Jump to content

குறைந்த விலை சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்....


Recommended Posts

குறைந்த விலை சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்....

நேற்று முன்தினம் எனது நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போத

Link to comment
Share on other sites

நான் சிறீ லங்காவுக்கு பாவிப்பது இங்கிருந்து வாங்கும் தொலைபேசி அட்டை: http://www.ontariophonecards.ca/ $2.50 Taxஉடன் $3.00க்கு சுமார் 45 நிமிசம் கதைக்கலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.voipcheap.com/

நான் இதன் மூலமாகத்தான் உள்ள நாடுகள் எல்லாவற்றுக்கும் தொடர்பு வைத்திருக்கின்றேன் :lol:

Link to comment
Share on other sites

https://www.voipcheap.com/

நான் இதன் மூலமாகத்தான் உள்ள நாடுகள் எல்லாவற்றுக்கும் தொடர்பு வைத்திருக்கின்றேன் :lol:

வணக்கம் குமராசாமியார் ...உப்பிடி ஒன்று சீப்பாய் வேணும்...பார்க்க சீப்பாயும் கிடக்கு ...உதின் நம்பகதன்மை எப்படி ...உதை கனகலமாக பாவிக்கிறியளே... நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குமராசாமியார் ...உப்பிடி ஒன்று சீப்பாய் வேணும்...பார்க்க சீப்பாயும் கிடக்கு ...உதின் நம்பகதன்மை எப்படி ...உதை கனகலமாக பாவிக்கிறியளே... நன்றி

கிட்டத்தட்ட இரண்டு வருசமாய் பாவிக்கிறன்.

இஞ்சையிருக்கிற என்ரை நாலஞ்சு கூட்டுவளும் இதைத்தான் பாவிக்கினம்.

ஏதோ கடவுளே எண்டு இண்டைவரைக்கும் ஒரு பிரச்சனையுமில்லை

http://www.voipcheap.com/en/sipp.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமார சாமி அண்ண இரண்டு வருசமா நட்டபட்டு போட்டியள்

http://www.voipcheap.com/en/calling-rates.html

India (Landline) 0.070 0.075 India (Mobile) 0.070 0.075

Sri Lanka (Landline) 0.080 0.086 Sri Lanka (Mobile) 0.100 0.108

இந்தியாவுக்கு கதைப்பதுக்கு ஏற்றது

https://www.webcalldirect.com/myaccount/contacts.php

India (Landline) 0.020 0.022 India (Mobile) 0.020 0.022

Sri Lanka (Landline) 0.080 0.086 Sri Lanka (Mobile) 0.065 0.070

இலங்கைக்கு கதைப்பதுக்கு ஏற்றது

https://www.12voip.com/en/index.html

India (Landline) 0.020 0.022 India (Mobile) 0.035 0.038

Sri Lanka (Landline) 0.060 0.065 Sri Lanka (Mobile) 0.060 0.065

நடா சொன்னது

http://www.freecall.com/en/calling-rates.html

India (Landline) 0.017 0.020 India (Mobile) 0.020 0.024

Sri Lanka (Landline) 0.050 0.060 Sri Lanka (Mobile) 0.090 0.107

இதை விட மலிவாக இருந்தால் நண்பர்கள் அறியத்தரவும்.

ஜரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு கணணியில் வைத்து கெட்போன் மூலம் பேச இலவசம், உங்கள் வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொடுத்து அதாவது வீட்டு தொலைபேசியில் இருந்து தொலைபேசிக்கு பேச ஒரு மணித்தியாலத்துக்கு 5 cent.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

www.freecall.com இந்தியாவுக்கு மிக மலிவானது. Voip ஐ நான் நீண்ட காலமாக பாவிக்கின்றேன் பிரச்சனை இல்லை. இலங்கையிலுள்ள உங்கள் உறவுகளிடம் இணைய வசதி இருந்தால்............? திருப்பி போடு பாலிசி....................... ம் இலவசமாக கதைக்கலாம்................. :lol::):unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பாவிக்கிறது www.intervoip.com www.smartvoip.com 3 வருடங்களாக பாவிக்கிறன் எந்தப்பிரச்சனையுமே இல்லை

Link to comment
Share on other sites

SMS DISCOUNT

SMS Discount மூலம் இலங்கை நிலையான தொலைபேசிக்கு 0,05 யூரோக்களே.

SMS Discount மூலம் இலங்கை செல்லிடப்பேசிகளுக்கு 0,06 யூரோக்களே

்நீங்கள் மேற் கூறிய அனைத்து சேவைகளையும் வழங்குவது ஜேர்மனியில் இருக்கும் BETA MAX எனும் நிறுவனமே.

கனடா, அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு பேச

நிலையான இணைப்புக்கு 0,07 டொலர்கள்

செல்லிடப்பேசிக்கு 0,09 டொலர்கள்

இங்கு சென்று பாருங்கள்

Betamax நேரடி இணைப்பு

நீங்கள் இந்த மென்பொருட்களை பாவிக்க உங்கள் கணனியை இயக்க வேண்டிய தேவை இல்லை. உங்கள் றூட்டரில் (குறிப்பிட்ட சில றூட்டர்களில்) அவர்களின் சிப் ஐ இடுவதன் மூலம் வீட்டுத்தொலை பேசியை பாவிப்பது போன்று ஒரு பிரத்தியேக தொலைபேசியை அந்த றூட்டருடன் இணைத்து பாவிக்கலாம்.

உதாரணம்

Link to comment
Share on other sites

பலருக்கும் மிகவும் பிரயோசனாமான தகவலாக இருக்குமென்று நம்புகின்றேன். நீங்கள் பெற்ற இன்பத்தை எமது வாசகர்களும் பெற வைப்பதற்கு நன்றிகள். நண்பர்களுடன் உரையாடும்போதும் எனது தேடலிருமிருந்து நான் சில திட்டங்களைப் பகிரலாம் என்று நினைக்கின்றேன். நான் இதுவரை இதில் எதனையும் முயற்சித்துப்பார்க்கவில்லை. உங்கள் அனுபவங்களையும் பதியுங்கள்.

1. இலங்கையில் உள்ளவரிடமும் உங்களிடமும் இணையவசதி இருப்பின் உங்களிற்கு பிறைவசி தேவையெனின்..(அதாங்கப்பா அடுத்தவர்கள் கேட்டுவிடுவார்களோ என்ற கூச்சமின்றி உங்கள் கைத்தொலைபேசியிலிருந்து அவங்கள் கைத்தொலைபேசிக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் அழைப்பதற்கு...

1. கனடாவில் உங்களிடம் ஜபோன், அல்லது பிளக்பெறி, அல்லது நொக்கியாவின் "ஈ" என்ற மொடல் போன் இருப்பின் உங்கள் வீட்டில் வயர்லெஸ் றவுற்றர்-இன்ரர்நெற் இருப்பின் நீங்கள் அதனூடாக இலவசமாக இணையத்தை பார்க்கமுடியும்(கவனம் டேற்றா பிளான் இருந்தால் அதை இரத்துச் செய்துவிடுங்கள்.அல்லாவிட்டா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முக்கியமாக பிரான்ஸ்,லண்டன்,கனடா,அமெரிக்

Link to comment
Share on other sites

நான் சிறீ லங்காவுக்கு பாவிப்பது இங்கிருந்து வாங்கும் தொலைபேசி அட்டை: http://www.ontariophonecards.ca/ $2.50 Taxஉடன் $3.00க்கு சுமார் 45 நிமிசம் கதைக்கலாம். rolleyes.gif

I think, The "REGAL" Calling card from the following link http://www.ontariophonecards.ca/cardinfo?card_id=304 is a better rate. It says that we can use $2.50(Tax included)card for 55 min. Have you ever used it?

றீகல் காட் யாரேனும் பயன்படுத்திய அனுபவம் உண்டா? அதன் செயற்பாடு எத்தகையது?

Link to comment
Share on other sites

றீகல் கார்டுகளை தயாரித்து வழங்குவது Lycatel Ireland LTD. வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு அதிக பட்ச நிமிடங்களை வழங்கும் ஒரு நிறுவனம். குறிப்பாக இலங்கை முலைத்தீவை பிறப்பிடமாக கொண்ட ஒருவருக்கே இது சொந்தமானதாகும். இந்த கார்ட்டுகளை பாவிக்கும்போது ஒரேயடியாக பேசிவிட்டால் அவர்கள் சொல்லும் நிமிடங்கள் உங்களுக்கு கிடைக்கும். வைத்து வைத்து பேசினால் உங்கள் நிமிடங்கள் தன்னிச்சையாக குறைந்துவிடும். காரணம் அங்கு மறைக்கப்பட்ட நாள் கட்டணம் (Day fee), தொடர்பு கட்டணம் (Connection fee) என்பன உங்கள் கார்டிலிருந்தே அறவிடப்படுவதால் நீங்கள் இந்த கார்ட்டுகள் பாவனையின் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு தடைவையில் பேசி முடிக்கும் போது நீங்கள் ஒரு தடவை தான் இவற்றை செலுத்துவீர்கள். வைத்து வைத்து கதைக்கும் போது ஒவ்வொரு தடவையும் நீங்கள் அவற்றை செலுத்தும் போது நீங்கள் பேசும் நேரம் குறைந்து கொண்டே செல்லும். இதை தான் நம்ம ஆட்கள் பேய் வெட்டு வெட்டுறாங்கப்பா என்று மூக்கை சுளித்து கொள்ளுவார்கள்.

Local Access இலக்கங்களை பாவியுங்கள். அதிக நிமிடங்கள் பேசலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பாவிப்பது www.internetcalls.com

எல்லா ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நாடுகலுக்கு இலவசம், இந்தியாவுக்கு 0.03பென்ஸ், இலங்கைக்கு 0.010பென்ஸ்...

ஒரு பிரச்சனையும் தருவதில்லை, ஓரு வருடத்துக்குமேல் பாவிக்கிறேன்....

Link to comment
Share on other sites

இந்த VOIP Software கள் மிகவும் மலிவாக இருக்கின்றன. ஆனால் Topup பண்ணும்போது உதாரணத்துக்கு 10 யூரோக்களுக்கு Topup செய்தால் 7.50 தானே எமக்கு Topup ஆகின்றது. மீதி 2.50 யூரோகள் அவர்களுக்கு கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது. நான் பாவிப்பது LYCATALK என்னும் ஒரு தொலைபேசி அட்டை இதுவும் Topup ஆக்கி பேசக்கூடியது. நிமிடத்துக்கு 0.07 யூரோக்கள் இலங்கைக்கு, 0.04 யூரோக்கள் இந்தியாவிற்கு 10 யூரோகளுக்கு Topup ஆக்கினால் அப்படியே 10 யூரோகளும் கிடைக்கும். எதுவித நிமிடங்களும் வெட்டப்படுவதிலை. நன்றாக வைத்து வைத்து கதைக்கலாம். நான் 2008 பெப்ரவரியில் 30 யூரோகள் topup செய்தேன் இன்றும் 14.50 யூரோகள் இருக்கின்றன நல்ல தொலை பேசி அட்டை. இது பிரித்தானியாவிலும் கிடைக்கும்.

LYCATALK இணையம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாவிக்கும் தொலைபேசி அட்டையின் பெயர்.நியு லிங்காலிங்கார்ட்

இதற்கு கனைற்சன் பிறி...

கிட்டத்தட்ட அரைமணிநேரத்திற்கு மேலாக இலங்கைக்கு கதைக்கலாம்.வேற நாடுகளுக்கு மணிக் கணக்காக கதைக்கலாம்.இலகுவில் யுனிற் முடியாது.

விலை : 5டொலர்கள் குறைவா இல்லை.வளமையாக நாங்கள் பொருட்கள் கொள்வனவு செய்யும் கடை என்டால் குறைத்து தருவார்கள்.பச்சை நிறத்தில் அமைந்துள்ளது இந்தக் காலிங்கார்ட்.பல்போருள் அங்காடிகளில் அமைந்துள்ள தனியாக தொலைபேசி, அட்டைகள் மட்டும் விற்பனை செய்யும் கடைகளில் கூட இந்தக்கார்ட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.விசேட களிவு விலைகளில் தருவார்கள்.

யாயினி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.