Jump to content

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

nanri

Link to comment
Share on other sites

  • Replies 396
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

நன்றி உங்கள் பயணுள்ள உதவிக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் அன்பான தமிழ் உறவுகளே வணக்கம்.

Link to comment
Share on other sites

மீள்சிறகு : நானும் இணைந்து கொள்ள வேண்டும் .....என்ன செய்யப் பட வேண்டும் ?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் வணக்கம்

நான் புதிதுமட்டுமில்லை அப்பாவியும்தான். என்னை வெருட்டாமல் ஏற்றுக்கொல்லுங்கோ ஐயோ ஏற்றுக்கொள்ளுங்கோ. நன்றி

நாட்டுக்கட்டை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நா........கட்டை.உங்கள் வருகைக்கு நல்வாழ்த்துக்கள்.உங்களை யாருமே வெருட்டமாட்டார்கள் பயப்பிடாமல் வாங்கோ.புதிதாக வருபவர்களின் பெயருக்தான் கொஞ்சம் பஞ்சம் வந்துவிட்டது போல் உள்ளது. :)

பிரியமுடன்:யாயினி கனா. :D

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ed;wp Nkhfd;..,izj;Jf;nfhz;ljw;F ed;wpfs;.,g;Nghija epiyapy; epiwa

Fog;gq;fs;..epiwa Vkhw;wq;fs;..epiwa jpUg;gq;fs;..vOJNthk;..vONthk;-

-ty;it fly;-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ed;wp Nkhfd;..,izj;Jf;nfhz;ljw;F ed;wpfs;.,g;Nghija epiyapy; epiwa

Fog;gq;fs;..epiwa Vkhw;wq;fs;..epiwa jpUg;gq;fs;..vOJNthk;..vONthk;-

-ty;it fly;-

ஆகா .... உங்கடை பிரச்சினை விளங்கிவிட்டது , வல்வைக்கடல் .

நீங்கள் தமிழில் எழுதுவதற்கு இந்த முறையையும் பாவிக்கலாம் .

http://www.higopi.com/ucedit/Tamil.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வணக்கம்....!!!!

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா...!!!!!

நான் யாழுக் குப் பழையவன்

:lol: :lol:

இந்த வரவேற்பு நல்லாத்தான் இருக்கு

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைப்பை பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

எனது பெயர் அகதி

ஆகா .... உங்கடை பிரச்சினை விளங்கிவிட்டது , வல்வைக்கடல் .

நீங்கள் தமிழில் எழுதுவதற்கு இந்த முறையையும் பாவிக்கலாம் .

http://www.higopi.com/ucedit/Tamil.html

நன்றி தமிள் சிறி

நான் ஒரு மாதிரி பிடிச்சிட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன் அண்ணா...

நான் கருத்துக்கல் பதிவதற்க்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.. தயவு செய்து .. எனக்கு அனுமதி மீண்டும் கொடுக்கவும்..

நன்றி..

இப்படிக்கு

குழந்தை...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் அண்ணா...

நான் கருத்துக்கல் பதிவதற்க்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.. தயவு செய்து .. எனக்கு அனுமதி மீண்டும் கொடுக்கவும்..

நன்றி..

இப்படிக்கு

குழந்தை...

எனக்கும் தந்தால் சந்தோசம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி மோகன் அண்ணா

எல்லோருக்கும் வணக்கம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பெரியவங்கலுகு வணக்கமெங்க. என்னையும் சேருங்கோ. சேர்த்தால் என் கருத்தையும் சொல்லுவேனாக்கும்.

இல்லாட்டி அப்பனேசிவனே என்டுஇருந்திர்ரன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை கருத்து எழுதினால் இந்தக் கழத்தில் பதிவு செய்ய அனுமதி கிடைக்கும்? :):D

இது என்ன edit வசதியைக் காணவில்லை :D யாராவது அது "கழம்" இல்லை "களம்" என்று சொல்லும் முன் edit செய்து விடல்லாம் என்று பார்க்கிறேன் :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்!

வணக்கம் சுபராயபுரம் , நீங்கள் அரிச்சுவடி பகுதியில் தனியே ஒரு புதிய தலைப்பில் உங்களை அறிமுகம் செய்து கொண்டு, மூன்று பதிவுகளை .... பதிந்தபின் எல்லா இடத்திலும் எழுத அனுமதி கிடைக்கும். :D

http://www.yarl.com/forum3/index.php?act=idx

http://www.yarl.com/forum3/index.php?showforum=27

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கண்ணீர் ...............யாழ் களத்தில் உங்களைச சிரிக்க வைப்பார்கள் வருக.

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.