Jump to content

ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

-----

பாடல்: மந்திரம் இது

படம்: ஆவாரம்பூ

மேடையில் பாடியவர்:நஜிம் அர்ஷத்

http://www.youtube.com/watch?v=Szww1bXp-ms

இந்தப் பாடலை எவ்வளவு அருமையாக‌ ரசித்துப் பாடுகின்றார் நஜிம் அர்ஷத் .

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply

இந்தப் பாடலை எவ்வளவு அருமையாக‌ ரசித்துப் பாடுகின்றார் நஜிம் அர்ஷத் .

ஓம் தமிழ்சிறி. இவர் ஏதோ ஒரு சினிமாவில் பாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் போல் தெரிகிறது. நல்ல ஆளுமையான அடிநாதமான குரல்வளம் உள்ளது இவருக்கு..!

பாடல்: உலகநாயகனே

படம்: தசாவதாரம்

இசை: ஹிமேஷ் ரேஷ்மையா

மேடையில் பாடியவர்: இம்ரான் கான்

http://www.youtube.com/watch?v=Zw5bjKL2ptc

Link to comment
Share on other sites

பாடல்: பாடறியேன் படிப்பறியேன்

படம்: சிந்துபைரவி

மேடையில் பாடியவர்: சோனியா

http://www.youtube.com/watch?v=po4eMXpJbOo

Link to comment
Share on other sites

மிக அற்புதமாக பாடுகின்றார் இந்தச் சிறுமி.....

பாடல்:பொன்வானம் பன்னீர் தூவுது

படம்: இன்று நீ நாளை நான்

மேடையில் பாடியவர்: சிறீனிஷா

http://www.youtube.com/watch?v=wSzdLCkIWOs"

Link to comment
Share on other sites

இசைத்தோழன் இ.கவிற்காக இந்தச் சிறுமியின் இனிய கானங்ககள் சமர்ப்பணம்.

http://www.youtube.com/watch?v=-XoKZKobBQQ

ஆகா.. நன்றிகள் தோழர் வசம்பு..! சிறுமி அனக்காவின் திறமை அற்புதம்...! தொடர்ந்து இணையுங்கள்..! :D

மிக அற்புதமாக பாடுகின்றார் இந்தச் சிறுமி.....

பாடல்:பொன்வானம் பன்னீர் தூவுது

படம்: இன்று நீ நாளை நான்

மேடையில் பாடியவர்: சிறீனிஷா

http://www.youtube.com/watch?v=wSzdLCkIWOs

நானும் இந்த நிகழ்ச்சியை கவனித்து வருகிறேன்..! நல்ல இளம் பாடகர்கள் உள்ளார்கள்..! ஸ்ரீ நிஷாவின் பாடும்திறன் சிறப்பாக இருக்கிறது..! இணைப்புக்கு நன்றிகல் நிழலி. தொடர்ந்தும் இணையுங்கள்..!

Link to comment
Share on other sites

சற்று மாறுதலாக அஜேஷ் என்ற அசாதாரண இளைஞனின் பாடலை இணைக்கின்றேன். பியாணோ இசையுடன் அசத்துகின்றார்.

பாடல் : பாட்டும் நானே

http://www.youtube.com/watch?v=yVPxtmPxSGA&feature=related

Link to comment
Share on other sites

அல்கா அஜித்தின் பாடல் என்னை கவர்ந்தது.சுப்பர் சிங்கர் ஜூனியராக வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

http://www.youtube.com/watch?v=5ke1RDwoVhE&feature=related

http://www.youtube.com/watch?v=clJLMS_ZoBI

Link to comment
Share on other sites

அஜேஷ் அசத்திய இன்னும் சில பாடல்கள்

பாடல் : ராக தீபமே

பாடல் : பொய் சொல்லக் கூடாது காதலி

http://www.youtube.com/watch?v=Uu2yYVQ986I&feature=related

Link to comment
Share on other sites

அஜேஷின் இன்னொரு அசத்தலான பாடல்

பாடல் : வி.குமாரின் இசையில் வந்த "உன்னிடம் மயங்குகின்றேன்".

http://www.youtube.com/watch?v=qoZ7ypHHWFI

Link to comment
Share on other sites

:)என்ன இ.கா (டங்குவார்) நாங்கள் வந்து உங்கள் ஆர்வத்தை குளப்பி விட்டோமா?? இந்தப் பக்கத்தை ஆரம்பித்த நீங்களே இப்போ அம்போவென விட்டு விட்டீர்களே?? எனி நாங்கள் ஒன்றும் இணைக்கவில்லை, நீங்களே தொடர்ந்து இணையுங்கள்....... :lol::D
Link to comment
Share on other sites

பாடல்: பொத்திவச்ச மல்லிகை மொட்டு

படம்: மண் வாசனை

பாடியவர்: அல்கா அஜித்

ஆரம்பச் சுற்றுக்கள் ஒன்றில் இதைப் பாடியிருக்கிறார். உண்மையைச் சொல்லப்போனால், நான் இப்போது அல்கா ரசிகன். :) மேடைகளில் இந்தப் பாடல்கள் பலதடவைகள் பாடப்பட்டுள்ளன. ஆனால் இந்த அளவுக்கு இனிமையாகப் பாடியதைக் கேட்ட ஞாபகம் இல்லை. இதோ உங்களுக்காக..!

http://www.youtube.com/watch?v=qlg0lgInOxw

Link to comment
Share on other sites

பாடல்: செந்தூரப் பூவே

படம்: 16 வயதினிலே

பாடியவர்: அல்கா அஜித்

http://www.youtube.com/watch?v=_2FRWe5tn-8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) ம்ம்ம்...ஏற்கனவே நான் கேட்க இருந்ததை வசம்பு கேட்டு விட்டார் டங்சை நன்றி. :lol:

நான் விமர்சனம் மட்டும் தானே வைக்கின்றேன் அத்தோடு தப்பித்துக் கொள்கிறேன்..அதுவும் செய்யாவிட்டால் எப்படி? இப்படியான நல்லவிடயங்களை பாரட்டியே ஆகனும்..பொறுமையாக நேரம் எடுத்து செய்யும் டங்குவுக்கு மிகவும் நன்றி..நன்றி.நன்றி.. :D என்ன ஒரு சின்ன குறை ஓரேயடியாகப்போட்டால் அந்தப் பாடல்களின் அருமை யாருக்கும் புரியாது.வைத்து..வைத்துப் போட்டால் தான் அடடா இப்படி எல்லாம் பாடல்கள் இருக்கிறதா...எண்டு பலரும் பார்ப்பார்கள்.

நான் ஏற்கனவே அல்காவின் பாடல் திறனை வேறு இடத்தில் பார்த்து இருந்தாலும் கூட, யாழுக்குள்ளும் இந்த பெண் பாடுகிறா என்றதும் ஓடி வந்து மீண்டும் பார்க்க இழுக்கிறது அல்காவின் பாடல்கள்.தற்சமயம் பலரின் உள்ளங்களில் உலாவரும் இந்த சின்னப் பொண்ணு அல்கா அஜித்கும் நன்றியைக் கூறிக்கொண்டு மீண்டும் ஒரு பாடல் தெரிவில் டங்குவின் பகுதிக்குள் வருகிறேன்..நன்றி. :)

Link to comment
Share on other sites

:)என்ன இ.கா (டங்குவார்) நாங்கள் வந்து உங்கள் ஆர்வத்தை குளப்பி விட்டோமா?? இந்தப் பக்கத்தை ஆரம்பித்த நீங்களே இப்போ அம்போவென விட்டு விட்டீர்களே?? எனி நாங்கள் ஒன்றும் இணைக்கவில்லை, நீங்களே தொடர்ந்து இணையுங்கள்....... :lol::)

அட வசம்பு.. நான் உங்கள் இந்தக் கருத்தைக் கவனிக்கவில்லை..! இதில என்ன இருக்கு? எல்லாரும் சேர்ந்து இணைக்கிறதுதானே நல்லது? :D

கொஞ்சம் வேலைப்பளு அதிகமானதால் இணைக்க முடியவில்லை. இணைக்கிறதுக்கு நீங்களெல்லாம் இருகேக்குள்ளை என்னக்கென்ன கவலை? :D

Link to comment
Share on other sites

:lol: ம்ம்ம்...ஏற்கனவே நான் கேட்க இருந்ததை வசம்பு கேட்டு விட்டார் டங்சை நன்றி. :D

நான் விமர்சனம் மட்டும் தானே வைக்கின்றேன் அத்தோடு தப்பித்துக் கொள்கிறேன்..அதுவும் செய்யாவிட்டால் எப்படி? இப்படியான நல்லவிடயங்களை பாரட்டியே ஆகனும்..பொறுமையாக நேரம் எடுத்து செய்யும் டங்குவுக்கு மிகவும் நன்றி..நன்றி.நன்றி.. :) என்ன ஒரு சின்ன குறை ஓரேயடியாகப்போட்டால் அந்தப் பாடல்களின் அருமை யாருக்கும் புரியாது.வைத்து..வைத்துப் போட்டால் தான் அடடா இப்படி எல்லாம் பாடல்கள் இருக்கிறதா...எண்டு பலரும் பார்ப்பார்கள்.

நான் ஏற்கனவே அல்காவின் பாடல் திறனை வேறு இடத்தில் பார்த்து இருந்தாலும் கூட, யாழுக்குள்ளும் இந்த பெண் பாடுகிறா என்றதும் ஓடி வந்து மீண்டும் பார்க்க இழுக்கிறது அல்காவின் பாடல்கள்.தற்சமயம் பலரின் உள்ளங்களில் உலாவரும் இந்த சின்னப் பொண்ணு அல்கா அஜித்கும் நன்றியைக் கூறிக்கொண்டு மீண்டும் ஒரு பாடல் தெரிவில் டங்குவின் பகுதிக்குள் வருகிறேன்..நன்றி. :D

ஆ..ஆ.. ஆமா.. பொறுமையா இணைக்கவேணும் எண்டுதான் இடைவெளி விட்டு இருந்தன் யாயினி..! :):D

Link to comment
Share on other sites

பாடல்: வெள்ளைப் புறா ஒன்று

படம்: புதுக்கவிதை

பாடியவர்: சித்தார்த்

பையன் பரவாயில்லாமல் பாடியிருக்கிறான். :)

Link to comment
Share on other sites

பாடல்: எல்லாப் புகழும்

படம்: அழகிய தமிழ்மகன்

இசை: ஏ.ஆர் ரஹ்மான்

பாடியவர்: அன்வர்

பாடல் மட்டுமல்லாமல் ஆடலிலும் அசத்துகிறார் குட்டி அன்வர்..! இவரின் பாடும் திறன் பிரமிப்பாக இருக்கிறது. பாடல் நமக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது..! சுருதி சுத்தம், பாடலில் நல்ல ஆளுமை, தன்னம்பிக்கை என்று திகைக்க வைக்கிறார். இதோ நீங்களும் ரசியுங்கள்..!

Link to comment
Share on other sites

பாடல்: எல்லாப் புகழும்

படம்: அழகிய தமிழ்மகன்

இசை: ஏ.ஆர் ரஹ்மான்

பாடியவர்: அன்வர்

http://www.youtube.com/watch?v=SrYYU8IhFn4

:o
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிற பாடல் காட்சிகளை இணைப்பவர்கள்

இசைக்கலைஞன் ஆரம்பித்த தலைப்பினை கருத்தில் கொண்டும்,

அவர் இணைத்த பாடல்களின் ரசனையையும் கவனத்திலெடுத்தால் நல்லதென நினைக்கின்றேன். :o

Link to comment
Share on other sites

:(

நெல்லை.. அப்பிடி என்ன அதிர்ச்சி? :D

இங்கே பிற பாடல் காட்சிகளை இணைப்பவர்கள்

இசைக்கலைஞன் ஆரம்பித்த தலைப்பினை கருத்தில் கொண்டும்,

அவர் இணைத்த பாடல்களின் ரசனையையும் கவனத்திலெடுத்தால் நல்லதென நினைக்கின்றேன். :lol:

கு.சா.. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா.. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு? :(

:o

Link to comment
Share on other sites

பாடல்: அதிரடி

படம்: சிவாஜி

இசை: ஏ.ஆர் ரஹ்மான்

பாடியவர்: அன்வர்

உண்மையிலேயே அதிரடிதான். ஆடாமல் அசையாமல் சுருதி சுத்தமா பாடுறதே கஷ்டம். பையன் நடன அசைவுகளோட வெளுத்து வாங்கிறான். இவன் அதிரடியை நீங்களும் கண்டு களியுங்களேன்..! :o

http://www.youtube.com/watch?v=KNOjhApT0qg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.