Sign in to follow this  
nunavilan

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

Recommended Posts

பாட்டுக்கு நன்றி நுணாவிலான்

அடிடா சுந்தரலிங்கம்...அதையும் இருந்தால் இணைத்து விடவும்

வாத்தியார்

*********

Share this post


Link to post
Share on other sites

பாட்டுக்கு நன்றி நுணாவிலான்

அடிடா சுந்தரலிங்கம்...அதையும் இருந்தால் இணைத்து விடவும்

வாத்தியார்

*********

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

வயசுக்கு பயனில்லையய்யா வாய் தான் இழுக்குதய்யா

பதுங்குற எலி தானய்யா..

சுந்தரலிங்கமய்யா சேலையொன்று கட்டுமய்யா

கதையில் புலிதானய்யா.. பயம் கொள்ளி பூனையய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சுந்தரலிங்கமய்யா.. ? வாங்கிட்டாய்யா

மானம் போகுதய்யா..பதுங்குற கவர பய்யா..

சுந்தரலிங்கமய்யா சேலையொன்று கட்டுமய்யா

கதையில் புலிதானய்யா.. பயம் கொள்ளி பூனையய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சொல்லி சொல்லி பார்த்தேன் அவள் திருந்தமாட்டாளே

அல்லி ரணி டைல்ய் ஆக ஏசுகின்றாளே

சேதனத்தை திருப்பி தாடா

டொனடிஒன் அதையும் தாடா

வாங்கின கடனை தாடா

வந்த வழியே போடா

மாமியாரை நானும் கேட்டேன்

மாமனாரின் காலை தொட்டேன்

சாமியாரா போவேன் என்றேன்

சந்தோசம் தேடி போவேன்

ஓடி வாறேன் உன்னை நம்பி மரியா மரியா

வாழ்கையிலே அர்த்தம் வேணும் தரேயா தரேயா

மாமியாரை நானும் கேட்டேன்

மாமனாரின் காலை தொட்டேன்

சாமியாரா போவேன் என்றேன்

சந்தோசம் தேடி போவேன்

பாவி மகள் சொல்லைக்கேட்டு

பெற்றவரை உதற்றி விட்டு

பாதியாய் வாழுகின்றேன் பயந்து ஓடுகின்றேன்

ஓடிவாரேன் உன்னை நம்பி குஜ்லி மரியா

வாழ்கையிலே அர்த்தம் வேணும் தரேயா தரேயா

மரியாவை தேடுறேன் அவளை நாடி ஓடுறேன்

ப்ரியவை தேடுறேன் செர்ந்து வாழ போகிறேன்

மரியாவை தேடுறேன் அவளை நாடி ஓடுறேன்

ப்ரியவை தேடுறேன் செர்ந்து வாழ போகிறேன்

I’ll take u on a hike

I’ll take u on a bike

I’ll take u on a ride

will u b my lovin’ bride

குஜிலி அம்மா குஜிலி அம்மா கோபம் என்னடியோவ்

குஜிலி அம்மா குஜிலி அம்மா கோபம் என்னடியோவ்

சங்கு கழுத்திலே கட்டுறேன் தாலி

கலகம் ஏனடியோவ்

சங்கு கழுத்திலே கட்டுறேன் தாலி

கலகம் ஏனடியோவ்

முத்து ரதின மாலையோ தங்க வைர அட்டிகையோ

சொத்து சேதனம் வேண்டாம்

தங்க கட்டியே நீ போதும்

டிங்கிரி அய்யா டிங்கிரி அய்யா அங்கற படாதே

டிங்கிரி அய்யா டிங்கிரி அய்யா அங்கற படாதே

சங்கடமான நிலையில் இன்று மாட்டிக்கொண்டாயே

நீயும் சங்கடமான நிலைல்யில் இன்று மாட்டி கொண்டாயே

அதோ அப்பறம் வார்ராரே எந்தன் அண்ணணும் வாரானே

சின்ன தம்பியும் வாரானே உந்தன் முதுகு அப்படியோ

நாய் வேஷம் வெளி வேஷம் எல்லாம்

எல்லாம் நேற்று ஆச்சி நல்லாய் படிச்சாசு

நானும் திருந்தியாச்சு..

கல்யாணம் என் வாழ்க்கை நல்ல பாடம் சொல்லியாச்சு

படிக்காத பயல் நானும் ஒரு படிச்ச மேதை ஆச்சு

நாய் வேஷம் வெளி வேஷம் எல்லாம்

எல்லாம் நேற்று ஆச்சி நல்லாய் படிச்சாசு

நானும் திருந்தியாச்சு..

கல்யாணம் என் வாழ்க்கை நல்ல பாடம் சொல்லியாச்சு

படிக்காத பயல் நானும் ஒரு படிச்ச மேதை ஆச்சு

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்…

சுந்தரலிங்கமய்யா நீ தான் மனுசனய்யா

மானம் வந்ததய்யா மனுசன் ஆனானய்யா

சுந்தரலிங்கமய்யா வீடொன்றை கட்டுமய்யா

கதையை மாற்றுமய்யா வாழ்ந்து காட்டுமய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா..

அடிடா சுந்தரலிங்கம்

ஓ மை டார்லிங் ரோஷி

அடிடா சுந்தரலிங்கம்

கள்ளு கடை பக்கம் போகாதே

அய்யய்யோ வெட்ககேடு

அய்யய்யோ அவள் வேண்டாம்

இப்பாடல்களை தரவிறக்க;

http://www.mediafire.com/?qtj4zad5umj

Share this post


Link to post
Share on other sites

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

ஸ்ருடன்ரா தொடர்ந்து இருந்தாலும், வேர்க் பெர்மிற் இல்லாமல் கனகாலம் இருக்கேலாது. ஸோ, கெதியா வேர்க் பெர்மிற்றோட ஒரு வேலையை எடுக்கிறது நல்லது, இல்லாட்டி ரெசிடென்ஸி விசா, சிற்றிசன் உள்ள பெட்டை ஒண்டைக் கொழுவிறது நல்லது.

எல்லாம் நல்லதுக்குத்தான் சொல்லுறன். இதைக் கேட்காமல் "கெடுகிறன் பந்தயம் பிடி" எண்டா சிக்கல்தான்!

Share this post


Link to post
Share on other sites

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு, அன்பே வா, ரோஷி நீ கொஞ்சம் யோசி, சீதனம் சீராக வேண்டுமா , சோளம் சோறு பொங்கட்டுமா

இப்பாடல்களை தரவிறக்க;

http://www.mediafire.com/?jjqntg5fwjz

Share this post


Link to post
Share on other sites

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

என்ன ஸ்டூடன்ட் வீசாவில இருக்கிற ஆக்களும் அசைலம் அடிக்கலாம் என்றோ? நெடுக்குக்கு உலகத்தில ஒருவருக்கும் குடுக்காத ஸ்டூடன்ட் வீசா ஒன்றை சிறீ லங்காவில குடுத்துபோட்டாங்களாம். தான் அசைலம் அடிக்க இல்லையாம் திறமையின் அடிப்படையில் யூகேயுக்கை புகுந்தவராம் என்று ஆள் நான் அறிஞ்ச காலத்தில இருந்து சொல்லிக்கொண்டு திரிகிது. நெடுக்குக்கு ஸ்டூடன்ட் வீசா குடுத்ததுக்கும் சின்னமாமிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிது என்று முதலில உங்களுக்கு விளங்கி உள்ளதோ? :lol:

Share this post


Link to post
Share on other sites

ஒரு கமெர்சியல் இடைவேளை. நேயர் விருப்பம். பாடல்களை கேட்டு மகிழுங்கள். :lol:

கள்ளுக்கடை பக்கம் போகாதே

விரும்பி கேட்டவர்: குமாரசாமி, ஜெர்மனி

http://www.youtube.com/watch?v=N20bsv6i24o&NR=1

சின்ன மாமியே

விரும்பி கேட்டவர்: விசுகு, பிரான்ஸ்

http://www.youtube.com/watch?v=r_4ZEGhwgGo&feature=related

Edited by thappili

Share this post


Link to post
Share on other sites

என்ன ஸ்டூடன்ட் வீசாவில இருக்கிற ஆக்களும் அசைலம் அடிக்கலாம் என்றோ? நெடுக்குக்கு உலகத்தில ஒருவருக்கும் குடுக்காத ஸ்டூடன்ட் வீசா ஒன்றை சிறீ லங்காவில குடுத்துபோட்டாங்களாம். தான் அசைலம் அடிக்க இல்லையாம் திறமையின் அடிப்படையில் யூகேயுக்கை புகுந்தவராம் என்று ஆள் நான் அறிஞ்ச காலத்தில இருந்து சொல்லிக்கொண்டு திரிகிது. நெடுக்குக்கு ஸ்டூடன்ட் வீசா குடுத்ததுக்கும் சின்னமாமிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிது என்று முதலில உங்களுக்கு விளங்கி உள்ளதோ? :D

அசைலம் அடிக்க தேசத்தை காட்டிக் கொடுத்து மானங்கெட்ட பிழைப்பு நடத்த எந்த விசாவிலும் வரலாம்.. விசா இல்லாமல் களவாவும் கள்ளத்தோணியாவும் நுழையலாம்.

ஸ்ரூடண்ட் விசா புதினம் அல்ல. அதை உரிய முறையில் பயன்படுத்திறது தான் எம்மவர் மத்தியில் புதினம்..! அதாவது ஸ்ருடண்டா நாட்டுக்குள் நுழையிறது.. பிறகு அசைலம் அடிக்கிறது.. இதுதான் தமிழர்கள் அநேகரின் செயல். அது தவறான செயல். அதைத்தான் சொல்லி இருக்கிறேன்..! :lol:

நெடுக்ஸ். இப்ப ரூல்ஸ் எல்லாம் மாத்திறாங்கள்.

ஸ்ருடன்ரா தொடர்ந்து இருந்தாலும், வேர்க் பெர்மிற் இல்லாமல் கனகாலம் இருக்கேலாது. ஸோ, கெதியா வேர்க் பெர்மிற்றோட ஒரு வேலையை எடுக்கிறது நல்லது, இல்லாட்டி ரெசிடென்ஸி விசா, சிற்றிசன் உள்ள பெட்டை ஒண்டைக் கொழுவிறது நல்லது.

எல்லாம் நல்லதுக்குத்தான் சொல்லுறன். இதைக் கேட்காமல் "கெடுகிறன் பந்தயம் பிடி" எண்டா சிக்கல்தான்!

நான் ஸ்கொல்லில் வந்ததால் நாடு திரும்பி அங்கு சேவை செய்ய வேண்டும். அது கட்டாயம். படிக்கும் வரை படிக்கலாம். அதனால் படிக்கிறேன் அவ்வளவே..! எனது நண்பர்கள் கேம்பிரிஜ்ஜில் படித்துவிட்டு கூட ஊர் திரும்பி விட்டார்கள். இப்போ குறைந்த வயதிலும் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். இங்க இருந்து வெள்ளைக்கு கூலி வேலை செய்யிறதிலும் ஊர் திரும்பி ஊரை முன்னேற்ற உதவுவது மேல் என்று நினைக்கிறன்.

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம். நித்தி போன்ற சந்தர்ப்பவாதிகள் செய்தது போல. ஆனால் அவரோ.. ஊரில இருந்து சைக்கிளில வந்து சொந்த மாணவர்களுக்கு சேவை செய்தவர். அவர் நமக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டி. :)

Edited by nedukkalapoovan
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அசைலம் அடிக்க தேசத்தை காட்டிக் கொடுத்து மானங்கெட்ட பிழைப்பு நடத்த எந்த விசாவிலும் வரலாம்.. விசா இல்லாமல் களவாவும் கள்ளத்தோணியாவும் நுழையலாம்.

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம்.

இதைத்தான் கோத்தபாய அவர்களும் கூறுகின்றார். இலங்கையில் பிரச்சனை என்று ஒன்றும் இல்லையாமே! உங்களையும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் கொடுப்பதற்கு அழைக்க வேண்டும்.

தேசபிமானிகளின் (?) ரகளைகள் தாங்கமுடியாமல் தேசத்தைவிட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்கள் பற்றி எழுதுவதற்கு உங்கள் சந்தர்ப்பவாதம் இடம்கொடாதது ஆச்சரிமாகவில்லை. ஏன் என்றால் நீங்களும் தேசத்தின் (?) பெயரால் மானம் கெட்ட பிழைப்புத்தான் நடத்துகின்றீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

இதைத்தான் கோத்தபாய அவர்களும் கூறுகின்றார். இலங்கையில் பிரச்சனை என்று ஒன்றும் இல்லையாமே! உங்களையும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் கொடுப்பதற்கு அழைக்க வேண்டும்.

தேசபிமானிகளின் (?) ரகளைகள் தாங்கமுடியாமல் தேசத்தைவிட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்கள் பற்றி எழுதுவதற்கு உங்கள் சந்தர்ப்பவாதம் இடம்கொடாதது ஆச்சரிமாகவில்லை. ஏன் என்றால் நீங்களும் தேசத்தின் (?) பெயரால் மானம் கெட்ட பிழைப்புத்தான் நடத்துகின்றீர்கள்.

கோத்தா சொல்வது பாதி உண்மை. அண்மையில் கனடிய அமைச்சர் ஒருவரும் சொல்லி இருந்தார் 70% கனடிய அகதி அந்தஸ்துப் பெற்றவர்கள் கனடிய அகதிகள் சட்டங்களை துஸ்பிரயோகம் செய்து தவறான தகவல்களை வழங்கி அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர் என்று. அகதி அந்தஸ்து பெற்றதும் அவர்கள் மீண்டும் சிறீலங்காவிற்கு விஜயம் செய்கின்றனர் என்று. இப்படிப் பட்ட தேசத்தின் துயரில் தங்கள் வளமான வாழ்விற்காக பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாத இனக்குழுமத்தில் நாங்கள் சொல்லும் கருத்துக்கள் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

உண்மையாக போராட்டத்தில் உறுதியோடு பங்கெடுத்த பலர் இன்னும் தாயகத்தில் சிறைகளிலும் துன்பத்திலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருக்க.. போராட்டத்தில் பங்கெடுக்காது பதுங்கி ஓடிவந்த கூட்டம் அசைல வாழ்வில் செகுசு காண்பதுதான் நாம் கண்ட போராட்ட பலாபலன். இத்தனை உயிர்களின் இழப்புக்கு கிடைத்த பலன்..! :D:o

புலிகளுக்கு எதிராக வேண்டும் என்றே வாக்குமூலம் கொடுத்தவர்களில் அகதி அந்தஸ்துக் கோரியோரே அதிகம். இந்தக் கூட்டத்தினரால் தான் புலிகளை சட்ட ரீதியாக அந்தந்த நாடுகள் பயங்கரவாதமாக சித்தரிக்க முடிந்துள்ளது. புலிகளின் அழிவிற்கும் இந்தச் சுயநலவாதிகளே காரணம்.

இதற்குள்.. இவைக்கு.. வெட்டி கெளரவப் பிரச்சனைகள் வேற...??! :D:)

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

....

பேராசிரியர் துரைராஜா.. அவரிடம் கனடிய பல்கலைக்கழக விசேட பேராசிரியர் தகமை இருந்தும் அங்கு போய் வேலை செய்யேல்ல. அவர் உண்மையில் கனடா அல்லது அமெரிக்கா போய் இலகுவாக குடியேறி நல்ல பதிவியில் இருந்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம். நித்தி போன்ற சந்தர்ப்பவாதிகள் செய்தது போல. ஆனால் அவரோ.. ஊரில இருந்து சைக்கிளில வந்து சொந்த மாணவர்களுக்கு சேவை செய்தவர். அவர் நமக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டி. :D

பேராசிரியர் துரைராஜா மட்டும் இல்லை எனக்குத் தெரிந்து வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்ற பல பேராசிரியர்கள், ஊரில் எழிமையான வாழ்க்கை வாழ்ந்த படியும், மாணவர் சமுதாயத்தை முன்னேற்றி விட்டுள்ளார்கள் என்பது நான் கண்முன்னே கண்ட உண்மை! இதைக் கூறிய நெடுக்குக்கு அவர்களிடம் படித்து தற்போது பலர் அவர்கள் காட்டிய வழி போல் இளைய தலைமுறைக்குக் கல்வி கற்பிக்கும் மாணவர் சார்பில் பல ஆயிரம் பச்சைப் புள்ளிகள் போடலாம். :o (இருந்த ஒன்றை போட்டுளேன்)

Edited by குட்டி

Share this post


Link to post
Share on other sites

சரி, ஒராளை பற்றி வேரும் விழுதில போட்டிருந்து, அதில ஏன் போட்டது என்றும் கேள்வி? அவர் ஒரு பாடகர், பிறகு அதபற்றி சில பின்னூட்டம்.. பிறகு அவரைபற்றி வசவு ..நல்ல சமூகம்.

இதில ஒரே ஒரு விடயம், அது தனியே நெ மாத்திரமல்ல, தமிழன் என்ன செய்தாலும் பிழைபிடிக்கிறது என்று ஒரு கூட்டம் அது யாழ்ப்பாணத்தில பல்சர் ஓடின என்ன, நல்லூர் திருவிழாவிற்கு போனால் என்ன, UK பட்டுப்பாடின என்ன, போரைக்காட்டி நிறைய வலைப்பின்னல்கள், அது தமிழர் தரப்பிலும் உண்டு, சிங்களவநிடமும் உண்டு, அவை இலகுவில் தங்கள் வாழ்கை கோலங்களில் இருந்து விடுபட முடியாது திணறுகின்றது. புதிது புதிதாக காரணம் தேடும், யாரும் தமது நிலைகளுக்கு திரும்பினாலும், அது போர் இன்னும் முடியவில்லை என்று கட்டுவதற்கு எல்லா விதமான உத்திகளையும் செய்யும்.

சின்ன உதாரணம், எழிலனின் மனைவி சொன்ன வாக்கு மூலத்தில் ஒருபகுதி , "தனக்கு நம்பிக்கை இருக்கு, எழிலனை கொன்றிருக்க மாட்டார்கள் என", அந்த பகுதியை யாரும் தலையங்கம் ஆக்க விருப்பம் இல்லை..அவர் சொன்ன இன்னுமொரு பகுதி, "எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, உயிர் வாழ வேண்டும் என்ற விருப்பத்திற்காக வாழவில்லை" என்ற பகுதினை தலையங்கமாக, அல்லது முகப்பு பகுதியாக செய்தி போடும் செய்தியாளர்களை, இணையங்களை எவ்வாறு அழைப்பது, அல்லது அவர்களின் நோக்கம் என்ன என அறிவதர்ற்கு என்ன தேவை? முதல் பந்தி ஒன்றில் எழிலனின் மனைவி அரச உத்தியோகத்தில் இருப்பதை இரட்டை வேடம் என்று குறிபிட்டது, மனிதர்களின் வாழ்கை கோலத்தை பற்றி குறிப்பிடவே அன்றி தனிப்பட ரீதியில் அல்ல. இந்த நிலையிலும் அவர் வாளுவதர்ற்கு ஒரு வழியாகத்தான் நான் அதை பார்க்கிறேன்.

மற்றது,

ஒருவன் தனது துறையில் மாத்திரமல்லாமல் இன்னுமொரு துறையிலும் முன்னுக்கு வந்திருக்கின்றான் என்றால், அதை பாராட்டுகிற பண்பு வேண்டும் அதைவிடுத்து, காசைகொடுத்து பட்டம் எடுத்திப்பார் என்பது, மனப்பிறள்வே தவிர வேறு ஏதும் இல்லை. - முதல் பந்தியிலே இருக்கிறது நித்தி இலங்கையில் எங்கோ விவசாய விரிவுரையாளர் ஆக இருந்ததென.. நான் துரையை பற்றி எழுதும் போது எழுதியது அவர் சிங்களவனோடும் இணக்கமாக இருந்திருக்கிறார் என்பதை குறிக்கவே எழுதினேன், என்னுடைய நோக்கம் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் நெ க்கு விளங்கபடுத்தவே தவிர துரையை குறை சொல்லவல்ல- முதலும் சொல்லியிருக்கிறேன்.

நெ..புலமை பாரிஸில் வந்தனீங்கள் மேலும் படித்து நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்.

மற்றவர்களினதும் கருத்துகளை, செயற்பாடுகளையும் மதித்தால் நல்லம்.

ரதி ஓரிடத்தில் எழுதியிருந்தீர்கள்..

காசு கொடுத்தால் போதாது, போய் செய்யவேண்டும் என்று..உண்மை ஆட்கள் போக வேண்டும், அது இல்லாதவிடத்து காசு வேண்டும். எனது நண்பன் ஒருவன் தனது வேலை நியமனதிர்ர்காக காத்திருக்கிறான், சில காலம் முன்பு கதைத்தேன், எங்கே வரும் என்று தெரியாதாம், ஆனால் கிளிநொச்சி வந்தால் (தனக்கு) கடினம் என்று சொன்னான். இதுதான் நிலைமை..நான் சொல்ல முடியாது போடா மச்சான் என்று, இங்கே அரச உதவி பணத்தில் இருந்து கொண்டு கைகாசுக்கு வேலை செய்துகொண்டு BMW ஓடேக்க ஒராள் 15 - 20 வருடம் படி படி என்று படித்து போட்டு வன்னிக்கே தோட்டம் செய் என்று சொல்ல இயலாதுதானே? அவர் விரும்பினால் ஓகே ..நான் சொல்லவியலாது.. ஏனெனில் நான் அப்படியில்லை. நானே, அரசசெலவில்/ மக்களின் காசில் படித்துப்போட்டு ( நெ மாதிரி என்னுடைய தகுதிக்கும், முயற்சிக்கும் கிடைத்த சலுகை என்று சொல்லுகிற அளவுக்கு ...ரீல் விட தெரியாது/ விரும்பவில்லை) இப்ப வேற ஆருக்கோ எதோ செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் ஆருக்கு தெரியும் 10 வருடத்துக்கு பிறகு என்ன செய்வன் எண்டு. அது மட்டும் யாழில் கருத்த எழுதுவதுதான்...

மற்றது, நெ நல்ல விஷயம் ஊருக்கு திரும்பி போறது, அது உங்கட விருப்பம், எனக்கு தெரிய வேற ஆட்களும் உங்களைமாதிரி ஸ்கோல் இல் வந்தவர்கள், திரும்பி போகத்தான் விரும்புகிறார்கள், எனக்கு சொல்ல தெரியவில்லை ஆனால் இப்ப ஒருவகையான தோழமை அழுத்தம் இருக்கு போல. இங்கே நாங்கள் என்னதான் செய்தாலும், இங்கே எங்களுக்கு 10 , 15 முந்தி வந்தவையினுடைய லொள் தாங்க முடியாது. அவை எதோ கனடா தாங்கள்தான் கண்டுபிடித்தமாதிரி கதை அளந்து கொண்டு திரியினம். நாங்கள்/ நான் நினைத்தபடி எல்லாம் செய்ய முடியாது-பெட்டி கொழுவின ஆக்கள்..அங்கே போனால், நான் இஞ்ச பட்ட கஸ்ரம் எல்லாம் மனிசி பட வேண்டும். அதைத்தான் கரும்பு கடைசியா எழுதி இருந்ததன் ஒரு கருத்து எண்டு நினைகிறன், அங்கே இருக்கிற/இருந்த ஆட்கள் தனியே பிரச்சனையால மட்டும் வெளிநாடு ஓடவில்லை. யாழ் பாண கம்பஸ் இல நடந்த கதைகளை சொன்னா, 10 பிரேக் எடுத்துதான் இந்த திரி முடியும்.

நன்றி வணக்கம்...

ப்ளீஸ் one more break ....

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அது சரி... வேரும் விழுதும் பகுதியில் சின்னமாமி நித்திகனகரத்தினம் பற்றி கலைஞர் அறிமுகமாக ஆரம்பிச்சு கடைசியில அந்தாளை ஓர் கூடாத சுயநலவாதியாக சித்தரிச்சு, கனடாவில இருக்கிற 70% தமிழ்ச்சனங்களை குற்றவாளிகளாக இனம்கண்டு, இறுதியில் நெடுக்காலபோவானையும், பேராசிரியர் துரைராசாவையும் புகழ்ந்து.. கெளரவித்து மிச்சம் எங்கால போவது என்று தெரியாமல் திரி அந்தரத்தில தொங்கிக்கொண்டு உள்ளது. இன்னமும் கொஞ்சம் போனால்... நித்தி கனகரத்தினம் என்று ஒரு ஆள் உண்மையில பாட்டுக்கள் பாட இல்லை என்றும் சொல்லுவீனம். :o

யோவ் எரிமலை... என்ன நான் சொன்ன கருத்துக்கள் என்று உம்பட பாட்டில கொஞ்ச கருத்துக்களை அவிழ்த்துவிட்டு இருக்கிறீர்? :D

Share this post


Link to post
Share on other sites

ஐயா கரும்பு ,

உங்கள் கருத்தை பிழையாக விளங்க்கியதிர்ற்கும் மேற்கோள் காட்டியதிர்ற்கும் மன்னித்து கொள்ளுங்கள்.

குறிப்பு:

"அதைத்தான் கரும்பு கடைசியா எழுதி இருந்ததன் ஒரு கருத்து எண்டு நினைகிறன், அங்கே இருக்கிற/இருந்த ஆட்கள் தனியே பிரச்சனையால மட்டும் வெளிநாடு ஓடவில்லை. "

இதுதான் உங்கள் கருத்தில் இருந்து நான் மேற்கோள் காட்டிய விடயம். ஒன்று வசன ஒழுங்கு பிழை, மற்றது நீங்கள் சொன்னதை வெளிப்படையாக சொல்லவில்லை. கமாவையும், முர்ருப்புள்ளியையும் பாருங்கள். அதற்க்கு மேலும் என்னில் பிழையிருந்தால் மீண்டும் ஒருமுறை மன்னித்து கொள்ளவும்.

மற்றது நெ ஐ புகழ்ந்து பற்றி, இது பதில் வரக்கே தெரியும்..உண்மையாக வாழ்த்துகிறேன் அவரின் படிப்புக்கு, திரும்பி போவதர்ற்கு மிச்சம் என்னவென்று அவருக்கு விளங்கவேண்டும்.

துரைராஜாவை பற்றி, நெ முட்டாள் தனமாக இதில் தொடங்கினாலும், அவரின் தகுதிக்கும் சேவைக்கும் யாரும் எங்கேயும் மதிப்பு கொடுக்கலாம்.

நித்தி கனகரத்தினத்தி பற்றி..நீங்கள் சொல்லும் (கவலைப்படும்) அத்தனையையும் நான் சொல்லி இருக்கிறேன். இலங்கை போப் இன் முதல்வன், இன்னும் பலரின் விருப்ப பாடகன், சிறந்த கல்விமான், விவசாயத்துறையில் தொடங்கி, வேலை இல்லதாபடியால், மருந்தியல் படித்து, அதில் முதன்மையாக இருப்பவர். அவர் செய்த சிபாரின் அடிப்படையில் விக்டோரியா பல்கலை கழகத்தில் ஒரு புதிய துறையே தொடங்க்யுலார்கள், . அவரின் ஆராய்ச்சி பாஞ்சமிருததில் உள்ள இதய பாதுக்கப்பு பொருட்கள். அவருடைய மேலதிகாரிஇடம் இதுபற்றி முதல் முதல் சொன்ன போது அவர் சொன்னது " உங்களுக்கு மூளை கூடிபோச்சுது". ஆனால் தான் கூடினவர்தான் என நிருபித்து ஒரு புதிய துறையையே தொடங்கின செயல்வீரன்.

இதைவிட தாயக "கத்லப்" திட்டத்திற்காக பாடல் நிகழ்ச்சி ஒன்றில் பாடுவதர்ற்கு சம்மதித்திருந்தார், ஆனால் அது நடைபெறவில்லை.

நான் கனடா ஆட்களை குறை சொன்னதாக நீங்கள் கவலைப்ப்டுவற்காய் வருந்துகிறேன். ஆனால் நிஜம் அதுதான். நான் இன்னுமொருவருக்காய், நான் அடைத்த துயரங்களை என் மறைக்க வேண்டும். நான் அங்கிலத்தில்தான் படித்தேன் என்று கூற, மற்றவர்கள் நம்புவதர்ற்கு எவளவு காலம் எடுத்தது என்று எனக்குத்தான் தெரியும். இது எனக்கு மட்டுமல்ல பலருக்கு நடந்தது, என்னைப்போல வந்த சிலர் திரும்பி போய்விட்டார்கள், ஒன்று வேலை இல்லை மற்றது எங்கட ஆட்களில் லொள்..உங்களுக்கு அப்படி ஏற்படாவிட்டால் நீங்கள் நல்ல நண்பர் உறவினர் சூழ இருக்கிறீர்கள். மறுதலைக்கு இது எனக்கும் என் போன்றவர்களுக்கும் தான் ஏற்படிருந்தால் அதையும் மிளப்பெருகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

அக்கோய் உங்களுக்கு ஆத்திரம் வருகுதில்ல.. இதே போல் தான் நீங்களும் எங்களைப் பற்றி சரியாக அறியாமல்.. புத்திமதி சொல்ல வெளிக்கிடக் கூடாது.

நாங்க என்ன செய்தம் என்றதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. ஆனால் அதை தேசத்தில் ஓரிருவராவது அறிந்திருக்கிறார்கள் அது போதும்.

எங்களின் கல்விக்காக நாங்கள் தான் கஸ்டப்பட்டோமே தவிர மற்றவர்களின் சாவை துன்பத்தைக் காட்டி நாங்கள் கல்வி பெறவில்லை. எங்கள் முயற்சிக்கு வெற்றிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தான் இன்றும் எமக்கு உதவி இருக்கிறது. மற்றவர்களின் வாழ்வில் நாங்கள் சலுகை பெறவில்லை. அல்லது மற்றவர்களை சார்ந்து வாழ வந்தவர்களும் அல்ல. அப்படிப்பட்ட எம்மை யாரும் இதைச் செய் என்று சொல்ல முடியாது. இருந்தும் நாம் சொல்கிறோம்.. நாங்கள் தொடர்ந்தும் தேசத்துக்கு அவசியமானதை செய்வோம்.. செய்து கொண்டே இருப்போம் என்பதை.

தேசத்தின் துயரை காட்டி அசைலம் அடிக்க எமக்கு தெரியாது என்றில்லை. ஆனால் செய்யக் கூடாது அதை தேசத்திற்கு செய்யும் துரோகம் என்றே நாங்கள் நினைகிறோம். முதலில் நீங்கள் (தமிழர்களில் பலர்) எல்லாம் தேசத்தின் துயரை வைத்து உங்கள் வாழ்க்கையை வளமூட்ட நின்றதை எண்ணிப் பாருங்கள். மனச்சாட்சியை தட்டிக் கேட்டுப் பாருங்கள். ஆனால் நாம் அதற்கு இடமளிக்கவில்லை. அதுவும் தேசத்துக்குச் செய்த பெரிய கடமை தான்..! தேசத்தை போராட்டத்தை எங்களின் நலனுக்காக நாங்கள் ஒருபோதும் பாவித்ததில்லை. ஆனால் அது தந்த வலிகளை வேதனைகளை கஸ்டங்களை சுமந்திருக்கிறோம். ஆகவே எம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்கப்பட வேண்டியவர்களுக்குள் நிச்சயம் நாம் அடங்கமாட்டோம்.

நீங்கள் அசேலம் அடிக்காதவராய் இருக்கலாம் ஆனால் எத்தனை வருடம் நான் மாணவ விசாவில் வந்தனான் எனச் சொல்லிக் கொண்டு இருப்பீங்கள்...10 வருடம் போனால் அவனாகவே தூக்கி விசாவைத் தரப் போறான் விசா கிடைத்ததும் ஊருக்குப் போக வா போறீங்கள்? இன்னும் படிக்க கிடக்குது ஆராய்ச்சி முடியவில்லை எனச் சொல்லி நீங்களும் பிரிட்டன் குடிமகன் ஆகத் தான் போறீங்கள்...என்னுடைய மனசாட்சியைக் கேட்டால் நான் போராட்டத்தை ஒரு நாளும் என்னுடைய சுயநலத்திற்காய் பாவிக்கவில்லை...நீங்கள் உங்கள் முழுத் திறமையில் தான் படித்து வந்திங்கள் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் உங்களோட சேர்ந்து படித்த அரைவாசி மாணவர் கொல்லப்பட,அரைவாசிப் பேர் இயக்கத்திற்கு போக நீங்கள் மட்டும் தப்பி வந்து போட்டு நான் அது செய்தனான்,இது செய்து கொண்டு இருக்கிறேன் என சொல்லலாம்[இங்கு இருந்து காசு அனுப்புவதை விட வேறு என்ன செய்திருப்பீங்கள்!...நான் ஏற்கனவே எழுதின மாதிரி உயிரைக் கொடுப்பவர்கள் அங்குள்ளவர்கள் இங்கிருந்து முகத்தை மறைத்து அவன் எதிரி,இவன் துரோகி என எழுதலாம் அதைத் தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீங்கள்.

பேராசிரியர் துரைராஜா மட்டும் இல்லை எனக்குத் தெரிந்து வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்ற பல பேராசிரியர்கள், ஊரில் எழிமையான வாழ்க்கை வாழ்ந்த படியும், மாணவர் சமுதாயத்தை முன்னேற்றி விட்டுள்ளார்கள் என்பது நான் கண்முன்னே கண்ட உண்மை! இதைக் கூறிய நெடுக்குக்கு அவர்களிடம் படித்து தற்போது பலர் அவர்கள் காட்டிய வழி போல் இளைய தலைமுறைக்குக் கல்வி கற்பிக்கும் மாணவர் சார்பில் பல ஆயிரம் பச்சைப் புள்ளிகள் போடலாம். :D (இருந்த ஒன்றை போட்டுளேன்)

குட்டி துரைராஜா அங்கு இருந்து சேவை செய்கிறார் அதை ஒருதரும் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் துரைராஜாவை மாதிரி எல்லோரும் அங்கு இருந்து சேவை செய்ய வேண்டும் என நாட்டை விட்டு மாணவ விசாவில் வந்து பல வருடங்களாய் படித்துக் கொண்டு இங்கு இருப்பவர்கள் சொல்ல இயலாது அது தான் எனது கருத்து...நெடுக்ஸ் தான் சொன்ன கருத்துகளை ஊரில் இருந்து கொண்டு சொல்லி இருந்தால் அதை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்...நீங்கள் நினைக்கிறீங்களா அவர் நாட்டுக்குப் போய் சேவை செய்வார் என்டு...சொன்னவர்கள் செய்ததாக சரித்திரம் இல்லை...செய்பவர்கள் சொல்வதில்லை.

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் அசேலம் அடிக்காதவராய் இருக்கலாம் ஆனால் எத்தனை வருடம் நான் மாணவ விசாவில் வந்தனான் எனச் சொல்லிக் கொண்டு இருப்பீங்கள்...10 வருடம் போனால் அவனாகவே தூக்கி விசாவைத் தரப் போறான் விசா கிடைத்ததும் ஊருக்குப் போக வா போறீங்கள்? இன்னும் படிக்க கிடக்குது ஆராய்ச்சி முடியவில்லை எனச் சொல்லி நீங்களும் பிரிட்டன் குடிமகன் ஆகத் தான் போறீங்கள்...என்னுடைய மனசாட்சியைக் கேட்டால் நான் போராட்டத்தை ஒரு நாளும் என்னுடைய சுயநலத்திற்காய் பாவிக்கவில்லை...நீங்கள் உங்கள் முழுத் திறமையில் தான் படித்து வந்திங்கள் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் உங்களோட சேர்ந்து படித்த அரைவாசி மாணவர் கொல்லப்பட,அரைவாசிப் பேர் இயக்கத்திற்கு போக நீங்கள் மட்டும் தப்பி வந்து போட்டு நான் அது செய்தனான்,இது செய்து கொண்டு இருக்கிறேன் என சொல்லலாம்[இங்கு இருந்து காசு அனுப்புவதை விட வேறு என்ன செய்திருப்பீங்கள்!...நான் ஏற்கனவே எழுதின மாதிரி உயிரைக் கொடுப்பவர்கள் அங்குள்ளவர்கள் இங்கிருந்து முகத்தை மறைத்து அவன் எதிரி,இவன் துரோகி என எழுதலாம் அதைத் தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீங்கள்.

அக்கோய் நாங்க இங்க இருக்கனும் என்று நினைச்சிருந்தா அசைலம் அடிச்சு இப்போ நிரந்தர வதிவிட உரிமையும் எடுத்திருக்கலாம். ஆனால் செய்ய விரும்பல்ல. காரணம் தேசத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.

உங்களுக்கு தெரியாது போல.. இயக்கம் படிக்க விரும்பியவர்களை போராட்டத்துக்குள் உள்ளெடுக்கவில்லை. எமக்காக எமது பாடசாலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர்கள் சொன்னது தமிழீழத்தின் அத்திவாரமாக தலைவர் கல்விச் சமூகத்தை வளர்த்தெடுக்க விரும்புகிறார். நீங்கள் தென்னிலங்கைக்கு போய் படித்தாலும் மீண்டும் தாய் மண்ணுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்று.

இயக்கம் படிக்க விரும்பியவர்களை போராளியாக இருந்தாலும் சரி பிறராக இருந்தாலும் சரி கட்டாயப்படுத்தி ஆயுதத்தைக் கொடுக்கவில்லை.

யாரும் படிக்காமல் எல்லோரும் இயக்கத்திற்கு வரனும் என்பதும் இயக்கத்தின் கொள்கை அல்ல. அப்படி என்றிருந்தால் யாரும் அகதியாக வெளிநாட்டுக்கு ஓட முடியாமலும் இயக்கம் தடுத்திருக்கலாம். தங்களின் அழிவையும் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் தாங்கள் அழிந்தாலும் நாடு அதாவது தங்கள் கொள்கை நிலைக்கனும் சந்ததி வாழனும் என்று தான் எண்ணினார்களே தவிர.. எதிரிக்கு வால் பிடிக்க சொல்லவில்லை.

அல்லது உங்கள் சுகபோக வாழ்க்கைக்காக தேசத்தைக் காட்டிக் கொடுத்து அசைலம் அடிக்கச் சொல்லவில்லை. படிக்க ஆற்றலுள்ள அனைவரையும் படிக்க இயக்கம் அனுமதித்தது. அதற்கு படிப்பின் பெறுமதி தெரிந்திருந்தது.அதுமடுமன்றி இயக்கமே பலரை வெளிநாட்டுக்கு அனுப்பியும் படிப்பிக்க வைத்தது.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் சிங்களப் பேராசிரியர் செனிவர்டனவிற்கு இருக்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான அக்கறை கூட நித்தி போன்ற வேரும் விழுதுகளுக்கும் இல்லை என்பதுதான் எங்களின் உறுதியான நிலைப்பாடு. :D

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

உங்கட‌ கருத்தைப் பார்த்தால் படிக்காத முட்டாள்களும்,படிப்பில் அக்கறையில்லாதவர்களும் தான் இயக்கத்திற்குப் போக வேண்டும் போல கிட‌க்குது...மனம் இருந்தால் இட‌ம் உண்டு என ஒரு பழமொழி இருக்குது தீலிபன் அண்ணா போன்றோருக்கு மனம் இருந்தது படிப்பை உதறி விட்டு மக்களே பெரிது என மக்களுக்காய் உயிர் நீத்தார்கள் அதற்காக நீங்கள் ஏன் போய் இயக்கத்தில் சேர‌வில்லை எனக் கேட்க எனக்கு உரிமை இல்லை அதே போல மற்றவர்கள் போய் நாட்டுக்கு ஏன் சேவை செய்யவில்லை என விமர்சிக்க உங்களுக்கும் உரிமை இல்லை என்பதே என் கருத்து...இயக்கம் பல பேரை புலத்திற்கு அனுப்பி படிப்பித்தது இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் அவர்கள் அனைவருமே நாட்டுக்கு திரும்பிப் போய் விட்டார்கள்...நானும் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன் நீங்கள் தாய் நாட்டுக்குப் போய் சேவை செய்வீர்களா? ஆம் என்டால் அங்கே போய் சேவை செய்யத் தொட‌ங்கிய பின் மற்றவர்களை விமர்சியுங்கள்...நீங்கள் இங்கே வந்து படிப்பை கார‌ணம் காட்டி இருக்கலாம் ஆனால் நித்தி போன்றோர் மட்டும் ஊருக்குப் போய் சேவை செய்ய வேண்டும்...நீங்கள் இங்கே இருந்து பண உதவி செய்வது மாதிரித் தான் நித்தி போன்றோரும் பண உதவி செய்வார்கள்...நீங்கள் செய்வது உங்களைப் பொறுத்த வரை சரி என்டால் நித்தி செய்வதும் சரி தான்.

Share this post


Link to post
Share on other sites

உங்கட‌ கருத்தைப் பார்த்தால் படிக்காத முட்டாள்களும்,படிப்பில் அக்கறையில்லாதவர்களும் தான் இயக்கத்திற்குப் போக வேண்டும் போல கிட‌க்குது...மனம் இருந்தால் இட‌ம் உண்டு என ஒரு பழமொழி இருக்குது தீலிபன் அண்ணா போன்றோருக்கு மனம் இருந்தது படிப்பை உதறி விட்டு மக்களே பெரிது என மக்களுக்காய் உயிர் நீத்தார்கள் அதற்காக நீங்கள் ஏன் போய் இயக்கத்தில் சேர‌வில்லை எனக் கேட்க எனக்கு உரிமை இல்லை அதே போல மற்றவர்கள் போய் நாட்டுக்கு ஏன் சேவை செய்யவில்லை என விமர்சிக்க உங்களுக்கும் உரிமை இல்லை என்பதே என் கருத்து...இயக்கம் பல பேரை புலத்திற்கு அனுப்பி படிப்பித்தது இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் அவர்கள் அனைவருமே நாட்டுக்கு திரும்பிப் போய் விட்டார்கள்...நானும் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன் நீங்கள் தாய் நாட்டுக்குப் போய் சேவை செய்வீர்களா? ஆம் என்டால் அங்கே போய் சேவை செய்யத் தொட‌ங்கிய பின் மற்றவர்களை விமர்சியுங்கள்...நீங்கள் இங்கே வந்து படிப்பை கார‌ணம் காட்டி இருக்கலாம் ஆனால் நித்தி போன்றோர் மட்டும் ஊருக்குப் போய் சேவை செய்ய வேண்டும்...நீங்கள் இங்கே இருந்து பண உதவி செய்வது மாதிரித் தான் நித்தி போன்றோரும் பண உதவி செய்வார்கள்...நீங்கள் செய்வது உங்களைப் பொறுத்த வரை சரி என்டால் நித்தி செய்வதும் சரி தான்.

அக்கோய் நீங்கள் எனது கருத்தை தவறாக அர்த்தப்படுத்த முனைகிறீர்கள். இயக்கம் படிக்க விரும்பியவர்களை அது போராளியாக இருந்தாலும் சரி பிறராக இருந்தாலும் சரி தடுக்கவில்லை என்பதை சொல்லிவிட்டேன். அதுமட்டுமன்றி இயக்கம் எல்லாப் போராளிகளுக்கும் தேவையான அடிப்படை கல்வியையும் வழங்கி வந்துள்ளது. ஆகவே படிக்காத முட்டாள்கள் தான் போராளிகள் ஆனார்கள் என்பது உங்களின் கற்பனையில் நீங்கள் இயக்கத்தை காட்ட முனையும் கேவலமான எண்ண வெளிப்பாடு. எங்களின் கருத்தை தவறாக அர்த்தப்படுத்தி நீங்கள் உங்களின் இயக்கம் தொடர்பான அபாண்டமான சிந்தனையை வெளிப்படுத்த முனைகிறீர்கள். இதை தவிர்த்துக் கொள்ள முனையுங்கள்.

நாங்கள் பேராசியர்கள் அல்ல. படிப்பவர்கள். நித்தி போன்றோர் படித்து ஒரு நிலையை அடைந்த பின்னும் தாயகம் பற்றி சிந்திக்காதவர்கள். அவர்களை அந்த மண்ணின் வேரும் விழுதுகளும் ஆக்குவதுதான் ஏன் என்று கேட்கிறோம்..!

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

நான் தவறாக அர்த்தப்படுத்தவில்லை நீங்கள் எழுதினது அந்த மாதிரித் தான் இருக்குது வேணும் என்டால் திரும்ப ஒருக்கால் வாசித்துப் பாருங்கள்...முதலும் ஒரு கவிதையில் நீங்கள் இந்தப் பொருள் படவே எழுதினீர்கள்...எழுதினது நீங்கள் ஆனால் பிழை என் மேல் நல்ல உலகம்

Share this post


Link to post
Share on other sites

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே

காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்

கண்ணும் புகைந்திடும் நெஞ்சும் வரண்டிடும்

கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்

அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்

விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே

விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா

பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா

பற்றி எரியுதெந்தன் வயிறடா

பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா

கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா

வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும்

உனக்கு நானும் வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்

கடன்காரனாக உன்னை மாற்றிடும்

கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்

கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ

கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ

அன்னை சொல்லு கேட்பானென்றால்

ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே.

கள்ளுக் கொட்டில்லை இந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே கள்ளுக்குடிப்பவர்கள் பலர். :D

இணைப்பிற்கு நன்றி தப்பிலி

வாத்தியார்

**********

Share this post


Link to post
Share on other sites

நான் தவறாக அர்த்தப்படுத்தவில்லை நீங்கள் எழுதினது அந்த மாதிரித் தான் இருக்குது வேணும் என்டால் திரும்ப ஒருக்கால் வாசித்துப் பாருங்கள்...முதலும் ஒரு கவிதையில் நீங்கள் இந்தப் பொருள் படவே எழுதினீர்கள்...எழுதினது நீங்கள் ஆனால் பிழை என் மேல் நல்ல உலகம்

அக்கோய் இதுதான் உங்களின் அண்மைக்கால கருத்தாடல் பாணி. சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவீர்கள்.. இறுதியில் நீங்கள் எழுதியதையே போய் திரும்பிப்படியுங்கள் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிடுவீர்கள். இப்படி ஒரு அநாவசிய அர்த்தமற்ற கருத்தாடல் அவசியமா உங்களுக்கு.

நித்தி போன்ற சந்தர்ப்பவாத சிங்கள விசுவாச யாழ்ப்பாண மேட்டுக்குடி பைலா பாடர்களுக்கு வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கப் போய் நீங்கள் இந்த நிலைக்கு ஆகிட்டது கவலைக்குரியது. :D:o

Share this post


Link to post
Share on other sites

தம்பி இந்த பதிவின் முதலில் இருந்து கடைசி வரைக்கும் சொல்வது ஒன்று தான் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை...நான் கேட்ட ஒரு கேள்விக்குமே உங்களிடம் பதில் இல்லை முதலில் அதற்குப் பதில் எழுதுங்கள்...படித்து முடிந்ததும் ஊருக்குப் போவிங்களா? அப்படியாயின் எப்போது பென்சன் எடுத்த பிறகு இறுதி காலத்தை ஊரில் கழிப்பதற்காக?...நீங்கள் உங்கள் வாழ்க்கை பூரா படித்துக் கொண்டு இருப்பீர்கள் ஆனால் மற்றவர்கள் சேவை செய்ய வேண்டும்...முதலில் நித்தியை பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு தகுதி இருக்கா என உங்களை சுய விமர்சனம் செய்யுங்கள் பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம்...நித்தி பாடுவது அவரது தனிப்பட்ட திறமை அதைக் காரணமாய் வைத்து அவரை விமர்சிப்பது உங்களது தனிப்பட்ட எரிச்சலைத் தான் காட்டுகிறது...நித்தி சிங்களவர்களோடு சேர்ந்து பைலா பாடி கூத்தடிச்சாலும் பரவாயில்லை அவரை விமர்சிக்கலாம் ஆனால் தானும்,தன்ட பாடும் என்டும் இருக்கிற மனிசரைப் போய் விமர்சித்துக் கொண்டு.

நடு நிலையாக இருந்து கொண்டு கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு யார்,எப்படி கருத்து எழுதுவார்கள் என்பது புரியும்

Share this post


Link to post
Share on other sites

தம்பி இந்த பதிவின் முதலில் இருந்து கடைசி வரைக்கும் சொல்வது ஒன்று தான் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை...நான் கேட்ட ஒரு கேள்விக்குமே உங்களிடம் பதில் இல்லை முதலில் அதற்குப் பதில் எழுதுங்கள்...படித்து முடிந்ததும் ஊருக்குப் போவிங்களா? அப்படியாயின் எப்போது பென்சன் எடுத்த பிறகு இறுதி காலத்தை ஊரில் கழிப்பதற்காக?...நீங்கள் உங்கள் வாழ்க்கை பூரா படித்துக் கொண்டு இருப்பீர்கள் ஆனால் மற்றவர்கள் சேவை செய்ய வேண்டும்...முதலில் நித்தியை பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு தகுதி இருக்கா என உங்களை சுய விமர்சனம் செய்யுங்கள் பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம்...நித்தி பாடுவது அவரது தனிப்பட்ட திறமை அதைக் காரணமாய் வைத்து அவரை விமர்சிப்பது உங்களது தனிப்பட்ட எரிச்சலைத் தான் காட்டுகிறது...நித்தி சிங்களவர்களோடு சேர்ந்து பைலா பாடி கூத்தடிச்சாலும் பரவாயில்லை அவரை விமர்சிக்கலாம் ஆனால் தானும்,தன்ட பாடும் என்டும் இருக்கிற மனிசரைப் போய் விமர்சித்துக் கொண்டு.

நடு நிலையாக இருந்து கொண்டு கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு யார்,எப்படி கருத்து எழுதுவார்கள் என்பது புரியும்

அக்கோய் உங்களுக்கு எந்த விடயத்தை கதைக்க வெளிக்கிட்டாலும் ஒரு அடியும் நுனியும் புரியாமல் எழுந்தமானமாகவே கருத்துக்களை வைக்கிறீர்கள். குறைபிடிப்பதையே நிறை என்று நினைக்கிறீர்கள்.

நித்தி என்பவர் ஏதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதர் என்பது போலவும் வெளிநாடுகளில் கல்வி கற்கும் எம் போன்றவர்கள் விமர்சனத்துக்கு தகுதியற்றவர்களாகவும்.. வெளிநாட்டுக்கு ஊரின் அவலத்தைக் காட்டி ஓடிவந்த மற்றவர்கள் நித்தியின் காவலர்கள் போலவும் அமைகிறது உங்கள் வாதமும் உங்கள் கருத்தும்.

வெளிநாடுகளில் கல்வி கற்பதென்பது வெளிநாடுகளில் தண்டரா போட்டு குந்தி பிச்சை எடுப்பது போன்றதல்ல. உங்கள் போன்றோருக்கு ஊரில் வாழ வழியில்லாததால் வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கமாகத் தெரியலாம். ஆனால் எமக்கு அப்படியல்ல. வெளிநாட்டு வாழ்க்கை தான் சுமையாகத் தெரிகிறது.

நான் நிச்சயம் எனது படிப்பை முடித்து ஊருக்குப் போவேன் என்பதை உங்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கனும் போல. ஏதோ நீங்கள் ஊருக்கு வந்து எங்களைப் போன்றவர்களோடு சேர்ந்து மக்களுக்கு பணி செய்யக் காத்திருப்பது போலவும் அடிக்கட்டி கேட்டுகிறீங்க எப்ப ஊர் போகப் போறாய் என்று. அடுத்தவன் செய்வதை விடுப்புப் பார்த்து கதைக்கிற கூட்டத்தில் ஒருவர் தான் நீங்களும். உங்களுக்கு எங்களிடம் கேள்வி கேட்க முதலில் என்ன தகுதி இருக்கென்று சிந்தியுங்கள்.

நித்தி போன்ற சுயநலவாதிகளை எமது தேசத்தின் வேர்கள் விழுதுகள் என்று காட்டுவதை தான் நான் எதிர்கிறேன். அவர்கள் சிங்கள விசுவாச யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தனையில் வாழ்ந்து இன்று வெளிநாடுகளிலும் அதே நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எமது தேசம் அந்த நிலையை கடந்து போய் மீண்டும் அந்த நிலைக்கு திருப்பிக் கொண்டிருக்கும் காலத்தில் இவர்களுக்கு புத்துயிர்ப்பு அளிக்கப்படுவது.. ஒரு அபாயகமான விடயமாகவே நான் கருதுகிறேன். இவற்றை நாம் இன்று சுட்டிக்காட்டவில்லை என்றால் நாளை இந்த கொழுத்த இரத்தம் உறுஞ்சும் அட்டைகள் சமூகத்தை விழிப்பூட்டுகிறோம் என்று சமூகத்தில் அனைத்து அநீதிகளும் பெருகும் வரை காத்திருந்துவிட்டு அவர்களின் சந்ததிகளுக்கு விளம்பரம் தேட சமூக அந்தஸ்துப் பெற.. கிட்டாரும் கையுமாகப் புறப்படுவார்கள் அநீதிகளை ஒடுக்கப் புறப்பட்டு விட்டோம் என்ற தோறணையில் பந்தாகாட்ட.. சமூகத்தை ஏமாற்றிப் பிழைப்போட்ட செல்வாக்கு வளர்க்க.

நீங்களும் அவர்களை மக்களின் இரட்சகர்களாக காட்டி வெளிநாடுகளில் இருந்து விசிலடித்துக் கொண்டிருப்பீர்கள். நாங்கள் அப்போ ஊர் திரும்பி கையாலாகமல் சமூகத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டிருப்போம். இதுதான் புலிகளின் முயற்சிகளுக்கும் நடந்தது. அதை மீள அனுமதிக்கக் கூடாது. முதலில் வெளிநாடுகளில் இருந்து வெட்டி அந்தஸ்தும் பந்தாவும் வளர்க்க முனையும் கூட்டத்தை முறியடிக்க வேண்டும். அப்போதுதான் ஊர் உருப்படுற வழியை தேட முடியும்.

அதற்கு நாங்கள் வெளிநாட்டில் இவர்களோடு இருக்கும் காலத்தை பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டில் இல்லை என்றால் சொல்லுவீர்கள்.. ஊரில இருந்து வெளிநாடு வர முடியாத ஏமாற்றத்தில கதைக்கினம் என்று வெளிநாட்டில இருந்து சொன்னால் சொல்வீர்கள் ஊர் போய் கதை உனக்கு இங்கிருந்து கதைக்க என்ன தகுதி என்று. எனக்குப் புரியவில்லை.. எங்களைப் பார்த்து தகுதி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கென்பதும்.. தான்...???!

எமக்கு நாம் சார்ந்த சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை சுட்டிக்காட்ட அடிப்படை தகுதி இருக்கு அதனடிப்படையில் இதனைச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். அதைத் தடுக்க உங்களால் முடியாது அக்கோய். போய் வேற வேலை இருந்தா கவனியுங்கோ. :o:D

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் மெத்தப் படித்தனீங்கள் நாங்கள் படிக்காத முட்டாள் தான் ஆனால் உங்களை மாதிரி நான் படிக்க வந்தனான் நான் திரும்பி நாட்டுக்குப் போவேன் சேவையாற்ற என நான் ஒருத்தரையும் ஏமாற்றவில்லை :D ...நீங்கள் திரும்ப,திரும்ப படித்தவர்கள் புலம் பெயர்ந்து வர வேண்டும் மேலும் படிப்பதற்கும்,பணம் உழைப்பதற்கும் இங்கு அசேலம் அடிப்பதற்கும்.. படிக்கதாவர்கள் பிழைக்க வழியில்லாமல் காசு உழைக்க வந்தவர்கள் என்னும் தொனியிலேயே உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன...நித்தி விமர்சனத்திற்கு அப்பால் பட்டவர் என நான் எங்குமே எழுதவில்லை ஆனால் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இல்லை என்பது தான் கருத்து...நான் முதல் எழுதிய ஒரு பதிவிலேயே எழுதி விட்டேன் எனக்கு உங்களைப் பார்த்து கதைக்கத் தகுதியில்லை அதே போல தான் தானும் தன்ட பாடுமாய் இருக்கிற நித்தியை பற்றி கதைக்கவும் உங்களுக்கு தகுதி இல்லை...புலிகளின் காலத்திலே அவர்கள் நித்தியில் ஏதாவது பிழை பிடித்தார்களா அல்லது தடை செய்தார்களா...உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த நாளைக்கு போவேன் ஊருக்கு சேவை செய்ய என கதையளப்பார்கள் ஆனால் கடைசிக் காலம் வரைக்கும் இங்கேயே கழிப்பார்கள் கேட்டால் எதாவது நொண்டிச் சாட்டு சொல்வார்கள் என்னும் 10 வருடம் கழுத்து யாழ் இருந்தாலும் நீங்கள் கருத்துக் களத்தில் வந்து இதையே தான் எழுதிக் கொண்டு இருப்பீர்கள்...நித்தி தற்போது பாடுவதுமில்லை,அவர் பாடிய பழைய பாட்டுகளால் சமுதாயம் சீரழிகிறது என்பது அப்பட்டமான உங்கள் எரிச்சலைக் காட்டுகிறது... தமிழர் இதிலும் பார்க்க சீரழிந்த பாட்டுகளையும்,படங்களையும் கேட்கவில்லையா,பார்க்கவில்லையா?...மற்றவர்களில் குறை பிடிப்பது நீங்களா?நானா? நீங்கள் கடைசியாக எழுதிய பதிவிலேயே உங்கள் இயலாமையும்,உங்கள் உண்மையான குணத்தையும் காட்டி விட்டீர்கள் நன்றி

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் மெத்தப் படித்தனீங்கள் நாங்கள் படிக்காத முட்டாள் தான் ஆனால் உங்களை மாதிரி நான் படிக்க வந்தனான் நான் திரும்பி நாட்டுக்குப் போவேன் சேவையாற்ற என நான் ஒருத்தரையும் ஏமாற்றவில்லை :D ...நீங்கள் திரும்ப,திரும்ப படித்தவர்கள் புலம் பெயர்ந்து வர வேண்டும் மேலும் படிப்பதற்கும்,பணம் உழைப்பதற்கும் இங்கு அசேலம் அடிப்பதற்கும்.. படிக்கதாவர்கள் பிழைக்க வழியில்லாமல் காசு உழைக்க வந்தவர்கள் என்னும் தொனியிலேயே உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன...நித்தி விமர்சனத்திற்கு அப்பால் பட்டவர் என நான் எங்குமே எழுதவில்லை ஆனால் நித்தியை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இல்லை என்பது தான் கருத்து...நான் முதல் எழுதிய ஒரு பதிவிலேயே எழுதி விட்டேன் எனக்கு உங்களைப் பார்த்து கதைக்கத் தகுதியில்லை அதே போல தான் தானும் தன்ட பாடுமாய் இருக்கிற நித்தியை பற்றி கதைக்கவும் உங்களுக்கு தகுதி இல்லை...புலிகளின் காலத்திலே அவர்கள் நித்தியில் ஏதாவது பிழை பிடித்தார்களா அல்லது தடை செய்தார்களா...உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த நாளைக்கு போவேன் ஊருக்கு சேவை செய்ய என கதையளப்பார்கள் ஆனால் கடைசிக் காலம் வரைக்கும் இங்கேயே கழிப்பார்கள் கேட்டால் எதாவது நொண்டிச் சாட்டு சொல்வார்கள் என்னும் 10 வருடம் கழுத்து யாழ் இருந்தாலும் நீங்கள் கருத்துக் களத்தில் வந்து இதையே தான் எழுதிக் கொண்டு இருப்பீர்கள்...நித்தி தற்போது பாடுவதுமில்லை,அவர் பாடிய பழைய பாட்டுகளால் சமுதாயம் சீரழிகிறது என்பது அப்பட்டமான உங்கள் எரிச்சலைக் காட்டுகிறது... தமிழர் இதிலும் பார்க்க சீரழிந்த பாட்டுகளையும்,படங்களையும் கேட்கவில்லையா,பார்க்கவில்லையா?...மற்றவர்களில் குறை பிடிப்பது நீங்களா?நானா? நீங்கள் கடைசியாக எழுதிய பதிவிலேயே உங்கள் இயலாமையும்,உங்கள் உண்மையான குணத்தையும் காட்டி விட்டீர்கள் நன்றி

அக்கோய் உண்மையிலேயே நீங்கள் ஒரு முட்டாள் தான் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நான் இங்கு எழுதிக் கொண்டிருப்பது நித்தி எந்த வகையில் வேரும் விழுதுக்கும் சொந்தக்காரர் ஆகிறார் என்பதுதான். பைலா என்பது எமக்கான இசை வடிவமும் அல்ல.. எமது விழுமியம் சார்ந்ததும் அல்ல. பைலா பிரபல்யமான காலத்தில் அவர்கள் தங்களை வெளிப்படுத்த அந்த இசையை தமிழிலும் பாவித்தார்கள் அவ்வளவே. அதுமட்டுமன்றி அவர்கள் சிறீலங்கா மாதாவை போற்றி பாடல்களை பாடி இருக்கின்றனர். அதுவும் உங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியான விடயமே..!

நித்தி வேரும் விழுதுகள் பகுதிக்கு தகுதியானவரா என்பதுதான் கேள்வியே. அவரின் பாடலை பொழுதுபோக்கில் போட்டுக் கேளுங்கள் யாரும் அதைப் பற்றி பேசப் போவதில்லை.

நீங்கள் உங்கள் கற்பனைக்கு ஏற்ற மாதிரி நீ ஊருக்குப் போவியா போக மாட்டியா என்று எழுதுவீர்கள். நான் அதற்கு ஊருக்குப் போகும் திகதி நேரம் குறிப்பிட்டு இங்கு பதில் எழுதனும் என்ற உங்களின் எதிர்பார்ப்பையே அக்கா உங்களின் முட்டாள் தனம் எங்கிறேன். நித்தி போன்றவர்கள் வெளிநாடுகளில் போய் வாழட்டும் ஏதாவது செய்யட்டும். அவர்களை எமக்கான வேரும் விழுதுகளுமாகக் காட்டுவதற்கு அவர்கள் சரியான ஆட்களில்லை.

புலிகள் வெளிநாட்டுக்கு ஓடிப் போன இவர்களைப் பற்றி கதைப்பதில்லை. மாறாக எமக்கான போராட்ட இசை வடிவங்களை அவர்கள் உருவாக்கினார்கள். அவர்கள் இவர்களின் கையை எதிர்பார்த்திருக்கவில்லை. மாறாக கலைஞர்களை உருவாக்கினார்கள். ஒருவேளை புலிகள் இவர்களை நம்பி இருந்தால் நிச்சயம் அங்கும் ஏமாந்திருப்பார்கள் என்பதில் மறு கருத்திருக்க முடியாது.

இவர்களின் பாடல்களைக் கேட்டு யாரும் கள்ளுக்கடைக்குப் போகாமல் விட்டதாக தெரியவில்லை. ஆனால் போராட்ட காலத்தில் புலிகள் பல சமூக மாற்றங்களைக் கொணர்ந்தனர். அவர்களின் அந்த வெற்றிகளை இவர்களால் ஏன் பாடமுடியவில்லை..??! அவ்வளவு சமூக அக்கறை உள்ளவர்கள் ஏன்.. போராட்ட கால பதிவுகளை செய்ய முன் வரவில்லை...???!

நீங்கள் இவர்களை ஏதோ சமூக அக்கறையில் பாடியதாக காட்ட முனைகிறீர்கள்.. ஆனால் அவர்களோ தாம் தென்னிலங்கையில் ஓரங்கட்டபட்ட நிலையில்.. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக பரியோவான் கல்லூரியில் இருந்து இந்த இசைக்கு வந்ததாக முன்னர் குறிப்பிட்டுள்ளனர். அப்படி இருந்தும் அவர்களை சமூக அக்கறையுள்ள பாடகர்களாக சித்தரிக்க முனைகிறீர்கள். அதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

தமக்கான சமூக அங்கீகாரம் நோக்கி அவர்கள் இவ்வாறான பாடல்களை பாடினார்களே தவிர.. சமூக அக்கறையில் அவர்கள் பாடகர்களானதாகத் தெரியவில்லை. அப்படி இருப்பின்.. அவர்களின் அந்தப் பணி போராட்ட இலக்கியங்களாகவும் பதியப்பட்டிருக்கும்..!

எதையும் எழுத முதல் சிந்தியுங்கள் அக்கா. உங்களிடம் சிந்தனை சக்தி வரண்டுகிறக்கிறது. மாறாக வக்காளத்து வாங்கும் நிலை வளர்ந்து கிடக்கிறது. :):o

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

சில பேர் எவ்வளவு தான் படித்திருந்தும் சில நேரங்களீல் முட்டாள்கள் மாதிரித் தான் சிந்திப்பார்கள் அவர்களோடு கருத்தாடிப் பயனில்லை :D வீணாக என் நேரத்தை செலவழித்தது தான் மிச்சம்..சாந்தன் முந்தி புலிகளூக்காய் பாட்டுப் பாடினார் கொஞ்ச நாள் போக சிங்கள பாட்டு பாடுவார் அவரும் கொஞ்ச நாள் போக வேரும் விழுதுக்கு எதிரியாகப் போகப் போகிறார்...நாங்கள் இங்கே சொகுசாய் வாழ்ந்து கொண்டு எல்லோரையும் எதிரியாக்குவோம்...நான் இங்கே இருந்து கொண்டு நான் இந்த விசாவில தான் லண்டனுக்கு வந்தனான் திரும்பி போய் ஊருக்கு சேவை செய்வேன் என எங்குமே புழுகவில்லை நீங்கள் தான் யாழில் அதையே திரும்ப,திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறீங்கள்...அண்மையிலும் 1வருடத்திற்கும் முன்பும் அரசியல் சம்மந்தமான பதிவில் தயா அண்ணாவோடும் இதை வைத்து தான் மல்லுக் கட்டினீங்கள்[நான் மாணவ விசாவில் வந்தனான் என்டு]...90% மாணவ விசாவில் வந்து தான் அசேலம் அடித்து உள்ளார்கள்...உங்கள் கல்வி சார்ந்து நீங்கள் கெட்டிக்காரராய் இருக்கலாம் அதற்காக மற்றவர் முட்டாள் இல்லை...நன்றீ வணக்கம் :o

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • Trump signs order targeting social media giants AFP US President Donald Trump has signed an executive order aimed at removing some of the legal protections given to social media platforms. He said the firms had "unchecked power" to censure and edit the views of users. President Trump has regularly accused platforms such as Twitter and Facebook of stifling conservative voices. The order, which is expected to face legal challenges, comes after Twitter decided to append fact-check labels to two of his tweets this week. On Wednesday Mr Trump accused the company of election interference after it added a warning label to the tweets about claims of widespread fraud in mail-in voting - also known as postal votes. Twitter and other social media platforms strongly condemned the executive order. And early on Friday, Twitter hid one of President Trump's tweets from his profile, saying it violates rules about glorifying violence. What does the executive order say? Under a 1996 law, website operators, unlike traditional publishers, cannot generally be held responsible for content posted by users. The sites are also protected from lawsuits if they block posts deemed obscene, violent "or otherwise objectionable, whether or not such material is constitutionally protected". The executive order argues that this immunity should no longer apply if a social network edits posts, such as by adding a warning or a label.  It also says "deceptive" blocking, including removing a post for reasons other than those described in a website's terms of service, should not be protected. Republican Senator Marco Rubio is among those arguing that the platforms take on the role of a "publisher" when they add fact-check labels to posts. "The law still protects social media companies like Twitter because they are considered forums not publishers," Mr Rubio said. "But if they have now decided to exercise an editorial role like a publisher, then they should no longer be shielded from liability."  The executive order also calls for the Federal Communications Commission (FCC) to spell out what type of content blocking will be considered deceptive or inconsistent with a service provider's terms and conditions. What effect will the order have? Donald Trump promised "big action" in response to Twitter's decision to append a fact-check message to two of his posts. While his announcement of an executive order was heavy on rhetoric - accusing social media companies of being monopolies that threaten free speech - it will be a long process before the talk turns into real action, big or otherwise. Independent government agencies will have to review federal law, promulgate new regulations, vote on them and then - in all likelihood - defend them in court. By the time it's all over, the November presidential election could have come and gone. That explains why Trump is also pushing for new congressional legislation - a more straightforward way of changing US policy toward social media companies. The real purpose of the president's order, however, may be symbolic. At the very least, the move will cause Twitter to think twice about attempting to moderate or fact-check his posts on their service.  The president relies on Twitter to get his message out without filtering from the mainstream media. If Twitter itself start blunting one of his favourite communication tools, he is sending a message that he will push back - and make things, at a minimum, uncomfortable for the company. How have the social networks responded? Twitter called the order "a reactionary and politicized approach to a landmark law,"adding that Section 230 "protects American innovation and freedom of expression, and it's underpinned by democratic values". Google, which owns YouTube, said changing Section 230 would "hurt America's economy and its global leadership on internet freedom." "Our platforms have empowered a wide range of people and organizations from across the political spectrum, giving them a voice and new ways to reach their audiences," the firm said in a statement to the BBC. In an interview with Fox News on Wednesday, Facebook's chief executive, Mark Zuckerberg, said censoring a social media platform would not be the "right reflex" for a government concerned about censorship. "I just believe strongly that Facebook shouldn't be the arbiter of truth of everything that people say online," said Mr Zuckerberg. What sparked the latest row? The long-running dispute between Mr Trump and social media companies flared up again on Tuesday, when two of his posts were given a fact-check label by Twitter for the first time. He had tweeted, without providing evidence: "There is no way (zero) that mail-in ballots will be anything less than substantially fraudulent." Twitter added a warning label to the post and linked to a page describing the claims as "unsubstantiated". Then on Wednesday, Mr Trump threatened to "strongly regulate" social-media platforms. He tweeted to his more than 80 million followers that Republicans felt the platforms "totally silence conservatives", and that he would not allow this to happen.  In an earlier tweet, he said Twitter was "completely stifling free speech". Twitter's chief executive, Jack Dorsey, responded to criticism of the platform's fact-checking policies in a series of posts, saying: "We'll continue to point out incorrect or disputed information about elections globally."   58.7K people are talking about this       Report Twitter has tightened its policies in recent years, as it faced criticism that its hands-off approach allowed fake accounts and misinformation to thrive.
    • What is the BNO and what does the UK move mean? Getty Images Around 300,000 in Hong Kong hold a British National (Overseas) passport The UK has said it is considering more rights for holders of a special passport issued to some people in Hong Kong. The territory, which used to be a British colony, was handed back to China in 1997. Anyone born before then is eligible to apply for a British National (Overseas) passport, known as a BNO. If China implements a controversial proposed security law, people holding the BNO, could get a "path to citizenship", the UK said. What is the BNO and who has one? The BNO passport is essentially a travel document that does not carry citizenship rights with it - although you are entitled to some consular assistance outside of Hong Kong and China with it.  It was issued to people in Hong Kong by the UK before Hong Kong was handed over to China. Around 300,000 people currently hold a BNO passport, allowing them to visit the UK visa-free for six months. An estimated 2.9 million people are eligible for a BNO passport, said the British Consulate General in Hong Kong.  Though it gives the passport holder the right to remain in the UK for up to six months, it doesn't automatically allow them to reside or work there. They also aren't allowed to access public funds, including things like government benefits. BNO holders cannot pass this status on to their children. What is the UK proposing - and why? China on Thursday formally approved a plan to impose controversial national security legislation in Hong Kong. It could go into effect as early as the end of June. Hong Kong was handed back to China, on a number of conditions. These include the region's high level of autonomy and maintaining certain rights like freedom of speech that do not exist in mainland China. China's new law: Why is Hong Kong worried? How is Hong Kong run? US and allies defend HK as 'bastion of freedom' But this new plan, if put into law, would make it a crime to undermine Beijing's authority in Hong Kong, and many are concerned it could end Hong Kong's unique status. The move triggered a wave of criticism around the world, with many - including Chris Patten, the last governor of Hong Kong - urging the UK to stand up for the territory.  Under current rules, BNO holders are allowed to stay for six months Later on Thursday, UK Foreign Secretary Dominic Raab said the country would move to scrap the six-month stay limit for BNO holders if China goes on to officially implement the law.  Mr Raab said that BNO passport holders would be allowed to "apply to work and study for extendable periods of 12 months and that will itself provide a pathway to future citizenship". What difference could it make? As a way to help people in Hong Kong who would rather not stay there if the new security laws are implemented, it might prove more symbolic. For starters only a small percentage of people in Hong Kong currently have a BNO. But also, the people who the security laws are aimed at - the young anti-mainland protesters who have been getting into violent confrontations with police for months - are not likely to be eligible for the BNO because of their age. Additionally, though the BNO gives the passport holder the right to visit the UK for up to a year potentially, it's not clear what other benefits the extension might bring, or if the UK would make it any easier administratively for those already in the country to apply for work or study.  On social media, some Hong Kongers dismissed it as a gesture that amounted to little more than a 12-month tourist visa.  Effectively, it means that those who come to stay in the UK for a year, and who have the funds to be able to extend this enough, could eventually be eligible to apply for citizenship.  It cuts out some of the administrative hoops BNO holders would have had to jump through before this move if they wanted this path. How has China reacted?  China has firmly opposed the move by the UK, saying it is a violation of the handover agreement that stipulates BNO passport holders do not enjoy UK residency. China has repeatedly warned Britain to stay out of its affairs in Hong Kong.  The Chinese ambassador to the UK Liu Xiaoming had previously accused some British politicians of viewing Hong Kong "as part of the British empire".
    • இது Arowana இனத்தில் ஓர் sub species இருக்க கூடியதாகவே தோற்றம். Arowana மீன், வளர்ப்பு மீன்களில் அதி உயர் விலை, 2013 இல் இருந்து மிகவும் கூடி  விட்டது. இன்டர்நெட் இல் தேடிப் பாருங்கள். இந்த இனத்தின்  தாய் மீன், தென்  அமெரிக்காவில்  அமேசன் ஆற்றில் இருக்கும் Arapaima என்று நம்பப்படுகிறது.