Sign in to follow this  
malaravan

ஒரு ஜோக் சொல்லுங்கள்

Recommended Posts

:lol::D:D:D:D:D:D:D:D:lol::lol: எல்லோருக்கும் நன்றி..

என்னத்திற்கு நன்றி????

Share this post


Link to post
Share on other sites

என்னத்திற்கு நன்றி????

அதானே ஏன் இப்படி சிரித்துப்போட்டு எல்லாருக்கும் நன்றி சொல்கின்றா ஒருவேளை Nஐhக் சொல்லப்போறாவா :P

Share this post


Link to post
Share on other sites

பல வருடங்களுக்கு முன்னர் கேட்டது:

சரியான நாற்றமுள்ள ஒரு மிருகத்தைக் கூண்டினுள் அடைத்துவிட்டு அதனுடன் யார் அதிகநேரம் இருக்கிறார்கள் என்பதே போட்டி.

முதலில் ஓர் ஆங்கிலேயர் உள்ளே போனார். 5 நிமிடங்களுக்குமேல் அவரால் அங்கே இருக்க முடியவில்லை. மூக்கைப் பொத்திக்கொண்டு வெளியே ஓடிவிட்டார்.

அடுத்து ஒரு யப்பானியர் சென்றார். சுமார் 1மணித்தியாலங்கள் உள்ளே இருந்தார். அதற்குமேல் அவரால் உள்ளே இருக்கமுடியவில்லை வெளியே வந்துவிட்டார்.

அடுத்து ஒருவர் உள்ளே சென்றார். அவர் சென்றதுதான் தாமதம் மிருகம் வெளியே ஓடிவந்துவிட்டதாம்.

அவர் யாராக இருக்கலாம்? நிச்சயமாக நானில்லை!

யார் அவர்? சத்தியமா நான் இல்லை :roll:

Share this post


Link to post
Share on other sites

:lol::D:D:D:D:D:D:D:D:lol::lol: எல்லோருக்கும் நன்றி..

அதுதானே எதுக்கு நன்றி

Share this post


Link to post
Share on other sites

பல வருடங்களுக்கு முன்னர் கேட்டது:

சரியான நாற்றமுள்ள ஒரு மிருகத்தைக் கூண்டினுள் அடைத்துவிட்டு அதனுடன் யார் அதிகநேரம் இருக்கிறார்கள் என்பதே போட்டி.

முதலில் ஓர் ஆங்கிலேயர் உள்ளே போனார். 5 நிமிடங்களுக்குமேல் அவரால் அங்கே இருக்க முடியவில்லை. மூக்கைப் பொத்திக்கொண்டு வெளியே ஓடிவிட்டார்.

அடுத்து ஒரு யப்பானியர் சென்றார். சுமார் 1மணித்தியாலங்கள் உள்ளே இருந்தார். அதற்குமேல் அவரால் உள்ளே இருக்கமுடியவில்லை வெளியே வந்துவிட்டார்.

அடுத்து ஒருவர் உள்ளே சென்றார். அவர் சென்றதுதான் தாமதம் மிருகம் வெளியே ஓடிவந்துவிட்டதாம்.

அவர் யாராக இருக்கலாம்? நிச்சயமாக நானில்லை!

யாரு இந்திய அரசியல் வாதியா?? :evil: :evil: :evil:

Share this post


Link to post
Share on other sites

எனக்குத் தெரியாது, அதனால்தான் மற்றவர்களின் ஊகத்திற்கு விட்டேன்.

நகைச்சுவையோடு அரசியலைக் கலக்காதுவிட்டால் நன்று.

Share this post


Link to post
Share on other sites

நாய் பிஸ்கட்

பார்வையற்ற ஒருவர் நாயுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த நாய் அவரது பேண்ட் மீது காலைத் தூக்கி சிறுநீர் கழித்தது. அவர் தனது பாக்கெட்டில் இருந்து நாய் பிஸ்கட்டைப் போடப் போனார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவர் பார்வையற்றவரை நெருங்கிஇ

என்னதான் நாம் வளர்த்த நாயா இருந்தாலும் இந்த மாதிரி சேட்டைகளையெல்லாம் என்கரேஜ் பண்ணக்கூடாது என்றார்.

அதற்கு அவர்இ நான் அதைப் பாராட்டவில்லை. பிஸ்கட்டைக் கவ்வ பக்கத்துல வரும்போது அதை உதைப்பதற்காகத்தான் பிஸ்கட் போடுகிறேன் என்றார்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this