Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

  • Replies 376
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

No, here it is :

google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். இது பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழு

எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் வணக்கம் தமிழீழ உறவுகளே ! யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜித்தன் நான் உங்களை விடப் புதிசு ஆனாலும் உங்களை வரவேற்கிறதிலை பெருமகிழ்ச்சி அடையிறன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! யாழ் களத்துக்கு வாருங்கள் !!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Joined:22-June 09 .................வணக்கமுங்கள் வரவு நல் வரவாகுக..... :wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.

வணக்கம் எல்லாளன்! யாழ் களத்துக்கு வாருங்கள் !!

அரிச்சுவடியில் புது தலைப்பை தொடக்கி, உங்களைப்பற்றி சாடையாக ஏதாவது சொல்லி ஒரு திரியை தொடங்குங்கள்.

Link to post
Share on other sites
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா .. என் பெயரை மாத்துவதற்கு ஒரு வழி சொல்லுங்களே .......

Link to post
Share on other sites
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா

Link to post
Share on other sites
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

[வணக்கம் நிரா ...........வருக . தமிழில் எப்படி எழுதுவது என சென்று பாருங்கள்.

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தங்கள் வரவு நழ்வரவாகுக

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

nanakkam ellorukkum

thamilil eppady eluthuvathu

http://english-to-tamil-keyboard.appspot.com/ :)

http://www.tamileditor.org/ :D

Link to post
Share on other sites
  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

நான் யாழ் களத்தில் பதிந்து நீண்ட நாள் ஆனாலும், கருத்து எழுதியது மிகவும் குறைவு. நான் தமிழகத்து தமிழன். யாழ் களத்தில் கருத்து எழுத அனுமதி தர முடியுமா?

நன்றிகள்.

Link to post
Share on other sites
  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nanakkam ellorukkum

thamilil eppady eluthuvathu

http://www.google.com/transliterate/Tamil

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அட... சுலபமாகத்தான் இருக்கு

Link to post
Share on other sites
  • 3 weeks later...

இது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். ஏனெனில் சில script / program மூலம் இவ்வாறான தளங்களுக்கு வராமலே பதிவுகளை மேற்கொள்வதைத்தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். இங்கு பதிவுகள் எனும்போது தங்கள் விளம்பரங்களை (இணைய முகவரிகளை)பதிந்து கொள்வார்கள். அப்படி பதிந்து கொள்வதைத் தடுத்துக்கொள்ள இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. வேறு தளங்களில் இன்னும் வேறுபல காரணங்களுக்காகவும் இவற்றினைப் பாவிக்கின்றார்கள்.

நன்றி

Link to post
Share on other sites
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

naan oru puthiya uruppinar ellurukkum vanakkam

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் புதிய உறுப்பினர் அனைவருக்கும் எனது வணக்கம்.

தலைவனின் வழியில் தமிழ் ஈழம் அடைவது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் அரசு ............வருக

Link to post
Share on other sites
  • 4 weeks later...

<span style='font-size:20pt;line-height:100%'>1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள்.

2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள்.

3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும்.

அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் உங்கள் கருத்துக்களை இங்கு எழுதிக் கொள்ள முடியும்.</span>

register.jpg

:rolleyes:

Link to post
Share on other sites
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு வணக்கம் , என்னையும் உங்கள் களத்தில் இணைப்பீர்களா

Edited by Udaiyar
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு வணக்கம் , நான் 2004 / 05 இல் இருத்து யாழ் வசிக்கின்றேன் . நான் மானிப்பாய் இந்து பழைய மாணவன் (1989 batch ). என்க்கு தமிழில் வடிவாக எழுத வராது . உங்கள் உதவி தேவை விரைவாக எழுத. எனக்கு சாத்திரி அண்ணாவை கொச்சம் தெரியும். அவர் எழுதிய அப்பையா அண்ணாவை பர்த்தி கூட தெரியும் (from 1983 ) - காரைநகர் குண்டு வெடிப்பில் இருத்து). என்னையும் உங்கள் களத்தில் இணைப்பீர்களா, கொச்சம் எழுத ஆசை after reading all of your articles & comments all these years

வணக்கம்! உடையார்!

தங்கள் வரவு, நல் வரவாகட்டும்!

வடிவாக வராத தமிழைப் பிள்ளைத் தமிழ் என்று சொல்லுவார்கள்!

அதன் அழகே தனி!

தயக்கமில்லாமல் எழுதுங்கள்! வாசிக்கக் காத்திருக்கின்றோம்!!!

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பினால் இறப்பு.. https://www.dailymail.co.uk/sport/football/article-8986821/Diego-Maradona-died-suffering-cardiac-arrest-according-reports.html
    • "இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது." தனி அறையில் மட்டும் படுத்தால்  மனோரீதியாக வளர்வார்கள் என்பதை   ஏதன் அடிப்படையில் சொல்கிறார்கள்? 
    • துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 13, மார்ச் 2004 தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா கையாடினார், தண்டனைக்குப் பயந்தே இயக்கத்திலிருந்து பிரியும் நிலைப்பாட்டினை எடுத்தார் - கரிகாலன் கிழக்குமாகாண அரசியல்த்துறைப் பிரமுகரும், கருணாவின் நெருங்கிய சகாவாகவும் விளங்கியிருந்த கரிகாலன் வன்னியிலிருந்து அவுஸ்த்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியில் தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா தனது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தினார் என்றும், இந்த நிதிமுறைகேடுகள் பற்றி தலைவர் அறிந்தபோது, அதுபற்றிப் பேசுவதற்கு வன்னிக்குக் கருணாவை அழைத்தபோது தனக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்றஞ்சிய கருணா தண்டனையிலிருந்து தப்புவதற்காகவே தாந்தோன்றித்தனமாக பிரிந்துசெல்லும் முடிவினை எடுத்தார் என்று தெரிவித்தார். கரிகாலன் மேலும் கூறுகையில் தனது ராணுவ செயற்பாட்டினால் தமிழ்மக்கள் மத்தியிலும், தலைவரின் மனதிலும் இடம்பிடித்த கருணா, சிறிது சிறிதாக தனது சொந்த நலன்கள்பற்றியும், தனது ஆசைகள் பற்றியும் அதிகம் அக்கறை காட்டத்தொடங்கினார். இயக்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக இயக்கத்தின் நிதியினை தனது சொந்த விருப்புகளுக்காகக் கருணா கையாடியபோது தேசியத் தலைமையுடன் நேரடியாக மோதும் நிலைக்கு அவர் வந்தார். கருணா தலைவரினால் பெரிதும் நம்பப்பட்டார் என்றும், அவரை மிக உயரிய ஸ்த்தானத்தில் தலைவர் வைத்திருந்தார் என்றும் கரிகாலன் மேலும் தெரிவித்தார். "மிக அண்மைய நாட்களிலேயே கருணா தேசியத் தலைமை கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிப்பதாகப் பேசி வந்தார். இயக்கத்திற்கு எதிராகவும், போராட்டத்திற்கெதிராகவும் கருணா செயற்பட ஆரம்பித்த போதே அவர் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போகிறார் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம்". " எங்களை பயிற்சிக்காக அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு, கிழக்கின் கட்டமைப்புகளில் பாரிய மாற்றங்களைக் கருணா செய்யத் தொடங்கினார். நிதித்துறை, உணவுத்துறை உள்ளிட்ட மிக முக்கிய துறைகளை தன்னிடம் எடுத்துக்கொண்ட கருணா, தனக்கு விசுவாசமானவர்களை முக்கிய ராணுவப் பொறுப்புக்களில் அமர்த்திக்கொண்டார்".  "இந்தக் காலகட்டத்தில் கருணா பெருமளவு நிதியினைக் கையாடுவதை போராளியொருவர் அறிந்துகொண்டார். தனது நிதிக்கையாடல்பற்றி அறிந்துகொண்ட போராளியை கருணா கொல்லமுயன்றபோது, அப்போராளி சமயோசிதமாகத் தப்பி வன்னியை வந்தடைந்து கருணாவின் அனைத்து நிதிக் கையாடல்களையும் தேசியத் தலைமையிடம் அறியத் தந்தார். கருணாவின் நிதிக்கையாடல்கள் பற்றித் தெரிந்துகொண்ட அவரது பிரத்தியேக வாகனச் சாரதியும் ஒரு வாரத்திலேயே அவரால் கொல்லப்பட்டார். தனது சாரதி காய்ச்சலால் இறந்துவிட்டதாகக் கருணா கூறியபோதும், அவர் கருணாவினால் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதை தளபதிகள் அறிந்துகொண்டார்கள். தனது நிதிக்கையாடல்கள்பற்றி தமிழ்மக்கள் அறிந்துகொண்டபோது கருணா வெட்கித்துப்போனார். ". "கருணாவின் நிதிக்கையாடல்கள், கொலைகள் பற்றி தேசியத் தலைவர் அறிந்துகொண்டபோது, இதுபற்றிப் பேசுவதற்காக அவரை வன்னிக்கு அழைத்தார். தனது முறைகேடுகளுக்காகவும், கொலைகளுக்காகவும் தான் தண்டிக்கப்படலாம் என்று அஞ்சிய கருணா, வன்னிக்குச் செல்ல மறுத்ததோடு, தன் சார்பாக ஒரு பிரதிநிதியை வன்னிக்கு அனுப்பிவைத்தார்". "இதே காலத்தில் தனது மனைவியையும் பிள்ளைகளையும் மலேசியாவிற்கு அனுப்பிவைத்த கருணா, இந்தவிடயம் தலைவரின் அனுமதியுடனேயே நடைபெற்றதாக மற்றைய தளபதிகளை நம்பவைத்தார். ஆனால், இந்த வழியனுப்பலின் பின்புலத்தில் கருணா மிகவும் திட்டமிட்ட வகையிலேயே தனது பிரிந்துசேலும் துரோகத்தனத்தை நடத்திக்கொண்டிருந்தார் என்பது இப்போது தெளிவாகிறது". "கிழக்கு மாகாண மக்களுக்கிருந்த ஒரே கேள்வியென்னவென்றால், தலைவருக்கு மிக நெருங்கிய தளபதியாகவிருந்த கருணாவினால், அவர் இன்று கூறும் குற்றச்சாட்டுக்கள் பற்றி இதுவரை ஏன் நேரடியாக தலைவருடன் பேசமுடியாமற்போனது என்பதுதான்".  "தனது வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் தமிழீழ விடுதலைக்கு எதிராகச் செயற்படக் காத்திருந்த சக்திகளுடன் அவர் நெருங்கிப் பழகத் தொடங்கினார். கருணாவின் தொடர்பின் மூலம் இயக்கத்தில், கருணாவின் கீழிருந்த ராணுவப் பலம்பற்றியும் ஏனைய  விடயங்கள் பற்றியும், இயக்கத்தில் கருணாவின் பங்குபற்றியும் இச்சக்திகள் அறிந்துகொண்டன. கருணாவின் சுயநலத்தையும், அவரது இச்சைகளையும் மூலதனமாகக் கொண்டு, இயக்கத்திலிருந்து இவரைப் பிரித்தெடுக்கும் கைங்கரியத்தில் இச்சக்திகள் இறங்கின".  "பெருமளவு போராளிகளையும் ஆயுதங்களையும் பராமரிப்பதற்கு பெருமளவு பணமும் வளங்களும் தேவை. ஆகவே கருணா தலைமைக்கெதிராக களம் இறங்குவதற்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கக் காத்திருக்கும் சக்திகளின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. கிழக்கில் கருணாவோடு ராணுவம் நெருங்கிச் செயற்பட்டு வருவதை நாம் அறிவோம். கிழக்கு மாகாணத்தில் கருணாவின் ஆதரவாளர்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு சிறிதுநேரத்திலேயே நகர்த்திச் செல்வதற்கு இலங்கை ராணுவம் உதவிவருகிறது" என்றும் அவர் தொடர்ந்து விவரித்தார்.  .
    • நானும் புலிகள் என்றே ஊகித்தேன். ரோறை சுழிச்சு போட்டு மொசாட்டிடம் போகும் தைரியம் வேறு யாருக்கும் அப்போ இல்லை. கிட்டுவுக்கு பயிற்சி முடிவில் பிரபா, பயிற்றுவித்த இதே இந்திய ராணுவத்தை எதிர்க வேண்டியும் வரலாம் என பிரபா சொன்னதும் கேள்விபட்ட விடயமே. இவற்றை பொருத்தி பார்க்கையில் இது புலிகளாக இருக்கலாம் என தோன்றினாலும், இது புளட்டின் ஒரு குருப்பாகவும் இருக்கலாம் எனவும் தோன்றுகிறது. “வங்கம் தந்த பாடம்” என்று இந்தியாவின் சூழ்சியை என்றோ உணர்ந்து, வெளியிலும் கொணர்ந்தவர்கள். தவிர மொசாட்டுடன் தொடர்பை பேணும், அதில் ஒரு நெருடல் இல்லாமல் இருக்கும் போக்கு “மேட்டுகுடி” இயக்கமான புளட்டுக்கே அதிகம். ஆனால் இதுவரை இரு இயக்கமும் இதை உத்தியோக பற்றற்ற முறையில் கூட ஒத்துகொள்ளவில்லை.  புலிகள் எல்லாவற்றையும் ஆவண படுத்தி வைப்பார்கள். அமிர், பிரேமதாச, ரஜீவ் கொலைகளைகூட மேலோட்டமாக பார்த்தால் புலப்படாத ஆனால் உற்று நோக்கில் காணகூடிய வகையில் அவர்கள் ஆவணப்படுத்தி இருப்பார்கள். 87 க்கு பின் இதை பற்றி சொல்வதில் அவர்களுக்கு பெரிய சிக்கல் இருந்திராது. இருப்பினும் அவர்களின் ஒரு தலைவரை கூட இன்றுவரை இஸ்ரேல் போனவர் என அடையாளப்படுத்தி நான் காணவில்லை. பாலா இதை ஏற்பாடு செய்ததாக சொல்லி இருந்தீர்கள் -ஆனால் அவரின் புத்தகத்தில் இதை விட பல ஆழமான, ரகசியமான விடயங்களை எழுதியவர், இதை எழுதியதாக நியாபகம் இல்லை. ஒரு இஸ்ரேலிய உளவாளி எழுதியதை மட்டும் வைத்து, போனவர்கள் ஈழப் தமிழர்கள்தான் என சொல்லவும் முடியாது. றோவே கூட ஒரு குரூப்பை செட் பண்ணி அனுப்பி இருக்கலாம். இஸ்ரேலிய முன்னாள் உளவாளி பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 1987 க்கு பின், நிச்சயமாக 2009 க்கு பின் இதை ரகசியமாக பேண வேண்டிய தேவை தமிழர்கள் எவருக்கும் இல்லை. ஒரு தொகை (10 பேர்), இப்படி போயிருந்தால் கூட ஓரளவுக்கு விசயம் வெளியே வந்திருக்கும். எனக்கு என்னமோ இது ரோ மொசாட்டிம் விளையாடிய டபுள் க்ரொஸ் என்றே படுகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.