Jump to content

வணக்கம்


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்

உங்களுடன் யாழ்.comல் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

என்றும் நட்புடன்

தமிழ்பிரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவுடியின் இனிய வணக்கம்,.........................................!

Link to comment
Share on other sites

என்னை வரவேற்றமைக்கு நன்றி ரதி மற்றும் பருத்தியன்.

வணக்கம் ரவுடி அவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தில் இணைவதில் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்

Link to comment
Share on other sites

உங்கள் வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி விடியல் மற்றும் யாழவன்.

வணக்கம் கறுப்பி

Link to comment
Share on other sites

வாங்கா அக்கா வாங்கோ..உங்கள் வரவும் நல் வரவாகட்டும்..

ஒரு பொம்பிள பிள்ளை என்ர உடன எங்கட பெடியங்கள் அந்த மாரி வர வேற்கிறாங்கள்.. நேற்று வந்த எனக்கு .. என்ன திரும்பி கூட பார்க்கிறாங்க இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: வணக்கம் தமிழ்ப்பிரியா.உங்களை நானும் அன்புடன் வரவேற்றுக்கொள்கிறேன். :D

பிரியமுடன்:யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரியாவுக்கு ............என் வணக்கம் வருக.

Link to comment
Share on other sites

வாங்கா அக்கா வாங்கோ..உங்கள் வரவும் நல் வரவாகட்டும்..

ஒரு பொம்பிள பிள்ளை என்ர உடன எங்கட பெடியங்கள் அந்த மாரி வர வேற்கிறாங்கள்.. நேற்று வந்த எனக்கு .. என்ன திரும்பி கூட பார்க்கிறாங்க இல்லை..

கவலைவேண்டாம் உங்களை நான் வரவேற்கின்றேன் . வாருங்கள் புயல் தம்பி.

(பெண்களுக்கு எப்பவுமே மரியாதையை அதிகம்தானே.)

வணக்கம் யாயின, நிலாமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலைவேண்டாம் உங்களை நான் வரவேற்கின்றேன் . வாருங்கள் புயல் தம்பி.

(பெண்களுக்கு எப்பவுமே மரியாதையை அதிகம்தானே.)

சற்று திருத்துங்கள் .பிரியா ..........மரியாதை அல்ல ...........கவனிப்பு , (எல்லா விதத்திலும் ) கவன ஈர்ப்பு .............(பெண் என்ற) கிடைக்கும்.

Link to comment
Share on other sites

..........மரியாதை அல்ல ...........கவனிப்பு , (எல்லா விதத்திலும் ) கவன ஈர்ப்பு .............(பெண் என்ற) கிடைக்கும்.

அப்படியா, நீங்கள் சொல்லத்தான் தெரியிது.

இதில் உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்குபோல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த பிரியமானவள் என்று ...14.......பதிவுகளும் .86......பார்வையாளரும் வந்திருகினமே தெரியவில்லையா ?

Link to comment
Share on other sites

யார் இந்த பிரியமானவள் என்று ...14.......பதிவுகளும் .86......பார்வையாளரும் வந்திருகினமே தெரியவில்லையா ?

எல்லாத்தையும் நல்லவடிவ கவனிக்கிறிங்கள் (கண்காணிக்கிறிங்கள்) போலிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ களத்தில்சந்திப்பதில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

யாழில இருக்கிற பொம்மன்னாட்டீங்க போதாதா, இல்லை பொம்மனாட்டியிண்ட பெயர்லவந்ததல் த்தான் கதைகிறாளோ,, ஒண்டுமே புர்இயலா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டமிழ் பிரியா வாங்கோ.. உங்கள் வரவும் நல் வரவாக

Link to comment
Share on other sites

வணக்கம் நாணல்,

உங்களை சந்திப்பதில் எனக்கும் மகிழ்ச்சி.

வணக்கம் குட்டிபையன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ வாங்கோ.

Link to comment
Share on other sites

வணக்கம் prasaanth

என்னை வரவேற்ற எல்லா நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழ்பிரியா

என்னோடும் பிரியமா இருப்பீங்களா

:unsure::wub:<_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.