Jump to content

ஜெர்மனியில் வெளிநாட்டவர் சபைக்கான தேர்தலில்.சாந்தி ரமேஸ் போட்டியிடுகிறார்


Recommended Posts

வாழ்த்துக்கள் சாந்தி அக்கா

அக்கா..கொடிபிடிக்க,போஸ்டர் ஒட்ட ஆக்கள் தேவை என்றால் வருவோமில்லை.. :D:lol:

நன்றிகள் ஜீவா.

கொடிபிடிக்க போஸ்டர் ஒட்ட ஆளில்லாமல் எவ்வளவு சிரமப்பட்டனான் இதை முதல்லயே சொல்லியிருக்கலாமில்லை... :lol:

சாந்தி ரமேஸ் வவுனியன் வெற்றிபெற வாழ்த்துகிறேன். :lol:

நன்றிகள் அக்பர் கான்.

சந்தியிலை இப்பிடி கரண் கம்பத்திலை தொங்க விட்டிட்டாங்களே????

கனநாள் ஆசை உங்களுக்கு நிறைவேறியிருக்கு. :D இன்னும் சில தோழர்களுக்கு மெத்தச் சந்தோசம் நான் கம்பங்களில தொங்கினதில. :D

சிறப்பான நன்றிகள் சாத்திரிக்கு.

எங்கள் வாக்கு சாந்திக்கே :D

இதை முதலே சொல்லியிருக்கலாமெல்லோ தலைவா :D

வெற்றிபெற வாழ்த்துக்கள் சாந்தி அக்கா :lol:

நன்றிகள் சுஜி.

வெற்றிபெற வாழ்த்துக்கள் சாந்தி அக்கா

நன்றிகள் மருமகனே

யக்கோவ் ..வாழ்ட்டுக்கல்......

நன்றிகள் மாதரசி.

சாந்தியக்கா ... வெற்றி பெற வாழ்த்துக்கள்...! :(

நன்றிகள் அனிதா.

பிற்குறிப்பு - இது எங்கடை பழைய அனிதாதானே ?

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

வாழ்த்துக்கள் சாந்தி! :lol: உங்கள் மகிழ்ச்சியில் நானும் கலந்துகொள்கிறேன்! :lol:

உங்கள் வெற்றிப் பயணம் தொடர எல்லாம் வல்ல இறவன் அருள்புரிவாவாக!:D

நன்றிகள் ராசராசன்.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்காக என்று சொல்லாது, தனக்காக என்று சொல்லி போட்டியிட்டால், அதில் நேர்மை இருக்கும். :D

ஆனால் போட்டியிடும்போது மட்டும் தமிழர்களின் ரட்சகர்கள் போன்று பாசாங்கு செய்வார்கள். :(

Idar.oberstein இல் தமிழர்களே 5குடும்பம் தான். இதில் 2குடும்பம் மட்டும் (4பேர்) வாக்களித்தவர்கள். இந்த நாலுவாக்குகளும் ஒரு தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கிறதா ? இதுதான் சித்தரின் சித்தம் கலங்காத கண்டுபிடிப்பு.

புலமையும் சித்தமும் சேர்ந்து களவெடுக்க வெளிக்கிட்டு வால்களை வெளியில் தெரியவிட்டிப்பது நேர்மையே இல்லை. :lol:

வெளிநாட்டவர் சபையில் தமிழர்களுக்கான எந்தவொரு பிரிவும் இல்லை சித்தரே. இதில் தமிழரின் ரட்சகர்களாக மாறி பாசாங்கவும் பம்மாத்தவும் எதுவுமில்லை. இதில் பாசாங்கும் உள் வெப்பியாரமும் எந்தளவுக்கு உங்களிடமிருந்து வெளிப்படுகின்றது என்பது புரிகிறது.

இத்தேர்தலில் அமெரிக்கர் ஆபிரிக்கர் கொலம்பியர் இந்தியர் இந்தோனேசியர் ஈரானியர் ஈராக்கியர் ஆப்கானியர் இவர்களுடன் சுயேட்வை வேட்பாளர் என பல்லினம் சார்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். வாக்களித்தவர்கள் தமிழர்கள் இல்லை. சிலவேளை நீங்கள் நாடுமாற முதல் இப்படி யாராவது உங்களிடம் வந்து ரட்சகர் ஆனாரோ தெரியாது.

மெயின் றோட்டாலை போனால் ஆக்கள் பாப்பினமெண்டு குறுக்குப்பாதையால் போறமாதிரியிருக்கு சித்தர் புலவரின் பாதைகள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சாந்தி அக்கா. துணிந்து நின்று சேவை செய்ய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வெற்றி ஈட்டியதற்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் நற்பணி

Link to comment
Share on other sites

வெற்றி பெற்று விட்டிங்களா???கூடாதே :D:lol: :lol:

வெற்றி பெற்றதற்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்..

http://www.youtube.com/watch?v=5AMg_tZQENM

Link to comment
Share on other sites

சாந்தி!

ஒரு சந்தேகம் கேட்டதற்கு இப்படி என் மீது பாயத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சாத்திரி "Rheinland Pfalz மாநிலத்திற்கான வெளிநாட்டவர் சபை" என்று எழுதியிருந்தார். மாநிலத்தில் உள்ள நகரங்களுக்கான வெளிநாட்டவர் சபை என்று எழுதியிருந்தால் எனக்கு இந்த சந்தேகம் வந்திருக்காது.

மாநிலத்திற்கான வெளிநாட்டவர் சபைக்கான தேர்தல் என்று எழுதியிருந்ததோடு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளர்களுடன் நிற்கின்ற படமும் போடப்பட்டிருந்தது எனக்கு மேலும் குழப்பத்தை தந்து விட்டது. Ausländerbeirat தேர்தல்களில் மாநில முதலமைச்சர்களுக்கு பொதுவாக எந்த அக்கறையும் இல்லை.

படத்திற்கு கீழே நகர வேட்பாளர்கள் என்று போட்டிருந்ததை நான் ஆரம்பத்தில் கவனிக்கவும் இல்லை.

அதனாலேயே நான் உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன்.

முக்கியமாக Auländerbeiratல் போட்டியிடுவது ஒரு பெரிய விடயம் இல்லை. Auländerbeiratல் 15ஆண்டுகளுக்கு மேலாகவே பல நகரங்களில் தமிழர்கள் போட்டியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் நீங்கள் போட்டியிடுவதை படங்களோடு யாழ் களத்தில் இணைத்திருந்தது என்னுடைய சந்தேகத்தை அதிகரித்து விட்டது.

எப்படியிருப்பினும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்

நீங்கள் தெரிவானதைப் பயன்படுத்தி

பரப்புரை நிகழ்வுகளுக்கு மண்டபங்கள் ஒழுங்கு செய்ய உதவுங்கள்

உங்கள் நகரில் நடக்கக் கூடிய தமிழர் கலாச்சார நிகழ்வுகளுக்கு நிதி பெற உதவுங்கள்

மாநில முதலமைச்சர் போன்றவர்களுடன் தொடர்புகள் கிடைத்தால் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்

மீண்டும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்.

இந்த வெற்றியை நீங்கள் எவ்வகையில் உபயோகப்படுத்தலாம்? உங்களுக்கான அதிகாரங்கள் என்று பிரத்தியேகமாக ஏதேனும் உள்ளதா? அல்லது சபேசன் குறிப்பிட்டதைப்போன்று பரப்புரை நிகழ்வுகளுக்கு மண்டபங்கள் ஒழுங்கு செய்யவும்

உங்கள் நகரில் நடக்கக் கூடிய தமிழர் கலாச்சார நிகழ்வுகளுக்கு நிதி பெற உதவவும்

மாநில முதலமைச்சர் போன்றவர்களுடன் தொடர்புகள் கிடைத்தால் மேற்கொண்டு உங்கள் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு உதவவுமே மட்டும் பயன்படக்கூடியதா? மேலதிகமாக எவற்றையெல்லாம் உங்களுக்குக் கிடைத்த இவ்வெற்றியைப் பயன்படுத்தி நீங்கள் செய்யமுடியும்?

சாந்தி நீங்கள் வாழும் நாட்டில் இருக்கும் அரசியல் பற்றி எனக்குத் தெரியாது. அறிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Idar.oberstein இல் தமிழர்களே 5குடும்பம் தான். இதில் 2குடும்பம் மட்டும் (4பேர்) வாக்களித்தவர்கள். இந்த நாலுவாக்குகளும் ஒரு தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கிறதா ? இதுதான் சித்தரின் சித்தம் கலங்காத கண்டுபிடிப்பு.

புலமையும் சித்தமும் சேர்ந்து களவெடுக்க வெளிக்கிட்டு வால்களை வெளியில் தெரியவிட்டிப்பது நேர்மையே இல்லை. :lol:

வெளிநாட்டவர் சபையில் தமிழர்களுக்கான எந்தவொரு பிரிவும் இல்லை சித்தரே. இதில் தமிழரின் ரட்சகர்களாக மாறி பாசாங்கவும் பம்மாத்தவும் எதுவுமில்லை. இதில் பாசாங்கும் உள் வெப்பியாரமும் எந்தளவுக்கு உங்களிடமிருந்து வெளிப்படுகின்றது என்பது புரிகிறது.

இத்தேர்தலில் அமெரிக்கர் ஆபிரிக்கர் கொலம்பியர் இந்தியர் இந்தோனேசியர் ஈரானியர் ஈராக்கியர் ஆப்கானியர் இவர்களுடன் சுயேட்வை வேட்பாளர் என பல்லினம் சார்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். வாக்களித்தவர்கள் தமிழர்கள் இல்லை. சிலவேளை நீங்கள் நாடுமாற முதல் இப்படி யாராவது உங்களிடம் வந்து ரட்சகர் ஆனாரோ தெரியாது.

மெயின் றோட்டாலை போனால் ஆக்கள் பாப்பினமெண்டு குறுக்குப்பாதையால் போறமாதிரியிருக்கு சித்தர் புலவரின் பாதைகள் :lol:

தொப்பி அளவாக இருந்தால் போட்டுக்கொள்வதா? ரட்சகர்களாக பாசங்கு செவ்வார்கள் என்று நான் எழுதிய கருத்து, புலவர் ஏமாற்றியவர்கள் என்று கூறிய கருத்துக்காக எழுதியது.

நேர்மை என நான் எழுதிய கருத்து, இப்படி தங்களை வளர்பது தவறா? என தூயவன் கேட்ட கேள்விக்கு எழுதிய கருத்து.

அவற்றுக்காக ஏன் நீங்கள் போபபடுகிறீர்கள், குற்றமுள்ள நெஞ்சுதான் குறு குறுக்கும் உங்களிடம்தானே ஒரு குற்றமும் இல்லை என்று கூறினால் ஏன் மனம் குறுகுறுக்கவேண்டும்.

நாங்கள் என்ன மற்றவர் அந்தரங்கங்களை எமது புகழுக்காக நடுசபையில் போட்டு உடைகிறோமா?

நெற்றி பிழந்து கிடந்த காட்சியை ஆசைதீர கவிதை படித்து திரிந்தோமா? பிறகு ஏன் சடுதியாக கோபம் வருகிறது :D

நாங்கள் களவெடுத்ததில் வால் பிடிபட்டது கவலைதான் :(:lol::lol: அதற்காக யாருக்கும் வால் பிடிக்க மாட்டோம் :D:D:D கண்டு பிடிப்புக்கு நண்றி வணக்கம். :D

Link to comment
Share on other sites

அவற்றுக்காக ஏன் நீங்கள் போபபடுகிறீர்கள், குற்றமுள்ள நெஞ்சுதான் குறு குறுக்கும் உங்களிடம்தானே ஒரு குற்றமும் இல்லை என்று கூறினால் ஏன் மனம் குறுகுறுக்கவேண்டும்.

அட அப்பிடியா விசயம் ?சொல்லவேயில்லை :lol:

நாங்கள் என்ன மற்றவர் அந்தரங்கங்களை எமது புகழுக்காக நடுசபையில் போட்டு உடைகிறோமா?

நெற்றி பிழந்து கிடந்த காட்சியை ஆசைதீர கவிதை படித்து திரிந்தோமா? பிறகு ஏன் சடுதியாக கோபம் வருகிறது :D

அட இப்படியும் நடந்ததா ?

தலையில் காயம் பட்டால் ..... தலையில் காயம் இல்லை கழுத்துக்கு மேலென்று சொல்ல வேணும். அதுதான் நெற்றிக்கண் திறந்த நேர்மை.

நாங்கள் களவெடுத்ததில் வால் பிடிபட்டது கவலைதான் :lol::(:lol: அதற்காக யாருக்கும் வால் பிடிக்க மாட்டோம் :lol::D:D கண்டு பிடிப்புக்கு நண்றி வணக்கம். :D

இப்புடியும் உண்மை பேச முடியுமோ ? வால் பிடிச்சு மெண்டிஸ் வாங்க மட்டும் தான் நீங்கள் வால் பிடிப்பீங்கள். நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்று விட்டிங்களா???கூடாதே :D:lol: :lol:

வெற்றி பெற்றதற்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்..

http://www.youtube.com/watch?v=5AMg_tZQENM

எரிச்சல் எரிச்சல்

Link to comment
Share on other sites

கன காலத்துக்கு பிறகு தமிழர்களிடம் இருந்து வெற்றி எண்ட சொல்லை கேக்கிறன்... வாழ்த்துக்கள் சாந்தி அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்கு வாழ்;த்துக்கள். நடந்த கதையைத்தான் எழுதியிருந்தேன். நீங்களும் அப்படியென்று எழுதவில்லை. அதற்காக இப்படிக் காய்ச்சி எடுப்பதா?சரி இந்தப் பதவியால் உங்களால் என்ன முடியுமோ அதைத் தமிழர்களுக்காகச் செய்யுங்கள்.(சபேசன் எழுதியதைப் போல) (2 தமிழர்தான் வாக்குப் போட்டது என்று சொல்கிறீர்கள் நீங்களும் கணவரும் போட்ட வாக்குகளா? சும்மா பகிடிக்குத்தான் கேட்டேன்.அதற்காக மீண்டும் காய்ச்சி எடுத்து விடாதீர்கள்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வெற்றியீட்டியமைமைக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள் சாந்தி.

:D

glueckwunsch2.gif

வருங்கால முதலமைச்சர் சாந்தி வாழ்க ....... :lol:

party-smiley-551.gif

smiley-happy110.gif smiley-happy110.gif smiley-happy110.gif smiley-happy110.gif

Link to comment
Share on other sites

சபேசன் உங்கள் கேள்விகளுக்கு விரிவான பதில் எழுத இப்ப நேரமில்லை. ஆறுதலாக எழுதுகிறேன். நாங்கள் உள்ளே போக முன்னம் கொள்கை விளக்கம் கொடுத்து தேர்தலில் நின்றால் நாங்கள் தோற்றுவிடுவோம். ஆனால் நிறைய நன்மைகள் இருக்கிறது இந்த வெளிநாட்டவர் சபைக்குள்ளால் செய்ய. எனது நகர நகரசபைக்கால் பல மில்லியன் ரூபாய்கள் இலங்கையரச புனரமைப்புக்கு போயிருக்கிறது. இதனை தனிய வெறும் பெயருடன் நின்று எதிர்க்க முடியாது. இவைபற்றி பின்னர் கருத்தாடுவோம்.

வெளிநாட்டவர் அவையின் தேர்தல் பற்றி 10 விபரங்கள் எனக்குத் தரப்பட்டதை இங்கு இணைக்கிறேன். வாசித்துப் பாருங்கள். முடியுமாயின் தமிழில் மற்றவர்களுக்கு விளங்க மொழிமாற்றம் செய்து விடுங்கள்.

Bild7.jpg

சகாரா விபரங்கள் ஆறுதலாக எழுதுகிறேன். இதன் சாதகம் என்ன என்னென்ன பயன்கள் என்பது பற்றி. மன்னிக்கவும் உடன்பதில் தராமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..ஆனால் நிறைய நன்மைகள் இருக்கிறது இந்த வெளிநாட்டவர் சபைக்குள்ளால் செய்ய. எனது நகர நகரசபைக்கால் பல மில்லியன் ரூபாய்கள் இலங்கையரச புனரமைப்புக்கு போயிருக்கிறது. இதனை தனிய வெறும் பெயருடன் நின்று எதிர்க்க முடியாது. இவைபற்றி பின்னர் கருத்தாடுவோம்.

உண்மையில் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று ஜேர்மனிய வெளிவிவகாரத்துறை சார்ந்து நிகழும் இவ்வாறான இரு தரப்பு ஒத்துழைப்புக்களை எந்த அளவுக்கு தடுத்து நிறுத்த முடியும்...??! என்ற கேள்வி இருக்கிறது.

1977 ம் ஆண்டில் இருந்து இன்று வரைக்கும் தமிழீழம் பெற்றுத்தாறம் என்று சன நாய் அக வழியில் போய்.. தேர்தலில நின்று வெற்றி பெற்றிட்டு.. என்னைப் பார் என் *** என்று போன தமிழர்கள் தான் அதிகம்.

மக்கள் சிந்திக்க வேண்டும். தரப்படும் சொல்லப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தன்மை சாதகம் தலைமைத்துவப் பண்பு ஒரு வேட்பாளரிடம் இருக்கிறதா என்பதை மக்கள் வாக்களிக்க முதல் தீர்மானிக்க வேண்டும். அவன் சொன்னான் வாக்களிச்சன்.. இப்ப ஏமாந்திட்டன் என்ற புலம்பல்கள் எனியும் அவசியமில்லை..!

வேட்பாளர்களிடம் மக்கள் கோர வேண்டும். உங்கள் வாக்குறுதிகளை செயற்படுத்துவதற்கான செயற்திட்ட நகலை சமர்ப்பியுங்கள். அதற்கான நிறைவேற்றுத் தகவைக் காட்டுங்கள் என்று. மக்கள் தீர்க்கமாக இல்லாவிட்டால் ஜனநாயகமும் தலைமீது ஏறி இருந்து நம்மில் சவாரி செய்வதை தடுக்க முடியாது. எம்மை முட்டாள்களாக்கி பிழைப்பு நடத்த அனுமதிப்பதிலும் வாக்குகளை ஜனநாயக நடைமுறைகளின் நேர்மைத்தன்மையற்ற நிலை கருதி சுட்டிக்காட்டிவிட்டு புறக்கணிப்பது நன்று..!

அப்போதுதான் ஜனநாயகத்தின் பெயரால் ஊரை மக்களை ஏய்க்கும் கொழுத்த முதலாளித்துவ வர்க்கத்தின் கொட்டத்தை அடக்க முடியும். ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் இருப்புக்கான அரசியல் வடிவம்..! அது மக்கள் ஆட்சிக்கான ஒன்றல்ல..! :D

Link to comment
Share on other sites

நீங்கள் வெற்றியீட்டியமைமைக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள் சாந்தி.

:(

glueckwunsch2.gif

வருங்கால முதலமைச்சர் சாந்தி வாழ்க ....... :lol:

இது ரொம்ப........ ஓவர் :D:lol: :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் வெற்றியீட்டியமைமைக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள் சாந்தி.

:)

glueckwunsch2.gif

வருங்கால முதலமைச்சர் சாந்தி வாழ்க ....... :D

party-smiley-551.gif

smiley-happy110.gif smiley-happy110.gif smiley-happy110.gif smiley-happy110.gif

சிறி இது கல்லெறி வாங்கித்தாறதுக்கான கோசமெல்லோ. :D இந்தத் தேர்தல் முதலமைச்சராகும் எல்லைவரை போகாது அடுத்த முனிசிபல் தேர்தல் வரை போகலாம்.

இது ரொம்ப........ ஓவர் :o:D:wub:

Link to comment
Share on other sites

வருங்கால முதலமைச்சர் சாந்தி வாழ்க ....... :o

வருங்கால பிரதமர், சனாதிபதி என்று சொல்லுங்கோ? கென்யா வம்சாவளியைச் சேர்ந்த ஒபாமாவால் அமெரிக்காவில் சனாதிபதியாக வர முடியுமென்றால் ஏன் தமிழீழத்தை வம்சாவளியாகக் கொண்டவர்கள் பிரதமராக சனாதிபதியாக வர முடியாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அண்ணா தயவு செய்து மொழி மாற்றம் செய்து தரவும்.

சாந்திக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நன்றிகள் அனிதா.

பிற்குறிப்பு - இது எங்கடை பழைய அனிதாதானே ?

சாந்தியக்கா வெற்றி பெற்றதுக்கும் வாழ்த்துக்கள்...!

ம்ம் பழைய அனிதாதான்..... புதுசா யாரும் அனிதா எண்ட பெயரில் இருக்கினமோ ? :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.