Jump to content

புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா??


Recommended Posts

ஹாய் ஹாய் ஹாய்!!!! ஆய்ம் பாக் (புரியாதவர்களுக்காக: எனது பை)

ஒவ்வொரு நாளும் யாழில் உள்ள கருத்தாளர்கள் மிகவும் பயன் தரக்கூடிய வகையிலான கருத்துக்களை (உதாரணமாக: தின்னையில் குடும்ப அரட்டை, பேசாப்பொருள் பிரிவில '' மாங்கனி தொட்டிலில் தூங்கதடா'' சமுகச்சராளரத்தில '' நண்பனின், நண்பியின் காதலை பிரிப்பது எப்படி'' ) தந்துகொண்டு இருக்கிறார்கள், அதற்கு டங்குவார் அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ போன்றவர்கள் தாராள பங்களிப்பை செய்து வருகிறார்கள், இவற்றை பார்த்துவிட்டு கொட்டாவி (சாறி ரசித்துவிட்டு) போய்விடுகிறேன் என்று கவலையாக இருந்தது, அதனால் அவர்களின் அந்த கருத்துகளுக்கு நிகராக எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. அதனால் யாழை மையமாக வைத்து கேள்வி பதில்...

இதோ டன் புலனாயின் '' யாழ் உறுப்பினர் கேள்வி பதில்'' அதிசுவாரசிய போட்டி.

(யாழிலே பலர் தங்களின் அருஞ்சொத்தாகிய மூளையை யூஸ் பன்னாமல் இருக்கின்றார்கள், அதனால் கேள்விகளை கொஞ்சம் கடினமாக வைத்து அவர்களின் மூளைகளை இயங்க வைக்கவுள்ளேன், மன்னிக்கவும்)

கேள்வி 1. தின்னை அரட்டை வாசிகளின் (பெயர்கள் என்ன என்று கேட்க வரவில்லை தெரிஞ்சு வைச்சிருக்கிறதுக்கு அதென்ன வரலாற்று சின்னமா?) அவர்கள் அதிகளவில் யூஸ் பன்னும் முக்கக்குறிகள்...

1. :( , 2. :unsure: 3. :huh:

கேள்வி2. யாழ்.கொம்மில் வைத்து இறுதியாக தூரோகி பட்டம் கொடுக்கப்பட்ட யாழ் உறுப்பினர் யார்?

1. மோகன் 2. சாத்திரி 3.சின்னப்பு 4. அவரை தெரியும் ஆனா சொல்லமாட்டனே.

கேள்வி 3. அண்மையில் யாழில் கலந்துரையாடப்பட்ட நன்மை பயக்கும் ''முக்கியமான'' தலைப்பு...

1. நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' 2. சபேசனின் ''கள்ளக்காதல்'' 3.சாத்திரியின் '' இந்த நேரத்தில் உனக்கு இது தேவையா சாத்திரி'' 4. மேலே கூறப்பட்ட மூன்றும்.

கேள்வி4. காலத்தின் தேவை கருதி யாழில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் கருத்து தலைப்பு...

1. பாடுக்குள்ளே பாட்டு, 2. இனிய கீதங்கள், 3.உங்களுக்கு பிடித்த முதல் 10 நடிகைகள்.

கேள்வி5. யாழ் தின்னை திறந்து இருக்கும் நேரம்..(அதிகமாக உறுப்பினர்கள் தின்னையில் குந்தி இருக்கும் நேரம்)

1.16.00-18.00 , 2. 06.00-10.00 3.21.00-00.00 4. எனி ரைம்

இந்த வார புலனாய் நான் ரெடி நீங்கள் ரெடியா அதிரடி கேள்வி பதில்கள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் பதில்களை சரியாக ஒருதடவைக்குமேல் சொல்லிவிட்டால்....

பரிசுகள்:

3 கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்பவர்களுக்கு நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' கருத்து பிரிவில் சுதந்திரமாக 2 கருத்துக்கள் எழுத அனுமதி. :o

4 கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்பவருக்கு திண்ணையில் டங்குவார் அண்ட் கோ வுடனான ஒரு 3 மணி நேர அரட்டை அடிப்பதற்கான அனுமதி :(

5 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லும் அதிஸ்ரசாலிக்கு ''யாழ் கோடீஸ்வரன்'' என்ற பட்டம் விருதாக வழங்கப்படும். :(

யாரையும் புன் படுத்தும் நோக்கத்தில்..... அப்படியெல்லாம் சொல்லி ரைமை வேஸ்ற் பன்னாமல் ஜூட்ட்ட்ட்ட்ட....

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்பவர்களுக்கு நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' கருத்து பிரிவில் சுதந்திரமாக 2 கருத்துக்கள் எழுத அனுமதி. :unsure:

4 கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்பவருக்கு திண்ணையில் டங்குவார் அண்ட் கோ வுடனான ஒரு 3 மணி நேர அரட்டை அடிப்பதற்கான அனுமதி :huh:

5 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லும் அதிஸ்ரசாலிக்கு ''யாழ் கோடீஸ்வரன்'' என்ற பட்டம் விருதாக வழங்கப்படும். :o

யாரையும் புன் படுத்தும் நோக்கத்தில்..... அப்படியெல்லாம் சொல்லி ரைமை வேஸ்ற் பன்னாமல் ஜூட்ட்ட்ட்ட்ட....

இந்த மூண்று தன்டனைகளுக்காகவே நான் பதில் சொல்ல மாட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:unsure:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் காலக்கண்ணாடிக்கு ரொம்ப தாங்ஸ்மா

Link to comment
Share on other sites

கேள்வி4. காலத்தின் தேவை கருதி யாழில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் கருத்து தலைப்பு...

புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா?? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:

நீங்கள் யாழ் திண்ணை என்று நினைத்து இதில் பதில் எழுதி விட்டீர்கள் போலக் கிடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாழ் திண்ணை என்று நினைத்து இதில் பதில் எழுதி விட்டீர்கள் போலக் கிடக்கிறது.

இல்லை கந்தப்பு அங்கிள்..

டன் எழுதினதை நினைக்க சிரிப்பு வந்தீச்சு அது தான் :(:(

Link to comment
Share on other sites

கேள்வி 1. தின்னை அரட்டை வாசிகளின் (பெயர்கள் என்ன என்று கேட்க வரவில்லை தெரிஞ்சு வைச்சிருக்கிறதுக்கு அதென்ன வரலாற்று சின்னமா?) அவர்கள் அதிகளவில் யூஸ் பன்னும் முக்கக்குறிகள்...

1. :lol: , 2. :lol: 3. :lol:

மேலே உள்ள மூண்டு முகக்குறிகளிலயும் மூண்டு விதமான கரக்டர்கள் எனக்குத் தெரியிது..! :D

1. :lol: - இது பொதுவா திண்ணையில கதைக்கிற ஆக்கள்..! :(

2. :D - இவர் உங்கள் ஊகத்துக்கு..! :D

3. :lol: - இது டன்தான்..! டன்னேதான்..!

(அதுசரி.. ஏன் இப்பிடி கடைக்கண்ணால ரெண்டாவது முழிக்காரரைப் பார்க்கிறார்?) :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2. :( - இவர் உங்கள் ஊகத்துக்கு..! :lol:

(அதுசரி.. ஏன் இப்பிடி கடைக்கண்ணால ரெண்டாவது முழிக்காரரைப் பார்க்கிறார்?) :(

Link to comment
Share on other sites

அது நம்மாளுப்பா :(

உப்பிடி எத்தினை பேரையா கிளம்பியிருக்கிறீங்க? சுயம்வரம்தான் வைக்க வேணும் போலை..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடி எத்தினை பேரையா கிளம்பியிருக்கிறீங்க? சுயம்வரம்தான் வைக்க வேணும் போலை..! :(

:(:lol: டங்கு

Link to comment
Share on other sites

உப்பிடி எத்தினை பேரையா கிளம்பியிருக்கிறீங்க? சுயம்வரம்தான் வைக்க வேணும் போலை..! :lol:

யாருக்கு அண்ணா சுயம்வரம் இங்க . :( .... யாருக்கு சுயம்வரம் நடக்குதோ இல்லையோ எனக்கு நேற்று நடந்தது கோவில்லை... :D

அது நம்மாளுப்பா :lol:

யார் ஜீவா தம்பி உங்கட ஆளு சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளுவம் எல்லோ :(

Link to comment
Share on other sites

1. :D , 2. :( 3. :lol:

இந்த மூன்று பொம்மைக்கு உரியவர்களை பற்றி டான் தம்பி எழுதுறளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள் என்றால் உண்மையில் மூவரும் அதிஸ்ட சாலிகள்தான் :lol: .... எனக்கு சந்தோசமாக இருக்கின்றது :( ... உண்மையில் மூவரையும் பாராட்டியே ஆக வேண்டும்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கு அண்ணா சுயம்வரம் இங்க . :( .... யாருக்கு சுயம்வரம் நடக்குதோ இல்லையோ எனக்கு நேற்று நடந்தது கோவில்லை... :D

யார் ஜீவா தம்பி உங்கட ஆளு சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளுவம் எல்லோ :lol:

ஜயோ அக்கா ஒரு பேச்சுக்கு சொன்னால் இதை எல்லாம் கணக்கிலை எடுக்கிறதா :lol:

சிங்சாங்சியாசாங் இவ தான் அவா...சீனப்பெருஞ்சுவர் அக்கா :(:lol:

Link to comment
Share on other sites

ஆஆஅ, இல்லாத முடியை போட்டு பிச்சுக்கனும் போல தோனுது, யாரேனும் விடையை சொல்லி ஜென்றல் நோலோஜ்ஜை வளர்த்துக்குவாங்க எண்டு பார்த்தால் என்னை விட காமெடி பன்னுறாங்க, அதில வேற குடும்ப காமெடிகள்... :lol:

மேலே உள்ள மூண்டு முகக்குறிகளிலயும் மூண்டு விதமான கரக்டர்கள் எனக்குத் தெரியிது..! :D

1. :lol: - இது பொதுவா திண்ணையில கதைக்கிற ஆக்கள்..! :(

2. :lol: - இவர் உங்கள் ஊகத்துக்கு..! :D

3. :lol: - இது டன்தான்..! டன்னேதான்..!

(அதுசரி.. ஏன் இப்பிடி கடைக்கண்ணால ரெண்டாவது முழிக்காரரைப் பார்க்கிறார்?)

இந்த மூன்று பொம்மைக்கு உரியவர்களை பற்றி டான் தம்பி எழுதுறளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள் என்றால் உண்மையில் மூவரும் அதிஸ்ட சாலிகள்தான் .... எனக்கு சந்தோசமாக இருக்கின்றது... உண்மையில் மூவரையும் பாராட்டியே ஆக வேண்டும்...

ஆண்டவா, கேள்வி என்ன இந்த விடை என்ன?? இரண்டுகும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா??? ஆமா இங்க என்ன நடந்துகொண்டு இருக்கு???? :D

யாருக்கு அண்ணா சுயம்வரம் இங்க . :( .... யாருக்கு சுயம்வரம் நடக்குதோ இல்லையோ எனக்கு நேற்று நடந்தது கோவில்லை...

ஓ அதான் மழை பெய்திச்சோ நேற்று??? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஅ, இல்லாத முடியை போட்டு பிச்சுக்கனும் போல தோனுது

ஆஆஆஆஆஆஆ..........உங்க கேள்விகளை பார்த்ததும் எனக்கும் அப்படித்தான் தோணுது

Link to comment
Share on other sites

ஆஆஅ, இல்லாத முடியை போட்டு பிச்சுக்கனும் போல தோனுது, யாரேனும் விடையை சொல்லி ஜென்றல் நோலோஜ்ஜை வளர்த்துக்குவாங்க எண்டு பார்த்தால் என்னை விட காமெடி பன்னுறாங்க, அதில வேற குடும்ப காமெடிகள்... :(

குமாரசாமி அண்ணா காலக்கண்ணாடியாம் என்றுவேற செண்டிமெண்டாய் சொல்லி பாராட்டும் தெரிவிச்சு போய் இருக்கிறார்.

அதுசரி..

இருக்கிற தலைமுடியை ஏன் இல்லை எண்டு சொல்லி வெறுக்கிறீங்கள். டன் நல்ல லுக் ஆன ஹீரோவாம் எண்டு கனடாவரைக்கும் கதை வந்து இருக்கிது. :(

Link to comment
Share on other sites

உங்கள் காலக்கண்ணாடிக்கு ரொம்ப தாங்ஸ்மா

நானும் கூட‌ கால‌க‌ண்ணாடியை புதுவித‌மாக‌ செய்திருக்கோ என நினைத்தேன். வீடியோ அன்ட் ஆடியோ தான் இல்லை.. :(

அதுச‌ரி அப்போ புல‌நாய் இன்னும் த‌ன்ட‌ வேலையோட‌ தான் இருக்குதோ? :icon_mrgreen::wub:

Link to comment
Share on other sites

நானும் கூட‌ கால‌க‌ண்ணாடியை புதுவித‌மாக‌ செய்திருக்கோ என நினைத்தேன். வீடியோ அன்ட் ஆடியோ தான் இல்லை.. :D

அதுச‌ரி அப்போ புல‌நாய் இன்னும் த‌ன்ட‌ வேலையோட‌ தான் இருக்குதோ? :icon_mrgreen::wub:

ஓம்ம் ஓம் புலனாய் இப்பவும் அதே வேலையை தான் செய்துகொண்டு இருக்கு, இதைவிட்டால் சாப்பாட்டுக்கு வழி?? :( நானும் விவேக் மாதிரி காமெடி பன்னி இப்பவும் 15ம் நூற்றாண்டில இருக்கிற நம்ம யாழ் உறுப்பினர்களை 21ம் நூற்றாண்டுக்கு கொண்டு வரலாம் எண்டால் வரமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க. :D

அதுசரி காணாமல் போனோர் பட்டியலில சேர்த்து, யாழ் மனித உரிமைகள் ஆணையத்திட்ட கம்பிளைட் கொடுப்பமா எண்டு யோசிச்சுகொண்டு இருக்க சின்னப்பு மாதிரி வாறியள், அவர் தான் மப்பில அப்படி இருந்திட்டார் எண்டா, தங்களுக்கு என்னாச்சு???

Link to comment
Share on other sites

புலநாய் உங்ககிட்ட தானே இருக்கு...

கண்டு பிடிக்கிறது என்னாச்சு எண்டு..என்கிட்ட கேட்டா ? :unsure:

Link to comment
Share on other sites

புலனாய் நான் ரெட்டி ச்சா ரெடி நீங்க ரெடியா... பார்ட் II

ஹாய், மீண்டும் வணக்கம்,

நான் ரெட்டி சாறி (தெலுகு ரெட்டிக்காரரு நம்மளை எல்லாம் விட்டுட்டு போனதன் பிரதிபலிப்பு) ரெடி பார்ட் 2 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, கடந்த முறை கேள்விகளுக்கு விடை தெரிந்தும் சொல்லாமல் சாதூர்யமாக தப்பித்துக்கொண்ட கள உறுப்பினர்களுக்கு மனவருத்தத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய இந்த வார கேள்வி பதில் போட்டிக்குள் நுழைவோமா...

நான் ரெடி நீங்க ரெடியா பார்ட் 2 கேள்விகள்.

எப்பொழுதுமே கேள்விகளை யாழ் திண்ணையை மையமாக வைத்து ஆரம்பிப்பதால் இம் முறையும் திண்ணை குலதெய்வங்களை வேண்டி கேள்விகளை ஆரம்பிக்கிறேன்.

கேள்வி 1: யாழ் திண்ணை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை, திண்ணை குலதெய்வங்கள் வந்திருந்தும் திண்ணை அமைதியாக இருந்த காலப்பகுதி பின் வருவனவற்றில்...

1. சாத்திரியின் அவலம் எண்ட பெயரில் சதிராட்டம் போட்ட காலப்பகுதி 2. சின்னப்புவின் மப்பு எண்ட பெயரில் குத்தாட்டம் போட்ட காலப்பகுதி 3. புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா காலப்பகுதி.

கேள்வி 2: யாழை கலக்கி கொண்டு இருந்த சாத்திரி புயலுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் மிகவும் ஆபத்தான புயல் பின்வருவனவற்றில்??

1. சதிராடி புயல் 2. சுமங்களா புயல் 3. sivajinir புயல்

கேள்வி 3. யாழில் செய்தி பிரிவில் போடப்பட்டிருக்கும் ''சனிப்பெயர்ச்சி'' பல பலன்கள் படி சனியின் (நன்றாக உற்று நோக்கி வாசிக்கவும் ''சனியின்'' மட்டுறுத்தினர்களின் அல்ல)அமோகமான கடைக்கண் பார்வைக்குட்பட்டிருக்கும் யாழ் உறுப்பினர்???

1. சதிராடி 2.சாத்திரி, 3.சாந்தி

கேள்வி 4. ஆந்திராவின் முதலமைச்சர் ரெட்டிக்காரரு மறைவினால் மிகவும் மனசுடைந்து போய் இருக்கும் யாழ் கள உறுப்பினர்??

1. குமாரசாமியார் 2. தமிழ்சிறியர் 3. தயா.

கேள்வி5. களத்தில் இணைபிரியா கருத்து நண்பர்கள்...

1. சாத்திரி- சோழன், 2.சாந்தி- சதிராடி 3.நெல்லையன்-கந்தப்பு 4. பொண்ட்007-குமாரசாமி

இத்துடன் இவ்வார யாழ் அதி நவீன 5 கேள்விகள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் விடையை வரும் வாரத்துக்கு முன்னதாக அனுப்பி வைக்கவும். தயவு செய்து அனுப்பு பொழுது எனது கேள்விகள் விடைகள் தொகுப்பின் அபார அறிவாற்றல்களை புகழ்ந்து தள்ளாதீர்கள், :o

சென்ற முறை பரிசுகள் அப்படியே காத்திருப்பதனால் இந்த முறையும் அதே பரிசுகள் உங்களில் பலருக்கு காத்திருக்கிறது. :lol:

சென்ற முறை புலனாயின் அபார கேள்வி பதில்களை பார்த்து புலனாயின் ரசிகை ஒருவர் தமிழ் பாடல் ஒன்றை பல மொழிகளில் (தெலுங்கு, கன்னடா, சமஸ்கிரதம், முக்கியமா தமிழ் என்னும் புரியாத மொழியில், மேலும் பல மொழிகளில் ) பாடியுள்ளார், அப்பாடல் இதோ உங்கள் பார்வைக்கு....

மீண்டும் அடுத்த ரெட்டி நிகழ்ச்சியில் குஜாலா சந்திக்கும் வரை.....

எஸ்கேப்ப்ப்ப்ப்.......................

Link to comment
Share on other sites

டன்னின் புண்ணியத்தில் கீழுள்ள காணொளியையும் பார்க்க முடிஞ்சது, நன்றி!! மேல இருக்கிற குழந்தை யார் மருமகளோ..?

Link to comment
Share on other sites

புலனாய் நான் ரெட்டி ச்சா ரெடி நீங்க ரெடியா... பார்ட் II

ஹாய், மீண்டும் வணக்கம்,

நான் ரெட்டி சாறி (தெலுகு ரெட்டிக்காரரு நம்மளை எல்லாம் விட்டுட்டு போனதன் பிரதிபலிப்பு) ரெடி பார்ட் 2 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, கடந்த முறை கேள்விகளுக்கு விடை தெரிந்தும் சொல்லாமல் சாதூர்யமாக தப்பித்துக்கொண்ட கள உறுப்பினர்களுக்கு மனவருத்தத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய இந்த வார கேள்வி பதில் போட்டிக்குள் நுழைவோமா...

நான் ரெடி நீங்க ரெடியா பார்ட் 2 கேள்விகள்.

எப்பொழுதுமே கேள்விகளை யாழ் திண்ணையை மையமாக வைத்து ஆரம்பிப்பதால் இம் முறையும் திண்ணை குலதெய்வங்களை வேண்டி கேள்விகளை ஆரம்பிக்கிறேன்.

கேள்வி 1: யாழ் திண்ணை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை, திண்ணை குலதெய்வங்கள் வந்திருந்தும் திண்ணை அமைதியாக இருந்த காலப்பகுதி பின் வருவனவற்றில்...

1. சாத்திரியின் அவலம் எண்ட பெயரில் சதிராட்டம் போட்ட காலப்பகுதி 2. சின்னப்புவின் மப்பு எண்ட பெயரில் குத்தாட்டம் போட்ட காலப்பகுதி 3. புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா காலப்பகுதி.

கேள்வி 2: யாழை கலக்கி கொண்டு இருந்த சாத்திரி புயலுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் மிகவும் ஆபத்தான புயல் பின்வருவனவற்றில்??

1. சதிராடி புயல் 2. சுமங்களா புயல் 3. sivajinir புயல்

கேள்வி 3. யாழில் செய்தி பிரிவில் போடப்பட்டிருக்கும் ''சனிப்பெயர்ச்சி'' பல பலன்கள் படி சனியின் (நன்றாக உற்று நோக்கி வாசிக்கவும் ''சனியின்'' மட்டுறுத்தினர்களின் அல்ல)அமோகமான கடைக்கண் பார்வைக்குட்பட்டிருக்கும் யாழ் உறுப்பினர்???

1. சதிராடி 2.சாத்திரி, 3.சாந்தி

கேள்வி 4. ஆந்திராவின் முதலமைச்சர் ரெட்டிக்காரரு மறைவினால் மிகவும் மனசுடைந்து போய் இருக்கும் யாழ் கள உறுப்பினர்??

1. குமாரசாமியார் 2. தமிழ்சிறியர் 3. தயா.

கேள்வி5. களத்தில் இணைபிரியா கருத்து நண்பர்கள்...

1. சாத்திரி- சோழன், 2.சாந்தி- சதிராடி 3.நெல்லையன்-கந்தப்பு 4. பொண்ட்007-குமாரசாமி

இத்துடன் இவ்வார யாழ் அதி நவீன 5 கேள்விகள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் விடையை வரும் வாரத்துக்கு முன்னதாக அனுப்பி வைக்கவும். தயவு செய்து அனுப்பு பொழுது எனது கேள்விகள் விடைகள் தொகுப்பின் அபார அறிவாற்றல்களை புகழ்ந்து தள்ளாதீர்கள், :o

சென்ற முறை பரிசுகள் அப்படியே காத்திருப்பதனால் இந்த முறையும் அதே பரிசுகள் உங்களில் பலருக்கு காத்திருக்கிறது. :lol:

சென்ற முறை புலனாயின் அபார கேள்வி பதில்களை பார்த்து புலனாயின் ரசிகை ஒருவர் தமிழ் பாடல் ஒன்றை பல மொழிகளில் (தெலுங்கு, கன்னடா, சமஸ்கிரதம், முக்கியமா தமிழ் என்னும் புரியாத மொழியில், மேலும் பல மொழிகளில் ) பாடியுள்ளார், அப்பாடல் இதோ உங்கள் பார்வைக்கு....

மீண்டும் அடுத்த ரெட்டி நிகழ்ச்சியில் குஜாலா சந்திக்கும் வரை.....

எஸ்கேப்ப்ப்ப்ப்.......................

டண் எனக்கெதிராக களமிறங்கியிருக்கும்..3 புயல்களின்ரை பெயருகளும்..பெண் பெயராக இருக்கு அதுதான் நடுக்கமாயிருக்கு..எனி என்னை முனியம்மாதான் காப்பாத்தவேணும்...எடியே முனியம்மா..எங்கையடி போயிட்டாய் என்னை காப்பாத்து..சின்னாவேறை இந்தநேரம்பாத்து எஸ்கேப்பாயிட்டான்.. :o:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்கேப்ப்ப்ப்ப்..................

பிள்ளையும் குணம்குறி எல்லாத்திலையும் உரிச்சுப்படைச்சு தேப்பனைமாதிரியே அப்புடியே இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.