Sign in to follow this  
theeya

கண்ணீர்

Recommended Posts

ஊனை உருக்கி

உடலை வருத்தி

தினம் சோற்றுக்கு

வழியின்றி

சொந்த மண்ணைப் பிரிந்து

அகதி முகாமில்

இடர்படும் தமிழன்

உண்ட சோற்றில்

உப்பில்லை

கண்ணீர் துளி

விழுந்து

கசக்கிறது சோறு

Share this post


Link to post
Share on other sites

இதயத் தை தொட்டது உங்கள் பதிவு . பாராடுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இதயத் தை தொட்டது உங்கள் பதிவு . பாராடுக்கள்.

நன்றி நிலாமதியக்கா

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இந்தியாவில் வருகிற 15-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் சேவைகளை தொடங்க தயாராக இருக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. பதிவு: ஏப்ரல் 05,  2020 04:15 AM புதுடெல்லி,    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரக்கு ரெயில் சேவை தவிர்த்து அனைத்து பயணிகள் ரெயிலும் வருகிற 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் 15-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் ரெயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.   ரெயில்வே பாதுகாப்பு, செயல்பாடு உள்ளிட்ட துறைகளின் அனைத்து ஊழியர்கள், ரெயில்வே கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள் ஆகியோர் 15-ந் தேதி முதல் மீண்டும் பணிக்கு வர தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், மத்திய அரசு நியமித்துள்ள மந்திரிகள் குழு ஒப்புதல் வழங்கிய பிறகு ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.   இதற்கிடையே ரெயில்வே சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான செயல் திட்டம் ஒன்றை தயாரித்து கால அட்டவணை, ரெயில்களின் கால இடைவெளி, காலியாக உள்ள ரெயில்வே ரேக்குகள் ஆகியவை தொடர்பான திட்டம் ஆகியவற்றை அனைத்து மண்டலங்களுக்கும் ரெயில்வே துறை அனுப்பி உள்ளது.   அனைத்து மண்டலங்களும் ரெயில் சேவையை தொடங்க தயாராக இருக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. 15-ந் தேதியில் இருந்து ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட 80 சதவீத ரெயில் சேவைகள் திட்டமிட்டபடி மீண்டும் தொடங்கும். உள்ளூர் ரெயில்களும் விரைவில் மீண்டும் இயங்குவதற்கு வாய்ப்புகள் உள்னன.   ரெயில் பயணிகளை ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனைக்கு பிறகே பயணம் செய்ய அனுமதிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.   ரெயில் சேவைகள் 14-ந் தேதி வரை மட்டுமே ரத்து செய்யப்பட்டு உள்ளதால், 15-ந் தேதி முதல் மீண்டும் தொடங்குவதற்கு புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்க தேவையில்லை என்றும், இதுதொடர்பான உறுதியான செயல்திட்டம் இந்த வார இறுதியில் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/05040856/Rail-service-in-India-from-15th-Instruct-all-zones.vpf  
    • New York (CNN Business)Joe Tsai, the billionaire co-founder of Chinese ecommerce giant Alibaba, and his wife Clara Wu Tsai, have donated 2.6 million masks, 170,000 goggles and 2000 ventilators to New York — the US epicenter of the coronavirus pandemic.  The supplies were split into two shipments. The first arrived on Thursday at Newark Liberty International Airport, while the second arrived on Saturday at John F. Kennedy International Airport. "We kept hearing cries for (personal protective equipment) from our community and wanted to help," Clara Tsai told CNN in an interview. The state will allocate the second shipment but "it's our intention to help the most underserved institutions." She cited Jacobi Medical Center and Lincoln Medical Center in the Bronx, and Elmhurst Hospital in Queens as the institutions she and her husband thought might need the supplies the most.     New York Governor Andrew Cuomo referenced the donations during a daily coronavirus briefing. "I want to thank Joe Tsai, and Clara Tsai, and Jack Ma from Alibaba," said Cuomo, during a Saturday briefing. "This is a big deal and it's going to make a significant difference for us." Hospitals in New York and across the country have been scrambling to find enough ventilators, masks and other protective gear needed for healthcare workers to battle the virus, which has killed about 60,000 people worldwide. The Tsais have considerable ties to the New York community. Joe Tsai, a Canadian Taiwanese businessman and philanthropist, owns the Brooklyn Nets basketball team and Brooklyn's Barclays Center arena. His co-founder, Jack Ma, made a separate donation of masks and testing kits in March. Clara Tsai runs a charitable organization, the Joe and Clara Tsai Foundation, which oversees causes including economic mobility in Brooklyn. The Tsais worked with the Greater New York Hospital Association to distribute the items in their first shipment. It contained 300,000 surgical masks that went toward 11 New York City-area nursing homes, 70,000 medical goggles donated to 11 New York City-area nursing homes and Columbia Presbyterian Hospital, and 1000 ventilators that were donated to the Mount Sinai hospital system. The Tsais are letting the state handle the allocation of the second shipment after hearing Governor Cuomo announce that the state would be centralizing resource allocation. The shipment on Saturday contains 1 million surgical masks and 1.3 million KN95 masks, 100,000 medical goggles and 1000 ventilators.  KN95 is a mask produced in China that is similar in name as the N95, which is considered the gold standard of respirator masks as it filters out at least 95% of very small particles from the air. The US Food and Drug Administration cleared KN95 masks for use on Friday as long as certain criteria is met, including evidence demonstrating that the mask is authentic. https://www.cnn.com/2020/04/04/tech/joe-tsai-clara-donate-masks-ventilators-new-york/index.html
    • நாட்டில் போர்ச்சூழல், இடப்பெயர்வு. ஒரு பெண் கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அவரை வெளியே கொண்டு வருவதற்கு முயற்சிக்காமல், கிணற்றை சுற்றி நின்று பெருங்குரலில் செபித்துக்கொண்டு இருந்தார்கள். தெருவில் போன ஒருவர், நிலைமையை உணர்ந்து கூடிநின்றவர்களை தள்ளிவிட்டு, தானே கிணற்றில் குதித்து அப்பெண்ணை காப்பாற்றினார். அல்லேலூயா! 
    • நீங்கள் சில கிறீத்துவ சபைகளின் பெற்றோரைக் கூறுகிறீர்களென நம்புகிறேன். இச் சபைகளின் (கொசுத்) தொல்லை சொல்லி மாளாது.   தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்,  யாழ் நகர் பாடசாலைகளிடையே  மிகவும் பிரபலமான விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு விசர் நாய் கடித்தது.  ஆனால் அவர்களின் மத நம்பிக்கைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.  அவர் கடுமையாக நோயுற்று இறந்தார்.  பாவம் இயேசுக் கிறீத்து. 😏    
    • ஐயா! கனவானே, மருந்து தேடி அலைவோர் யார்? நம் சமுதாயத்திலிருந்து, நம்மால் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டவர்கள். நாம் மட்டும் அவர்களை அணைத்து, ஆறுதல் கொடுத்திருந்தால் அவர்கள் வேறிடம் நாடிப்போவார்களா? அல்லது வேறொருவர் அவர்களை தேடி வந்திருப்பார்களா?  அவர்கள் தேவையை கண்டு உதவ முடியாத நாம், அவர்களை கேள்வி கேட்கவும், சட்டம் போடவும் முண்டியடிக்கிறோம். அவர்களே உழைத்து சோறு உண்ணட்டும் என்று கடமையை தட்டிக்கழிக்கும் நமக்கு, அவர்களை கேள்வி கேட்கும் உரிமையுமில்லை.  இப்போ நாம் சரி. மதம் மாற்றுவோர் தவறு என்று வாதாடுவதால் இந்தத் திரி அதிரலாம், மாற்றம் வராது. வெளிநாடு என்கிற ஒரு கதவு திறக்கப்படாமல் இருந்திருந்தால் அவர்களின் நிலைமை உங்களில் பலபேருக்கு புரிந்திருக்கும்.  நடுக்கடலில் தத்தளிப்பவன் ஒரு துரும்பு கையில் கிடைத்தாலும் அதை பற்றிக்கொண்டு கரையேறவே முயற்சிப்பான். மதம் மாற்றுவோர் சோறு மட்டுந்தான் போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் எண்ணத்தை மாற்றவும் முடியாது. அடுத்தவன் வீட்டுச் சட்டியில் என்ன அவியுது என்று பாராமல், எங்கள் வீட்டுச் சட்டியில் உள்ளதை எரியாமற் பாதுகாப்போம். நன்றி.  வணக்கம்.