Sign in to follow this  
theeya

கண்ணீர்

Recommended Posts

ஊனை உருக்கி

உடலை வருத்தி

தினம் சோற்றுக்கு

வழியின்றி

சொந்த மண்ணைப் பிரிந்து

அகதி முகாமில்

இடர்படும் தமிழன்

உண்ட சோற்றில்

உப்பில்லை

கண்ணீர் துளி

விழுந்து

கசக்கிறது சோறு

Share this post


Link to post
Share on other sites

இதயத் தை தொட்டது உங்கள் பதிவு . பாராடுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இதயத் தை தொட்டது உங்கள் பதிவு . பாராடுக்கள்.

நன்றி நிலாமதியக்கா

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • 1. எங்கு போவது ? சீனாவின் உற்பத்தி பலத்தை வேறு எந்த ஒரு தனி நாடாலும் மாற்ற முடியாது 2. பல சிறிய நாடுகளுக்கு மாற்றினாலும், மேற்குலகம் தனக்குள் ஒற்றுமை இல்லாமலும், இலாபத்தை மட்டுமே குறியாக வைத்து செயல்படுவதனாலும், சீனாவை தள்ள முடியாது  3. மேற்குலகம், தன் நாட்டிற்குள் சில மருத்துவ மற்றும் அத்திவாசிய பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்.   
    • வருமுன் காக்க பல  நாடுகள் யோசித்த வண்ணம் உள்ள போது யப்பான் முதலடியை வைத்துள்ளது. சீனா என்ன பதிலடியை வைத்துள்ளது என பார்க்கலாம்.
    • இது தொடரும் ஜப்பான் முதலாவதாக வந்துள்ளது .
    • பட்டதெல்லாம் போதும்ப்பா.. சீனாவின் அடி மடியில் கை வைத்த யப்பான்.. அதிர்ச்சி வைத்தியம்  ரோக்கியோ: கொரோனா வைரசின் ஆரம்ப புள்ளியான சீனாவுக்கு, அதன் நட்பு நாடான யப்பான் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.சீனாவிலுள்ள உற்பத்தி ஆலைகளை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை மாற்றி தங்கள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு யப்பான் ஊக்கத் தொகை அளிக்கப்போகிறது. உற்பத்தி ஆலைகள்தான் சீனாவின் முதுகெலும்பு. அதில் யப்பான் முதல் அடியை ஓங்கி அடிக்க ரெடியாகிவிட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உற்பத்திக்கு ஏற்படும் இடையூறுகளை யோசித்து, தனது முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனாவுடனான வணிக உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் யப்பான் இருப்பதாக ப்ளூம்பெர்க் ஊடகம் தெரிவித்துள்ளது. இடத்தை மாற்றுங்கள் யப்பான் தனது பொருளாதார ஊக்க பேக்கேஜின் ஒரு பகுதியாக, தங்கள் உற்பத்தியாளர்கள் சீனாவிலிருந்து உற்பத்தியை மாற்றியமைக்க 2.2 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த தொகையில், 220 பில்லியன் யென் (2 பில்லியன் டாலர்), உற்பத்தியை யப்பானுக்கு மாற்றும் நிறுவனங்களுக்கும், உற்பத்தியை மற்ற நாடுகளுக்கு நகர்த்த விரும்புவோருக்கு 23.5 பில்லியன் யென் மதிப்பிலான ஊக்கத் தொகையையும் அளிக்க உள்ளார்கள். லாக்டவுன் பொதுவாக சீனா, யப்பானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி, ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால், சீனா லாக் டவுனை அமல்படுத்தியது. எனவே, பிப்ரவரியில் சீனாவிலிருந்து இறக்குமதி கிட்டத்தட்ட பாதியாக குறைந்துவிட்டது. கார் உற்பத்தி யப்பானிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார வல்லுனரான ஷினிச்சி செக்கி, ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவை உற்பத்தி தளமாக நம்புவதை குறைப்பதாக ஏற்கனவே பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டதாகவும், வரும் நாட்களில் ஒரு மாற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். சீன உள்நாட்டு சந்தைக்கு சப்ளை செய்வதற்காக உற்பத்தி செய்யும் கார் கம்பெனிகள், போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து சீனாவிலேயே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். விருப்பம் பிப்ரவரி மாதம் ரோக்கியோ ஷோகோ ரிசர்ச் லிமிடெட் ஆய்வு செய்த 2,600 நிறுவனங்களில் 37 சதவீதத்திற்கும் அதிகமானவை, கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் சீனாவைத் தவிர வேறு இடங்களுக்கு பரவலாக ஆலைகளை இடம் பெயரச் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தன. இப்போது அந்த விருப்பம் இன்னும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. https://tamil.oneindia.com/news/international/japan-will-pay-its-firms-to-leave-china-382219.html