Jump to content

பிரபாகரனின் புதிய போர் முழக்கம்!


Recommended Posts

முன்னால் ஆலோசகர் 95 காலப்பகுதியில் விசுவமடுவில் தலைவரால் Punishment கொடுக்கப்பட்டு காணிக்குள் கக்கூசு இருந்தது வரை தெரியும்.

ஓமோம் ......... நீங்கள் சொன்னால் சரிதான்!!

..... உந்த ஆலோசகர், மூளையேயில்லாத, படிப்பறிவற்ற, சர்வதேச நிலைப்பாடுகள், இராஜதந்திரம் ... ஒன்றுமே தெரியாத மனுஷன்!! ஏன் பாவி உதுக்குள்ளை போச்சுது!! .... இன்று இறுதியாக ....

பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்”. முப்பது வருடப் பாதையில் அவர் அடைந்ததாக கூறிய இராணுவ வெற்றிகள் எல்லாம் இன்று வெறும் சம்பவங்கள் மட்டுமே.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த விவாதங்கள். நடந்தவற்றை விட்டு நடக்கப் போவதை எவ்வாறு நமக்கு அனுகூலமாக்கலாம் என்று எழுதினால் விழிப்பாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கடந்த விவாதங்கள். நடந்தவற்றை விட்டு நடக்கப் போவதை எவ்வாறு நமக்கு அனுகூலமாக்கலாம் என்று எழுதினால் விழிப்பாக இருக்கலாம்.

அதைச் செய்ய மாட்டாங்க புலவர்...தெரிந்தால் தானே??

யாரோ சொல்வதைக் கேட்டு வாந்தி எடுப்பதே வேலை...

யாராச்சும் ஒருத்தர்,இரண்டு பேர் ஏதாவது நல்லதா செய்தாலும் விடமாட்டாங்க...

நாய்க்கு என்னத்திலை வச்சாலும் நக்கு தண்ணி தான்...என்ற கதையா எல்லோ இருக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைச் செய்ய மாட்டாங்க புலவர்...தெரிந்தால் தானே??

யாரோ சொல்வதைக் கேட்டு வாந்தி எடுப்பதே வேலை...

யாராச்சும் ஒருத்தர்,இரண்டு பேர் ஏதாவது நல்லதா செய்தாலும் விடமாட்டாங்க...

நாய்க்கு என்னத்திலை வச்சாலும் நக்கு தண்ணி தான்...என்ற கதையா எல்லோ இருக்கு :)

சரியா சொன்னீர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவை மீட்ட புலிகள் யாழ் நகர் நோக்கி முன்னேற முயன்ற போது நடைபெற்ற விடயங்களே நான் எழுதியவை.

ஜெயசிக்குறு எதிர் சமரில் ஈடுபட்ட தென்தமிழீழ படையணிகள் ஆனையிறவுச் சண்டையில் பங்கு பற்றாததன் காரணம் என்ன? ஜெயந்தன் படையணி Clearing வேலையில் மட்டுமே ஈடுபட்டது ஏன்?

உங்களுக்கு பெயர் மட்டுமே டொங்கி என்று நினைத்தேன்? சும்மா தமாஸ்தான் பெரிதாக எடுக்க வேண்டாம்.

குடாரப்பில் தரையிறங்கி.......... ஆனையிறவு வீழ்ந்தபோது. குடாரப்பில் இருந்து அனைத்து பிரதேசங்களும் புலிகளின் வசம் ஆகியது. மேற்பட்ட பிரதேசங்களில் மக்கள் வாழும் இடங்களிலேயே இராணுவமும் வாழ்ந்துவந்தது. நகர்கோவில் தவிர்த்து. இப்போது இடங்களை நன்கறிந்தவர்களே முன்னேற்ற நகர்வுகளுக்கு தெரிவாகினார்கள். இதில் ஜெயந்தன்படைணி பின்நின்றதில் என்ன சந்தேகம்? ஆனால் அக்னிசுவாலை என்ற படைநடவடிக்கை யாவற்றையும் மாற்றியதாக .............. புலிகளின் வீடியோக்களில் பார்க்க முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவிற்கு மட்டகளப்பினை விட்டுவிட்டு யாழ்ப்பாணத்தினை தனது படையணியினை தாக்குதாலில் ஈடுபடுத்தி பிடிப்பது பிடிக்க வில்லை. கனகம்புளியடி சந்தியை பிடிக்க முன்னேறிய ஜிம்கேலி தாதா தலைமையிலான ஜெயந்தான் படையனி மேலும் முன்னேற மறுத்துவிட்டது. கனகம்புளியடி சந்தி இலகுவா வீழக்கூடிய நிலையில் இருந்தது. கனகம்புளியடி சந்தியை பிடிக்க எற்பட்ட தாமதம் இராணுவம் அதனை மீள் அமைப்பு செய்து விட்டது. அத்துடன் இராணும் பலகுழல் எறிகணைகளையும் களத்திற்கு கொண்டுவந்து விட்டது. புலிகளுக்கு பின்னடைவுகளை எற்படுத்தி விட்டது.

கனகம்புளியடி சந்தியை கைப்பற்றி இருந்தால் புலிகள் கப்பதூர் வரணி உடாக முள்ளி பாலத்தினை ஒரே நாளில் பிடித்திருக்கும். அப்பகுதியில் பலமான இராணுவ தளங்கள் அப்போது இருக்க வில்லை. முகாமலைக்கான தரைவழி வளங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். புலிகள் நாகர்கோயில் முகாமாலை பகுதியில் இருந்தும் தாக்குதல் செய்ய இலகுவாக இருந்திருக்கும். தென்மாராட்சி புலிகளின் கையில் முமுமையாக வீழ்ந்திருக்கும்.

கருணா 2000 ஆண்டிலே முறுக தொடங்கி விட்டான். அதுதான் இராணுவத்திலிருந்து அரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவன் இராணுவத்திலும் தனது பிடியிணை இறுக்கி பிடித்து வைத்திருந்தான். புதிய போராளிகளை தனைக்கே விசுவாசமாக வளர்த்தான்

முற்றிலும் தவறான கருத்து................. பின்னாட்களை மறந்து எழுதபட்டுள்ளது.

எமது விடுதலைபோராட்டத்தில் மிகப்பெரும் சவால்களை சந்தித்த ஜெயந்தன் படையணிபற்றிய உங்கள் கருத்துக்களை அவர்களின் வாயிலாகவே கேட்டு நீங்கள் அறிவது நன்று!

Link to comment
Share on other sites

.... இராணுவ வெற்றிகளை, அரசியல் வெற்றிகளாக்காத அரசியல் ஞானசூனியங்கள் நாங்கள்!

Link to comment
Share on other sites

மூண்டு போனா, பதினேழ போட்டுதள்ளியிருந்தா, இன்னேரம் நூறு சதவீதம் கையிக்க இருந்திருக்கும்.. எங்கட துரோகிகளை மறுபடிப்புக்கு அனுப்பியிருக்கலாம்

சிலநேரம் சிரிப்புதான் வருது...

Link to comment
Share on other sites

.... இராணுவ வெற்றிகளை, அரசியல் வெற்றிகளாக்காத அரசியல் ஞானசூனியங்கள் நாங்கள்!

நீங்கள் புலிகளின் பக்கம் நின்றிருந்தால் அது நடந்திருக்கும் நீங்கள்தான் விலைபோய்விட்டீர்களே. என்ன செய்வது.

Link to comment
Share on other sites

நீங்கள் புலிகளின் பக்கம் நின்றிருந்தால் அது நடந்திருக்கும் நீங்கள்தான் விலைபோய்விட்டீர்களே. என்ன செய்வது.

... இன்னும் கிட்டத்தட்ட 100000இற்கு வீட்டுக்கடன் அடியேனுக்கு பாக்கி இருக்கிறது அதை நீங்கள் தருவீர்களாயின், ... :icon_idea:!

"Deal or No Deal"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... இன்னும் கிட்டத்தட்ட 100000இற்கு வீட்டுக்கடன் அடியேனுக்கு பாக்கி இருக்கிறது அதை நீங்கள் தருவீர்களாயின், ... :icon_idea:!

"Deal or No Deal"

நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.