-
Tell a friend
-
Topics
-
Posts
-
இலங்கை; தான் அதிபுத்திசாலி என நிறுவ வெளிக்கிட்டு படு முட்டாள்ளென நிரூபித்துக்கொண்டு இருக்கிறது. தன் இனவாத போரை பயங்கரவாதமாக்கி உதவி பெற்றவர் தான் ஒரு நல்லிணக்க அரசு என்பதை நிரூபிப்பதற்கு பதிலாக இன முரண்பாட்டை வளர்த்து, சர்வதேச சமூகத்தை குற்றஞ்சாட்டி தன்னை நியாயவாதியாக காண்பிக்க வெளிக்கிட்டு மூக்குடைபட்டு நிற்பதுமல்லாமல், என்ன காரணத்தை கூறி ஜனாஸாக்களை எரிக்க வெளிக்கிட்டுதோ அதே காரணமான இடத்தில புதைக்க சொல்லுது. இதைத்தான் சொல்லுறது துப்புக்கெட்டவனுக்கு மூன்று இடத்தில என்று.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
101 % உண்மை தோழர் .. வடவர்களின் குறியீடு "சாய்ராம்" கோவில் அவர்களின் கட்டிட கலையோடு ஈசல் போல இங்கு பெருகி வருகிறது..😢 -
+ கண்டா வரச்சொல்லுங்க மணிகண்டன என்ற பாடலைப் பாடியுள்ள தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் மிகச்சிறந்த நாட்டுப்புறப் பாடகர். நாட்டார் தெய்வங்கள் மீது பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார்.
-
By தமிழ் சிறி · Posted
அவுஸ்திரேலியாவில் வசிக்கும்... புங்கையூரானுக்கு இப்ப சனிக்கிழமை என்றால்.. அமெரிக்காவில் வசிக்கும்... ஈழப்பிரியனுக்கு.... இப்ப வெள்ளிக்கிழமை. குமாரசாமி அண்ணை... வசிக்கும் நாட்டில், இப்ப... என்ன கிழமை என்று, அறிய ஆவலாக உள்ளது.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.