Jump to content

நான் ரசித்த விளம்பரம் .


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அந்தக்காலத்தில்… சிகரட் விளம்பரங்களில், தமிழ்ப் பெண்களும்
கையில் சிகரட்டுடன்… விளம்பரத்தில் தோன்றியுள்ளதை பார்க்க ஆச்சரியமாக உள்ளது.

 எங்கடை ஆச்சிமார் சுருட்டு  அடிச்சதை காணேல்லையோ? 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 எங்கடை ஆச்சிமார் சுருட்டு  அடிச்சதை காணேல்லையோ? 🤣

மூன்றாம் தலைமுறையில் ஆச்சிமார்…. சுருட்டு அடித்ததை கண்டுள்ளேன்.
அத்துடன் எந்தவித முன் அறிவித்தலோ, சமூக புரட்சியோ ஏற்படாமல்…
அந்த சுருட்டடி கலாச்சாரம், சென்ற தலைமுறைக்கு கடத்தப் படாமல் இருந்ததும் அதிசயம்தான். 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

மூன்றாம் தலைமுறையில் ஆச்சிமார்…. சுருட்டு அடித்ததை கண்டுள்ளேன்.
அத்துடன் எந்தவித முன் அறிவித்தலோ, சமூக புரட்சியோ ஏற்படாமல்…
அந்த சுருட்டடி கலாச்சாரம், சென்ற தலைமுறைக்கு கடத்தப் படாமல் இருந்ததும் அதிசயம்தான். 😁

இரகசியமாக சுருட்டடித்தால் கடத்தப்படுவது கடவுளுக்கும் தெரியாது.🤣

6 Reasons Why We Love Women & Cigars | A Gentleman's World

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அவுஸ்திரேலியா... மெல்போர்ன்,  அரச போக்குவரத்து துறையில்... தமிழ் விளம்பரம்.

Edited by தமிழ் சிறி
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'ஹோம் ஒர்க்: பள்ளியில் தரப்படும் ஹோம் ஒர்க் அனைத்தும் மாணவர் கையெழுத்து போலவே மிக- விரைவில் எழுதி தரப்படும். கட்டணம் கிடையாது. சேவை மட்டுமே. போன்: 976864754 Ii 日 NES வாத்தியார் என்னாடா இது புது ரெணட IT இருக்கு'

அட... இதுக்கும், விளம்பரம் செய்கிறார்கள். 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'ShareChat @VkuttyVammu 2019 CLEAR 1 விளம்பரம் aha இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா'

குத்திக் கொண்டு நிற்கும்... தலைமுடியை, படிய வைக்க... 
எங்கள் ஷாம்புவை  உபயோகியுங்கள்.  🤣

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முல்லைத்தீவு, விசுவமடு... பகுதிக்கு, ஜப்பானிய தூதுவர் விஜயம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுபகுதியில் அமைந்துள்ள பனை தென்னை கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியலயத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஜப்பானிய தூதுவர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுறவுவின் அடையாளமாக ஜப்பான் அரசின் நிதிப்பங்களிப்பில் நன்கோடையாக வழங்கப்பட்ட தேங்காய் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு இயந்திரம் ஒன்று 2 மில்லியன் ரூபா பெறுமதியில் கடந்த 2021 ஆண்டு வழங்கிப்பட்டது. அதன் பயன்பாட்டை பார்வையிடுவதற்காக ஜப்பான் நாட்டு தூதுவர் இன்றையதினம் நேரில் சென்றிருந்தார். https://athavannews.com/2022/1288841
  • எரிபொருளை இறக்குமதி செய்ய... வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி! எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1288812
  • எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக.. பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன! எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டோக்கன் பெற்ற போதிலும், மறு அறிவித்தல் வரும் வரை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார். மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் இருப்பு கிடைத்தவுடன், டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு அதன் இருப்பு குறித்து தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1288819
  • உலகின் மிகப்பெரிய.. 12 கிலோ, தங்க நாணயத்தை... தேடும் பணியில் மத்திய அரசு 12 கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நாணயத்தை தேடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முகலாய மன்னர் ஜஹாங்கீரால் உருவாக்கப்பட்ட அந்த தங்க நாணயம், இறுதியாக ஐதராபாத் நிஜாம்கள் வசம் இருந்த நிலையில், அதனை சிலர் சுவிஸ் வங்கியில் ஏலம் விட முயன்றதாக கூறப்படுகிறது. 1987ஆம் ஆண்டில் அந்த தங்க நாணயத்தை ஜெனிவாவில் ஏலம் விடுவது குறித்து இந்திய அதிகாரிகள், அரசிடம் தெரிவித்ததாகவும், அதற்கு பின் அந்த நாணயம் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை எனவும் வரலாற்று ஆய்வாளர் சல்மா கூறியுள்ளார். https://athavannews.com/2022/1288806
  • தாத்தா அடம் பிடிக்காம குளிக்கிற தாத்தாவை குறித்து பேரன் சொன்னான் அம்மாவிடம், தாத்தா சமத்தா குளிக்கிறாருன்னு...! மரித்துப்போன தாத்தா குளிப்பது கடைசிக்குளியல் என்பது தெரியாமல்...!! மாலை போட்டு உட்கார்ந்த நிலையிலிருந்த தாத்தாவை மல்லுக்கட்டி இழுத்துப்பார்த்தான் பேரன், வாங்க தாத்தா வாக்கிங் போலாம்னு… அடுத்த நாள் காரியத்தில் அழுதபடி கேட்டான், தாத்தா எங்கன்னு...? ஆண்டவன் வீட்டுக்கு போயிருக்காரு அடுத்த வாரம் வருவாருன்னு ஆறுதலுக்குச் சொல்லிவைத்தார் அப்பா...! ஒம்மேல கோவப்பட்டு அத்தை வீட்டுக்கு போயிருக்காருன்னு அடக்கமுடியா அழுகையுடன் சொல்லிப்போனாள் அம்மா...!! அம்மாவின் துணை கொண்டு அடுத்த நாளே எழுதினான் பேரன், தாத்தாவுக்கு ஒரு கடிதம்...! அன்பும் பாசமும் நிறைந்த தாத்தாவுக்கு, உன் அன்பு பேரன் எழுதுவது... ஒன்னோட வாக்கிங் ஸ்டிக் இங்க ஹாலில் மாட்டிகிடக்கு, இது இல்லாம, எப்படி நீயும் வாக்கிங் போவ...? ஒன்னோட மூக்குப்பொடி டப்பா, உன் மாலை போட்ட படத்துக்கு முன்னாலே பத்திரமா இருக்கு, அது இல்லாம, எப்படி நீயும் சமாளிக்க போற...? பேப்பர் படிக்கும்போதெல்லாம் பேரன் என்ன தேடுவியே...எங்க வந்து ஒனக்குத் தர... நீ விட்டுப்போன மூக்குக்கண்ணாடிய...? அத்த வீட்டுக்கு போனாலும் அடுத்த நாளே பேசுவியே, அழுதபடி வாட்ஸப்பில் நீயும், பத்திரமா வச்சிருக்கேன்... நீ வந்தவுடன் விளையாட மொபைலில் ஒரு கேம்மும் தானே...! வந்துரு தாத்தா வாக்கிங் போலாம் ரெண்டு பேரும்... ஒனக்கே கொடுத்துர்றேன் விளையாட மொபைல... நீ இல்லாமே, இப்போல்லாம் அப்பா அம்மா வர்ற வரைக்கும் அடுத்த வீட்டுல தான் அதிக நேரம் குடி இருக்கேன்...!!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.