• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழ் சிறி

நாம் யார்க்கும் குடி அல்லோம் ..... நமனை அஞ்சோம் .

Recommended Posts

"நாம் யார்க்கும் குடி அல்லோம் .... நமனை அஞ்சோம் "

என்று எட்டாம் நூற்றாண்டில் தேவாரத்தை பாடிய திருநாவுக்கரசரும் இப்போ பயங்கரவாதியா

"கற்றுணை பூட்டி கடலினுள் பாச்சினும் " நற்றுணை வேண்டும் என்று சொன்னாரே ..... அப்பர் சுவாமிகள் . என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று நீங்கள் கருதுகின்றீர்கள் ?

Share this post

Link to post
Share on other sites

தமிழ் சிறி அண்ணா அது மானமுள்ள ஆக்களுக்கு சொன்னது எங்களுக்கு இல்லை. :D

Share this post

Link to post
Share on other sites

"நாம் யார்க்கும் குடி அல்லோம் .... நமனை அஞ்சோம் "

என்று எட்டாம் நூற்றாண்டில் தேவாரத்தை பாடிய திருநாவுக்கரசரும் இப்போ பயங்கரவாதியா

"கற்றுணை பூட்டி கடலினுள் பாச்சினும் " நற்றுணை வேண்டும் என்று சொன்னாரே ..... அப்பர் சுவாமிகள் . என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று நீங்கள் கருதுகின்றீர்கள் ?

திருநாவுக்கரச நாயனார் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரல்ல. அவர் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்(கி.பி 600-630). அவரது காலத்திலிருந்த ஆட்சியாளர்கள் அவரையும் ஒரு பயங்கரவாதியாகத் தான் கருதியிருப்பார்கள் போலிருக்கிறது அல்லது எதற்காக அவரைக் கல்லில் கட்டிக் கடலில் தள்ள வேண்டும். நாமார்க்கும் குடியல்லோம் என்று திருநாவுக்கரசர் கூறியது நாங்கள் தமிழர்கள் யாருக்க்கும் அடிமைகளல்ல, எமனுக்குக் கூடப்பயப்பட மாட்டோம், எமது கொள்கைக்காக, நாங்கள் தேர்தெடுத்த மதவழியில் செல்வதற்கு எவருக்கும் பயப்படமாட்டோம் என்பதாகத் தான் கருத்துப் படுமென நினைக்கிறேன். திருநாவுக்கரசர் அவர் ஒரு தமிழ்ப்பற்றுள்ள தமிழன் என்பதை 'சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடிசை பாடல் மறந்தறியேன்' என்ற வரிகளிலும் நினைவுறுத்துகிறார்.

அந்த காலகட்டத்தில் நடந்த சண்டைகள் எல்லாம் மதம் சார்பாக நடந்தவை.இனரீதியாக நடக்கவில்லை

நாங்கள் சைவர்கள் என்ற எண்ணத்தில் அவர் பாடியிருக்கலாம்

Share this post

Link to post
Share on other sites

வீர சைவர்கள் முன்னால் ஈன வைஸ்ணவம் தோற்காது.

நாட்டில் உண்டு ஆயிரம் ராச ராசன் தான் ராசனுக்கு ராஜன் அந்த ரங்கனாதன் தான்.

இன்னும் 10 நூற்றாண்டுகளுக்கு பிறகு இப்படி பாடுவாங்கள்

நாட்டிலூண்டு பல புலிகள்

எல்லாபுலிக்கும் ராசா நம்ம மகிந்தாசிங்கம் தான்

என்று

Share this post

Link to post
Share on other sites

நற்றுணையாவது நமச்சிவாயமே என்று கூறினார். இப்பொழுது, எது அந்த பேசா மந்திரம் அல்லது ஊமை எழுத்து என்பது தான் கேள்வி. வாயாலே உச்சரிக்க முடியாத அந்த மந்திரம் தான் துணை.

கட உள் (கடவுள்) என்ற பெயர் இருப்பதனால் அது நம்முள்ளே இருக்குமோ?

Share this post

Link to post
Share on other sites