Jump to content

Windows 7 உம் நானும்


Recommended Posts

நேற்று உலகெங்கும் விண்டோஸ் 7 வெளியானது. ஏற்கனவே நான் செய்த முற்கூட்டிய பதிவினால் (pre-order) நேற்றே எனக்கு அதன் முழுமையான DVD கிடைத்தமையால், அதனை உடனடியாகவே Install பண்ணிவிட்டேன். மென்பொருள் உருவாக்கல் துறையில் இருப்பதால் (Business Software Development), Windows 7 இன் வருகை எனக்கு பலவழிகளில் அனுகூலமானது. முக்கியமாக இந்த துறையில் வணிக தள இணைய மென்பொருள் உருவாக்கலில் (Web application development) ஈடுபடுபவர்கள் ஒரு சாராராகவும் (web developers) இணையத்தில் இயங்காது விண்டோசில் இயங்கும் மென்பொருள் தயாரிப்பவர்கள் (Application developers) இன்னொரு சாரராகவும் இருப்பர். ஆனால் மைக்ரோசொவ்ட் இன் WFP (Windows presentation layer) அறிமுகத்தால், இந்த வேறுபாடு அருகப்பட்டு (eliminate செய்யப்பட்டு) ஒன்றாக்கும் முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்த முயற்சிக்கு இந்த புதிய இயங்குதளம் (Operating system) பேருதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் இதன் வருகை எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் உத்வேகம் தரும் ஒரு விடயம் என்பதால் முதல் நாளே அதனை வாங்கி install பண்ணி விட்டேன்

எப்பவுமே புதிய OS (Operating System) பல விடயங்களில் பிரச்சனையையும், புதிய அணுகுமுறைகளையும் கொண்டிருக்கும். வழக்கமான மிகப் பழகிய விடயங்களே செய்ய முடியாமல் இருக்கும். எனக்கும் முதல் நிமிடத்தில் இருந்தே இப்படி பல பிரச்சனைகளை, புதிய அணுகுமுறைகளை எதிர்நோக்கி வருகின்றேன். சிலவற்றிற்கு தீர்வும் கண்டுள்ளேன். அவ்வகையான பிரச்சனைகளையும், புதிய அணுகுமுறைகளையும் முடிந்தளவுக்கு இங்கு தர முற்படுகின்றேன். இங்கு தெரிவிப்பவை அனைத்தையும் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் MSDN Forums இலும் (Subscriber நான்) என் சொந்தப் பெயரில் எழுதுகின்றேன்

பிரச்சனை 1: Quick Launch Disabled (Quick Launch எனும் குறுக்கு வழி bar இனைக் காணவில்லை)

தீர்வு:

1. windows task bar இல் mouse இனைக் கொண்டு சென்று Right click பண்ணவும்

2. Tool bars-->New folder என்பதை தெரிவு செய்யவும்

3. அதில் C:\Users\Owner\AppData\Roaming\Microsoft\Internet Explorer\Quick Launch இனை அல்லது %userprofile%\AppData\Roaming\Microsoft\Internet Explorer\Quick Launch இனை இடவும்

4. ஹையா... Quick Launch வந்தாச்சு

பிரச்சனை 2: MSN Messenger ஆனது Minimize ஆகாமல் Status bar இல் இருந்து வெறுப்பேத்தும்.

தீர்வு: இன்னமும் MSN இன் Windows 7 இற்குரிய சரியான பதிப்பு வரவில்லை. எனவே

1. MSN இன் shortcut இற்கு சென்று (அநேகமாக C:\program files\windows live என்றோ அல்லது, உங்களின் root directory இற்கு ஏற்ப D அல்லது E: என்று வரும்.

2. Right click பண்ணி அதன் properties இன் Compatibility இனை தெரிவு செய்யவும்

3. அதன் Drop list இல் Windows XP (SP2) இனை தெரிவு செய்யவும்

4. இப்ப Ok செய்து விட்டு MSN இனை Minimize செய்யவும். பிரச்சனை தீர்ந்தது

Link to comment
Share on other sites

Windows 7 இல், ஏனைய முன்னைய OS களில் இருந்த classic start menu இல்லை. XP யிலும் Vista விலும், இவற்றினை மீளக்கொண்டுவரும் விதம் இருந்தது. ஆனால் விண்டோஸ் 7 இல் இதனை அறவே நீக்கிவிட்டனர் (சிலவேளை Service Pack களின் போது மீண்டும் கொண்டு வரலாம்). ஒரு சில வெளியார்கள் (3rd party) இதனை தயாரித்து வெளியிட்டும் உள்ளார்கள். கீழே இருக்கும் முகவரியில் அத்தகைய ஒன்று உள்ளது. விரும்பியவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்

தரவிறக்கம் செய்ய

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நானும் நேற்றையோட ஏழாவது யன்னலுக்கு மாறீட்டன். ஆரம்பத்தில விருப்பம் இல்லாமல் இருந்திச்சிது மாறுறதுக்கு. எண்டாலும் அரைமனத்தோட நேற்று மாறினன். ஆனாலும் ஏழாவது யன்னல் விஸ்டாவைவிட எனக்கு நல்லாய் பிடிச்சு இருக்கிது. ஏழாவது யன்னலை எனது கணணியில் நிறுவியபின்னர் ஏதும் பிரச்சனை இருக்கவில்ல. நிறுவும் செய்முறையின் ஆரம்பப்படியாக சில மென்பொருட்களை manual ஆக அகற்றவேண்டி இருந்திச்சிது. அதன்பின்னர் ஒரு சிக்கலும் இல்லாமல் எல்லாம் வேலை செய்கிது இப்போதுவரை. வேகமும் விஸ்டாவைவிட விரைவாக இருக்கிது. பில்கேட்சிண்ட லோகோ Boot Screen தான் முந்தியதை விட கொஞ்சம் வித்தியாசமாய் சுழன்று அடிச்சு படம் காட்டிது. :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

...

spp com pai..dll லில் கடைசியாக ஏற்படுத்தப்பற்ற மாற்றங்கள் மைக்கறோஸோவ்ற்றின் ஏழாம் ஜன்னலமைப்பை கணீனியில் கட்டும் போதே தானியக்கமாக இலவசமாக திறந்து விடுகிறது...

We expect MS to sort out this current issue, but if previous experiences have proved anything - once they resolve one crack or software exploit, another will appear on the market shortly afterwards.

We spoke to a well known cracker on one of the nets underground sites and he said "MS will never learn, if they reduced the prices of their software and stopped inflicting painful activation procedures on customers then more people would buy it - right now the genuine customers are actually the people who get hit worst by Microsoft."

கூகள் பண்னி பார்கவும். Remove W A T

Link to comment
Share on other sites

நான் வழமை போல windows 7 ultimate பதிப்பை களவெடுத்து பதிந்து வைத்து கொண்டேன்... XP யில் பாவித்த பல மென்பொருட்கள் விஸ்ரா வில் பாவிக்க முடியாது இருந்தது, முக்கியமாக கணணி விளையாட்டுக்கள் ... அதில் Pinnacle 12 சரியாக வேலை செய்ய மறுத்தது....... ஆனால் என்னால் windows 7 ultimate இல் பயன் படுத்த கூடியதாக இருக்கிறது...

windows 7 ultimate, windows 7 professional ல் XP யில் பாவிக்க முடிந்த அனைத்து மென்பொருட்களையும் பாவிக்கலாம் எண்று அறிவித்து இருக்கிறார்கள்... windows 7 home premium ல் அந்த வசதி தவிர்க்க பட்டு இருக்கிறது...

Link to comment
Share on other sites

எனக்கு விண்டோஸ் 7ல் முன்பு போல தமி;ழ் யுனிக்கோட் எழுத்து முறை எழுத முடியாமல் உள்ளது..இதற்கு என்ன வழி யாராவது உதவுங்கள்

Link to comment
Share on other sites

எனக்கு விண்டோஸ் 7ல் முன்பு போல தமி;ழ் யுனிக்கோட் எழுத்து முறை எழுத முடியாமல் உள்ளது..இதற்கு என்ன வழி யாராவது உதவுங்கள்

IE 8(internet explorer 8 ) ஐ விட்டு போட்டு தீநரிக்கு ( Fire fox) என்னை போல மாறிவிடுங்கள்.... ஒரு பிரச்சினையும் இல்லை...

Link to comment
Share on other sites

எனக்கு விண்டோஸ் 7ல் முன்பு போல தமி;ழ் யுனிக்கோட் எழுத்து முறை எழுத முடியாமல் உள்ளது..இதற்கு என்ன வழி யாராவது உதவுங்கள்

Try installing Language Pack Update from windows update.

Are you talking about websites or programs? Websites might be because that the website didn't properly mark that they are unicode pages so right click on the page -> encoding -> UTF8

did u set region & language Copying setings ... & Chang system local ...

test ur Work station for tamil utf8

here http://www.alanwood.net/unicode/tamil.html

or http://www.wazu.jp/gallery/Test_Tamil.html

Link to comment
Share on other sites

கீழே தரப்பட்டுள்ள இணைப்புகள் மிக விரைவி நீக்கப்படக்கூடும் ஃ ...

... MS will never learn, if they reduced the prices of their software and stopped inflicting painful activation procedures on customers then more people would buy it - right now the genuine customers are actually the people who get hit worst by Microsoft ...

...

???

ஜன்னலைத் திறக்கும் தொழில்நுட்பம்

Link to comment
Share on other sites

32bits

----

இலகுவான ஒரு வளி கீழே... 7 loader

http://www.rlslog.net/windows-7-loader-version-15-release-2-by-orbit30hazar/

கணனியில் Trail ஆக Win 7 நிறுவிய பின்னர் 7 லோடரை இயக்கவும்.... அதில் உங்களின் கணனியின் வடிவமைப்பு நிறுவனத்தின் லோகோவை தெரிவு செய்து இலகுவாக crack செய்யலாம்...

Link to comment
Share on other sites

இலகுவான ஒரு வளி கீழே... 7 loader ...

...

கணனியில் Trail ஆக Win 7 நிறுவிய பின்னர் 7 லோடரை இயக்கவும்.... அதில் உங்களின் கணனியின் வடிவமைப்பு நிறுவனத்தின் லோகோவை தெரிவு செய்து இலகுவாக crack செய்யலாம்...

non, not worked ! " This file is either removed due to copyright claim or is deleted by the uploader."

உங்கள் பகிர்விற்கு மிகவும் நன்றி

Link to comment
Share on other sites

-----

...

கூகள் பண்னி பார்கவும். Remove W A T

அல்லது WGA Crack எனறு ...

கவனம், கவனம் கசடுகள்... கழிவுகள் ... பச்சோந்திகள்( fishing) !!

clean ur cookies & cache then

uninstall all antivirus with CCleaner & stop windows fire wall & reboot first !!

..install ClamWin , CCleaner and S & D

and stop automatic updating

and install & use this firewall iSAFER bolck all netbios ports & watch all communications...

OK ... now use those sofft or key code to un lock...7 or ...

that is it !

.

Link to comment
Share on other sites

நான் வழமை போல windows 7 ultimate பதிப்பை களவெடுத்து பதிந்து வைத்து கொண்டேன்... XP யில் பாவித்த பல மென்பொருட்கள் விஸ்ரா வில் பாவிக்க முடியாது இருந்தது, முக்கியமாக கணணி விளையாட்டுக்கள் ... அதில் Pinnacle 12 சரியாக வேலை செய்ய மறுத்தது....... ஆனால் என்னால் windows 7 ultimate இல் பயன் படுத்த கூடியதாக இருக்கிறது...

windows 7 ultimate, windows 7 professional ல் XP யில் பாவிக்க முடிந்த அனைத்து மென்பொருட்களையும் பாவிக்கலாம் எண்று அறிவித்து இருக்கிறார்கள்... windows 7 home premium ல் அந்த வசதி தவிர்க்க பட்டு இருக்கிறது...

Maybe, u need a 4Gb machine ! to use the Xp emulator ... ?

Windows 7: System Requirements

Before you begin

1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor

1 gigabyte (GB) RAM (32-bit) or
2 GB RAM (64-bit)

16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit)

DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver

Additional requirements to use certain features:

Internet access (fees may apply)

Depending on resolution, video playback may require additional memory and advanced graphics hardware

For some Windows Media Center functionality a TV tuner and additional hardware may be required

Windows Touch and Tablet PCs require specific hardware

HomeGroup requires a network and PCs running Windows 7

DVD/CD authoring requires a compatible optical drive

BitLocker requires Trusted Platform Module (TPM) 1.2

BitLocker To Go requires a USB flash drive

Windows XP Mode requires an
additional 1 GB of RAM
, an additional 15 GB of available hard disk space, and a processor capable of hardware virtualization with Intel VT or AMD-V turned on

Music and sound require audio output

Product functionality and graphics may vary based on your system configuration. Some features may require advanced or additional hardware.

Make older programs run in this version of Windows !! ?

Link to comment
Share on other sites

non, not worked ! " This file is either removed due to copyright claim or is deleted by the uploader."

உங்கள் பகிர்விற்கு மிகவும் நன்றி

இதில் வேலை செய்கிறது..

http://rs378.rapidshare.com/files/277267366/DAZloader1.55_www.softarchive.net.rar

Link to comment
Share on other sites

Try installing Language Pack Update from windows update.

Are you talking about websites or programs? Websites might be because that the website didn't properly mark that they are unicode pages so right click on the page -> encoding -> UTF8

did u set region & language Copying setings ... & Chang system local ...

test ur Work station for tamil utf8

here http://www.alanwood.net/unicode/tamil.html

or http://www.wazu.jp/gallery/Test_Tamil.html

வேலை செய.யலை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழாவது ஜன்னலை களவாக எட்டிபார்க்க ஏதும் வசதி உள்தோ?

Link to comment
Share on other sites

எழாவது ஜன்னலை களவாக எட்டிபார்க்க ஏதும் வசதி உள்தோ?

...

கூகள் பண்னி பார்கவும். Remove W A T

அல்லது WGA Crack எனறு ...

கவனம், கவனம் கசடுகள்... கழிவுகள் ... பச்சோந்திகள்( fishing) !!

clean ur cookies & cache then

uninstall all antivirus with CCleaner & stop windows fire wall & reboot first !!

..install ClamWin , CCleaner and S & D

and stop automatic updating

and install & use this firewall iSAFER bolck all netbios ports & watch all communications...

OK ... now use those sofft or key code to un lock...7 or ...

that is it !

Link to comment
Share on other sites

win 7 என் Iphone யை கண்டு கொள்ளுதே இல்லை.... ஏன்...?? Apple க்கும் Ms கும் போட்டி பிரச்சினை எண்டால் எங்களை காச்சி எடுக்கிறாங்களப்பா...

Link to comment
Share on other sites

win 7 என் Iphone யை கண்டு கொள்ளுதே இல்லை.... ஏன்...?? Apple க்கும் Ms கும் போட்டி பிரச்சினை எண்டால் எங்களை காச்சி எடுக்கிறாங்களப்பா...

Drivers ???

Try manually installing the driver by doing the following:

*Right-click "My Computer" and select Manage

*Select Device Manager

*In the right-hand pane, expand Imaging Devices and select the iPhone (camera)

*Right-click the iPhone camera and select Properties

*Click the Driver tab

*Click "Update Driver..."

*When asked if you should connect to the internet, select No, not this time

*Select Install from a list or specific location (Advanced)

*Check "Include this location in the search" and point it to:

C:\WINDOWS\system32\DRVSTORE\usbaapl_4351B7DAFF62FD33510D77DFAE3CF8CC82517571

from another place ...

i had a similar problem.

running windows 7 ultimate 64 bit. and itunes on my computer recognized my iphone as being plugged in. but windows 7 did not. it registered it as a mtp device under device manager. disabling me from from getting pictures off my iphone.

what helped me was i uninstalled the mtp usb portable device in my device manager, which Windows 7 apparently believed was my iphone. then uninstalled all apple softwares

installed including apple device manager, uninstalled quicktime and itunes, restarted my computer as requested by the itunes uninstaller and upon restart without any apple software on there. my windows 7 immediately recognized my iphone as being an apple iphone (finally!).

now i'm going to install itunes again to see if this stays that way.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா!

தற்போது சில ஒன்லைன(online classes)் வகுப்புகள் எடுக்கின்றேன். இப்போதைக்கு ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை. மார்கழி 17ற்கு பிறகுதான் பரிசோதிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.