Jump to content

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு வணக்கம் , நான் 2004 / 05 இல் இருத்து யாழ் வசிக்கின்றேன் . நான் மானிப்பாய் இந்து பழைய மாணவன் (1989 batch ). என்க்கு தமிழில் வடிவாக எழுத வராது . உங்கள் உதவி தேவை விரைவாக எழுத. எனக்கு சாத்திரி அண்ணாவை கொச்சம் தெரியும். அவர் எழுதிய அப்பையா அண்ணாவை பர்த்தி கூட தெரியும் (from 1983 ) - காரைநகர் குண்டு வெடிப்பில் இருத்து). என்னையும் உங்கள் களத்தில் இணைப்பீர்களா, கொச்சம் எழுத ஆசை after reading all of your articles & comments all these years

முதலில் தங்களை அன்புடன் வரவேற்றுக்கொள்கிறோம்.

தாராளமாக எழுதலாமே.

யாழ் அரிச்சுவடி பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

Edited by கறுப்பி
Link to comment
Share on other sites

  • Replies 396
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எனது கணக்கை முடக்கியுள்ளார்களா? என்னால் பதிவிட முடியவில்லை

நீச்சலடிக்க போய் உடுப்பு மாற்றமல் வந்தால் தடுக்கப்பட்டுள்ளீர்கள், உடுப்பை மாற்றி வந்து அரிசுவடியில் ஒரு கிழமை எழதுங்கே, மோகண்ணா திறந்துவிடுவார்

Link to comment
Share on other sites

  • 1 month later...

நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் காட்டிய வழியில் அனைத்துத்தமிழ் சமூகமும் மாவீரர்நாள் நிகழ்வில் பங்கேற்க வேண்டும்

திங்கட்கிழமை, 10 ஜப்பசி 2011.

u1_Heroes-day-2011-in-France-150x150.jpg

எளிமையாகவும், உண்மைத்தன்மையுடனும், தலைவர் காட்டிய வழியில் பயணிக்கும் பண்பாட்டுடனும் அனைத்துத்தமிழ் சமூகமும் பங்கேற்க வேண்டும் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு பிரான்ஸ்

அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே,

மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிரையே ஈகம் செய்த உன்னதமான விடுதலை வீரர்களை மாவீரர்களாகப் போற்றி வழிபடும் உயரிய பண்பாட்டினை செலுமையூட்டி – அதனை அரசியல், சமூக, பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக்கியவர்கள் தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமுமாகும். எமது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம் காலஓட்டத்தில் விரிவடைந்து முழு மக்கள் திரளையும் ஒன்றிணைக்கும் உணர்வும் – உயிரும் கொண்ட நிகழ்வாகியுள்ளது.

இந்த நிகழ்வு 2009ல் தமிழீழ விடுதலைப் போரட்டமும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் எதிர்கொண்ட நெருக்கடிகளினால் பலவித சிக்கல்களை எதிர்கொண்டது. முழு மக்களின் நிகழ்வு - தமிழீழ விடுதலை இலட்சியத்தினை சுமந்த நிகழ்வு - தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கும் அரசியல் வெளிப்பாடுகளை ஒன்றுபட்டு வெளிப்படுத்தும் நிகழ்வு என்கின்ற ஒழுங்குமுறைகள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. கடந்த ஆண்டு மாவீரர்நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமைச் செயலக அறிக்கை மக்களைச் சென்றடைய முடியாத மிகமோசமான நிலைமை ஏற்பட்டது.

இந்த நெருக்கடிகளை களைந்து, ஒன்றுபட்ட தமிழ்மக்களின் நிகழ்வாகவும் – ஒன்றுபட்ட அரசியல் செய்தியினை தமிழீழத்தில் வாழும் மக்கள் – புலம்பெயர்ந்து வாழும் மக்கள் – இறுதிவரை களத்தில் இரத்தமும், உணர்வும் கொடுத்த போராளிகளையும், பொதுமக்களையும் உள்ளடக்கிய நிகழ்வாகவும் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச்செயலகம் முன்வைக்கும் அரசியலை ஒன்றுதிரண்டு வலுப்படுத்தும் அரசியல் ஒழுங்குமுறையை கடைப்பிடிக்கும் நிகழ்வாகவும் அமைய வேண்டிய தேவை புலம்பெயர்ந்து வாழும் அனைவர் முன்பாகவும் எழுந்தது.

இதன் காரணமாகவே, மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு பல்வேறு நாடுகளில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அனைத்து தரப்புக்களையும் இந்த ஏற்பாட்டுக் குழவில் பங்கேற்குமாறு விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அழைத்தது. இதற்கான பகிரங்க ஒன்றுகூடல் நடத்தப்பட்டது. ஒன்றுபட்டுச் செயற்படுவது என்கின்ற வாக்குறுதிகள் மக்கள் முன்பாக வைக்கப்பட்டது. இந்த வழிமுறைகளின் அடிப்படையில் ஒன்றுதிரண்ட மாவீரர்நாள் 2011 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் தமிழீழ மக்களின் விடுதலைக்கான போரட்டம் சர்வதேச மட்டத்தில் – சனநாயக வழிகளில் – காத்திரமான வடிவங்களில் இடம்பெறுவதற்கான தேவையை உணர்ந்தே இந்த மாவீரர்நாள் 2011 மக்கள் நிகழ்வாக ஒழுங்கமைக்கப்படுகின்றது.

எளிமையாகவும், உண்மைத்தன்மையுடனும், தலைவர் காட்டிய வழியில் பயணிக்கும் பண்பாட்டுடனும் இந்நிகழ்வில் அனைத்துத்தமிழ் சமூகமும் பங்கேற்க வேண்டும் என அன்புடன் வேண்டுகின்றோம்.!

u1_Heroes-day-2011-in-France.jpg

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஸ்பைடர், தனிமடல் ஒன்றை நிர்வாகத்துக்கு அனுப்பிவிடுங்கள், மட்டுறுத்தினர்கள் திறந்துவிடுவார்கள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

my display photo stolen.?

Link to comment
Share on other sites

my display photo stolen.?

No, here it is :

Wanted-Mahinda-Rajapaksa.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vanakkam enathu uravukalee enakku oru help thevai tamilil ezhuthuvathatku uthavi seiyanum...pls

Link to comment
Share on other sites

vanakkam enathu uravukalee enakku oru help thevai tamilil ezhuthuvathatku uthavi seiyanum...pls

வணக்கம் ,

இந்த மென்பொருளை www.w3tamil.com உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யுங்கள் . உங்கள் Mydocument ல் மென்பொருள் பதிவாகி இருக்கும். அதில் Index இனை சொடுக்குங்கள் . தமிழ் விசைப்பலகை உங்கள் திரையில் தோன்றும் . அதில் உள்ள எழுத்துக்களை உங்கள் எலியால் கோர்த்து நீங்கள் பதியவேண்டிய இடத்தில் வெட்டி ஒட்டுங்கள் . உங்களுக்கு தமிழ் எழுத வரும் . ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும் ,பின்பு பழகிவிடும். வாழ்துக்கள் :) :) :) .

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

vanakkam.gif

வணக்கம் ஆதிமான்,

அரிச்சுவடி பகுதிக்கு சென்று, உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

எழுதும் கருத்துகளிற்கு அருகில் உள்ள பகுதியில்

  • Gender:Male

இப்படி தெரிகிறது. அல்லது Not telling என்று காட்டுகிறது. இதை மறைப்பது எப்படி? சிலருக்கு மட்டும் Gender என ஒரு பகுதி தெரிய இல்லை. அவர்கள் எப்படி Gender தோன்றாத விதமாக மறைத்தார்கள் என கூற முடியுமா? எமக்கும் அப்படி செய்து தர முடியுமா? நன்றி

Link to comment
Share on other sites

//நீங்கள் இங்கு புதிதாகப் பதிந்து கொண்ட உறுப்பினரா? நீங்கள் இங்கு உங்களை இணைத்துக் கொண்டபின் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்று இருப்பீர்கள். அதில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் மின்னஞ்சலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பின் உங்கள் ஆரம்பக் கருத்துக்களை யாழ் அரிச்சுவடி பகுதியில் தமிழில் எழுதிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் விரைவில் ஏனைய பகுதிகளுக்கும் அனுமதிக்கப்படுவீர்கள்.//

இதில என்னத்த எழுதுறது !!!

Link to comment
Share on other sites

//நீங்கள் இங்கு புதிதாகப் பதிந்து கொண்ட உறுப்பினரா? நீங்கள் இங்கு உங்களை இணைத்துக் கொண்டபின் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்று இருப்பீர்கள். அதில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் மின்னஞ்சலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பின் உங்கள் ஆரம்பக் கருத்துக்களை யாழ் அரிச்சுவடி பகுதியில் தமிழில் எழுதிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் விரைவில் ஏனைய பகுதிகளுக்கும் அனுமதிக்கப்படுவீர்கள்.//

இதில என்னத்த எழுதுறது !!!

யாவரும் நலம் , நாங்களும் இங்கு நலம் . மேலும் , அரிச்சுவடிப்பகுதியில் உங்களுக்கு விருப்பமான சொற்களை , அதாவது நான் எங்களுடன் இணைய விரும்பறன் / சேர்ப்பீர்களா என்று ஏதாவது எழுதுங்கோ . நாங்கள் உங்களை வரவேற்று கருத்து எழுதுவோம் . அதற்கு நீங்கள் நன்றி தெருவித்து பதில் போடவேண்டும் . இவ்வாறு பத்து தடவைக்கு மேல் நீங்கள் கருத்துப் பதியவேண்டும் . அப்பொழுது உங்கள் தமிழறிவையும் , நீங்கள் எவ்வாறு எங்களுடன் கருத்துப்போடுகின்றீர்கள் என்பதை நீர்வாகம் கூர்ந்து அவதானித்துப்பின்பு , மற்றய பகுதிகளில் உங்கள் ஆக்கங்களையும் கருத்துக்களையும் எழுத அனுமதிக்கும் . உங்களால் முடியும் வாழ்துக்கள் :):):) .

Edited by கோமகன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:(:o :o Edited by விசுகு
Link to comment
Share on other sites

:(:o :o

எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன . எனக்குத் தெரிந்த விடையங்களை அந்தப் புதிய உறவுக்குச் சொல்லியுள்ளேன் . நோக்கம் , புதிதாகச் சேருபவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை எழுதத்தூண்டுவதே . நான் ஏதாவது பிழையாக எழுதினால் , சொன்னால் தானே நானும் திருந்த வழியுண்டு . முகக்குறி கதைசொல்லுமா :unsure::unsure::icon_idea: .

Link to comment
Share on other sites

யாவரும் நலம் , நாங்களும் இங்கு நலம் . மேலும் , அரிச்சுவடிப்பகுதியில் உங்களுக்கு விருப்பமான சொற்களை , அதாவது நான் எங்களுடன் இணைய விரும்புகின்றேன் / என்னையும் கருத்து எழுத அனுமதிப்பீர்களா என்று ஏதாவது எழுதுங்கோ . நாங்கள் (கள உறவுகள் ) உங்களை வரவேற்றுக் கருத்து எழுதுவோம் . அதற்கு நீங்கள் நன்றி தெரிவித்து பதில் போடவேண்டும் . இவ்வாறு பத்து தடவைக்கு மேல் நீங்கள் கருத்துப் பதியவேண்டும் . அப்பொழுது உங்கள் தமிழ் அறிவையும் , நீங்கள் எவ்வாறு எங்களுடன் கருத்துப்பதிகின்றீர்கள் என்பதை நிர்வாகம் கூர்ந்து அவதானித்து அதன் பின்பு , மற்றய பகுதிகளில் உங்கள் ஆக்கங்களையும் கருத்துக்களையும் எழுத அனுமதிக்கும் . உங்களால் முடியும் வாழ்துக்கள் :):):) .

Edited by கோமகன்
Link to comment
Share on other sites

கோமகன், உங்கள் வரவேற்ப்புக்கும் விளக்கத்துக்கும் நன்றி !

!என்னுடைய தமிழ் மறக்கம இருக்க வேண்டும் என்பதற்காக இதில் இணைந்திருக்கிறன்

இது இரண்டாவது பதில்!!!

”சரியானதுக்குள்ள தான் ஒரு தப்பானது இருக்கும். சரியானதுக்குள்ள ஒரு தப்பானது இருக்கிறதால தான் சரியானது சரியாதானத இருக்கும்”

கோமகன் நீங்கள் ஒரு அரசவை உறுப்பினர். அப்ப இங்க அரசர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//நீங்கள் இங்கு புதிதாகப் பதிந்து கொண்ட உறுப்பினரா? நீங்கள் இங்கு உங்களை இணைத்துக் கொண்டபின் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்று இருப்பீர்கள். அதில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் மின்னஞ்சலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பின் உங்கள் ஆரம்பக் கருத்துக்களை யாழ் அரிச்சுவடி பகுதியில் தமிழில் எழுதிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் விரைவில் ஏனைய பகுதிகளுக்கும் அனுமதிக்கப்படுவீர்கள்.//

இதில என்னத்த எழுதுறது !!!

வணக்கம்.............( உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விழி .......இனிய நல் வரவு ......

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.