Jump to content

இந்தியாவை மீறி தமிழீழம் அடைவதற்கான இரண்டு வழிகள்


Recommended Posts

சூரியன்! திண்ணையில் எழுதியதற்கு இங்கே ஏன் பதில் எழுதுகிறீர்கள்?

ஐயா இந்த கருத்து பற்றியே திண்ணையில் பேசப்பட்டது அதனாலேயே எழுதினேன் ...........உங்களுக்கு பிடிக்காவிட்டால் நிர்வாகம் இதை தூக்கி விடலாம் .........எனக்கு பிரச்சனையே இல்லை ...............ஏனனில் என்னை விட நிர்வாகமும், உறவுகளும் தெளிவாய்  இருக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

மேற்குலகாலும் இந்தியாவாலும் தமிழர்களுக்கு சில உரிமைகள் கிடைக்கும். இயல்பு வாழ்க்கை திரும்பும். அதை வைத்துக் கொண்டு தொடர்ந்து முயற்சித்தால் 100 ஆண்டுகளில் தமிழீழம் கிடைக்கும். அல்லது கட்டுரையில் சொன்னது போன்று இந்தியா உடைந்தால், இன்னும் விரைவாக தமிழீழம் கிடைக்கும்.

 

 

வணக்கம் சபேசன்,

தற்பொழுது புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழர்நலன்சார் அமைப்புகளை  உடைப்பதற்கு நீங்களும் உங்கள்சார் சிலரும் எழுதும் கட்டுரைகளை நிறுத்திவிட்டு இந்தியாவை உடைப்பதற்கான  கட்டுரையை   உடனடியாக எழுதினீர்களாயின்  நாமும் விரைவாக  தமிழீழம் அடைந்துவிடலாம். :D  :D  :D :D  

Link to comment
Share on other sites

சுந்தரம்! நீஙகள் குறிப்பிடுபவைகள் தமிழர்விரோத அமைப்புக்கள். முள்ளிவாய்க்காலுக்கு பின்பும் பெரும் வேகத்தோடு நடந்திருக்க வேண்டிய போராட்டத்தை இல்லாமல் செய்தவைகள் அவைகள். அவைகள் தங்களை மாற்றிக் கொள்ளாதவரைக்கும் ஈழத் தமிழர்களால் ஒரு வீச்சுமிக்க போராட்டத்தை நடத்தவே முடியாது.

Link to comment
Share on other sites

சுந்தரம்! நீஙகள் குறிப்பிடுபவைகள் தமிழர்விரோத அமைப்புக்கள். முள்ளிவாய்க்காலுக்கு பின்பும் பெரும் வேகத்தோடு நடந்திருக்க வேண்டிய போராட்டத்தை இல்லாமல் செய்தவைகள் அவைகள். அவைகள் தங்களை மாற்றிக் கொள்ளாதவரைக்கும் ஈழத் தமிழர்களால் ஒரு வீச்சுமிக்க போராட்டத்தை நடத்தவே முடியாது.

 

சபேசன் நான் மேலே குறிப்பிட்டது போல் உடனடியாக கட்டுரை எழுதுங்கள் இந்தியாவை உடைக்க, அதன்பின் தமிழீழத்தில் வைத்து தமிழர் விரோத அமைப்புகளை பற்றி கட்டுரையென்ன கவிதையே வடிக்கலாம்.

Link to comment
Share on other sites

கட்டுரை எழுதி இந்தியாவை உடைக்க முடியும் என்றால், நான் பேசாமல் இலங்கையை உடைப்பதற்கு கட்டுரை எழுதுவேனே! நாங்கள் எழுதத்தான் முடியும். உங்களைப் போன்ற போராளிகள்தான் போராட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை எழுதி இந்தியாவை உடைக்க முடியும் என்றால், நான் பேசாமல் இலங்கையை உடைப்பதற்கு கட்டுரை எழுதுவேனே! நாங்கள் எழுதத்தான் முடியும். உங்களைப் போன்ற போராளிகள்தான் போராட வேண்டும்.

 

யாரையே  முன்னுக்கு அனுப்பி  வரைபடத்தை மட்டும் கொடுக்க காத்திருப்பது தெரிகிறது

இனி  எவரும் வரமாட்டார்கள்

பாவம் புலிகள்

Link to comment
Share on other sites

       விசுகு அண்ணா  இப்போ அவர்கள் நிற்குமிடத்தில் இருந்து பார்க்கும்போது பெட்டி இல்லை, "ப" தலைகீழா தெரியுமே. :D  :D

Link to comment
Share on other sites

British India included the current India, Ceylon, Pakistan, Bangladesh and Burma. It is not a bad idea. Divide the Sri Lanka into four states and integrate those states with India. With integration of Pakistan, Bangladesh, and Burma,  United States of India may become much greater than the United States of America. Land, Air, Sea transportation is much easier and simpler.

 

Boat mail was running from Egmore to Colombo. Frontier mail was running from Bangalore to Peshawar. United States of India is one option.

Link to comment
Share on other sites

பாலச்சந்திரனின் கருத்தே எனதும்.. United States of India க்கு அன்னை சோனியா பிரதமர்.. ஓவர்.. :D

Link to comment
Share on other sites

Empower the states; states will be given autonomous power; authority; responsibility and hold accountable. No prime minister. It will be the President of United States of India, directly elected by the people of United India. All will get an opportunity. Perhaps, Annai Jayalalitha may also get an opportunity.

Link to comment
Share on other sites

அதில தமிழ் மாநிலத்திற்கு சுப்ரமணிய சுவாமி முதல் அமைச்சர் ஓவர் :D

Link to comment
Share on other sites

சாரி முதல் அமைச்சர் பதவியே இருக்காதில்ல .....அமெரிக்கா ஸ்டைல் எண்டா அப்போ Governer :D

Link to comment
Share on other sites

Why not Vai. Gopalasamy for Governor of Tamilnadu.

Link to comment
Share on other sites

சீ சுவாமி மாதிரி அழகா தமிழ் பேசக்கூடியவங்க தான் தமிழ் நாடு Governer ஆ வரணும்.....

வைகோ சுவாமி கிட்ட தமிழ் கத்திண்டு வரட்டும்.....:D

Link to comment
Share on other sites

யோவ் சுந்தல், என்னையா இப்படி விடாது கொடஞ்சிக்கிட்டு இருக்கே. என்னை கொடஞ்சி உனக்கு என்னையா இலாபம்.

Link to comment
Share on other sites

முடியல்ல......

ஒரே லாபம் உங்களை தமிழ் ல எழுத வைச்சது தாய்யா......:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.