Jump to content

வணக்கம் நானும் வரலாமா..?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நானும் வரலாமா..?

உள்ள வந்திட்டீங்க சரி வாங்க நீங்க அந்த பொட்டு இல்ல தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், இங்கே ஆங்கிலத்தில் poddu என வந்திருக்கும் இவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை யாழ் கள நிர்வாகத்தினருக்கும் உறுப்பினர்களுக்கும் இத்தால் அறியத் தருகின்றேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், இங்கே ஆங்கிலத்தில் poddu என வந்திருக்கும் இவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை யாழ் கள நிர்வாகத்தினருக்கும் உறுப்பினர்களுக்கும் இத்தால் அறியத் தருகின்றேன். நன்றி.

தமிழில் பெயருக்குமா பஞ்சம் . பின்பு இணைந்து கொண்ட‌ இங்லிஷ் poddu வேறுபெயர் ஒன்றை தெரிவுசெய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ வாங்கோ நானும் நீங்களும் இணைவோம் அன்புடன் வரவேற்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நானும் நீயும் ..............யாழ் களத்துக்கு இனிதே வருக்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.