-
Tell a friend
-
Topics
-
Posts
-
சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது. தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார் பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார் அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் . திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால் ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார். திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார். Btw, எந்த இந்திய குடிமகனுக்கும் எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.
-
By பசுவூர்க்கோபி · Posted
அன்பு வார்த்தைகள் நிறய எழுத தூண்டுகிறது உளமார்ந்த நன்றிகள். -
By Kavallur Kanmani · Posted
இசை அமைப்பாளர் சசி வரிணன் என் கவிதையை ரசித்த விதம் கண்டு பூரித்துப் போனேன். உங்கள் அனைவரது ஊக்கமும் உற்சாகமும்தான் என்னை எழுத வைக்கிறது நன்றிகள் சசி. இத்தனை ஆண்டுகள் எங்கெங்கோ வாழ்ந்தாலும் இரவில் கனவில் வருவது எம் ஊரும் அதன் நினைவுகளும்தானே. அந்த இயற்கை அழகும் எம் இளமை நினைவும் என்றும் தொடரும். கருத்துக்கு நன்றிகள் பாஞ்ச். -
அற்புதமான ஆளுமை நிறைந்த ஆற்றலாளர். சிறந்த பண்பாளர். சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்ததுடன் மிகச்சிறந்த விளையாட்டு பயிற்சியாளராகவும் விளங்கியவர். அவரது சடுதியான இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.