Jump to content

புதிய யாழ் களம், சில சந்தேகங்கள் .


Recommended Posts

யாகூ வீடியோவை எப்படி இணைப்பது...??

உதவி பகுதியில் இப்படி இருக்கிறது... ஆனால் நான் முயண்றது வேலை செய்யவில்லை..

செய்த முறை

[yahoovideo]

{---}

[/yahoovideo]

இந்த வீடியோவை இணைப்பது எப்படி...??

http://video.yahoo.com/watch/6025002

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply

யாகூ வீடியோவை எப்படி இணைப்பது...??

உதவி பகுதியில் இப்படி இருக்கிறது... ஆனால் நான் முயண்றது வேலை செய்யவில்லை..

செய்த முறை

[yahoovideo]
{---}
[/yahoovideo][/code] இந்த வீடியோவை இணைப்பது எப்படி...?? http://video.yahoo.com/watch/6025002 Yahoo காணோளியில் Link எனும் பகுதியில் இருந்து முகவரி எடுக்கப்படல் வேண்டும். மேலே குறிபு்பிட்ட காணொளியில் இணைப் Link பகுதியில் இவ்வாறு உள்ளது. http://video.yahoo.com/watch/6025002/15658319 இங்கு இரண்டாவதாக உள்ளது முதலாவதாக உள்ள இலக்கம் vid இரண்டாவதாக உள்ள இலக்கம் id ஆகும். இனி
[code][yahoovideo]id=xxxx&vid=xxxxxx[/yahoovideo]
என்று இணைக்க வேண்டும். அதாவது code இவ்வாறு அமையும்.
[yahoovideo]id=15658319&vid=15658319[/yahoovideo]

கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வீடியோக்களை கொண்டுவந்து ஒட்டுற விசயயத்திலை இண்டுவரைக்கும் எனக்கு ஒரு நாசமறுப்பும் விளங்குதேயில்லை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வீடியோக்களை கொண்டுவந்து ஒட்டுற விசயயத்திலை இண்டுவரைக்கும் எனக்கு ஒரு நாசமறுப்பும் விளங்குதேயில்லை :)

குமாரசாமி அண்ணை , நீங்கள் நிழல் படங்களை இணைப்பீர்கள் தானே ....

அதற்கும் , காணொளியை இணைப்பதற்கும் அதிக வித்தியாசமில்லை.

கிட்ட‌த்த‌ட்ட‌ முறை ஒன்று தான்.நிச்சயம் நேரம் கிடைக்கும் போது காட்டித்தருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல முறை முயன்றும் ......மீண்டும் தளராத விக்கிரமாதித்தனாய் என்னால் Personal Photo வை இணைக்க முடியாமல் உள்ளது . அதனை சுலபமாக இணைக்கும் வழியை ,விரிவாக அறியத்தாருங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா , எனக்கு பழைய களத்தில் , நீங்கள் காட்டிய மாதிரி பல வர்ணங்களை தெரிவு செய்யக்கூடியதாக இருந்தது .

இப்போது நீலமும் , சாம்பல் நிறமும் , நாவல் நிறம் மட்டுமே ...... வருகின்றது .

அதே கலர் தான் எனக்கும் வருது சிறி அண்ணா.. மோகன் அண்ணா கலர கொஞ்சம் கவனியுங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எல்லா நிறங்களும் தெரிகிறது.

வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

வணக்கம்வணக்கம் வணக்கம்வணக்கம்

வணக்கம் வணக்கம்வணக்கம் வணக்கம்

வணக்கம்வணக்கம் வணக்கம் வணக்கம்

வணக்கம் வணக்கம்வணக்கம் வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

வணக்கம்வணக்கம் வணக்கம் வணக்கம்

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா , எனக்கு பழைய களத்தில் , நீங்கள் காட்டிய மாதிரி பல வர்ணங்களை தெரிவு செய்யக்கூடியதாக இருந்தது .

இப்போது நீலமும் , சாம்பல் நிறமும் , நாவல் நிறம் மட்டுமே ...... வருகின்றது .

தமிழ் சிறி, குட்டிப் பையன் Internet Explorer இல் நீங்கள் சொல்வதுபோன்றுதான் எனக்கும் காண்பிக்கின்றது. ஆனால் Firefox இல் எல்லா வர்ணங்களும் தெரிகின்றது. அது மட்டுமல்ல மீடியா இணைப்பும் அப்படித்தான் உள்ளது.

மோகன் அண்ணா Internet Explorer இல் இவ்வாறுதான் தெரிகிறது

Yarl_Colour.jpg

:lol:

Link to comment
Share on other sites

மேலதிக விளக்கத்திற்கு நன்றி. Internet Explorer 7 அல்லது அதற்கு உட்பட்டவையில் தான் இந்தப்பிரச்சனை என நினைக்கின்றேன். இப்போது சரி செய்யப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். முயற்சித்துப்பாருங்கள்.

தமிழ் சிறி, குட்டிப் பையன் Internet Explorer இல் நீங்கள் சொல்வதுபோன்றுதான் எனக்கும் காண்பிக்கின்றது. ஆனால் Firefox இல் எல்லா வர்ணங்களும் தெரிகின்றது. அது மட்டுமல்ல மீடியா இணைப்பும் அப்படித்தான் உள்ளது.

மோகன் அண்ணா Internet Explorer இல் இவ்வாறுதான் தெரிகிறது

Yarl_Colour.jpg

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா

இப்ப கலர் வருது

ரக் ராங்ஸ் நன்றி :lol:

Link to comment
Share on other sites

நன்றி மோகன் அண்ணா. இப்பொழுது எல்லா நிறங்களும் Internet Explorer இல் தெரிகின்றன. முன்னரும் நான் Internet Explorer 8 ஐ தான் பயன்படுத்தினேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லா நிறமும் எனக்கும் தெரிகின்றது . நன்றி மோகன் அண்ணா . பிரச்சினையின் மூலகாரணத்தை கண்டுபிடித்த ராசராசனுக்கு இரண்டு நன்றி.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு நிறமுமே வேலை செய்வதாக காணம்......நிறம் வருகிறது எழுதும் போது இதில் வரும் நிறம் மட்டுமே வருகிறது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Attachments ஐ எப்படி இணைப்பது ?

Link to comment
Share on other sites

இப்ப எல்லா நிறமும் எனக்கும் தெரிகின்றது . நன்றி மோகன் அண்ணா . பிரச்சினையின் மூலகாரணத்தை கண்டுபிடித்த ராசராசனுக்கு இரண்டு நன்றி.

:wub:

மகிழ்ச்சி அடைகிறேன் தமிழ் சிறி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி அடைகிறேன் தமிழ் சிறி. :lol:

கையோடை ..... Attachments ஐ எப்படி இணைப்பது ? என்றும் காட்டித்தாங்கோவன் ராசராசன். :wub:

Link to comment
Share on other sites

கையோடை ..... Attachments ஐ எப்படி இணைப்பது ? என்றும் காட்டித்தாங்கோவன் ராசராசன். :lol:

தமிழ் சிறி, நான் யாழ் களத்தில் கொடுக்கப்பட்டுள்ள upload quota வை பயன்படுத்தி upload செய்யவில்லை. நான் http://photobucket.com இல் upload செய்து அதில் கிடைக்கும் Image Code ஐ இங்கு வந்து இணைத்துள்ளேன். நீங்கள் photobucket.com இல் இலவசமாக் உங்களுக்கென ஒரு கணக்கை திறந்து கொள்ளமுடியும். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, நான் யாழ் களத்தில் கொடுக்கப்பட்டுள்ள upload quota வை பயன்படுத்தி upload செய்யவில்லை. நான் http://photobucket.com இல் upload செய்து அதில் கிடைக்கும் Image Code ஐ இங்கு வந்து இணைத்துள்ளேன். நீங்கள் photobucket.com இல் இலவசமாக் உங்களுக்கென ஒரு கணக்கை திறந்து கொள்ளமுடியும். :lol:

ராசராசன் upload quota பயன் படுத்துவதில் சில , சிறிய பிரச்சினகள் உள்ளது போல் தெரிகின்றது.

நிர்வாகத்தினர் காலக்கிரமத்தில் அதனை சரி செய்வார்கள் என்று நம்புகின்றேன். :wub:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என் கையெழுத்து(Signature) இன் கீழ் மிகப்பெரிய இடம்(Space) வருகின்றது. எப்படி அதனை நீக்கலாம்? மற்றது, ஒவ்வொரு என் பதிலும் பெரிய இடத்தைப் பிடிக்கின்றது (Space), மேலதிக இடத்தை எவ்வளவுதான் அழித்தாலும் (Delete பண்ணினாலும்) போகுது இல்லை...எவ்வாறு இதனை குறைப்பது?

Link to comment
Share on other sites

நிழலி,

உங்கள் பதிவு இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று இடப் பக்கம் மற்றையது வலப்பக்கம். இடப்பக்கத்தில் உங்கள் படம் (avatar), உங்களின் மேலதிக விபரங்கள் அடங்கியுள்ளன. வலப்பக்கத்தில் நீங்கள் எழுதும் கருத்து உள்ளது. இடது பக்கம் உயரமாக இருப்பதால் - உங்கள் கருத்து சிறிதாக இருந்தாலும் - இடது பக்கத்தின் உயரமே பதிவின் உயரமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நிழலி,

உங்கள் பதிவு இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று இடப் பக்கம் மற்றையது வலப்பக்கம். இடப்பக்கத்தில் உங்கள் படம் (avatar), உங்களின் மேலதிக விபரங்கள் அடங்கியுள்ளன. வலப்பக்கத்தில் நீங்கள் எழுதும் கருத்து உள்ளது. இடது பக்கம் உயரமாக இருப்பதால் - உங்கள் கருத்து சிறிதாக இருந்தாலும் - இடது பக்கத்தின் உயரமே பதிவின் உயரமாக இருக்கும்.

நன்றி இளைஞன்...என் பொழுதுபோக்குகள் லிஸ்டினைக் குறைத்துக் கொண்டு, அளவை சிறிதாக்குகின்றேன்... நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் இளைஞன், பழைய களத்தில் யாழ் தொடுப்புக்களை சொடுக்கும்போது புதிய Tab இல் அல்லது சாளரத்தில் தொடுப்பு திறக்கப்பட்டது. தற்போது ஒரே சாளரத்தினுள் திறக்கின்றது. இதனால் Back பொத்தானை அழுத்தி திரும்ப வரவேண்டி இருக்கின்றது. இதை பழையதுபோல் தொடுப்புக்களை ஒரே சாளரத்தில் திறக்காமல் புதிய சாளரம் அல்லது Tabஇல் திறக்கக்கூடியதாக மாற்றிவிட முடியுமா?

Link to comment
Share on other sites

வணக்கம் இளைஞன், பழைய களத்தில் யாழ் தொடுப்புக்களை சொடுக்கும்போது புதிய Tab இல் அல்லது சாளரத்தில் தொடுப்பு திறக்கப்பட்டது. தற்போது ஒரே சாளரத்தினுள் திறக்கின்றது. இதனால் Back பொத்தானை அழுத்தி திரும்ப வரவேண்டி இருக்கின்றது. இதை பழையதுபோல் தொடுப்புக்களை ஒரே சாளரத்தில் திறக்காமல் புதிய சாளரம் அல்லது Tabஇல் திறக்கக்கூடியதாக மாற்றிவிட முடியுமா?

எந்தத் தொடுப்புகள சொல்லுறீங்கள் மச்சான்?

Link to comment
Share on other sites

யாழில ஏதாவது வெளி தொடுப்பை சொடுக்கி பாருங்கோ. புதிய சாளரம் அல்லது தத்தலில திறக்காமல் ஒரே சாளரம் அல்லது தத்தலில திறக்கிது. இதனால யாழைவிட்டு வெளியேறவேண்டி இருக்கிது.

உதாரணமாய் இந்த தொடுப்பை சொடுக்குங்கோ. ஒரே சாளரத்திலேயே / தத்தலிலேயே திறக்கிது: http://google.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்

எனக்கும் அதே பிரச்சனை தான்.. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.