Jump to content

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நனி நுணா! சமீபத்தில் தொலைக்காட்சியில் அவரை கௌரவ விருந்தினராக அழைத்து நடத்திய ஒரு நிகழ்சி அப்துல் ஹமீதுடன் பார்த்தேன். சில பாடல்களை திரு. நித்தி கனகரத்தினம் அவர்கள் பாடியும் காட்டினார்! :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் முன்னாள் சிறீலங்கா விசுவாச யாழ்ப்பாண மேட்டுக்குடி பாடகர்கள்.

போராட்ட காலத்தில் ஒரு தேச விடுதலைப் பாடலைக் கூட பாட முன்வராத பச்சோந்திகள்.. இப்போ.. மீண்டும்....??!

கேவலம் கெட்ட ஈனப்பிறப்புகளாகவே இவர்கள் தெரிகிறார்கள்.

போராட்ட காலத்தில் பிறந்து வளர்ந்த எம் போன்றவர்களுக்கு.. இவர்கள் யாரென்றே தெரியாது. அப்படிப்பட்ட இந்த ஈன முன்னாள் ஈழப் பிறவிகளை அடையாளம் காட்டாமல் விடுவது நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் சார்பில் ஒரு பச்சை

இப்பவெல்லாம் பூனைகள் வெளிவரும் காலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இதற்கு முதலே பதில் போடா நினைத்திருத்தேன், பிறகு மறந்து போனேன்..இந்த வீடியோவின் பிற்பகுதி நடந்து/செய்து முடிந்த "கத்லப்" திட்டத்தை பற்றி சொல்லுகிறது..நாங்கள் செய்த நல்ல விடயங்களில் ஒன்று. ஊர் ஒன்றுபட்டு செய்த வேலை.

இனி நெ, எனக்கு தெரியாது நித்தியினது அரசியல் பின்புலம், ஆனால் நீங்கள் சொல்லுவது போல் அவர் புரட்சி பாடல் பாடவில்லை..அப்படி பாடாதபடியால் அவர் எமக்கு சார்பில்லாதவரா? எல்லோரையும் ஒரே அளவுகோலால் அளந்தால் யாருமே மிஞ்ச போவதில்லை...இனம் என்று சேரவேண்டிய இடத்தில் தேடித்தேடி பிவுகளை கூட்டுவதால் எதுவும் நடக்க போவதில்லை...எங்களை சூழ பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள் பலவித தகுதிகளுடன், தராதங்களுடனும், ஆனால் ஊர் கூடி தேர் இழுத்த போது வரவில்லை, -அவர்கள் வராதத்திர்ற்குரிய காரணம் எல்லா சந்தற்பங்க்களுள் ஒன்றல்ல..அப்படி உள்ளபோது அப்படி வராதவர்களை நாங்கள் குறைப்பட்டால்/ அல்லது இனியும் சேர்க்காமல் விட்டால் அகக்போவது ஒன்றுமில்லை. முதலும் ஓரிடத்தில் எழுதியிருந்தேன், "பொங்கும் நிலவும் பொழியும் நிலவும் உங்கள் கதை சொல்லும்" என்ற பாடலில் வரும் வரி ஒன்று .." எங்கள் நாட்டின் இளைஞர் கூட்டம் வேற்று நாட்டிலில் அலையையிலே .............." அன்று எதோ விதத்தில் ஒளித்தோடி வந்த கூட்டம் தான் எதோ இன்று தமிழ் தமிழ் என்று அலைகிறது..அந்த நேரத்தில் வெளிநாட்டுக்கு போனவன், போறவன் எல்லாம் வேலையிலாத படிப்பவரிவிலாத கூட்டமாக தான் நினைத்தது..இப்பவும் இலங்கையில் உள்ள ஆகக்குறைந்தது சிலரினது நினைப்பாவது அப்படித்தான்.. எனவே, அன்று படாதவர்கள் எம்மை சாராதவர்கள் என்கிற மனப்பான்மை வேண்டாம்...

மற்றது ..விசு அண்ணா..எப்படி "பூனை" என்று குறிப்பிட்டநீர்கள்?

கிட்டடியில் facebook இல் நண்பர் ஒருவரின் நண்பனுடன் AE மனோகரன் நிற்பதை பார்த்தேன், அதில் அவர் எழுதியிருந்தார் AE சொன்னதென்று..பொப் பாடல் தொடங்கியது (இலங்கையில்) சென்ட்ரல்-SJC மட்சில் என்று..கவனமாக தவிர்த்திருந்தார் நித்தியினது பெயரை..ஏனெனில் இப்போது AE தானே பொப் சக்ரவர்த்தி என்று குறிபிடுகிறார்கள் அவர் சொன்னதுபோல் பிக் மட்சில் தொடங்கியிருக்கலாம் ஆனால் அதை இலங்கையில் மேடைப்பாடலாக்கியது நித்தி ..அதற்க்கு பிறகுதான் இந்த சக்கரவர்த்திகள் பாடத்தொடன்கினவை. பின் சில காலம் தென்னித்தியாவேயே பொப்தான் ஆக்கிரமித்தும் உண்மையே.. அதைபற்றி ஒரு கேள்வி பதில்..நான் நினைக்கிறேன் கல்கண்டு அல்லது குமுதத்தில் வந்தது .."ஒப்பிடுக ; பொப், தென்னித்திய சினிமா பாடல்" பதில் முன்னது புயல்..அடித்து ஓய்ந்து விட்டது , பிந்தையது தென்றல் ..தொடர்ந்து வீசுகிறது"...அப்படியான பொப் ஐ தொடங்கியவர் பூனையானது விந்தைதான்..

Link to comment
Share on other sites

இவர்கள் முன்னாள் சிறீலங்கா விசுவாச யாழ்ப்பாண மேட்டுக்குடி பாடகர்கள்.

போராட்ட காலத்தில் ஒரு தேச விடுதலைப் பாடலைக் கூட பாட முன்வராத பச்சோந்திகள்.. இப்போ.. மீண்டும்....??!

கேவலம் கெட்ட ஈனப்பிறப்புகளாகவே இவர்கள் தெரிகிறார்கள்.

போராட்ட காலத்தில் பிறந்து வளர்ந்த எம் போன்றவர்களுக்கு.. இவர்கள் யாரென்றே தெரியாது. அப்படிப்பட்ட இந்த ஈன முன்னாள் ஈழப் பிறவிகளை அடையாளம் காட்டாமல் விடுவது நன்று.

1983இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளினால் பெரிதும் விரக்தியடைந்திருந்த நித்தி இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். அதை இன்றுவரையில் கடைப்பிடித்தும் வருகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதற்கு முதலே பதில் போடா நினைத்திருத்தேன், பிறகு மறந்து போனேன்..இந்த வீடியோவின் பிற்பகுதி நடந்து/செய்து முடிந்த "கத்லப்" திட்டத்தை பற்றி சொல்லுகிறது..நாங்கள் செய்த நல்ல விடயங்களில் ஒன்று. ஊர் ஒன்றுபட்டு செய்த வேலை.

இனி நெ, எனக்கு தெரியாது நித்தியினது அரசியல் பின்புலம், ஆனால் நீங்கள் சொல்லுவது போல் அவர் புரட்சி பாடல் பாடவில்லை..அப்படி பாடாதபடியால் அவர் எமக்கு சார்பில்லாதவரா? எல்லோரையும் ஒரே அளவுகோலால் அளந்தால் யாருமே மிஞ்ச போவதில்லை...இனம் என்று சேரவேண்டிய இடத்தில் தேடித்தேடி பிவுகளை கூட்டுவதால் எதுவும் நடக்க போவதில்லை...எங்களை சூழ பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள் பலவித தகுதிகளுடன், தராதங்களுடனும், ஆனால் ஊர் கூடி தேர் இழுத்த போது வரவில்லை, -அவர்கள் வராதத்திர்ற்குரிய காரணம் எல்லா சந்தற்பங்க்களுள் ஒன்றல்ல..அப்படி உள்ளபோது அப்படி வராதவர்களை நாங்கள் குறைப்பட்டால்/ அல்லது இனியும் சேர்க்காமல் விட்டால் அகக்போவது ஒன்றுமில்லை. முதலும் ஓரிடத்தில் எழுதியிருந்தேன், "பொங்கும் நிலவும் பொழியும் நிலவும் உங்கள் கதை சொல்லும்" என்ற பாடலில் வரும் வரி ஒன்று .." எங்கள் நாட்டின் இளைஞர் கூட்டம் வேற்று நாட்டிலில் அலையையிலே .............." அன்று எதோ விதத்தில் ஒளித்தோடி வந்த கூட்டம் தான் எதோ இன்று தமிழ் தமிழ் என்று அலைகிறது..அந்த நேரத்தில் வெளிநாட்டுக்கு போனவன், போறவன் எல்லாம் வேலையிலாத படிப்பவரிவிலாத கூட்டமாக தான் நினைத்தது..இப்பவும் இலங்கையில் உள்ள ஆகக்குறைந்தது சிலரினது நினைப்பாவது அப்படித்தான்.. எனவே, அன்று படாதவர்கள் எம்மை சாராதவர்கள் என்கிற மனப்பான்மை வேண்டாம்...

இப்ப கொஞ்சக் காலமா எம்மவர்கள் கெட்டித்தனமாக பேசுவதாகக் காட்டிக் கொள்ள உச்சரிக்கும் வார்த்தை எல்லோரையும் ஒரே அளவுகோலால் துரோகி என்றுவிட்டால் எதுவும் மிஞ்சாது என்பது..!

நித்தியாகட்டும் மனோகரன்கள் ஆகட்டும் இன்னும் அந்தப் பழைய பின்னணிகளோடு இருக்க விரும்புகிறார்களே தவிர வெளிப்படையாக ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனத்துக்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பை செய்யத் துணிந்தவர்களாக தெரியவில்லை. அப்படி ஏதேனும் ரகசியமாக அவர்கள் செய்திருந்தால் அதை வெளியில் கொணர முனையுங்கள்.

அதைவிட்டுவிட்டு.. ஏதோ கெட்டித்தனமாக பேசுவதாகச் சொல்லிக் கொண்டு துரோகங்களையும் துரோகிகளையும் புனிதர்களாக்கும் செயல்களை செய்ய வேண்டாம்.

சிங்களவன் அன்றும் இன்றும் என்றும் தமிழர்களை குறிப்பாக விடுதலை உரிமை வேண்டி நிற்கும் தமிழர்களை பயங்கரவாதிகளாக இனங்காண்பதில் இருந்து மாறுபடவே இல்லை. அவன் அதில் உறுதியாக நின்று இறுதியில் உலகுக்கும் எம்மை பயங்கரவாதிகளாக சித்தரித்து எம்மைக் கொண்டே எம்மை அழித்தும் விட்டிருக்கிறான்.

ஆனால் நாமோ எதிரிக்கும் துரோகிக்கும் நண்பனுக்கும் வித்தியாசம் தெரியாமல்.. எல்லோரையும் ஒரே அளவு கோலால் அளவிட்டு ஒரே கூடாரத்தில் குந்த வைத்து பந்தி பரிமாறின் விடுதலையும் உரிமையும் சுதந்திரமும் கிடைத்துவிடும் என்றும் படம்காட்ட ஆரம்பித்துள்ளோம்.

இது 1986 இல் மாற்று இயக்கங்கள் வழி தவறிப் போனது போது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காலத்தில் இருந்து இன்று வரை தொடர்கிறது.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.. எமக்குள் உள்ள பச்சோந்திகளையும்.. துரோகிகளையும்.. மதில் மேல் பூனைகளையும் சரியாக இனங்காணாத வேளைகளில் எல்லாம் நாம் பலவீனப்பட்டிருக்கிறமே தவிர... நாம் அவர்களை ஒற்றுமைப்படுத்தி வெல்ல முடியும் என்ற முயற்சிகளில் தோற்றதே அதிகம். அப்படி இருக்க உந்த காலம் காலமா பாடப்படும் பல்லவிகள்.. முள்ளிவாய்க்காலின் பின்னும் எமக்கு அவசியம் இல்லை. முள்ளிவாய்க்காலை வெற்றி கொள்ள கருணாவும் பிள்ளையானும் மட்டுமல்ல.. டக்கிளசும்.. சங்கரியும்.. இன்னும் இன்னும் பலரும்.. துணை நின்றார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

இன்று கூட அவனவன் தன் அரசியல் வியாபாரத்தை எப்படி நடத்திறது என்று கவனிக்கிறானே தவிர.. இனம்.. உரிமை.. விடுதலை.. இது பற்றி எவனும் வாய்திறக்க தயாரில்லை...! இவர்களை எல்லாம் ஒற்றுமைப்படுத்தி.. நீங்கள்.. அவர்களை ஈழத்தின் தவப்புதல்வர்களாக்கலாம் என்று கனவு காண்கிறீர்கள். அது நிச்சயம் நடக்கப் போவதில்லை. ஏனெனில் எமக்கு தான்.. எதிரிக்கும்.. துரோகிக்கும் வித்தியாசம் தெரியாது...! ஆனால் எதிரிகளும் துரோகிகளும் பச்சோந்திகளும் தமது நிலைகளில் தெளிவாகவே இருக்கிறார்கள். எதிரி எதிரிதான்.. துரோகி துரோகிதான் பச்சோந்தி பச்சோந்திதான். இந்தப் பாகுபாட்டை தெளிவாக உணர்ந்து அவரவருக்கு அந்தந்த வடிவில் நாம் திட்டம் வகுத்து செயற்பட்டால் அன்றி.. எம்மினத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1983இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளினால் பெரிதும் விரக்தியடைந்திருந்த நித்தி இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். அதை இன்றுவரையில் கடைப்பிடித்தும் வருகிறார்.

இது அவரைப் பொறுத்தவரை போதுமான நடவடிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் அண்மையில் தமிழகத்தில் அப்துள் கமீத் அவர்களால்.. பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று கெளரவிக்கப்பட ஒரு பாடலை பாடிய போது இவற்றை நினைவு படுத்தி இருக்கலாமே. ஆனால் அவர் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை.

புலம்பெயர்ந்த இன்றைய இளைஞர்கள் யுவதிகள் தமிழக தொலைக்காட்சிகள் சிலவற்றில் வெளிப்படையாகச் சொல்வதைக் கூடவா நித்தி போன்றவர்களின் வாய் சொல்ல முடியாது..??! ஏன் இன்னும் அந்த மெளனம். தம்மை பாதுகாத்துக் கொள்ளவா.. அல்லது பழைய விசுவாசத்தை தக்க வைத்துக் கொள்வதால் நட்டமும் இல்லை இலாபமும் இல்லை.. என்றிருக்கவா. எதுஎப்படியோ.. அவர்கள் சாதாரண தமிழர்கள் என்பதற்கு மேல்.. வேறேதுவும் சொல்ல முடியாது. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எழுத தொடங்கிய படியால் இன்னும் ஒன்று எழுதிவிடுவம் என்று பார்கிறேன்..

நெடுக்ஸ்...

உங்களுடைய பார்வையில் யார்தான் சரியாக செய்தார்கள் என்று ஒருவரையாவது சுட்டிக்காட்ட முடியுமா?

நான் உறுதியாக சொல்லுகிறேன் நீங்கள் உங்கள் கற்பனா வாதங்களில் இருந்து ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை...உலகத்தின் தலைசிறந்த மேதைகள் பலர் ஒருவித மனநேயால் பாதிகப்பட்டிருந்திருக்கிரார்கள், அவர்களை உலகம் பைத்தியங்கள் என்றும் அழைத்திருக்கிறது, மறுதலையாக இன்றுள்ள/ இங்குள்ள பைத்தியங்கள் எல்லாம் எங்களையும் மக்கள் பைத்தியம் என்று கூறுவதால் நாங்களும் மகான்கள் என்று கருதினால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

புலம்பெயர்ந்த இன்றைய இளைஞர்கள் யுவதிகள் தமிழக தொலைக்காட்சிகள் சிலவற்றில் வெளிப்படையாகச் சொல்வதைக் கூடவா நித்தி போன்றவர்களின் வாய் சொல்ல முடியாது..??! ஏன் இன்னும் அந்த மெளனம். தம்மை பாதுகாத்துக் கொள்ளவா.. அல்லது பழைய விசுவாசத்தை தக்க வைத்துக் கொள்வதால் நட்டமும் இல்லை இலாபமும் இல்லை.. என்றிருக்கவா. எதுஎப்படியோ.. அவர்கள் சாதாரண தமிழர்கள் என்பதற்கு மேல்.. வேறேதுவும் சொல்ல முடியாது.

நீங்கள் சொல்லுகிறீகள், புலம் பெயர்ந்த 18 வயது அல்லது 20 வயது பிள்ளை போல் முந்திய சமுதாயம் செய்யவில்லை என்று..கண்களை திறந்து வைத்து பாருங்கள்..புலம் பெயந்த 18 அல்லது 20 வயது பிள்ளைக்கு உரிய வாய்ப்புகள் என்ன, 30 - 35 வயதில் புலம் பெயரும் ஒருவருக்குள்ள வாய்ப்புகள் என்ன? அவர்களின் எண்ணிக்கை என்ன? மற்றது, நீங்கள் சொல்லுவது போல...நான் அந்த 30 - 35 வயதில் இங்கே வந்தேன்..எனக்கு இருந்த தடைகள், என்னோடு ஒன்றாக படித்த, 10 வருடத்துக்கு முன்பு வந்தவர்களுக்கு இருக்கவில்லை, நாங்கள் வேலைக்கு அலைகையில், விசவிர்ற்கு அலைகலையில், அவர்கள் விரும்பிய வேலைக்கு, அவர்கள் கொடுக்கும் சம்பளத்திற்கு வேலைகொடுப்பவர்களுடன் பேரம் பேசிகொண்ருந்தார்கள், எங்களுக்கு தொண்டர் வேலையே தரமாட்டோம் என்ற இடத்தில், சம்பளத்தை கூட்டிகொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்தினார்கள்...அவர்கள் செய்வதையும் இன்னுமொருவர் செய்வதையும் ஏன் ஒப்பிடுகிறீர்கள்?

நிற்க இந்த இடத்தில்,

இங்கேயே பிறந்த, அல்லது மிக இளைய வயதில் வந்த ஒருவர் செய்வதையும், இன்னுமொருவர் செய்வதையும் எவ்வாறு ஒப்பிடுவீர்கள்? நாங்கள் எங்கள் படிப்பை முடிப்பதர்ற்கு வருடக்கணக்கில் கார்த்திருந்தோம்..ஏன் நீங்கள் சொல்லும் புலம் பெயர்ந்த இளைஞர்கள் இலங்கையில் போய் பணியாற்ற வரவில்லை..ஒரு சில தமிழ்வாணிகளை தவிர ஏனையோர் எங்கே போனார்கள்? அந்த தமிழ்வாணி கூட , ஏன் பிரிட்டிஷ் பாஸ் போர்ட் ஐ எறிந்து விட்டு மற்ற மக்களோடு நிற்கவில்லை...

இந்தலவிர்க்கும் நான் எழுதவற்கு காரணம் நீங்கள் எழுதும் எழுத்துக்களை வைத்து/ அது நீங்களாகவும் இருக்காலாம், ஈனம் பிழைப்பு நடத்துகிற கூட்டம் இருக்கிறது, அவர்களுக்கு நீங்கள் ஒரு வடிகால வேண்டாம் என்று சொல்லத்தான்..அதற்கும் விளக்கம் சொன்னால் தாங்காது.

இந்த போராட்டத்தின், அல்லது எந்தவொரு காரியத்தை எடுத்தாலும் பலர் பல காரியம் ஆற்றவேண்டும், ஆற்றுவார்கள். எல்லோராலும் எல்லாம் முடியாது. இலங்கையில் பாட்டுப்படுபவன் எல்லாம் தமிழர் போராத்தை பாடவேண்டும் என்றால், மிச்ச எல்லாரும் வாயை பொத்திக்கொண்டுதான் இருக்க வேண்டும். எனக்கு தெரிய பலர் பெரிய பெரிய பதவியில் இருந்தவர்கள், யாரும் நினைத்துபாகமுடியாத அளவு செய்துள்ளார்கள்...(சும்மா) டிவி இல் போட்டி கொடுப்பார்கள்/ இணையம் நடத்தியவர்கள்தான் போராட்டம் நடத்திவர்கள் என்றால்.. அதற்கு விளக்கம் தர முடியாது.

இன்னுமொன்று , தமிழன் இலங்கையில் இருப்பதை 2 விதமாக பார்க்கலாம், ஒன்று நீங்கள் கருவது போல ஈனப்பிழைப்பு நடத்துவவர்கள், சிங்களவனுக்கு அடிமை/குடிமை வேலை பார்பவர்கள் மற்றது எனது பார்வையில் அவர்கள் இன்னும் தாங்கள் இருப்பை/தமிழரின் இருப்பை இலங்கையில் தக்க வைப்பவர்களாக. நீங்கள் காருதுவீர்கள், பிடிபட்டிருக்கும்/ சரணடைந்துக்கும் போராளிகள் அனைவரும் போடாடி மடிந்திருக்க வேண்டும் என்று, ஆனால் நான் நினைக்கிறேன், அவர்கள்தான் இன்னும் போராத்தின் சின்னமாக இருக்கிறார்கள் என்று..யார்சரி என்று யார் சொல்லமுடியும்?

உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், ரேடியோ சிலோனின் அறிப்பாளராக இருந்த KS எவ்வாறு வேலைய இழந்தது என்று, அதநேரத்தில் அவரோடு வேலை செய்தவ்வர்கள் எப்படி இருந்தார்கள் என்று..நீங்கள் நினைகிறீர்கள், தமிழ் அறிவிப்பாளர் என்றால் புரட்சி பாடல் போட்டு வேலையை விட்டுவிட்டு வரவேண்டும் என்று..நான் நினைக்கிறன் ஆகக்குறைந்தது அந்த இடத்தில் ஒரு தமிழாக இருக்க வேண்டும் என்று..

மற்றது அவர் ஒரு பல்கலையில் பேராசியராக இருக்கிறார் என்று சொன்னார், அவர் மட்டுமல்ல, பல பேராசியர்கள் ஏதும் வெளிப்படையாக செய்வதில்லை.. அப்படியான நேரத்தில் நாங்கள் என்ன செய்யலாம்? நீ ஒரு போக்கிரி/ நீ ஒரு பச்சோந்தி என்று விலத்தி வைப்போமா அல்லது அவரையும் சேர்த்து செய்கிரமாதிரி ஏதாவது திட்டத்தை வகுப்போமா?

மற்றது, யாரும் பிழையாக நினைக்க வேண்டாம், சிருபிள்ளைத்தமாக நெ எழுதுவது போல் முந்திய தலைமுறை ஒன்றும் செய்யவில்லை என்று..பலரும் பலவழிகளில் செய்தார்கள்..இன்னமும் செய்வார்கள்...யாரவது செய்யாமால் இருந்தால் அவர்களையும் இன்னைப்பதுதான் எனது விருப்பம்.

ஒருபல்கலையில் பேராசியாக இருக்கும் போது உள்ள அழுத்தங்கள் தமிழ் கடையில் ரோட்டி போடுவருக்கு உள்ளதைவிட கூட என்று விளங்காத மட்டும்/ மாணவர்கள் குழுவாக செய்வதை விட கடினம் என்று விளங்காதமட்டும்..நானும் ஒன்று நீயும் ஒன்று அந்த நாயும் ஒன்று..சுபம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கதை எப்படி இருக்கென்றால் வெளிநாடுகளில் அசைலம் அடித்தவர்கள் எல்லாம் போராடி அரசியல் ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களாகவே அந்தந்த நாடுகளுக்கு வந்தவர்கள் என்பது போல ஒரு போலித் தோற்றத்தை காட்ட விரும்புகிறது.

நித்தி பேராசியராக இருக்கட்டும்.. பாடகராக இருக்கட்டும். அதுவல்ல பேச்சு. இத்தனை வருடங்கள் அவர்கள் சார்ந்த இனத்தின் துன்பத்தை கண்டு இவர்கள் என்ன செய்தார்கள்.. இவர்களுக்கு சமூக அந்தஸ்துள்ள பாடகர் தகுதி வழங்க வேண்டிய தேவை என்ன என்பதே எனது கேள்வி...??!

கே எஸ் ராஜாவாக இருக்கட்டும்.. எவராவது இருக்கட்டும்.. அவர்கள் ஒரு கட்டத்தில் தமது பிழைப்புக்கு வழி பார்க்க முற்பட்டனராக தெரிகின்றனரே தவிர இனத்தின் மீது பற்றுக் கொண்டு உறுதியாகச் செயற்பட்டவர்களாகத் தெரியவில்லை.

இறுதியில் அவர்களின் சந்தர்ப்பவாத பிழைப்புக் கொள்கையே அவர்களுக்கு சாவையும் வரவழைத்துக் கொடுத்தது.

ஒரு இனத்துக்கு உறுதியோடு சேவை செய்ய முடியாதவர்களை.. வெறும் வெட்டிப் புகழுக்கு ஓடித்திரிபவர்களை.. அந்த இனத்தின் பிதாமகர்களாக காட்ட முனையும் உங்கள் போன்றோரின் கருத்துக்களையே நான் வன்மையாக வெறுக்கிறேன். இது ஏலவே கற்பனையில் பெருமை வளர்த்துத் திரியும் எமது இனத்துக்கு இன்னும் இன்னும் ஆபத்துக்களையே கொண்டு வந்து சேர்க்கும்.

நித்தி.. நல்ல சந்தர்ப்பவாத பிழைப்பாளி. அவர் மட்டுமல்ல.. அந்தக் கூட்டமே அப்படித்தான். இவர்களை இன்றைய நிலையில் எமது இனத்தில் முக்கியப்படுத்துவதன் நோக்கம்.. ஒன்று ஒன்றுபட்ட சிறீலங்காவிற்கு வலுச் சேர்க்கவாக இருக்கலாம்.. அல்லது போராட்ட கால விடுதலை எண்ணியலை தூர விரட்டி அடிப்பதற்காக இருக்கலாம்.

நீங்களே உங்களை மேதை என்று எண்ணிக் கொண்டு கருத்திறுத்து வருகிறீர்களே அன்றி.. எமது இனத்தின் விடுதலை சுதந்திரம் வாழ்வுரிமை குறித்து ஒரு காத்திரமான செயற்திட்டத்தை வகுக்கக் கூடிய தலைவர்களை.. ஆட்களை எமது இனத்துக்கு இனங்காட்டக் கூடிய தன்மையோ அணுகுமுறையோ உங்கள் கருத்துக்களில் இல்லை.

வெறுமனவே துரோகிகள் ஆக்கப்படுவது கூட்டுச் சேர்வதை தடுக்கும் என்று ஒரு சித்தாந்தத்தை வலுவாக விதைக்க முற்படுகிறீர்கள். இதன் மூலம் முன்னாள் இன்னாள் துரோகிகளுக்கு நல்ல சந்தர்ப்பவாத அரசியல் வாழ்வளிக்க முனைகிறீர்களே அன்றி இனத்தின் விடிவு குறித்து உங்களுக்கு உண்மையில் அக்கறை கிடையாது.

இன்னும் சொல்லப் போனால் டக்கிளசும் சங்கரியும் தமிழீழம் அமைப்பார்கள் என்று கனவு காண்கிறீர்கள் அல்லது அவர்கள் கூறித்திரிந்த வடக்குக்கிழக்கு இணைந்த சுயாட்சியையாவது பெற்றுக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் போலும்... இத்தனை சொந்த சகோதர சகோதரிகளின் சாவிலும் இரக்கப்படாத அந்த ஜென்மங்கள்.. எமக்காக செய்வார்கள் என்பது எப்போதும் கனவாகவே இருக்கும். அவர்கள் எமது இனத்தின் நிரந்தர விடிவுக்காக எதுவும் செய்யப் போவதில்லை.. அவர்களிடம் அப்படியான எதிர்பார்ப்புக்களை வளர்க்க மக்களை தூண்டுவது போல் ஒரு முட்டாள் தனம் இந்த உலகில் வேறு இருக்க முடியாது.

உள்நாட்டிலேயே பல்கலைக்கழக பேராசியராக இருந்து துரைராஜா போன்றவர்கள் இனத்துக்கு ஆற்றிய சேவைகளையும் எண்ணிப் பாருங்கள். உங்களைப் போன்ற மேதாவிகளுக்கு அவை தெரிய வாய்ப்பில்லை. துரைராஜா போன்றவர்களின் கால் தூசிக்கு சமன் இந்த நித்தி போன்றவர்கள். துரைராஜா கல்வியிலும் மிக முதன்மைய நிலை வகித்தவர் மட்டுமன்றி சிங்கள கல்விச் சமூகத்தாலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் கூட தனது இனத்தின் விடுதலைக்காக சிங்கள ஆளும் வர்க்கம் அறியத்தக்கதாக உதவி நின்றவர்.

வந்திட்டாங்கையா எங்களுக்கு பாடமெடுக்க. இங்கும் பலரும் பல பல்கலைக்கழகங்கள் தாண்டித்தான் அப்பு வந்திருக்கினம். இந்த அவியல்கள் எல்லாம் எங்களிடம் நடக்காது. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி வொல்கனோ சொன்ன மற்ற கருத்துகள் இருக்கட்டும்...அங்க பிறந்து இங்கே வந்து படித்து பட்டம் பெற அல்லது படித்துக் கொண்டிருக்கும் எத்தனை பேர் ஊரில் இருக்கிற மக்களுக்கு சேவை அல்லது பணி செய்ய சென்றீர்களா?...குறைந்த பட்சம் மருத்துவ ரீதியாக சேவையாற்றவாவது யாராவது சென்றிருக்கலாமே...சுனாமி காலத்தில் கூட எனக்கு தெரிந்து இங்கே பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அங்கே சேவையாற்ற போனார்கள்...மற்றவர்களை துரோகி என சுட்டிக் காட்டையில் சுட்டு விரல் உங்களைத் தான் குறித்து நிற்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பழமொழி அது யாருக்கும் பொருந்தும்..

மூடன் ஓடு விவாதம் செய்தால், முதலில் அவன் உன்னை மூடன் ஆக்குவன், பின் தன் அனுபவத்தால் உன்னை வெல்லுவான்.

ஏனெனில் எனக்கு இப்படி எழுதிக்கொண்டு இருக்க முடியாது, கற்பனா வாதிகளுடன்..

நித்தி பேராசியராக இருக்கட்டும்.. பாடகராக இருக்கட்டும். அதுவல்ல பேச்சு. இத்தனை வருடங்கள் அவர்கள் சார்ந்த இனத்தின் துன்பத்தை கண்டு இவர்கள் என்ன செய்தார்கள்.. இவர்களுக்கு சமூக அந்தஸ்துள்ள பாடகர் தகுதி வழங்க வேண்டிய தேவை என்ன என்பதே எனது கேள்வி...??!

நான் சொல்லவில்லை சமுக அந்தஸ்துள்ள பாடகர் தகுதி...சொல்லவந்தது என்னவே, அவருக்கு பச்சோந்தி... இன்ன பிற அடைமொழிகள் வேண்டாம் என்று. மற்றது அவர் இதுவரை ஏதும் செய்யாமல் இருந்தால்(?) அவரையும் சேர்த்து செல்லுவோம் என்று. மற்றது நாங்கள் அவர்களையும் சேர்த்து செல்லதவிடத்து அவர்களை இருக்கவே இருக்கிறது ஸ்ரீலங்கா நமோ நமோ பாட இழுத்து சொல்ல கூட்டம் உண்டு..அவர்களிடம் செல்லாமல் இருபதற்காகவாவது நாங்கள் அவர்களுடன் சேர்ந்து செயற்பட வேண்டும்.

நித்தி.. நல்ல சந்தர்ப்பவாத பிழைப்பாளி. அவர் மட்டுமல்ல.. அந்தக் கூட்டமே அப்படித்தான். இவர்களை இன்றைய நிலையில் எமது இனத்தில் முக்கியப்படுத்துவதன் நோக்கம்.. ஒன்று ஒன்றுபட்ட சிறீலங்காவிற்கு வலுச் சேர்க்கவாக இருக்கலாம்.. அல்லது போராட்ட கால விடுதலை எண்ணியலை தூர விரட்டி அடிப்பதற்காக இருக்கலாம்.

உள்நாட்டிலேயே பல்கலைக்கழக பேராசியராக இருந்து துரைராஜா போன்றவர்கள் இனத்துக்கு ஆற்றிய சேவைகளையும் எண்ணிப் பாருங்கள். உங்களைப் போன்ற மேதாவிகளுக்கு அவை தெரிய வாய்ப்பில்லை. துரைராஜா போன்றவர்களின் கால் தூசிக்கு சமன் இந்த நித்தி போன்றவர்கள். துரைராஜா கல்வியிலும் மிக முதன்மைய நிலை வகித்தவர் மட்டுமன்றி சிங்கள கல்விச் சமூகத்தாலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் கூட தனது இனத்தின் விடுதலைக்காக சிங்கள ஆளும் வர்க்கம் அறியத்தக்கதாக உதவி நின்றவர்

இதுதான் உங்களின் வாதத்திறமை, துரைராஜாவை பற்றி நான் நாலு கூடாமல் எழுதி. அதற்கு பிறகு இவர்(நான்) கள்ளன்/காடன் என்று சொல்லுவது. .நித்தியை பற்றி சொல்லுவது என்றால் இந்த இடத்தில் பாடகன், துரைராஜா யாரும் அறிந்த அறிஞன்...இங்கே எந்த விதத்தில் யாரை ஒப்பிடுவது...

ஆனால் உங்களுக்காக, உங்கள் முறையில் சொல்லுவேன், துரை உடன் ஒப்பிடும் பொழுது நித்தி மேல். ஏனெனில், நான் அறியமட்டும் துரை துணை வேந்தராக இருந்தவர்..அவர் எங்கே பேராசிரியர் பட்டம் ஓடுத்தவரோ தெரியாது..( சிலவேளைகளில் சிங்களவனிடம் நக்கிதானோ தெரியாது) ஆனால் துணை வேந்தராக இருந்தவர், அப்படி இருப்பதர்ற்கு நக்கத்தான் வேண்டும்..ஏனெனில் அதை தீமாநிப்பவர் ஜனாதிபதியே. தமிழர் போராட்டத்தை ஆதரிப்பவர் எவ்வாறு இந்த காரியம் செய்ய முடியும்? இப்ப இங்கே இருந்து ஆட்கள் மகிந்தாவை சந்தித்து பலப்பல பதவி பட்டங்கள் வாங்குவது போல.இலங்கையில் பல்கலை-வேந்தர் ஜனாதிபதியே, ஏனையோர் துணைவேந்தர்கள் . நான் ஒருநாளும் துரை பட்டமளிப்பு விழா தலைமைதாங்கும் போது பார்த்தலில்லை..எப்படி சொல்லியிருந்திருப்பார் என்று நினைத்து பார்கிறேன்., " வேந்தர் (உண்மையில் ஜனாதிபதி) எனக்கு வழங்கிய அதிகாரந்தின் படி நான் இந்த பட்டமளிப்பு விழாவை நடத்துகிறேன்." என்றோ அல்லது "நானே எனக்குரிய அதிகாரத்தின் மூலம் இந்த பட்டமளிப்பு ........." இங்கே எனக்கு தெரிய இலங்கையில் ஒரு தமிழ் வேந்தர்(ஜனாதிபதி) இருந்ததாக ஞாபகம் இல்லை. இப்படி பார்க்கும் போது உந்த இலங்கை பட்டங்களே வேண்டாம் என்று ஓடின நித்தி நல்லமோ துரை நல்லமோ என்று நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்...

இதுதான் நான் சொன்ன முதலாவது பழமொழிக்குரிய சரியான உதாரணம்...நெ உடன் விவாதம் செய்தால் துரையிலும் பிழை பிடித்துதான் விவாதம் செய்யவேண்டும்..பிறகு இறுதியில் முடிப்பார் நான் துரையே குறை சொன்னபடியால் தமிழ் தேசியத்தை சாட்டி வயிறு வளர்க்கும் கூட்டத்திர்ற்கு எதிரானவர் என்று .

நெ உங்களுடைய வாதங்கள் இப்படித்தான்..இதிலும் பிழை பிடித்தால் ஆளைவிட்டால் விட்டால் காணும் சாமி..

நீங்களே உங்களை மேதை என்று எண்ணிக் கொண்டு கருத்திறுத்து வருகிறீர்களே அன்றி.. எமது இனத்தின் விடுதலை சுதந்திரம் வாழ்வுரிமை குறித்து ஒரு காத்திரமான செயற்திட்டத்தை வகுக்கக் கூடிய தலைவர்களை.. ஆட்களை எமது இனத்துக்கு இனங்காட்டக் கூடிய தன்மையோ அணுகுமுறையோ உங்கள் கருத்துக்களில் இல்லை.

இதில 2 பகுதி..நான் விரும்பாவிட்டாலும் சொல்லவேண்டும் " மேதை" பகுதி..ஏனெனில் நீங்கள் என்னையும் உங்கள் தகுதிக்கு (கற்பனைக்கு) இழுத்து செல்ல வரும்போது நான் என்னில் கவனமாக இருக்க வேண்டும்...

மற்றது என்னுடைய கருத்து இருக்கட்ட்கும், நீங்கள் ஆவது சொல்லவேண்டியதுதானே? ஐயா வாரும் ஐயா வாரும் நிலத்தில கால் பதித்து பதித்து நடந்து வாரும்..8 கோடி தமிழருக்கே தெரியாத போது நான் சொல்லாதர்ற்கு கவலைப்படவில்லை...அப்படி சொல்லாத படியால் எனது கருத்துக்கள் வலுவற்றது என்பது உங்கள் கற்பனா வாதம்..உந்த 8 கோடியை விடுவோம் இங்கே புலம் பெர்யந்திருக்கும் 10 லட்சம் பெருக்கே தெரியவில்லை என்ன செய்வது என்று...இதில நான் சொல்லவில்லை என்று நான் கவலைப்படமாட்டேன்.. கொஞ்சம் மேதைதான் அதுக்காண்டி..எல்லாம் தெரியும் எண்டில்லை...:mellow:

எனக்கு ரதி சொன்ன கருத்து விளங்கவில்லை..யாரை நோக்கி சொல்லுகிறீகள் என்று...

நான் சொல்லவருவது இதுதான்..நீண்ட போர் பலரும் பலவாறு உதவி செய்தார்கள், சிலர் 10 வருடம் முந்தி செய்தார்கள், சிலர் 5 வருடம் முந்தி செய்தார்கள் , சிலர் இப்ப செய்கிறார்கள்..செய்கிற உதவி வேறுபடுகிறது அதற்காக யார் யார் என்ன செய்தார்கள் என்று பட்டியல் போட்டு என்ன பயன்..இப்ப செய்பவர்களுடன் இன்னும் 4 பேரையும் செய்தது செய்தால் நல்லம்..

நல்ல உதாரணம் நான் நினைக்கிறன், 1999 அல்லது 2000 சர்வதேச தமிழ் மகாநாடு ஒட்டாவாவில நடத்தது ..பல்கலையில் படித்தவர்கள் செய்தது, கிட்டத்த முழுமையான ஒரேஒரு மகாநாடு புலத்தில் இவ்வளவு காலமும் நடந்தவ்றுள், கவலைக்குரிய விடயம் அன்று அப்படி செய்த பலர் இன்று ஏதும் செய்வதில்லை..அந்தலவிர்ற்கு அவர்களின் மீது கவனிப்பு இப்பவும் இருக்கு..பலர் தங்கள் வாழ்வையே/ அல்லது வாழ்க்கை முறையே மாற்றிவிட்டார்கள், அது தனியே கனடிய அரசாங்கத்தால் வந்த அழுத்தம் மாத்திரம் அல்ல.. விளங்க்கிக்கொல்லுவீர்கள்.. அதற்கா மற்றவர்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தார்களா? எதோ எதோ எல்லாம் செய்துகொண்டுதானே இருந்த்ருக்கிரார்கள், இருக்கிறார்கள்..இது ஒரு அஞ்சல் ஓட்டம் மாதிரி, நான் 2 நாள் ஓடினால் நாளை நீங்கள் இழுக்க வேண்டும், 2 கழித்து இன்னுமொருவர்...நேற்று ஓடினவர் இன்று ஓய்வெடுத்தால், அவர் பிழையானவர் அல்ல..

மற்றது, சுனாமிய பற்றி..நான் அந்த நேரம் அங்கு இருந்தேன்..போவதர்ற்கு சந்தர்பம் வரவில்லை. இது ஒரு நல்ல உதாரணம், ஒரே இடத்தில் வேலைசெய்த சிலர்/பலர் போனார்கள், பலர்/சிலர் போகவில்லை..எல்லோரும் ஒரே காரணத்தால் போகவில்லை..அல்லது போனார்கள்..சுனாமி நேரம் ப்ரீ அக ஊர் பார்க்க போனவர்களும் இருந்தார்கள், அதே நேரத்தில் வேளையில் அரை நாள் விடுப்பெடுக்க முடியாமல் இருந்தவர்களும் இருந்தார்கள். எல்லாம் முடிந்தாப்பிறகு போனாவன் தியாகி போகாதவன் துரோகி என்றால்...சொல்லுபவன் பைத்தியக்காரன் தவிர போனவனோ போகாதவனோ அல்ல.

மற்றது இங்கே இருந்து அங்கெ போய் செய்வதெல்லாம் கூடின கடினாமாக வேலைகள். செய்தவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள், ஆனால் செய்யாதவர்கள், அதற்காக எதோ சந்தர்பவாதிகள் அல்லர். மற்றது ஒவ்வொருவருடைய கருத்துக்களும் மாறுபட்டது, ஒருவர் நினைப்பார் அங்கே போய் செய்வத்துதன் நல்லம் என்று, அதே நேரத்தில் இன்னுமொருவர் நினைப்பார் அதற்கு பதிலாக பணம் அனுப்புவதுதான் நல்லம் என்று...இதிலே யார் பெரிது யார் சிறிது...இயலக்கூடியவர்கள் இயலக்கூடியதை செய்ய வேண்டும்..

முடிவாக எங்கே எல்லாம் போனாலும், ஏதாவது ஒரு ஒற்றுமைப்பட்ட அலகாக வேலை செய்யவேண்டும்..அப்படி எழுதுவதர்ற்கே இந்தனை எதிர்பென்ரால் ...பயணம் செய்ய வேண்டிய தூரம் அதிகம்தான்...இன்னும் சிலர் வருவார்கள் பயணம் செய்ய அதுவரை காத்திருப்புதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் சாந்தன் நிறையப் புரட்சிப் பாடல்கள் பாடியவர். அவரின் பாட்டுக்கள் அடுத்த மாவீரர் தினத்திலும் கட்டாயம் இசைக்கப்படும்....

அவர் தற்போது எந்த அரசியல் நிலைப்பாட்டில் நிற்கின்றார்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் சாந்தன் நிறையப் புரட்சிப் பாடல்கள் பாடியவர். அவரின் பாட்டுக்கள் அடுத்த மாவீரர் தினத்திலும் கட்டாயம் இசைக்கப்படும்....

அவர் தற்போது எந்த அரசியல் நிலைப்பாட்டில் நிற்கின்றார்? :lol:

தற்போதைய நிலையில் நதி மூலம், ரிஷி மூலம் அறிவதால் என்ன பிரயோசனம். :)

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலையில் நதி மூலம், ரிஷி மூலம் அறிவதால் என்ன பிரயோசனம். :lol:

.

நித்தி கனகரத்தினம் "புரட்சிக்கு" உதவவில்லை என்று புழுங்குவதாலும் ஒரு பிரயோசனமில்லை என்பதை உணர்த்தவே சாந்தனைப் பற்றியும் குறிப்பிடவேண்டி வந்தது. ஒவ்வொருவரினதும் நிலைப்பாடுகள் அவர்களின் அனுபவங்களுக்கேற்ப மாறலாம். எனவே தமிழ்சிறி குறிப்பிட்டபடி நதி மூலம், ரிஷி மூலம் பார்ப்பது வேலையற்றவர்களின் வேலையாகத்தான் இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டிலேயே பல்கலைக்கழக பேராசிரியராக இருந்து துரைராஜா போன்றவர்கள் இனத்துக்கு ஆற்றிய சேவைகளையும் எண்ணிப் பாருங்கள். உங்களைப் போன்ற மேதாவிகளுக்கு அவை தெரிய வாய்ப்பில்லை. துரைராஜா போன்றவர்களின் கால் தூசிக்கு சமன் இந்த நித்தி போன்றவர்கள். துரைராஜா கல்வியிலும் மிக முதன்மைய நிலை வகித்தவர் மட்டுமன்றி சிங்கள கல்விச் சமூகத்தாலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் கூட தனது இனத்தின் விடுதலைக்காக சிங்கள ஆளும் வர்க்கம் அறியத்தக்கதாக உதவி நின்றவர்

இதுதான் உங்களின் வாதத்திறமை, துரைராஜாவை பற்றி நான் நாலு கூடாமல் எழுதி. அதற்கு பிறகு இவர்(நான்) கள்ளன்/காடன் என்று சொல்லுவது. .நித்தியை பற்றி சொல்லுவது என்றால் இந்த இடத்தில் பாடகன், துரைராஜா யாரும் அறிந்த அறிஞன்...இங்கே எந்த விதத்தில் யாரை ஒப்பிடுவது...

ஆனால் உங்களுக்காக, உங்கள் முறையில் சொல்லுவேன், துரை உடன் ஒப்பிடும் பொழுது நித்தி மேல். ஏனெனில், நான் அறியமட்டும் துரை துணை வேந்தராக இருந்தவர்..அவர் எங்கே பேராசிரியர் பட்டம் ஓடுத்தவரோ தெரியாது..( சிலவேளைகளில் சிங்களவனிடம் நக்கிதானோ தெரியாது) ஆனால் துணை வேந்தராக இருந்தவர், அப்படி இருப்பதர்ற்கு நக்கத்தான் வேண்டும்..ஏனெனில் அதை தீமாநிப்பவர் ஜனாதிபதியே. தமிழர் போராட்டத்தை ஆதரிப்பவர் எவ்வாறு இந்த காரியம் செய்ய முடியும்? இப்ப இங்கே இருந்து ஆட்கள் மகிந்தாவை சந்தித்து பலப்பல பதவி பட்டங்கள் வாங்குவது போல.இலங்கையில் பல்கலை-வேந்தர் ஜனாதிபதியே, ஏனையோர் துணைவேந்தர்கள் . நான் ஒருநாளும் துரை பட்டமளிப்பு விழா தலைமைதாங்கும் போது பார்த்தலில்லை..எப்படி சொல்லியிருந்திருப்பார் என்று நினைத்து பார்கிறேன்., " வேந்தர் (உண்மையில் ஜனாதிபதி) எனக்கு வழங்கிய அதிகாரந்தின் படி நான் இந்த பட்டமளிப்பு விழாவை நடத்துகிறேன்." என்றோ அல்லது "நானே எனக்குரிய அதிகாரத்தின் மூலம் இந்த பட்டமளிப்பு ........." இங்கே எனக்கு தெரிய இலங்கையில் ஒரு தமிழ் வேந்தர்(ஜனாதிபதி) இருந்ததாக ஞாபகம் இல்லை. இப்படி பார்க்கும் போது உந்த இலங்கை பட்டங்களே வேண்டாம் என்று ஓடின நித்தி நல்லமோ துரை நல்லமோ என்று நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்...

இதுதான் நான் சொன்ன முதலாவது பழமொழிக்குரிய சரியான உதாரணம்...நெ உடன் விவாதம் செய்தால் துரையிலும் பிழை பிடித்துதான் விவாதம் செய்யவேண்டும்..பிறகு இறுதியில் முடிப்பார் நான் துரையே குறை சொன்னபடியால் தமிழ் தேசியத்தை சாட்டி வயிறு வளர்க்கும் கூட்டத்திர்ற்கு எதிரானவர் என்று .

நெ உங்களுடைய வாதங்கள் இப்படித்தான்..இதிலும் பிழை பிடித்தால் ஆளைவிட்டால் விட்டால் காணும் சாமி..

நித்தி எப்படி பேராசிரியரானோரே தெரியாது. ஆனால் துரைராஜா கனடிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் கெளரவ பேராசிரியராக மட்டுமன்றி கனடிய பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகவும் இருந்தவர். அவர் யாரின் காலையும் நக்கி பிழைக்கும் அளவிற்கு நித்தி போன்றவரல்ல.

அவர் கடுமையான யுத்த காலத்திலும் தாயக மண்ணோடு நின்று உழைத்தவர். கடும் நோயின் மத்தியிலும் தாய் மண்ணில் நின்று உழைத்தவர். அதுமட்டுமன்றி அவர் துரைஸ் தியரம் என்ற கொள்கைக்கு சொந்தக்காரர். இப்படி துரைராஜா பற்றி சொல்ல அதிகம் உள்ளது.

தமிழீழ தேசிய தலைவரால் மாமனிதர் என்ற நிலைக்கு வைத்து போற்றப்பட்ட மனிதர் அவர். வெளிப்படையாக தெரியாது போராட்டத்திற்கு களத்தில் நின்று உதவிய பெரு மகன்.. துரைராஜா.

நித்தி போன்று சிங்களவனின் பைலா மெட்டில் அமைந்த பாடல்களை கொப்பி பண்ணி சிறீலங்கா நமோ நமோ பாடி வந்தவரல்ல துரைராஜா. அவர் தேசத்தின் மக்களின் தேவைகளை உணர்ந்து உதவி அளித்தவர். மிகத் திறமையான பேராசிரியர். சிங்கள தேசந்தான் அவரின் திறமைக்கு மதிப்பளித்து அவரைக் கெஞ்சு மன்றாடி தனது பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கி வைத்திருந்தது.

நித்தி போன்று வெளிநாடுகளில் போய் பிழைப்பு நடத்த தெரியாமல் இருந்தவரல்ல துரைராஜா. நித்தி போன்றோரை விட பல மடங்கு அறிவியல் ரீதியிலும் அவர் முதன்மையானவர். உலகால் நன்கு அறியப்பட்ட ஒருவர். அப்படிப்பட்டவரே தான் தேசத்தின் விடுதலைக்காக தேசத்தில் இருந்து உழைத்தார் என்பது பெருமை..!

இந்த கத்துக்குட்டிகள்.. இரண்டு பைலா பாடலைப் பாடிவிட்டு.. தாங்களே இனத்தின் சுட்டிகளாக இனங்காட்டி பெருமை பேசி சந்தர்ப்பவாத பிழைப்பு நடத்துகின்றனர். இதுவும் ஒரு பிழைப்பா..??! அதுதான் எமது ஆதங்கமே அன்றி.. இவர்கள் புரட்சிப் பாடல் பாடவில்லை என்பதற்காக போராட்டம் நடை பெறாமல் இருக்கவும் இல்லை.. பாடல்கள் பாடப்படாமலும் இருக்கவில்லை. அநாவசியமாக இவர்களை மீண்டும் இப்போ முன்னிறுத்துவதன் நோக்கம் என்ன என்பதுதான் எமது கேள்வி..???! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி வொல்கனோ சொன்ன மற்ற கருத்துகள் இருக்கட்டும்...அங்க பிறந்து இங்கே வந்து படித்து பட்டம் பெற அல்லது படித்துக் கொண்டிருக்கும் எத்தனை பேர் ஊரில் இருக்கிற மக்களுக்கு சேவை அல்லது பணி செய்ய சென்றீர்களா?...குறைந்த பட்சம் மருத்துவ ரீதியாக சேவையாற்றவாவது யாராவது சென்றிருக்கலாமே...சுனாமி காலத்தில் கூட எனக்கு தெரிந்து இங்கே பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அங்கே சேவையாற்ற போனார்கள்...மற்றவர்களை துரோகி என சுட்டிக் காட்டையில் சுட்டு விரல் உங்களைத் தான் குறித்து நிற்கிறது

அக்கோய் உங்களுக்கு சுனாமியில போய் உதவினவையை மட்டும் தான் தெரியும். நாங்கள் தாய் மண்ணில் எமக்குரிய கடமைகளை பாடசாலைக் காலத்தில் இருந்து செய்து வந்திருக்கிறம். அப்பவே செய்த எமக்கு எதிர்காலத்தில் எதை எப்ப செய்யனும் என்றது தெரியாமல் இருக்காது என்றதை மனதில் இருத்திக்கோங்கோ.

வேணும் என்றால் வெளிநாட்டில பிறந்த உங்கட அருமருந்துகளை.. ஊருக்கு அனுப்பி ஊருக்கு காட்ட என்று மட்டும் நாலு செய்து போட்டு.. விடுப்பும் பெருமையும் பேசிக் கொள்ளுங்கோ. அதற்காக எல்லாம் நாங்கள் தாயகக் கடமை செய்யப் போகமாட்டம். தாயகக் கடமை என்பது எங்களின் வாழ்வியல் கடமைகளில் ஒன்று. அதை எல்லாம் சொல்லிக்கிட்டு செய்து காட்டிறது.. சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகளே அன்றி.. உண்மையான தாயகப் பற்றாளர்கள் கிடையாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லி வைத்தமாதிரி நீட்டிக்கொண்டே போகிறீர்கள்..முதலேயே ஒருவரியில் சொல்லிவிட்டேன் துரை யாரும் அறிந்த அறிந்ஞன் என்று..பிறகு என்னத்திர்ற்கு அவர் அங்கே prof ஆக வேலைசெய்தவர் இங்கே வேலைசெய்தவர் என்கிற கதை..இங்கே துரை பற்றி கதைக்க தொடங்கியதே நீங்கள் தான். மற்றது நான் தெரியாமல் தான் எழுதியிருந்தேன் எங்கே prof ஆனவரோ என்று ...அதை தவிர்த்து விட்டேர்களே..இலங்கையில் இருந்துதான் அவர் முதலில் prof ஆக வந்தவர். உங்கட ஸ்டைல் இப்படித்தான் சிங்கவநிட்ட நீங்கள் நக்கி பிழைக்கலாம், மற்றவன் செய்தால் பிழை. ஒரு பல்கலையில் prof வருவது என்பது எந்தனை பேரின் சிபாரிகளில் தங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியாது என்பது மாதிரி கதைக்கவேண்டாம் . இந்தியாவிற்கு தங்கம் எடுதுதார விசுனாதன் ஆனத்துக்கு எவ்வளவு கரைச்சல் கொடுத்தார்கள். அதும் டக்கர் பட்டத்துக்கு கடைசியில் அவரே வேண்டாம் என்றுதான் சொன்னது. அந்த நிலையில் துரை அங்கே தனி ஈழம் கதைத்திருந்தாலும் குடுத்திருபார்கள் என்று நீங்கள் சொன்னால் அதை கேக்கிற அளவில யாரும் இருந்தால் அவர்களை யாரும் கப்பற முடியாது.

முதலே இருந்து சொல்லுகிறேன், இலங்கையில் இருப்பதென்றால் அன்குள்ளபடிதான் இருக்கவேண்டும், அங்கே இருந்து கொண்டு எனக்கு நீ தார பட்டம் வேண்டாம் படிப்பு வேண்டாம் என்றால், ஊரை விட்டு ஓடவேண்டும். நீங்கள் இருப்பீர்கள் மற்றவர்கள் செய்தால் பிரச்சனை..நான் சொல்லவந்தது, பிரபாகரனால் மாமனிதர் என்று கௌரவிக்கப்பட்டவர் ஏன் ஒரு இலங்கை/ சிங்கள ஜனாதிபதிக்கு கீழ் துணைவேந்தராக இருந்தவர்? விளங்காதமாதிரி சுத்தி சுத்தி கதைக்கவேண்டாம்? எனக்கு தெரிகிறது அது ஒன்றுதான் இலங்கையில் செய்யலாம் என்று ஆனால் நீங்கள்தான், இங்கே இருக்கிற விசில் அடிச்சான் குஞ்சுகள் போல துரை prof ஆக வந்ததும், வேலை செய்ததும் தமிழ் ஈழ கல்விக்கழகத்தில் என்றமாதிரி கதை விடுகிரநீர்கள்..

உங்களைமாதிரி அட்களால்தான் சிங்களவன் எல்லாருக்கும் அல்வா கொடுத்து கொண்டு திருக்கிறான். கேக்கிறது தமிழ் ஈழம், ஆனால் வேலை செய்யவேண்டும் இலங்கை அரசாங்கத்தோடை..இப்ப நல்ல உதாரணம் BBC இருக்கிற எழிலனின் மனைவியின் பேட்டி..தான் அரச உத்தியோகத்தராக இருப்பதால் பிள்ளைகளை படிப்பிக்க முடிகிறதாம்..De facto அரசாத்தின் அரசியல் துணைபோருப்பாலரின் மனைவி அரச உத்தியோகத்தர்..ஆனால் மற்றவர்கள் அரசாங்கத்துடன் வேலைசெய்தால் உங்களுக்கு குறை...

உதை பற்றி பந்தி பத்தியாக எழுதலாம்..எழுதிமுடிஎக்க நானும் உங்களை மாதிரி வந்துவிடுவன்

முடிவாக இங்கே யாரும் நித்திக்கு அரசியல் மேடை அமைத்து கொடுக்கவில்லை, நீங்கள்தான்..வேரும் விழும் பகுதியில இருந்த ஒருவரைப்பற்றிய கட்டுரைக்கு கள்ளன், பச்சோந்தி பட்டம் கொடுக்க வெளிக்கிண்டநீங்கள்...

மற்றது முடிவாக எங்கேயாவது நான் துரைராஜாவை பற்றி தவறாக எழுதியிருந்தால் அது எனது சொல்லாடலில் உள்ள தவறே தவிர நான் நினைத்து எழுதியதல்ல. அவர் நாங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்த தெய்வம் அவரை பிணம் தின்று வாழும் பச்சோந்திகள் உதராணமாக எடுத்தால் யார் என்ன செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

நித்தி போன்று சிங்களவனின் பைலா மெட்டில் அமைந்த பாடல்களை கொப்பி பண்ணி சிறீலங்கா நமோ நமோ பாடி வந்தவரல்ல துரைராஜா. அவர் தேசத்தின் மக்களின் தேவைகளை உணர்ந்து உதவி அளித்தவர். மிகத் திறமையான பேராசிரியர். சிங்கள தேசந்தான் அவரின் திறமைக்கு மதிப்பளித்து அவரைக் கெஞ்சு மன்றாடி தனது பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கி வைத்திருந்தது.

ஸ்பானிய/போத்துகீச இசைதான் பைலா. சிங்களவனதல்ல. கொப்பி சிங்களவனும் அடிக்கலாம்.நித்தி கனகரத்தினமும் அடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் உங்களுக்கு சுனாமியில போய் உதவினவையை மட்டும் தான் தெரியும். நாங்கள் தாய் மண்ணில் எமக்குரிய கடமைகளை பாடசாலைக் காலத்தில் இருந்து செய்து வந்திருக்கிறம். அப்பவே செய்த எமக்கு எதிர்காலத்தில் எதை எப்ப செய்யனும் என்றது தெரியாமல் இருக்காது என்றதை மனதில் இருத்திக்கோங்கோ.

வேணும் என்றால் வெளிநாட்டில பிறந்த உங்கட அருமருந்துகளை.. ஊருக்கு அனுப்பி ஊருக்கு காட்ட என்று மட்டும் நாலு செய்து போட்டு.. விடுப்பும் பெருமையும் பேசிக் கொள்ளுங்கோ. அதற்காக எல்லாம் நாங்கள் தாயகக் கடமை செய்யப் போகமாட்டம். தாயகக் கடமை என்பது எங்களின் வாழ்வியல் கடமைகளில் ஒன்று. அதை எல்லாம் சொல்லிக்கிட்டு செய்து காட்டிறது.. சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகளே அன்றி.. உண்மையான தாயகப் பற்றாளர்கள் கிடையாது. :lol:

தம்பி இங்கே வந்து இருந்து கொண்டு எல்லோரும் காசு அனுப்பலாம்...காசு அனுப்பிறது பெரிய விடயமில்லை அதை எல்லாரும் தான் செய்யினம் மனம் இருந்தால் சரி எப்படியாவது கஸ்டப்பட்டு உழைச்சு அனுப்பலாம் அல்லது கிறடிட் காட்டில் ஆவது எடுத்து அனுப்பலாம் ஆனால் அங்கே இருந்து உயிரை விட்ட,அங்கவீனப்பட்ட போராளிகள் எல்லோரும் ஒருக்கால் திரும்பி உங்களைப் பார்த்து நாங்கள் புலம் பெயர்ந்து வெளிநாட்டுக்கு வாறாம் நீங்கள் தாயகத்திற்குப் போய் உயிரைக் கொடுத்துப் போராடுவீங்களோ எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?...உயிர் தான் எல்லோருக்கும் பெரிது அடுத்தவனின் உயிர் உங்களுக்குப் பெரிதில்லை ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு பெரிசு அதனால் தானே நாட்டை வீட்டு ஓடி வந்தனீங்கள்...நானும் நாட்டை வீட்டு ஓடி வந்து விட்டு நான் அப்படி உதவினேன்,இப்படி உதவினேன் எனப் பீற்றலாம்...ஒருக்கால் என்னொரு ஆயுதப் போராட்டம் தொடங்கப் போறோம் வந்து போராடுங்கோ எனத் தலைவரே அழைப்பு விடுத்தால் கூட உங்களில் வீராப்பு கதைக்கிற எத்தனை பேர் அங்கே போகப் போறீர்கள் போராட இங்கே இருந்து கொண்டு கை தட்டி விசிலடித்து கொண்டு காசு அனுப்பிக் கொண்டு இருப்பீர்கள்...காசு அனுப்பிறதும் கஸ்டம் தான் ஆனால் உயிர் இருந்தால் எப்படியாவது உழைக்கலாம்...எல்லாவற்றிக்கும் மேல் துரைராஜாவைப் புகழவும்[கொஞ்சக் காலம் போக இதே யாழில் அவரை எப்படி தூற்றப் போறீங்கள் பார்ப்போம்] நித்தியை தூற்றவும் இங்கு இருக்கும் எங்களுக்கு அருகதை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி பேராசிரியர் ஆனது எப்படி என்பது அல்ல இங்கு பேசப்படும் விடயம். இவர்களுக்கு ஏன் அநாவசியமாக இன்றைய காலத்தில் முக்கியம் அளிக்கப்படுகிறது குறிப்பாக தமிழீழத்துக்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்று இவர்களுக்கு வேரும் விழுதும் அந்தஸ்து அளிக்கப்படுகிறது என்பதுதான் கேள்வியே...??!

இவர்கள் என்றோ பாடியதற்கு இன்று ஏன் முக்கியம் அளித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் அவர்களின் புகழுரைகளாக இல்லாத பொல்லாததுகளை எல்லாம் மக்கள் முன் கொண்டு வரவும் என்ன தேவை இருக்கிறது..??!

தமிழீழ இராட்சியம்.. தனக்கான கல்வி நடைமுறை என்ற ஒன்றைக் கொண்டிருக்கக் கூடிய வகைக்கு நிர்வகிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்குரிய வகையில் அதன் உலக அங்கீகாரம் இருக்கவிலை. அதற்கு பல காலம்.. பல நகர்வுகள் தேவைப்பட்டன. அதனால் தான் மக்கள் சிறீலங்கா கல்வித்திட்டத்திற்கு அமைய படிக்கவும் பரீட்சைகள் எழுதவும் பல்கலைக்கழகம் போகவும் அனுமதிக்கப்பட்டனர்.

போர்.. போராட்டத்தைக் காட்டி அகதிகளாக வெளியேறியோரில் பலர் இலங்கையில் கல்வியில் கோட்டை விட்டவர்களாகவோ அல்லது கல்வி பெற முடியாது போனர்வர்களாகவோ இருக்கவே சந்தர்ப்பம் அதிகம். நித்தி போன்றோர் வெளிநாடுகளில் காசைக் கொட்டி பட்டம் வாங்கி இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் சிங்கள விசுவாச யாழ்ப்பாண மேட்டுக்குடிகளை பிரதிநிதித்துவம் செய்தவர்கள். அவர்கள் சின்னமாமி மட்டுமல்ல.. இலங்கை மாதாவை போற்றியும் பாடல்களை பாடி இருக்கிறார்கள். ஆனால் தமிழீழம் பற்றி அதுவும் வெளிநாட்டில் இருந்தும் பாட முடியவில்லை. ஏனெனில் 1983 யூலை அதற்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டதாம்.

கேட்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடு ஏரோபிளேன் ஓடுமோம். போங்கையா நீங்களும் உங்கட நித்திகளும் அவர்களின் பச்சோந்தித் தனங்கள் உங்களுக்கும் பிழைக்க வசதியாக உதாரணமாக அமைவதால் அவர்களுக்கு வக்காளத்து வாங்குகிறீர்கள்...!

அக்கோய்.. உங்கட கதை என்னென்றால் நாங்கள் ஊருக்குப் போய் மக்களுக்கு சேவை செய்யனும்.. நீங்கள் அந்த மக்களின் துன்பத்தைக் காட்டி அசைலம் அடிச்சு வாழனும். நாங்கள் எங்கள் மக்களுக்கும் போராட்டத்திற்கு செய்ய வேண்டிய அளவிற்கு செய்திருக்கிறோம். அதனால் பட்ட துன்பங்கள் பல. எனியும் தேசத்துக்காக உழைக்க தயாராகவே இருக்கிறோம். அதற்கு முதல் எம்மை தயார்படுத்த வேண்டிய சூழலும் இருக்கிறது. எம்மை தயார்படுத்தாமல்... சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது. அந்தத் தயார்படுத்தல்களில் கல்வி முக்கியமானது. அதற்காக நாம் செலவிடும் நேரங்கள் நாம் வெளிநாட்டில் ஊரின் அவலத்தைக் காட்டி அசைலம் அடித்ததால் வந்தவை அல்ல. அதை முதலில் புரிந்து கொண்டு விட்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல முற்படனும் அக்கோய். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எப்படி தெரியும் நான் அசேலம் அடித்து தான் விசா எடுத்து வைத்து இருக்கிறேன் என...நான் அது செய்தனான்,இது செய்தனான் என்னாலும் இங்கே இருந்து கொண்டு பீலா விட முடியும்...படிப்பு என்பது ஒருவர் தன்ட ஆயுட் காலம் முழுக்க படிக்கலாம் 70,80 வயதிற்குப் பிறகும் நீங்கள் ஓரே இந்த கதையைத் தான் சொல்லிக் கொண்டு இருப்பீர்கள் [நான் படிக்க வந்தனான் என்டு]...நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் நாங்கள் இங்கே அசேலம் அடிக்க நீங்கள் போய் சேவை செய்ய வேண்டுமா என அதையே அங்குள்ள மக்களும்,போராளிகளும் நீங்கள் இங்கே வந்து படிப்பதற்கு நாங்கள் அங்கே சாக வேண்டுமா எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எப்படி தெரியும் நான் அசேலம் அடித்து தான் விசா எடுத்து வைத்து இருக்கிறேன் என...நான் அது செய்தனான்,இது செய்தனான் என்னாலும் இங்கே இருந்து கொண்டு பீலா விட முடியும்...படிப்பு என்பது ஒருவர் தன்ட ஆயுட் காலம் முழுக்க படிக்கலாம் 70,80 வயதிற்குப் பிறகும் நீங்கள் ஓரே இந்த கதையைத் தான் சொல்லிக் கொண்டு இருப்பீர்கள் [நான் படிக்க வந்தனான் என்டு]...நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் நாங்கள் இங்கே அசேலம் அடிக்க நீங்கள் போய் சேவை செய்ய வேண்டுமா என அதையே அங்குள்ள மக்களும்,போராளிகளும் நீங்கள் இங்கே வந்து படிப்பதற்கு நாங்கள் அங்கே சாக வேண்டுமா எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

அக்கோய் உங்களுக்கு ஆத்திரம் வருகுதில்ல.. இதே போல் தான் நீங்களும் எங்களைப் பற்றி சரியாக அறியாமல்.. புத்திமதி சொல்ல வெளிக்கிடக் கூடாது.

நாங்க என்ன செய்தம் என்றதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. ஆனால் அதை தேசத்தில் ஓரிருவராவது அறிந்திருக்கிறார்கள் அது போதும்.

எங்களின் கல்விக்காக நாங்கள் தான் கஸ்டப்பட்டோமே தவிர மற்றவர்களின் சாவை துன்பத்தைக் காட்டி நாங்கள் கல்வி பெறவில்லை. எங்கள் முயற்சிக்கு வெற்றிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தான் இன்றும் எமக்கு உதவி இருக்கிறது. மற்றவர்களின் வாழ்வில் நாங்கள் சலுகை பெறவில்லை. அல்லது மற்றவர்களை சார்ந்து வாழ வந்தவர்களும் அல்ல. அப்படிப்பட்ட எம்மை யாரும் இதைச் செய் என்று சொல்ல முடியாது. இருந்தும் நாம் சொல்கிறோம்.. நாங்கள் தொடர்ந்தும் தேசத்துக்கு அவசியமானதை செய்வோம்.. செய்து கொண்டே இருப்போம் என்பதை.

தேசத்தின் துயரை காட்டி அசைலம் அடிக்க எமக்கு தெரியாது என்றில்லை. ஆனால் செய்யக் கூடாது அதை தேசத்திற்கு செய்யும் துரோகம் என்றே நாங்கள் நினைகிறோம். முதலில் நீங்கள் (தமிழர்களில் பலர்) எல்லாம் தேசத்தின் துயரை வைத்து உங்கள் வாழ்க்கையை வளமூட்ட நின்றதை எண்ணிப் பாருங்கள். மனச்சாட்சியை தட்டிக் கேட்டுப் பாருங்கள். ஆனால் நாம் அதற்கு இடமளிக்கவில்லை. அதுவும் தேசத்துக்குச் செய்த பெரிய கடமை தான்..! தேசத்தை போராட்டத்தை எங்களின் நலனுக்காக நாங்கள் ஒருபோதும் பாவித்ததில்லை. ஆனால் அது தந்த வலிகளை வேதனைகளை கஸ்டங்களை சுமந்திருக்கிறோம். ஆகவே எம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்கப்பட வேண்டியவர்களுக்குள் நிச்சயம் நாம் அடங்கமாட்டோம்.

Link to comment
Share on other sites

நித்தி கனகரத்தினத்தின் மற்றுமொரு பாடல்;

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

அம்மாடி காலம் மாறி போச்சி

நாகரீகம் போகும் வேகம்

நடுத்தெருவினிலே நடனமாடுது

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

? சேலை அரை கவுனாகி

அதுவுமின்று மினி ச்கிர்ட் அஐ மாறி

ஆடும் ஆட்டம் படுமோசம்

அல்லல் படுவது பெண்கள் அல்லவா

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

முக்கால் ? முழு சட்டை தைக்கும்

தங்கைகள் அன்று தாய் மார்கள் இன்று

கால் யார் மேலே அரையரையில்

அரைந்து போவது பெண்மை அல்லவா

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

மேல் நாட்டு பாணி மறைக்குது கண்ணை

மினி ச்கிர்ட் இன்று மறைக்குமா உடலை

வாழ்க்கை பண்பு உயரும் வேளை

உடையின் உயரமன்றோ மேலே ஏறுது

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

காதல் என்பது கலையாக மாற்றம்

காளை கன்னியரின் உடையில் சின்ன மாற்றம்

பள்ளிக்கூடம் வெகு முன்னேற்றம்

படிப்பது காதல் பாடம் அல்லவா

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

அகப்பை இன்று கணவன் கையிலில்

அவனுக்கல்லவோ குழந்தை பார்க்கும் வேலை

அவளின்று ட்ய்பிச்ட் நாளை டெர்ரொரிச்ட்

அடுப்படி வேலை அவளுக்காகுமோ

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.