Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நித்திலா .....தாயாகிறாள் .

Recommended Posts

:(யோவ் சுண்டல் கோவில் திருவிழாக்கள் எல்லாம் முடிந்தும், என்ன களத்திலே காண முடியவில்லை ?? :lol:

கனடா ,ஐரோப்பா நாடுகளில் தான் மே மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான கோடை காலத்தில் கோவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அக்காலங்களில் அவுஸ்திரெலியாவில் குளிர்காலம். சிட்னி முருகன் கோவிலில் திருவிழா மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் நடைபெறுவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:(அப்ப சுண்டல் வீட்டிலே நவராத்திரிக்கு செய்த சுண்டல், இன்னும் மிச்சமிருக்கு போல :lol:

Link to comment
Share on other sites

  • 5 years later...

நல்ல கதை, நல்ல பாடம், நல்ல வழிகாட்டி..... சமூகத்திற்கான ஆக்கம்...  :) நன்றி நிலாமதியம்மா....!!! இன்றைய தெரிவில் இணைத்த நியானிக்கும் நன்றிகள்.. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.