Jump to content

மென் நூல்களை கணினியில்


Recommended Posts

மென் நூல்களை கணினியில் பார்வியிடவும் மாற்றவும் (convert)

"Stanza Desktop" உதவுகிறது.

எல்லாவித மென் நூளல் (E-Book) வடிவூட்டங்களையும் (Format) திறப்பதற்கு Stanza உதவுகிறது. இலவசமான இந்த மென்பொருள் Mobipocket, eReader, PalmDOC, FictionBook, OEB 1.2, Open eBook, Adobe Digital Edition மற்றும் Amazon Kindle என்பவற்றை அனுசரிக்கிறது. HTML-, Word- அல்லது PDF போன்றவற்றையும் இது காட்டுகிறது. Export Function மூலம் இதன் வடிவூட்டங்களை விரும்பியவாறு மாற்றியமைக்கலாம்.

திறக்கப்படும் ஒவ்வறு புஸ்தகங்களும் புதிய சன்னலில் (Window) அதற்கே உரிய அமைப்புடன் (Layout) திறக்கப்படுகிறது. எழுத்துரு, நிறம், எழுத்தின் அளவுகளை மிகவும் எழிதாக மாற்றியமைக்கலாம்.

பட்டியலின் (Menu) ஊடாக விரும்பிய அதிகாரத்தை திறக்கலாம்.

வாசிப்பை நிடை நிறுத்தி விட்டு மற்றொரு சமயத்தில் தொடர்ந்து வாசிக்க விரும்பினால், இடை நிறுத்திய இடத்தில் அடையாளக் குறி (Bookmark) வைக்க முடியும்.

இதே பெயருடைய மென்பொருளை உங்கள் iphoneக்கு iphone app ஆகவும் தறவிரக்கம் செய்யலாம்.

E-Book-Reader அனைவருக்குமே பயண்தரும் செயலி (Programm).

இங்கு படங்களை இனைப்பதற்கான இலகுவான வழி எதும் எனக்கு தெரியாயதால் படங்கள் இல்லாமல் இணைத்துள்ளேன்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

நீங்களாகவேயும் மென்நூல்களை கணினியில் உருவாக்குவதற்கான வாய்ப்பை வெறொரு மென்பொருள் வழங்கிறது.

இதன் மூலம் நீங்கள் எழுதும் கட்டுரைகளை மென் நூல்லாக மாற்றி அவற்றை இணையத்தில் பிரசுசிர்க்க முடியும்.

இவ் மென்பொருளும் மேற்புறிப்பிட்டுள்ள மென்பொருள் போன்றே அனைத்து வடிவூட்டங்களையும் ஆதரிக்கிறது.

எனது தனிப்பட்ட அவா, இன்னும் பல தாமிழ் நூல்கள் , மென்நூலாக வெளி வரவேண்டும் என்பதே.

அவசர்கதியான் இந்த உலகில், அதன் அவச ர மாற்றங்களுக்கு ஏற்றாற் போல் நாம் மாறாவேண்டியது அவசியாமக உள்ளது.

www.tamil.com.nu

Link to comment
Share on other sites

வணக்கம் செம்மறி,

நீர் உணர்வுகள் எனப்படுகிற கருத்துக்களத்திலும் எழுதிரனீரோ? கீழ்வரும் திரியை பாரும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=64908&hl= உணர்வுகளில யாழில நீர் இணைக்கும் இழைகள் அனைத்தும் இருக்கிது செம்மறி என்கின்ற பெயரில. உணர்வுகள் களத்தைபற்றிய உமது கருத்தையும் மேற்கண்ட இழையில சொன்னால் நல்லது. நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.