Archived

This topic is now archived and is closed to further replies.

Nalim

குறைந்த விலை சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்....

Recommended Posts

குறைந்த விலை சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்....

நேற்று முன்தினம் எனது நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போத

Share this post


Link to post
Share on other sites

நான் சிறீ லங்காவுக்கு பாவிப்பது இங்கிருந்து வாங்கும் தொலைபேசி அட்டை: http://www.ontariophonecards.ca/ $2.50 Taxஉடன் $3.00க்கு சுமார் 45 நிமிசம் கதைக்கலாம். :lol:

Share this post


Link to post
Share on other sites

https://www.voipcheap.com/

நான் இதன் மூலமாகத்தான் உள்ள நாடுகள் எல்லாவற்றுக்கும் தொடர்பு வைத்திருக்கின்றேன் :lol:

Share this post


Link to post
Share on other sites

https://www.voipcheap.com/

நான் இதன் மூலமாகத்தான் உள்ள நாடுகள் எல்லாவற்றுக்கும் தொடர்பு வைத்திருக்கின்றேன் :lol:

வணக்கம் குமராசாமியார் ...உப்பிடி ஒன்று சீப்பாய் வேணும்...பார்க்க சீப்பாயும் கிடக்கு ...உதின் நம்பகதன்மை எப்படி ...உதை கனகலமாக பாவிக்கிறியளே... நன்றி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் குமராசாமியார் ...உப்பிடி ஒன்று சீப்பாய் வேணும்...பார்க்க சீப்பாயும் கிடக்கு ...உதின் நம்பகதன்மை எப்படி ...உதை கனகலமாக பாவிக்கிறியளே... நன்றி

கிட்டத்தட்ட இரண்டு வருசமாய் பாவிக்கிறன்.

இஞ்சையிருக்கிற என்ரை நாலஞ்சு கூட்டுவளும் இதைத்தான் பாவிக்கினம்.

ஏதோ கடவுளே எண்டு இண்டைவரைக்கும் ஒரு பிரச்சனையுமில்லை

http://www.voipcheap.com/en/sipp.html

Share this post


Link to post
Share on other sites

குமார சாமி அண்ண இரண்டு வருசமா நட்டபட்டு போட்டியள்

http://www.voipcheap.com/en/calling-rates.html

India (Landline) 0.070 0.075 India (Mobile) 0.070 0.075

Sri Lanka (Landline) 0.080 0.086 Sri Lanka (Mobile) 0.100 0.108

இந்தியாவுக்கு கதைப்பதுக்கு ஏற்றது

https://www.webcalldirect.com/myaccount/contacts.php

India (Landline) 0.020 0.022 India (Mobile) 0.020 0.022

Sri Lanka (Landline) 0.080 0.086 Sri Lanka (Mobile) 0.065 0.070

இலங்கைக்கு கதைப்பதுக்கு ஏற்றது

https://www.12voip.com/en/index.html

India (Landline) 0.020 0.022 India (Mobile) 0.035 0.038

Sri Lanka (Landline) 0.060 0.065 Sri Lanka (Mobile) 0.060 0.065

நடா சொன்னது

http://www.freecall.com/en/calling-rates.html

India (Landline) 0.017 0.020 India (Mobile) 0.020 0.024

Sri Lanka (Landline) 0.050 0.060 Sri Lanka (Mobile) 0.090 0.107

இதை விட மலிவாக இருந்தால் நண்பர்கள் அறியத்தரவும்.

ஜரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு கணணியில் வைத்து கெட்போன் மூலம் பேச இலவசம், உங்கள் வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொடுத்து அதாவது வீட்டு தொலைபேசியில் இருந்து தொலைபேசிக்கு பேச ஒரு மணித்தியாலத்துக்கு 5 cent.

Share this post


Link to post
Share on other sites

www.freecall.com இந்தியாவுக்கு மிக மலிவானது. Voip ஐ நான் நீண்ட காலமாக பாவிக்கின்றேன் பிரச்சனை இல்லை. இலங்கையிலுள்ள உங்கள் உறவுகளிடம் இணைய வசதி இருந்தால்............? திருப்பி போடு பாலிசி....................... ம் இலவசமாக கதைக்கலாம்................. :lol::):unsure:

Share this post


Link to post
Share on other sites

நான் பாவிக்கிறது www.intervoip.com www.smartvoip.com 3 வருடங்களாக பாவிக்கிறன் எந்தப்பிரச்சனையுமே இல்லை

Share this post


Link to post
Share on other sites

SMS DISCOUNT

SMS Discount மூலம் இலங்கை நிலையான தொலைபேசிக்கு 0,05 யூரோக்களே.

SMS Discount மூலம் இலங்கை செல்லிடப்பேசிகளுக்கு 0,06 யூரோக்களே

்நீங்கள் மேற் கூறிய அனைத்து சேவைகளையும் வழங்குவது ஜேர்மனியில் இருக்கும் BETA MAX எனும் நிறுவனமே.

கனடா, அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு பேச

நிலையான இணைப்புக்கு 0,07 டொலர்கள்

செல்லிடப்பேசிக்கு 0,09 டொலர்கள்

இங்கு சென்று பாருங்கள்

Betamax நேரடி இணைப்பு

நீங்கள் இந்த மென்பொருட்களை பாவிக்க உங்கள் கணனியை இயக்க வேண்டிய தேவை இல்லை. உங்கள் றூட்டரில் (குறிப்பிட்ட சில றூட்டர்களில்) அவர்களின் சிப் ஐ இடுவதன் மூலம் வீட்டுத்தொலை பேசியை பாவிப்பது போன்று ஒரு பிரத்தியேக தொலைபேசியை அந்த றூட்டருடன் இணைத்து பாவிக்கலாம்.

உதாரணம்

Share this post


Link to post
Share on other sites

பலருக்கும் மிகவும் பிரயோசனாமான தகவலாக இருக்குமென்று நம்புகின்றேன். நீங்கள் பெற்ற இன்பத்தை எமது வாசகர்களும் பெற வைப்பதற்கு நன்றிகள். நண்பர்களுடன் உரையாடும்போதும் எனது தேடலிருமிருந்து நான் சில திட்டங்களைப் பகிரலாம் என்று நினைக்கின்றேன். நான் இதுவரை இதில் எதனையும் முயற்சித்துப்பார்க்கவில்லை. உங்கள் அனுபவங்களையும் பதியுங்கள்.

1. இலங்கையில் உள்ளவரிடமும் உங்களிடமும் இணையவசதி இருப்பின் உங்களிற்கு பிறைவசி தேவையெனின்..(அதாங்கப்பா அடுத்தவர்கள் கேட்டுவிடுவார்களோ என்ற கூச்சமின்றி உங்கள் கைத்தொலைபேசியிலிருந்து அவங்கள் கைத்தொலைபேசிக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் அழைப்பதற்கு...

1. கனடாவில் உங்களிடம் ஜபோன், அல்லது பிளக்பெறி, அல்லது நொக்கியாவின் "ஈ" என்ற மொடல் போன் இருப்பின் உங்கள் வீட்டில் வயர்லெஸ் றவுற்றர்-இன்ரர்நெற் இருப்பின் நீங்கள் அதனூடாக இலவசமாக இணையத்தை பார்க்கமுடியும்(கவனம் டேற்றா பிளான் இருந்தால் அதை இரத்துச் செய்துவிடுங்கள்.அல்லாவிட்டா

Share this post


Link to post
Share on other sites

எனக்கு முக்கியமாக பிரான்ஸ்,லண்டன்,கனடா,அமெரிக்

Share this post


Link to post
Share on other sites

நான் சிறீ லங்காவுக்கு பாவிப்பது இங்கிருந்து வாங்கும் தொலைபேசி அட்டை: http://www.ontariophonecards.ca/ $2.50 Taxஉடன் $3.00க்கு சுமார் 45 நிமிசம் கதைக்கலாம். rolleyes.gif

I think, The "REGAL" Calling card from the following link http://www.ontariophonecards.ca/cardinfo?card_id=304 is a better rate. It says that we can use $2.50(Tax included)card for 55 min. Have you ever used it?

றீகல் காட் யாரேனும் பயன்படுத்திய அனுபவம் உண்டா? அதன் செயற்பாடு எத்தகையது?

Share this post


Link to post
Share on other sites

றீகல் கார்டுகளை தயாரித்து வழங்குவது Lycatel Ireland LTD. வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு அதிக பட்ச நிமிடங்களை வழங்கும் ஒரு நிறுவனம். குறிப்பாக இலங்கை முலைத்தீவை பிறப்பிடமாக கொண்ட ஒருவருக்கே இது சொந்தமானதாகும். இந்த கார்ட்டுகளை பாவிக்கும்போது ஒரேயடியாக பேசிவிட்டால் அவர்கள் சொல்லும் நிமிடங்கள் உங்களுக்கு கிடைக்கும். வைத்து வைத்து பேசினால் உங்கள் நிமிடங்கள் தன்னிச்சையாக குறைந்துவிடும். காரணம் அங்கு மறைக்கப்பட்ட நாள் கட்டணம் (Day fee), தொடர்பு கட்டணம் (Connection fee) என்பன உங்கள் கார்டிலிருந்தே அறவிடப்படுவதால் நீங்கள் இந்த கார்ட்டுகள் பாவனையின் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு தடைவையில் பேசி முடிக்கும் போது நீங்கள் ஒரு தடவை தான் இவற்றை செலுத்துவீர்கள். வைத்து வைத்து கதைக்கும் போது ஒவ்வொரு தடவையும் நீங்கள் அவற்றை செலுத்தும் போது நீங்கள் பேசும் நேரம் குறைந்து கொண்டே செல்லும். இதை தான் நம்ம ஆட்கள் பேய் வெட்டு வெட்டுறாங்கப்பா என்று மூக்கை சுளித்து கொள்ளுவார்கள்.

Local Access இலக்கங்களை பாவியுங்கள். அதிக நிமிடங்கள் பேசலாம்

Share this post


Link to post
Share on other sites

நான் பாவிப்பது www.internetcalls.com

எல்லா ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நாடுகலுக்கு இலவசம், இந்தியாவுக்கு 0.03பென்ஸ், இலங்கைக்கு 0.010பென்ஸ்...

ஒரு பிரச்சனையும் தருவதில்லை, ஓரு வருடத்துக்குமேல் பாவிக்கிறேன்....

Share this post


Link to post
Share on other sites

இந்த VOIP Software கள் மிகவும் மலிவாக இருக்கின்றன. ஆனால் Topup பண்ணும்போது உதாரணத்துக்கு 10 யூரோக்களுக்கு Topup செய்தால் 7.50 தானே எமக்கு Topup ஆகின்றது. மீதி 2.50 யூரோகள் அவர்களுக்கு கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது. நான் பாவிப்பது LYCATALK என்னும் ஒரு தொலைபேசி அட்டை இதுவும் Topup ஆக்கி பேசக்கூடியது. நிமிடத்துக்கு 0.07 யூரோக்கள் இலங்கைக்கு, 0.04 யூரோக்கள் இந்தியாவிற்கு 10 யூரோகளுக்கு Topup ஆக்கினால் அப்படியே 10 யூரோகளும் கிடைக்கும். எதுவித நிமிடங்களும் வெட்டப்படுவதிலை. நன்றாக வைத்து வைத்து கதைக்கலாம். நான் 2008 பெப்ரவரியில் 30 யூரோகள் topup செய்தேன் இன்றும் 14.50 யூரோகள் இருக்கின்றன நல்ல தொலை பேசி அட்டை. இது பிரித்தானியாவிலும் கிடைக்கும்.

LYCATALK இணையம்

Share this post


Link to post
Share on other sites

நான் பாவிக்கும் தொலைபேசி அட்டையின் பெயர்.நியு லிங்காலிங்கார்ட்

இதற்கு கனைற்சன் பிறி...

கிட்டத்தட்ட அரைமணிநேரத்திற்கு மேலாக இலங்கைக்கு கதைக்கலாம்.வேற நாடுகளுக்கு மணிக் கணக்காக கதைக்கலாம்.இலகுவில் யுனிற் முடியாது.

விலை : 5டொலர்கள் குறைவா இல்லை.வளமையாக நாங்கள் பொருட்கள் கொள்வனவு செய்யும் கடை என்டால் குறைத்து தருவார்கள்.பச்சை நிறத்தில் அமைந்துள்ளது இந்தக் காலிங்கார்ட்.பல்போருள் அங்காடிகளில் அமைந்துள்ள தனியாக தொலைபேசி, அட்டைகள் மட்டும் விற்பனை செய்யும் கடைகளில் கூட இந்தக்கார்ட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.விசேட களிவு விலைகளில் தருவார்கள்.

யாயினி.

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • ஆம் சிங்களவன் எவ்வளாவே மேல் சாதரணமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து பழ‌கியவருக்கு, இதெல்லம் ஒரு பிரச்சினையில்லை. எனக்கு தெரிந்து இலங்கையை போல உலகில் எந்த நாட்டிலும் தமிழ் மொழி சிறப்பாக அங்கீகரிக்கபடவில்லை.
    • பெயரை பிரபல்யப்படுத்த இப்படி எல்லாம் சேறடிக்கிறது கலம்பு ரமில்ஸ்க்கு கைவந்த கலை போல இருக்கு 
    • இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் முதலே இலங்கை தீவில் இந்தியாவின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கண்டு இலங்கை தேசம் குலைநடுங்கிப் போய் கிடந்தது. இந்திராவின் காலத்தில் அரசியல் தலைவர்கள், வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர்; ராஜீவ் காலத்தில் அதிகாரிகளே வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர். இதனால்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் சரிவை சந்தித்தது. ராஜபக்சேவின் சீனா சார்பு என்னதான் தமிழீழ விடுதலைப் புலிகளை வீழ்த்த இந்தியா உதவி இருந்த போதும் சீனாவுக்கே மகிந்த ராஜபக்சே முக்கியத்துவம் அளித்தார். சீனாவுக்காக ஒட்டுமொத்த இலங்கையையே குறிப்பாக சிங்களர் வாழும் தென்னிலங்கையையே ராஜபக்சே திறந்துவிட்டார் அல்லது தாரைவார்த்தார். இந்த ராஜதந்திர கோபத்தில்தான் ராஜபக்சே தேர்தலில் மண்னைக் கவ்வி மைத்திரி பால சிறிசேனா அதிபரானார் என்பது தென்னாசியாவின் வரலாறு. நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள் இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ராஜபக்சே நுழைந்து 50 ஆண்டுகள் ஆனதை அவரது ஆதரவாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நியூஸ் 18 சேனலும் மகிந்த ராஜபக்சேவிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றை எடுத்திருக்கிறது. நியூஸ்18.காம் மூத்த செய்தி ஆசிரியர் டிபி சதீஷூக்கு ராஜபக்சே அளித்த நேர்காணலில் சீனாவுடனான உறவுகள் குறித்த கேள்விக்கு ராஜபக்சே அளித்த பதில்: இலங்கை அணி சேரா கொள்கை இலங்கையானது அனைத்து நாடுகளுடனும் அணிசேரா கொள்கையை கடைபிடிக்கிறது. இந்தியாவும் சீனாவும் எங்களது மதிப்பிற்குரிய நட்பு நாடுகள். இந்தியாவின் ஜவஹர்லால் நேருவும் சீனாவின் சூ என்லாயும் பிற நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மதிக்கும் விதமாக, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாத, பஞ்சசீலக் கோட்பாட்டை உருவாக்கினர். பஞ்சசீல கொள்கை இந்த பஞ்சசீலக் கோட்பாட்டை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். இனிவரும் காலங்களிலும் இந்த பஞ்சசீலக் கோட்பாடுகளின் அடிப்படையில் பயணிப்போம். பிராந்திய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்பது மிக முக்கியமானது. சார்க் போன்ற அமைப்புதான் இந்த ஒத்துழைப்பை மேலும் வலிமையாக்கும். உறுப்பு நாடுகளிடையே இருக்கும் பிரச்சனைகளால் சார்க் அமைப்பு இயங்காமல் இருக்கலாம். ஆனால் பிரச்சனைகள் இருக்கின்றன. பேச்சுகளைத் தொடங்குவதற்கான பாதைகள் திறந்தே இருக்கின்றன. இவ்வாறு ராஜபக்சே கூறினார்.
    • ம்ம்ம். 1 அல்லது 2 நாள்ல எரிச்சிருக்க வேணும். 
    • கலம்பு ரமில்ஸ் ஒன்றில் சிங்களவன் தமிழ்ல கதைச்சாலும் சிங்களத்துல பதில் சொல்ற கூட்டமா இருக்கும் அல்லது சுமந்திரன் போல எனக்கு நோர்த்-ஈஸ்ட் தமிழரை விட சிங்கள மினிசூக்களை தான் பிடிச்சு தொங்குவன் என்கிற கூட்டமா இருக்கும்