Sign in to follow this  
crazy dosi

"அம்மாவை பார்க்க துடிக்கும் பிள்ளைக்கு வந்த கதி"

Recommended Posts

யாழ்ப்பாணத்தில பிறந்து வளர்ந்தவ‌ன்...இப்ப கல்விற்காக வெளிநாடு ,

3 வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடுமுறைக்கு ( he got 2 month holiday after 3 yeras ) திரும்ப போகலாம் என்று நினைக்கிறான் அனால் முடியல சார்...

ஒருமாத கிளியரன்ஸ் அரசாங்கம் குடுப்பார்களாம் ( one month visa only from colombo to jaffna by srilanka gov).....அப்படி ஒரு மாதத்திற்கு கூட நிற்க முடியாதாம் (over stay) அம்மாவுடன் ஒரு மாதத்திற்கு மேல்....பிள்ளை நிற்க முடியாதா??அப்படி நின்றால் (spend more time to immigration office 4 the renewal) அடிக்கடி கிளியரன்ஸ் அலுவலகத்துக்கு அலைய வேணுமாம். காசு எல்லாம் வேற‌ குடுக்கவேணுமாம்...........( under table money ),

"யாரை நம்பி நீ பிறந்தாய் போங்கடா போங்க......

உன்னைக் காலம் வெல்லும் பார்க்கலாம்....வாங்க..."

எப்படி அறிவுரை கொடுக்கப்போறோமோ தெரியல????

Share this post


Link to post
Share on other sites

இதில் என்ன சிரிக்க இருக்கு வேதனையாக் அல்லவா இருக்கு...........ஒரு மாதம்..........?

Share this post


Link to post
Share on other sites

இதற்குத் தான் தனி தழிழ் ஈழம் வேண்டும்

Share this post


Link to post
Share on other sites

இதில் என்ன சிரிக்க இருக்கு வேதனையாக் அல்லவா இருக்கு...........ஒரு மாதம்..........?

நிலாமதி அக்கா , மூன்று வருடத்தின் பின் தனது அம்மாவை பார்க்க இவ்வளவு கெடுபிடிகளா ......என நினைத்து , இது விரக்தியில் ஏற்பட்ட சிரிப்பு .

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

இதில் என்ன சிரிக்க இருக்கு வேதனையாக் அல்லவா இருக்கு...........ஒரு மாதம்..........?

நிலாமதி அக்கா, சிரிக்க வேண்டிய விசயமும் கூட இருக்கு.........

சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு விசா முன்னாடியே எடுக்காமல் போகலாம் அதாவது

என்றி விசாவுடன்,ஒன் லைனில் கூட நாங்கள் சுயமாக புதுப்பிக்கலாம்..

ஆனால் இங்க‌ சொந்த நாட்டிற்க்குள்ளும் விசாவா,...அதுவும் இந்த கேவலமாகவா? :wub:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this