Jump to content

தெறிக்கும் குறும்படம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் வாழ்வியலை புடம்போட்டுள்ள

தெறிக்கும் குறும்படம்.

தீபாவளி வெளியீடு.

காணத்தவறாதீர்கள்.

இலண்டன் இளையோரின் முயற்சியில்

தீபாவளிக்கு பட்டொளி வீசித் தெறிக்கும்.

முன்னோட்டம் பார்பதற்கு இணைப்பை அழுத்தவும்

http://www.youtube.com/watch?v=lcRfWmQW0IQ

Link to comment
Share on other sites

  • 1 month later...

புலம்பெயர் வாழ்வில உப்பிடித்தான் சிகரட்டோடையும், கையில துப்பாக்கி, அடிதடியோடை இளைஞர்கள் அலைஞ்சு கொண்டு இருக்கிறீனமோ? முன்னோட்டம் முழுதும் கலவரமாய் இருக்கிது. இலண்டனில உப்ப்பிடித்தான் நிலமையோ? எத்தனையோ சாதனைகளை நம் இளைஞர்கள் அங்கு செய்துகொண்டு இருப்பதாய் கேள்விப்பட்டன். காங்க் வயலன்ஸ் பற்றி தமிழ் சினிமா பாணியில ஒரு படமோ? :) முன்னோட்டத்தில படத்திண்ட ஒளிப்பதிவு என்னமோ நல்லாய் இருகிது.

http://www.youtube.com/watch?v=lcRfWmQW0IQ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

இலங்கையில் ஒட்டுக்குழுக்கழுக்கு வேலை முடிந்து லண்டன் வந்திட்டாங்க போல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.