Jump to content

நிகொனுடைய சிறிய உலகம் 2009


Recommended Posts

இந்த படங்கள் நிகோன் சிறிய உலகம் 2009 போட்டிக்காக அனுப்பப்பட்டவை. நீங்களும் கொஞ்சம் ரசிக்கலாமே.

article-1221855-06E7304C000005DC-564_634x398.jpg

Arabidopsis thaliana (thale cress) anther கடுகு குடும்பத்தை சேர்ந்த Arabidopsis thaliana என்ற தாவரத்தின் மகரந்தம்


article-1221855-06E73054000005DC-245_634x438.jpg

Sonchus asper (spiny sowthistle) flower stem section

Sonchus%20asper02-08-04.jpg sonchus asper தாவரம்


article-1221855-06E73030000005DC-874_306x423.jpg

finch's testicle ____ finch என்ற பறவையின் ஆணின் விதை

gold_finch.jpggold finch


article-1221855-06E73014000005DC-676_306x423_popup.jpg

fungal infection on a flowering plant root ஒரு பூக்கும் தாவரத்தின் வேரில் பங்கஸ் தொற்று

Link to comment
Share on other sites

மேலும் சில

04_Place_17005_3_Hayden.jpg

Anglerfish ovary -----Angler fish என்று அழைக்கப்படும் ஒருவகை மீனின் சூலகம்

anglerfish.jpgangler fish


article-1221855-06E73064000005DC-973_634x406.jpg

close-up of algae நீரில் வளரும் அல்கா தாவரம்

algae1.jpgalgae


05_Place_16610_1_Vellutini.jpg

Oral surface of a young seastar=== seastar எனும் கடல்வாழ் உயிரினத்தின் வாய் பகுதி

seastar_600.jpgsea star


11_Place_16782_2_Paquet.jpg

“Alzheimer” Zebrafish

Link to comment
Share on other sites

12_Place_16407_1_Seimiya.jpg

Flow pattern in draining soap film

13_Place_16432_1_Hart.jpg

Recrystallized melted mixture of acetanalide, resorcinal and carbon tetrabromide

15_Place_16266_1_Parais.jpg

Atherix ibis (fly) aquatic larva

HM_Burnette_16954_1.jpg

Ciliated protozoa

எப்படி இவ்வாறு தத்ரூபமாக படம் எடுக்கிறார்கள் ?

thanks: dailymail.uk, popular science

Link to comment
Share on other sites

மருத்துவ உலக அதிசய படங்கள்

B0007293_0.jpg

அஸ்பிரின் மாத்திரையின் பளிங்குகள்

B0006967.jpg

எலியின் சிறுகுடல்

B0006880.jpg

எரிகாயத்திற்கு உட்பட்ட தோல் கலம்

B0007209.jpg

புற்றுநோய்க்கு உட்பட்ட நுரையீரல் கலம்

B0007263.jpg

தொடை எலும்பு

B0007286.jpg

மயிர்துளை இரத்த குழாய்

B0007288.jpg

மயிர்களின் அடிவேருக்கு அண்மையில் இருக்கும் உணர் நரம்புகளின் அந்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தும் அருமையான படங்கள். ஆனால் என்ன, இவை மக்ரோ டென்ஸ் பாவித்து படமெடுக்கப்பட்டள்ளது. சாதாரண நிகோன் புகைப்படக்கருவியால் இப்படி எடுக்கலாமோ தெரியாது

Link to comment
Share on other sites

அனைத்தும் அருமையான படங்கள். ஆனால் என்ன, இவை மக்ரோ டென்ஸ் பாவித்து படமெடுக்கப்பட்டள்ளது. சாதாரண நிகோன் புகைப்படக்கருவியால் இப்படி எடுக்கலாமோ தெரியாது

நன்றி எழுஞாயிறு. இவை சாதாரண நிகோன் கமராவில் இருந்து எடுக்கப்பட்டிருக்காது நிச்சயமாக.

மேலும் சில

03_Place_Barrios-Perez.jpg

Wrinkled photoresist


06_Place_16286_3_Sarfaty.jpg

Discus fish scales ------- discus மீனின் செதில்கள்

discus_fish.jpg discus fish


07_Place_16689_3_Owens.jpg

Black-eyed Susan vine------என்ற தாவரத்தின் முடி போன்ற வெளிப்படலம்

BlackEyedSusanVine.jpg black-eyed susan vine


16_Place_16580_2_Brizzi.jpg

Snail eggs ====நத்தையின் முட்டைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படக்கலையில் ஆர்வமுள்ளோர் அதனது அடிப்படை விடையங்களை ஓரளவாவது தெரிந்துகொள்ள இவ்விணைப்பு உதவும் என நினைக்கிறேன்.

http://photography-in-tamil.blogspot.com/

Link to comment
Share on other sites

புகைப்படக்கலையில் ஆர்வமுள்ளோர் அதனது அடிப்படை விடையங்களை ஓரளவாவது தெரிந்துகொள்ள இவ்விணைப்பு உதவும் என நினைக்கிறேன்.

http://photography-in-tamil.blogspot.com/

நன்றி எழுஞாயிறு

என்னை கவர்ந்த ஒரு புகைப்படப்பிடிப்பாளர் mr howard ruby இவருடைய இயற்கை சார்ந்த புகைப்படங்கள் அருமை. நான் படங்களை ரசிப்பதோடு சரி.

அவருடைய இணைய தளம்

இயற்கையின் கொள்ளை அழகு

(இவருடைய இந்த இணையதளத்தில் உள்ள படங்களை எவ்வாறு தரவிறக்கம் செய்வது ---யாராவது உதவி செய்வீர்களா? இந்த படங்கள் அருமை.)

Link to comment
Share on other sites

உலகின் தனித்தன்மை வாய்ந்த சில பாலங்களை இணையத்தினுடாக பார்க்க நேர்ந்தது. இப்பகுதிக்கு பொருத்தம் இல்லாவிடினும் அழகிய பாலங்களை ரசிப்பதில் தவறொன்றும் இல்லைத்தானே.

1. சிங்கப்பூரின் ஹெண்டெர்சன் அலைப்பாலம்.( Singapore’s Henderson Waves)

இது சிங்கப்பூரின் மிக உயர்ந்த பாதசாரிகள் பாலம்(pedestrian bridge) ஆகும். 36m உயரமான இப்பாலம் Mount Faber பூங்காவையும் Telok Blangah Hill பூங்காவையும் இணைக்கின்றது. இது சுமார் 274m நீளமானது.

telok-blangah-hill-park-henderson-waves-bridge-from-weesen-on-flickr-578x351.jpg

telok-blangah-hill-park-henderson-waves-bridge-from-yeowatzup-on-flickr-578x433.jpg

2. நோர்வேயின் டாவின்சி பாலம்

இந்த பாலத்தின் மாதிரியுரு லியனார்டோ டாவின்சியால் 1502 டில் வரையப்பட்டது. கொந்ஸ்தந்திநொபில் என்ற நகரில் உள்ள ஒரு இடத்தில் கட்டுவதற்காக வரையப்பட்ட போதிலும் 500 ஆண்டுகளுக்கு பிறகு Vebjørn Sand என்ற நோர்வேகாரரால் மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டது.

norwegian_bridge.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.