Jump to content

இந்தநேரத்தில் சாத்திரி உனக்கு இது தேவையா??

Recommended Posts

யாழில் அதிக படங்கள் இணைக்க முடியவில்லையென்பதால் கீழே உள்ள இணைப்பில் சென்று பாருங்கள் நன்றி

http://sathirir.blogspot.com/2009/08/blog-post_23.html

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மினைக்கெட்டு உவ்வளவுதூரம் போனனீங்கள் அம்மனுக்கு அர்ச்சனையும் செய்தனீங்களோ?

இல்லாட்டி நீங்களும் மன அமைதிக்காக மலையை நோக்கி பயணம் செய்தனீங்களோ?

எடியே சின்னப்பு கேட்டியே சாத்திரியின்ரை கூத்தை :lol:

Link to comment
Share on other sites

போட்டோவில சிக்கினதை பார்த்தால் பக்தி பரவசத்தில 250Km போனமாதிரி தெரியல்லையே? ஹிப் டான்ஸ் பார்க்கபோனமாதிரி தெரியுதே? :lol::lol:

அது இருக்கட்டும் சாஸ்த் நம்ம பெண்ணுங்களே வெஸ்ரன் மீயுசிக்குக்கு வெஸ்ரன் டான்ஸ் ஆடக்கை, வெஸ்ரன் காறியள் நம்ம பரத நாட்டியம் ஆடுறதை பார்த்தால் வியப்பு இல்லையே?? :lol:

இதைத்தான் சொல்லுறது சேஞ்ச் :lol:

வெள்ளையன் சோத்துக்கும் கறிக்கும் அலையுறான்

***

Link to comment
Share on other sites

அனுபவப் பகிர்வுக்கு நன்றி சாத்திரி அண்ணை. நாங்கள் பகுத்தறிவு அத்தோட நவீனம் பேசி சில விசயங்களை கைவிட்டாலும் வேற்று இனத்தவங்கள் அதுகளை தொடர்வது சற்று யோசிக்கவேண்டிய விசயம்தான்.

பரதநாட்டியம் எங்கள் நடனம் இல்லை அது ஆரியரிண்ட கூத்து என்று யாழில எங்கையோ படிச்ச நினைவு. இதனால் உதுகள் பரதநாட்டியம் ஆடுறதுகண்டு உண்மையில சந்தோசப்படவேண்டியவன் சிங்களவன் மற்றும் பார்ப்பனியரோ என்றும் கொஞ்சம் சந்தேகம் வருகிது சாத்திரி அண்ணை.

Link to comment
Share on other sites

அது இருக்கட்டும் சாஸ்த் நம்ம பெண்ணுங்களே வெஸ்ரன் மீயுசிக்குக்கு வெஸ்ரன் டான்ஸ் ஆடக்கைஇ வெஸ்ரன் காறியள் நம்ம பரத நாட்டியம் ஆடுறதை பார்த்தால் வியப்பு இல்லையே??
இதைத்தான் சொல்லுறது சேஞ்ச்

வெள்ளையன் சோத்துக்கும் கறிக்கும் அலையுறான்

***

இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தநேரத்தில் சாத்திரி உனக்கு இது தேவையா??" என்ற தலைப்பினை முகப்பில் பார்த்தபோது , யாரோ சாத்திரியைப் பிடிக்காதவர்கள் சாத்திரியைப்பற்றி எழுதிவிட்டார்களோ என்று நினைத்து வந்து பார்த்தால்........

இத்தாலியர்கள் தமிழ்ப் பெயரைச் சூடுகிறார்கள். தமிழ், தமிழ் என்று கதைக்கும் எம்மவர்கள் தமிழ் அல்லாத பெயர்களை பிள்ளைகளுக்கு சூடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனை நிருவாகிக்கின்ற இத்தாலியர்கள் தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் இந்துமதம் பற்றியும் தேவாரப்பாடல்களையும் தமிழிலேயே படித்திருப்பதால் பாடல்கள் தமிழில் பாடுவது மட்டுமல்ல பூசைகளும் தமிழிலும் சமஸ்கிருதம் இரண்டும் கலந்தே செய்கிறார்கள்..

அவர்கள் தங்கள் பெயர்களையும் தமிழிலேயே மாற்றியிருக்கிறார்கள்..

புலம் பெயர் தேசத்தில் உருவாகியுள்ள கோவில்களிலேயே ..... தமிழில் அர்ச்சனை பண்ணுவதற்க்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் போது .....

தமிழில் அர்ச்சனை பண்ணும் இத்தாலியர்களை பாராட்டியே ஆகவேண்டும் .

இதைத்தான் சொல்லுறது சேஞ்ச் :lol:

வெள்ளையன் சோத்துக்கும் கறிக்கும் அலையுறான்

*** :lol:

*** :lol:

Link to comment
Share on other sites

மினைக்கெட்டு உவ்வளவுதூரம் போனனீங்கள் அம்மனுக்கு அர்ச்சனையும் செய்தனீங்களோ?

இல்லாட்டி நீங்களும் மன அமைதிக்காக மலையை நோக்கி பயணம் செய்தனீங்களோ?

எடியே சின்னப்பு கேட்டியே சாத்திரியின்ரை கூத்தை :)

சரி சரி அடுத்த கோடை விடுமுறைக்கு என்னட்டை வாங்கோ நான் கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போறன்..அன்னதானமும் உண்டு :lol:

போட்டோவில சிக்கினதை பார்த்தால் பக்தி பரவசத்தில 250Km போனமாதிரி தெரியல்லையே? ஹிப் டான்ஸ் பார்க்கபோனமாதிரி தெரியுதே? :lol::lol:

அது இருக்கட்டும் சாஸ்த் நம்ம பெண்ணுங்களே வெஸ்ரன் மீயுசிக்குக்கு வெஸ்ரன் டான்ஸ் ஆடக்கை, வெஸ்ரன் காறியள் நம்ம பரத நாட்டியம் ஆடுறதை பார்த்தால் வியப்பு இல்லையே?? :o

பூசை பரதநாட்டியங்கள் ஆச்சரியமில்லை அவங்களும் தமிழ்பெயர்கள் வைத்திருக்கிறதும்..தமிழிலை கதைத்ததும் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது..தேவாரங்களை உச்சரிப்பு பிழையில்லாமல் தமிழிலை பாடுகிறார்கள் :lol:

அனுபவப் பகிர்வுக்கு நன்றி சாத்திரி அண்ணை. நாங்கள் பகுத்தறிவு அத்தோட நவீனம் பேசி சில விசயங்களை கைவிட்டாலும் வேற்று இனத்தவங்கள் அதுகளை தொடர்வது சற்று யோசிக்கவேண்டிய விசயம்தான்.

பரதநாட்டியம் எங்கள் நடனம் இல்லை அது ஆரியரிண்ட கூத்து என்று யாழில எங்கையோ படிச்ச நினைவு. இதனால் உதுகள் பரதநாட்டியம் ஆடுறதுகண்டு உண்மையில சந்தோசப்படவேண்டியவன் சிங்களவன் மற்றும் பார்ப்பனியரோ என்றும் கொஞ்சம் சந்தேகம் வருகிது சாத்திரி அண்ணை.

எது எப்பிடியோ ஆனால் எனக்கு சந்தோசமயிருந்தது.. :lol:

சாத்திரியாருக்கு பக்தி முத்தி தான் போயிருக்கிறீங்கள் போல. :D

இப்ப கொஞ்சக் காலமாய் முத்திட்டுது நுனாவிலான் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்சக் காலமாய் முத்திட்டுது நுனாவிலான் :D

அப்ப பிடுங்கி பழுக்க வையுங்கோ :D

Link to comment
Share on other sites

இப்ப கொஞ்சக் காலமாய் முத்திட்டுது நுனாவிலான் :D

அப்ப பழுக்கிறது தான் பாக்கி என்று சொல்லுறீங்க. :D

Link to comment
Share on other sites

அப்ப பிடுங்கி பழுக்க வையுங்கோ :)

பிடுங்காமலேயே பழுக்கவைப்பதற்கு ஊரிலை பிலாக்காய்க்கு இறுக்கிற மாதிரி பன்னங்கட்டை இறுக்கியிருக்கு..அது சரிவராட்டி புகையடிச்சுப் பாப்பம்... :lol:

Link to comment
Share on other sites

:) ஓய் சாட்றீ நலமாப்பா குசா உதெல்லாம் சாத்துன்ர ளொள்ள அதுவும் முனிம்மா இல்லாத நேரத்தில இருக்கட்டும் குத்தியர் வேற நிக்கிறார்

:lol: சாத்து கோடை விடுமுறை எண்டு கொண்டு போய் புல்லா வாத்துட்டு கவுக்கிற பிளானோ மகனே உம்மை பற்றி தெரியுமடி ராஐh

ஒய்.சின்னா அடுத்த கோடைக்கு வாரும் அன்னதான சோத்தை சாப்பிட்டபடி கலையை ரசிக்கலாம்..பிறகு அன்னாத சோறு செமிக்கிறதுக்கு வெளியாலை வந்து காட்டுக்கை ஒரு ஓரமாயிருந்து புல்லா அடிச்சிட்டு குத்தியனை காட்டுக்கை எங்கையாவது விறாண்டி தாட்டுப்போட்டு தவண்டுகொண்டே வீட்டை போகலாம்.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தநேரத்தில் சாத்திரி உனக்கு இது தேவையா??

சாத்திரி யை பேசுவதற்கு நல்ல சந்தர்ப்பம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு 'மென்டல்' :)

உங்கடை சந்ததியிலை நீங்கள் மட்டுந்தானோ இல்லாட்டி ஒட்டுமொத்த சந்ததியுமோ?

Link to comment
Share on other sites

முழு 'மென்டல்' :rolleyes:

ஓய் சாத்திரியார், உதென்ன புறமோசனோ அல்லது டீப்புறமோசனோ??? முன்பு துரோகியாக்கப்பட்டீர் இப்ப மென்ரலாம்!!! :unsure:

சாத்திரியார் ஒரு சின்ன அட்வைஸ்: நீர் "இருக்கிறார்" புராணம் திரும்ப திரும்ப பாடும், ..... "தேச பக்தன்" முதல் "அறிவாளி" வரை பட்டம் வழங்குவார்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகள் மென்டலில்லை. மக்கள மென்டலாக்க வந்த சிங்களனினதும் இந்தியனதும் வளர்ப்பு நாய்கள். போடுற எலும்புத்துண்டுக்கு நல்லா வாலாட்டுதுகள்.

Link to comment
Share on other sites

ஓய் சாத்திரியார், உதென்ன புறமோசனோ அல்லது டீப்புறமோசனோ??? முன்பு துரோகியாக்கப்பட்டீர் இப்ப மென்ரலாம்!!! :lol:

சாத்திரியார் ஒரு சின்ன அட்வைஸ்: நீர் "இருக்கிறார்" புராணம் திரும்ப திரும்ப பாடும், ..... "தேச பக்தன்" முதல் "அறிவாளி" வரை பட்டம் வழங்குவார்கள்!!

நெல்லியான் பட்டங்கள் பதவிகள் எதுவும் வேண்டாம்..நான் உழைச்சு சாப்பிடுறன் அதனாலை உறுதியாய் இருக்கிறன்..விலை போகாத ஒரு தலைவனின் பெயரை சொல்லி வயித்துப்பிழைப்பு நடத்தவேண்டிய தேவைஇல்லாததால் சொந்தப் பெயரிலை பகிரங்கமாக எழுதிறன்..ஊர் காசிலை சாப்பிட்டால்தான்..பயந்து பயந்து பலபெயருகளிலை வந்து ""மணி'' யடித்து அறிவளக புராணம் பாடவேண்டிய தேவை இருக்கும்..இந்த மாவீரர் தினத்திற்கு பிறகு பட்டங்கள் குடுத்தவை என்ன செய்யப்போகினம் என்று ஆவலுடன் பாத்துக்கொண்டிருக்கிறன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லியான் பட்டங்கள் பதவிகள் எதுவும் வேண்டாம்..நான் உழைச்சு சாப்பிடுறன் அதனாலை உறுதியாய் இருக்கிறன்..விலை போகாத ஒரு தலைவனின் பெயரை சொல்லி வயித்துப்பிழைப்பு நடத்தவேண்டிய தேவைஇல்லாததால் சொந்தப் பெயரிலை பகிரங்கமாக எழுதிறன்..ஊர் காசிலை சாப்பிட்டால்தான்..பயந்து பயந்து பலபெயருகளிலை வந்து ""மணி'' யடித்து அறிவளக புராணம் பாடவேண்டிய தேவை இருக்கும்..இந்த மாவீரர் தினத்திற்கு பிறகு பட்டங்கள் குடுத்தவை என்ன செய்யப்போகினம் என்று ஆவலுடன் பாத்துக்கொண்டிருக்கிறன்.. :D

சாத்திரியார் இதுக்குள் ஏதாவது பொடி வச்சு எழுதி இருக்கிறியளோ, அறிவளக புராணம் பற்றி கேட்கிறேன். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

..விலை போகாத ஒரு தலைவனின் .. :lol:

100% உண்மை!! உறுதி வேண்டும், கொள்கை பற்று வேண்டும், இலக்கு வேண்டும் , .... எல்லாம் இருந்ததுதான்!! ... ஆனால் அவைகள் வெறியாக கூடாது! ... "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" ... அது எமக்கு நஞ்சாகியே விட்டது!!

Link to comment
Share on other sites

100% உண்மை!! உறுதி வேண்டும், கொள்கை பற்று வேண்டும், இலக்கு வேண்டும் , .... எல்லாம் இருந்ததுதான்!! ... ஆனால் அவைகள் வெறியாக கூடாது! ... "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" ... அது எமக்கு நஞ்சாகியே விட்டது!!

விலை போக வேண்டிய இடத்தில,காலத்தில,ஆட்களிட்ட விலை போய்யிருக்கவேண்டும் என்றியள்>....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலதுகள் புனைபெயரிலை எழுதினால் என்ன சொந்தப் பெயரிலை எழுதினால என்ன??? இவர் பெரிய 'மாக்ஸிம் கோர்க்கி'

சொந்தப் பெயரிலை எழுதி கிழிச்சுப் போட்டார். எழுதுகிறதே பெரும் குப்பை .அதிலை புனை பெயர் சொந்தப் பெயர் வேறை!!

இப்ப இவையளுக்கு மற்றவர்கள் குடுக்கிற 'பட்டங்கள்' எல்லாம் மே மாதம் 18 க்கு முன்னர் இவையள் மற்றவர்களுக்கு

அள்ளிக் கொடுத்ததுதான். அறிவளகனார் எங்கே வாய் திறந்து விடுவாரோ என்று சிலர் நித்தம் நெளியிறதும் நித்திரை இல்லாமல்

சில அற்பங்கள் துடிக்கிறது. ம்ம்ம்.. ரசிக்கத் தக்கதுதான். பயப்படத் தேவையில்லை. ஊர்க் காசிலை எவ்வளவை இவர்கள்

அறிவளகனாரிடம் அந்த வேலை இந்த வேலை என்று வாங்கினார்கள் என்று இப்போதைக்கு அவர் சொல்ல மாட்டார்.

அறிவளகனாரிடம் மற்றவர்களைப் பற்றி கோள் சொல்லியும் காட்டிக் கொடுத்தும் ........ இன்ன பிற ஜில்மால் செய்ததும்

இப்ப சொல்ல மாட்டார்.அது என்ன ஆரைப் பார்த்தாலும் அலறுகினம்.

இப்ப சிலதுகள் மற்றாக்கள் தமக்கு துரோகி பட்டம் தருவதற்கு முன்னால் தமக்கு தாமே வேறை புனை பெயரில் துரோகி பட்டம்

குடுத்து அதுக்கு ஏதோ சர்வதேச லெவலிலை மறுப்பு எழுதியும்..நல்ல காமெடிதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.