• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
crazy dosi

" மாணவன் வாயடைத்த ஆசிரியர்"

Recommended Posts

ஆசிரியர் சொன்ன விளக்கம்....

A=B,B=C SO A=C

A(அண்ணா)

B(தங்கை)

C(தம்பி)

நானும் எனது தங்கையும் இரத்த உறவு என்றால், நீங்கள் எல்லாரும் எனது தங்கைக்கு இரத்த உறவு

(தம்பிமார்)என்றால்......நானும் நீங்களும் இரத்த உறவுதானே(அண்ணா,தம்பி)???

மாணவன் சொன்ன விளக்கம்

சார் நான் உங்களை நேசிக்கிறன், நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள்

ஆகவே நானும் உங்கள் மகளை நேசிக்கின்றேன்

சரியா...சார்..? சிம்பிளா சொன்னால் புரியும் சார் அதை விட்டிட்டு??????

Share this post


Link to post
Share on other sites

பையன்

குமாரசாமி மாதிரி ரொம்ப விபரமான ஆளுதான். :wub:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this