Jump to content

தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவான்..

ஒரு பிழையும் இல்லை..என்னில் பிழையெனில் பொறுத்து கொள்ளவும்..

வேதியல்,உயிர் இராசயனம் படிப்புகளுக்கு மிகவும் அப்பாற்பட்டது நோபல் பரிசு..அதை எப்படி சொல்லாம் என்று தெரியவில்லை..அதைப்பற்றி சொல்லுவதற்கு எங்களுக்கு எனக்கு தகுதியிருக்க என்று பார்க்கவேண்டும்..கொசுறு தகவல் இந்த காலத்தில்..டபுள் டிகிறி என்பது ஒரு புதுமையான விடயமல்ல..ஊரில 10 வருடம் கணக்காளராய் இருந்திட்டு இங்கே புதிதாய் பல்கலை போய்..பொறியிலாளராய் ..வேற வேற துறையில் பலர் இருக்கினம்..

"பாராட்டத்தக்கது" சொல்லுபவர் உயர்நிலையில் இருந்து சொல்லுவது..எனக்கு தெரிந்த தமிழ்..

மீண்டும் ஒருதரம் என்னில் பிழையெனில் மன்னித்துக் கொள்ளவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்..

..டபுள் டிகிறி என்பது ஒரு புதுமையான விடயமல்ல..ஊரில 10 வருடம் கணக்காளராய் இருந்திட்டு இங்கே புதிதாய் பல்கலை போய்..பொறியிலாளராய் ..வேற வேற துறையில் பலர் இருக்கினம்..

"பாராட்டத்தக்கது" சொல்லுபவர் உயர்நிலையில் இருந்து சொல்லுவது..எனக்கு தெரிந்த தமிழ்..

மீண்டும் ஒருதரம் என்னில் பிழையெனில் மன்னித்துக் கொள்ளவும்..

அவர் பெற்றுள்ள இரண்டு முதன்மைப் பட்டங்களும் பெளதீகவியல் சார்ந்தது. அதனால் தான் நான் அதனை விசேடமாகக் குறிப்பிட்டேன்..! :rolleyes:

பாராட்டத்தக்கது என்று சொல்வதற்கு உயர்நிலை (நீங்கள் எவ்வாறான உயர்நிலையை சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை.) அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஒருவரின் திறமையை அடையாளம் காணும் தகுதி போது என்று நினைக்கிறேன். :D:lol:

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து 100% உண்மை. ஏற்றுக் கொள்கிறேன்..! :lol:

இங்கு கொடுமை என்ன என்றால்... விஞ்ஞானம் என்கின்ற கடலில் சுழியோடி மூச்சடைத்து தங்கள் வாழ்வையே விஞ்ஞான ஆராய்சிகள் செய்து நாசமாக்கிய எத்தனையோ பல இலட்சம் ஜீவன்களை இந்த உலகம் திரும்பிப்பார்ப்பதும் இல்லை. நான் அறிய எத்தனையோ பேருக்கு மூளை தட்டியது, எத்தனையோபேர் தங்கள் வாழ்வில் எத்தனையோ சுகங்களை இழந்தார்கள்.. இவர்களிற்கு கிடைத்த சமூக அங்கீகாரம்? லூசு..!

பலருக்கு விஞ்ஞானம்... ஆராய்ச்சிகள் என்றதும்.. அதிலுள்ள ஈர்ப்பு, கவர்ச்சிதான் தெரியும். அதன்பின்னால் உள்ள உயிராபத்துக்கள், அபாயங்கள் எதுவும் தெரிவதில்லை. விஞ்ஞான தேடல் என்பது ஒருவரின் வாழ்வையே நாசம் செய்யக்கூடியது.

எனக்குத் தெரிந்த ஓர் விஞ்ஞானி - யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் - ரஷ்யாவில் விஞ்ஞானியாக வேலைசெய்தபோது - மர்மமான முறையில் வேலை வழங்கும் அரசாங்க நிறுவனத்தினால் கொலை செய்யப்பட்டு பிணமாக ஊர்திரும்பினார்.

அதுமட்டுமல்ல மாணவர்கள் வெற்றிகரமாக முடிக்கும் ஆராய்ச்சிகளைக் கூட பேராசிரியர்கள் தவறு என்று சொல்லிவிட்டு தாம் அந்த ஆராய்ச்சியின் பலாபலனை அனுபவிக்க மாணவர்களின் வெற்றியை தமதாக்கிக் காட்டிக் கொள்வது சர்வசாதாரணமாக நடந்தேறி வருகிறது.

பல மூத்த விஞ்ஞானிகள் நேரடியாக ஆய்வுகளில் ஈடுபடுவதில்லை. இள நிலை ஆய்வாளர்களைக் கொண்டு மற்றும் மாணவர்களைக் கொண்டே வேலை வாங்கி தமது ஆய்வுகளை நிறைவு செய்து கொள்கின்றனர். உழைப்பது யாரோ ஊதியமும் புகழும் ஈட்டுவது யாரோ என்பது இன்றைய கல்விச் சமூகத்திலும் நாளாந்த நடைமுறையாகவே இருக்கிறது.

இந்த நோபல் பரிசை பெற்றுக்கொண்ட வெங்கி யை இது விடயத்தில் பாராட்ட வேண்டும். அவர் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின் வழங்கிய கருத்தில் இந்தப் பரிசு தனக்குச் சொந்தமானது என்பதிலும் தன்னோடு சேர்ந்து பணியாற்றிய பிற விஞ்ஞானிகள்.. ஆய்வாளர்கள், மாணவர்களுக்கே நன்றிக்கடன் பட்டுள்ளது என்று கூறி இருக்கிறார். இப்படிக் கூறக் கூட பல வெள்ளைத்தோல் விஞ்ஞானிகளுக்கு மனம் வாரதில்லை..! மாணவர்கள் இள நிலை ஆய்வாளர்களின் உழைப்பே இந்த வெற்றிகளின் பின்னால் அதிகம் அடங்கி இருக்கின்றன..! :lol::lol:

http://nobelprize.org/mediaplayer/index.php?id=1183

Interview

"And I used to subscribe to Scientific American and I found that there were all these wonderful discoveries happening in biology"

Telephone interview with Venkatraman Ramakrishnan immediately following the announcement of the 2009 Nobel Prize in Chemistry, 7 October 2009. The interviewer is Adam Smith, Editor-in-Chief of Nobelprize.org.

[Venkatraman Ramakrishnan] Hello?

[Adam Smith] Hello. Professor Ramakrishnan?

[VR] Yes.

[AS] Hello, my name's Adam Smith. I'm calling from the official web site of the Nobel Foundation in Stockholm.

[VR] Yes.

[AS] We have a tradition of recording very short interviews with new Laureates. May I offer you my congratulations and speak to you for a few minutes?

[VR] Yes. Thank you.

[AS] You started out as a physicist, and I just wanted to ask what attracted you to biology in the first place?

[VR] Well, I'll be honest with you. I was a theoretical physicist but my Ph.D. work was on a problem that was not particularly interesting to me at the time. And I used to subscribe to Scientific American and I found that there were all these wonderful discoveries happening in biology and I also knew that a number of physicists had gone into biology and been successful. So, I decided to switch.

[AS] Well so many, like Francis Crick, and so many others who moved into molecular biology for instance ...

[VR] Yes, exactly. In fact many from my own lab, you know, where I work.

[AS] That's right. And you do work at the LMB in Cambridge, this marvelous place where so many great ideas have come from. What is it that makes it so special?

[VR] I think it's the ability to tackle difficult problems in a sort of stable and supportive environment. I think that's the real key to it.

[AS] So one is challenged, always, to address the most difficult problem one can think of?

[VR] That's right. And I think, you know, the history of the place means that you don't waste your time doing sort of mundane or routine things.

[AS] And in particular, the problem of the ribosome, this extraordinarily complicated structure. It perhaps seems like a mountain that's too high to climb, but that itself attracted you?

[VR] No, because I started working on ribosomes when I was a post doc, in 1978, when it would have been impossible, really, to solve it. But, it was just a fundamental problem in biology. And we felt, no matter, anything we do to chip away at the problem would be useful. So it was more that that attracted me. And I think the fact that it was large and kind of difficult to come to grips with, yes, it was attractive. Really what was attractive was that it was a fundamental problem.

[AS] And Francis Crick had made this proposal in the 60s, that it might perhaps be the link between the pre-DNA world and life now as we know it.

[VR] Yes. And the structures have definitely shown, or confirmed, earlier biochemical work, mainly by people like Harry Noller, that the key elements of the ribosome that are involved in function are made of RNA. And so a primordial ribosome could very well have consisted entirely of RNA. And, so, yes it does ... But Crick was amazingly, I think, prescient to have thought about it.

[AS] There's a marvelous video on your web site showing the ribosome in action, which indicates that really we understand its workings pretty well.

[VR] Well, only if you don't think of it as chemistry. Because we understand in a sort of fuzzy way that something has to come in, and something has to move, and so on. But, if you really want to understand the detailed molecular interactions that make it go in a particular direction, make certain contacts, break other contacts, hydrolyze GTP, you know, form bonds, etcetera, and do it all amazingly accurately, then you do need a high resolution picture of those states. But, that's not going to be enough. It's going to take a lot of work by biochemists, by computational people who do molecular dynamics and things like that to really, eventually, understand it in the sense that we would understand, say, a more typical reaction.

[AS] And, the three of you who've been rewarded with the Nobel Prize today, have all worked on bacterial ribosomes. Is it the case that bacterial ribosomes are a good model for our ribosomes?

[VR] They are good for certain things, but they're not good for initiation where it's very, very difficult so ... But there are people working on trying to get eukaryotic ribosomes crystallized and trying to study it, but I think that will be a difficult problem for quite a while.

[AS] And just as a last topic, one thing that the committee have emphasized is all three of your work on antibiotics and ribosomes and the structural work on antibiotics interacting with ribosomes. Do you have high hopes that this structural biology will lead to new antibiotics to treat resistant strains of bacteria.

[VR] Yes. So the fact is that ... You know, having a high resolution structure in hand, one of the first things that those of us who were working on it did was to try and determine the structure with antibiotics, with known antibiotics that bind to the ribosome. And those gave us a very good idea of how they interacted with the ribosome. And it also gave us an idea of why certain mutations would cause resistance and how you might design better antibiotics. And, indeed, one of my co-winners, Tom Steitz, founded a company in New Haven and that company is devoted to making new antibiotics based on the structure of the ribosome and they have, actually, new potential drugs in clinical trials. So that's one of the more satisfying things to come out of it.

[AS] OK, well thank you very much. I can hear behind you what sounds like a celebrating lab. What do you think is about to happen?

[VR] It looks like, from the way the phone's ringing, that today's going to be written-off. But I haven't even told my wife yet. I couldn't reach her. She's probably gone for a walk, and she doesn't use a mobile phone, so it will be interesting. And my father lives in Seattle and I don't want to wake him up because it's three in the morning, so ...

[AS] So, you'll be held on the phone for a while more before you can speak to the family. Well, good luck good luck with the rest of today and we look forward to meeting you when you come to Stockholm in December.

[VR] Thank you, bye, bye.

[AS] Bye, bye.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்!!!

பெற்றபோதினும் பெரிதுவக்கும் தன்மகனை

சான்றோன் எனக்கேட்ட (தமிழ்) தாய்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து யாராவது இயற்பியல் என்றால் என்னவென்று: அதாவது அதன் ஆங்கிலப் பதத்தைக் கூறமுடியுமா? ஜெனரிக்ஸை அப்படிக் குறிப்பிடுகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து யாராவது இயற்பியல் என்றால் என்னவென்று: அதாவது அதன் ஆங்கிலப் பதத்தைக் கூறமுடியுமா? ஜெனரிக்ஸை அப்படிக் குறிப்பிடுகிறீர்களா?

இயற்பியல் என்பது Physics..!

இந்தச் சொல்லாடல் குழப்பமானது என்ற காரணத்தினாலோ என்னவோ ஈழத்தில் பெளதீகவியல் என்று தான் அழைப்பார்கள். தமிழ்நாட்டில் தான் இயற்பியல் என்பார்கள்..!

அறிவியலில் இயற்கை விஞ்ஞானம் (Natural Science) என்ற ஒன்றும் இருக்கிறது.

Ribosome (ரைபோசோம்) என்பது Genetics அல்ல. அது கலத்தின் ஒரு (அங்கம்) புன்னங்கம். அங்குதான் புரதத்தொகுப்பிற்கான செயற்பாடுகள் நிகழ்கின்றன. உண்மையில் இதனை நாம் உயிர் இரசாயனத்தில் (Bio chemistry) விரிவாகக் கற்போம்.

இவரின் ஆராய்ச்சி என்பது ரைபோசோமின் இரசாயனக்கட்டமைப்பை விளங்கிக் கொள்வதுடன் அதன் தொழில்பாட்டை விரிவாக அறியக்கூடியதாக்கி இருப்பதுதான்.

டி என் ஏ என்பது கணணித் தகவலை சேகரிக்கும் இறுவட்டுப் போன்றது. அங்கிருக்கும் தகவல்களை மொனிரரில் பார்க்க பல வேலைகளைச் செய்ய வேண்டும். புரதம் என்பது டி என் ஏயில் உள்ள தகவல்களின் அடிப்படையில் ஆக்கப்படும் மூலக்கூறு. அதுவே எமது உடலின் கட்டமைப்பை தொழிற்பாட்டை தீர்மானிக்கிறது. அதுமட்டுமன்றி எமது உடலை ஆக்கியுள்ள கோடிக்கணக்கான கலங்களின்செயற்பாடுகளை கல இரசாயனத்தாக்கங்களை புரதங்களே வழிநடத்தி சீர்செய்கின்றன.

பல பிறப்புரிமையியல் நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் இந்தப் புரத மூலக்கூறுகளின் இயல்புமாற்றத்தால் ஏற்படுகின்றன. எனவே ரைபோம்சோம் பற்றிய படிப்பு குறித்த புரதம் ஆக்கப்படும் தெளிவான பொறிமுறையை விளங்கிக் கொண்டு அதன் உருவாக்கத்தை தடுத்து புற்றுநோய் கொண்ட கலங்கள் உருவாவதை தடுக்க எதிர்காலத்தில் பயன்படுத்தப்படலாம். இப்படிப் பல வகையில் இந்த ஆய்வு இதர ஆய்வுகளுக்கு உதவும்.

அந்த வகையில் தான் இந்த ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு அளிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள். :lol:

அந்த வகையில் தான் இந்த ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு அளிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள். :wub:

கருவின் கேள்விக்கு விளக்கமாக பதிலளித்ததன் மூலம் , எனது சந்தேகத்தையும் நெடுக்ஸ் தீர்த்து வைத்து விட்டார். நன்றி. :)

எவ்வளவுதான் துல்லியமாக ஆராய்ச்சி செய்து பலவற்றை கண்டுபிடித்தாலும் புதிதுபுதிதாக நோய்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கொடுமை என்ன என்றால்... விஞ்ஞானம் என்கின்ற கடலில் சுழியோடி மூச்சடைத்து தங்கள் வாழ்வையே விஞ்ஞான ஆராய்சிகள் செய்து நாசமாக்கிய எத்தனையோ பல இலட்சம் ஜீவன்களை இந்த உலகம் திரும்பிப்பார்ப்பதும் இல்லை. நான் அறிய எத்தனையோ பேருக்கு மூளை தட்டியது, எத்தனையோபேர் தங்கள் வாழ்வில் எத்தனையோ சுகங்களை இழந்தார்கள்.. இவர்களிற்கு கிடைத்த சமூக அங்கீகாரம்? லூசு..!

பலருக்கு விஞ்ஞானம்... ஆராய்ச்சிகள் என்றதும்.. அதிலுள்ள ஈர்ப்பு, கவர்ச்சிதான் தெரியும். அதன்பின்னால் உள்ள உயிராபத்துக்கள், அபாயங்கள் எதுவும் தெரிவதில்லை. விஞ்ஞான தேடல் என்பது ஒருவரின் வாழ்வையே நாசம் செய்யக்கூடியது.

எனக்குத் தெரிந்த ஓர் விஞ்ஞானி - யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் - ரஷ்யாவில் விஞ்ஞானியாக வேலைசெய்தபோது - மர்மமான முறையில் வேலை வழங்கும் அரசாங்க நிறுவனத்தினால் கொலை செய்யப்பட்டு பிணமாக ஊர்திரும்பினார்.

உந்த பயத்திலதான் நான் விஞ்ஞானம் படிக்கவில்லை.....மெய்ஞானம் படித்தனான் ஒருபட்டத்தை எடுத்தமா...ஒரு நாட்டில குடியெறினமா...நாலு வார்த்தை இங்கிலீசில கதைச்சமா... எல்லாம் அவன் செயல் என்று பாரத்தை அவன் மேல் போட்டுவிட்டு ...காலத்தை ஒட்டவேண்டியதை விட்டிட்டு சும்மா ஆராச்சி என்று காலத்தை ஏன் வீணாக்குவான் .

மற்றவன் கஸ்டப்பட்டு அறிந்ததை நாங்கள் ஜாலியாக இருந்து அனுபவிக்க வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

சிலருக்கு காலம், சூழல் எல்லாம் சரியாய் அமைஞ்சிடும். அப்பிடியெண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் ஆழம் தெரியாமல் நாமாக வலியப்போய் குளத்துக்கை காலை வைக்கிறது எண்டால் ஆபத்தானதுதான் புத்தன். ஒரே ஒரு வாழ்க்கை. வாழ்க்கைய தொலைச்சுப்போட்டு பிறகு மனுசனுக்கு புகழ் கிடைச்சு என்ன காசு கிடைச்சு என்ன..

எண்ட பெறாமகள் ஒருத்தி தான் எவ்.பி.ஐ இல சேரப்போறன் எண்டு சொன்னா. நான் கேட்டன் ஏன் எண்டு. அது புகழை ஏற்படுத்துமாம், பெருமையுடன் வாழலாம் எண்டு சொன்னா. நான் அவவுக்கு புரியுறமாதிரி.. எவ்.பி.ஐ எண்டால் என்ன எப்பிடி இயங்கிது எண்டு கொஞ்சம் விசயங்கள் சொன்னன். இப்ப அவளுக்கு அந்த எண்ணமே ஆசையே இல்லாமல் போயிட்டிது.

புகழ், பெருமை எண்டு ஆசைப்பட்டுப்போட்டு கடைசியில ஒரு பிச்சைக்காரனுக்கு இருக்கிற நிம்மதி சந்தோசம்கூட இல்லாமல் அவலப்பட்டு வாழ்க்கையை தொலைக்காமல் இருக்கிறது நல்லதுதானே புத்தன்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

இந்தியாவில் ஆராய்ச்சிக்கான தடைகளை நீக்க வேண்டும்: நோபல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேட்டி

சென்னை, டிச.23-2009: வெளிநாட்டில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவிற்கு வந்து ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டுமானால் ஆராய்ச்சிக்கான பல்வேறு தடைகளை நீக்கவேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்து லண்டனில் வசிக்கும் பேராசிரியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நோய் எதிர்ப்பு மருந்து தயாரிப்பதற்கு தேவையான வேதியியல் கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. அதாவது ரைபோசம் என்ற வேதியியல் பொருள் பற்றி இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி நோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்க உதவியாக இருக்கும்.

விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்ற பிறகு முதல் முறையாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். அதாவது சென்னை பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.திருவாசகம் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் 4 ஆயிரத்து 500 பேர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. மாணவ-மாணவிகள் அவர்களின் ஆசிரியர்களுடன் விழா அரங்கத்திற்கு வந்து இருந்தனர். மேடைக்கு வந்த அவரை மாணவ-மாணவிகள், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் டாக்டர் ஏ.எல்.முதலியார் அடிப்படை அறிவியல் மேம்பாட்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். மாணவ-மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசியதாவது:-

நான் 3 வயதிலேயே தமிழகத்தை விட்டு சென்றுவிட்டேன். அதனால் தமிழில் நன்றாக பேச வராது. எனவே ஆங்கிலத்தில் எனது உரையை தொடங்குகிறேன். மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்திருக்கிறீர்கள். உங்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த காலத்தில் உள்ள பல விஞ்ஞானிகள் இளமைப்பருவத்திலேயே இறந்திருக்கிறார்கள். காரணம் பல்வேறு நோய்களால் இறந்திருக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் நோய் எதிர்ப்பு சக்திக்கு மருந்துகள் கண்டுபிடித்ததன் காரணமாக இப்போதைய விஞ்ஞானிகள் பல வருடங்கள் வாழ்கிறார்கள்.

நோபல் பரிசுக்காக நான் ஆராய்ச்சி செய்யவில்லை. ஆராய்ச்சி செய்ததற்கு ஒரு அங்கீகாரமாக நோபல் பரிசை நினைக்கிறேன். நான் 2 முறை சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்திருக்கிறேன். அப்போது இல்லாத மதிப்பு இப்போது உள்ளது. அப்போது நான் செய்த ஆராய்ச்சி வெளியே தெரியவில்லை. இப்போது நான் செய்த ஆராய்ச்சி வெளி உலகுக்கு தெரிந்துள்ளது.

இதை பெரிய சாதனையாக கருதமாட்டேன். சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.டி.ராமச்சந்திரன் மிகத்திறமையானவர். அவர் எழுதிய பாட புத்தகம் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. ஆனால் அவருக்கு பெரிய அளவில் விருது எதுவும் வழங்கப்படவில்லை. என்னைவிட சிறந்தவர்கள் பலர் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறார்கள்.

மாணவர்களே, எந்த துறையை தேர்ந்து எடுத்தால் சிறப்பாக விளங்க முடியும் என்று கேட்கிறீர்கள். பணம் சம்பாதிக்கும் ஆசை உங்களுக்கு இருந்தால் வியாபாரியாகலாம். அறிவியலில் ஆர்வம் இருந்தால் அந்த துறையில் படிக்கலாம். பல்வேறு ஆராய்ச்சிக்களை செய்து விஞ்ஞானியாகலாம். அதுபோல தொழில்௮ட்பத்துறையில் விருப்பம் இருந்தால் என்ஜினீயரிங் மற்றும் தொழில்௮ட்பம் படிக்கலாம். விண்வெளித்துறையில் விரும்பினால் அதுசம்பந்தமான பாடங்களை எடுத்து படித்து அந்த துறையில் சாதிக்கலாம். சட்டத்துறையில் விருப்பம் இருந்தால் சட்டம் படித்து அந்த துறையில் சாதிக்கலாம்.

எந்த துறையில் விருப்பம் இருக்கிறதோ அந்த துறையில் படித்தால் தான் சாதிக்க முடியும்.

இவ்வாறு விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசினார்.

=======

நன்றி விகடன்

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=Fl449ZE_ii0&feature=player_embedded

The 2009 American Nobel Laureates were honored at a luncheon at the American Ambassador's Residence in Stockholm on December 9. All eight were asked to answer the following question: "What advice would you give to your 20-year-old self on making a real difference in the world, knowing what you know today?" In this clip the 2009 Nobel Laureate in Chemistry, Professor Venkatraman Ramakrishnan, offers his thoughts on the question. Professor Ramakrishnan was born in Nadu, India and works at MRC Laboratory of Molecular Biology in Cambridge, United Kingdom.

நோபல் பரிசு பெற்ற வெ. ராமகிருஷ்ணணுக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.