Jump to content

வாரணனின் வணக்கம்


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்.

ஈழத்தில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் நான் என்னைச் சூழ்ந்துள்ள தனிமையைப் விரட்டவும் தமிழை படிக்கவும் யாழுடன் இணைந்துள்ளேன். யாழுடன் உறவாடுவது என் சொந்த பூமியில் காலாற நட்டபதைப் போல உள்ளது.

நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் வாரும், நல்வரவு. நான் அண்மையில் வாரணம் ஆயிரம் படப்பாடல்களை கேட்டுஇருந்தன். உமது பெயரை பார்த்ததும் பாடல்கள்தான் நினைவுக்கு வருகிது.

http://www.youtube.com/watch?v=BBAVHBQBx9A

http://www.youtube.com/watch?v=Shhss8mr4oo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாரணன் வாங்கோ <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.. உங்கள் வரவும் நல் வரவாகட்டும் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Vanakkam2.jpg

வணக்கம் வாரணன் வாங்கோ.. உங்கள் வரவு நல் வரவாகட்டும் <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.