Sign in to follow this  
theeya

இனிவரும் காலம்...

Recommended Posts

உலகம் இப்போ

ஒரு உருண்டை வீடு

அதில் மனிதர் எல்லாம் -தினம்

அலையும் வெறும் கூடு

இயந்திரங்கள் மனிதராகி

வேர்வை சிந்தாது உழைக்கலாம்

மனிதரெல்லாம் ஒன்று கூடி

இயந்திரமாய்ப் பிளைக்கலாம்

காலம் போற போக்கில் நாளை

கலியாணங்கள் நடக்கலாம்

ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத

தம்பதியர் கூடியே

தத்துப் பிள்ளை தத்தெடுக்க

இயந்திரங்கள் சமைக்கலாம்

வீட்டுக் காவல் வேலைகென

இயந்திரத்தில் நாய்களாய்

தோட்டம் முதல்

தொலைவு வரை

ஓடியோடி உழைத்திட

இயந்திரமாய் மனிதனை

சந்தையிலும் வாங்கலாம் .

Share this post


Link to post
Share on other sites

தியா,

பெற்ற தாயை விட காசு இருந்தால் எல்லாத்தையும் வாங்கலாம்.காலம் இப்போ அப்படித் தான் போய் கொண்டு இருக்கிறது.நன்றி உங்கள் கவிக்கு.

வீட்டுக் காவல் வேலைகென

இயந்திரத்தில் நாய்களாய்

தோட்டம் முதல்

தொலைவு வரை

ஓடியோடி உழைத்திட

இயந்திரமாய் மனிதனை

சந்தையிலும் வாங்கலாம் .

யாயினி.

Share this post


Link to post
Share on other sites

உண்மைதான் யாயினி

உங்கள் பதிலுக்கு நன்றி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமாயின், அதற்கு “பஞ்சாயுத” முறைமையைக் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள வைத்தியர்கள், வீட்டுக்குள்ளேயே இருப்பதென்பது, இந்த ஐந்து முறைமைகளில் முக்கியமானதென்று வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், வீட்டுக்கு வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிதல், முகத்தைத் தொடுவதிலிருந்து தவிர்த்தல், ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளை நன்றாகக் கழுவுதல் போன்றவையே, ஏனைய நாக்கு வழிமுறைகள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டுக்குள் வேகமாகப் பரவி வருகின்ற கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விசேட வைத்திய நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கும் கூட்டமொன்று, ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, வைத்தியர்கள் மேற்படி கூறினர். இதன்போது தொடர்ந்துரைத்துள்ள வைத்தியர்கள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தனி நபர்களால், கொவிட்-19 தொடர்பில் பல்வேறு கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அந்தக் கண்டுபிடிப்புகளைச் செயற்படுத்திப் பார்ப்பது குறித்தும் ஆலோசனை வழங்கியுள்ளனர். நீரிழிவு, மூச்சுத் திணறல் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள், இந்தக் கொரோனா வைரஸிடமிருந்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென்றும் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்துகளை, அவர்கள் உரிய முறையில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ள வைத்தியர்கள், அதேபோன்று புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டுமென்றும் அனைவரும் தங்களுடைய தொண்டைப் பகுதியை, எப்போதும் ஈரழிப்பாக வைத்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தடபபகக-பஞசயத-மறமய-பனபறறமற-அறவர/175-248307
  • வெள்ளையனை வெளியேறு என்டு போட்டு அவனுக்கு முன் போய் அவன்ர நாட்டில இருக்கிற ஆக்கள் தானே நாங்கள்.
  • குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பூட்டு கொரோனா தொற்று அச்சம் காரணமாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குரிய அடையாளங்கள் காணப்பட்டதால், அவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளிக்கப்பட்ட  அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்படுவதாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார். இதனால் இன்று மாலை 5 மணியிலிருந்து குறித்த சிகிச்சைப் பிரிவு முற்றாக மூடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் இரண்டாவது தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்ட நபர் வசித்த கட்டுபொத்த பிரதேசத்தைச் சேர்ந் 44 வயதுடைய நபரே, இன்று பகல் மாரடைப்பு எனக் கூறி வைத்தியசாலையில் உள்நுழைந்ததாகவும் இதன்போது இவர்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கு கடுமையான காய்ச்சல் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர் கொரோனா தொற்றாளரா என உறுதிப்படுத்துவதற்காக இவரை குறித்த வைத்தியசாiயின் கொரோனா வார்டில் அனுமதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/குருநாகல்-போதனா-வைத்தியசாலையின்-அவசர-சிகிச்சைப்-பிரிவுக்குப்-பூட்டு/175-248304
  • வணக்கம் வாத்தியார்......! சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போதுபக்கம் வந்து பார்த்துச் சொல்லஇறக்கை இல்லை இப்போதுகாதல் வந்து சேர்ந்த போது.. வார்த்தை வந்து சேரவில்லை வார்த்தை வந்து சேர்ந்த போதுவாழ்க்கை ஒண்ணு சேரவில்லைபூசைக்காகப் போன பூவு பூக்கடைக்கு வாராது... கற்றுத் தந்த கண்ணேஉன்னைக் குற்றம் சொல்லக் கூடாது...மனம் தாங்காது..... ஓஓஒ......! --- அடி ஆத்தாடி---
  • என்னதான் பெற்றவர்கள் ஊட்டி வளர்த்தாலும் காதல் என்று வந்து விட்டால் பெற்றவர்கள் மற்றவர்கள் சொல்வதெல்லாம் காதில் ஏறாது. இணைபவர்கள் பெண்ணோ பையனோ சரியாக அமைந்து விட்டால் அவர்கள் வெற்றி பெற்று வாழ்க்கை முழுவதும் இணைபிரியாது வாழ்கின்றனர். இரு சக்கரத்தில் ஒன்று பிழையாக அமைந்து விட்டால் வாழ்க்கை நரகமாகி விடுகிறது. சில சமயங்களில் இது இறைவன் கொடுத்த வரம் என்றே எண்ணத் தோன்றுகிறது. நன்றிகள் கபிதன். படித்து கருத்திட்டமைக்கு காளிக்கு என் நன்றிகள்