-
Tell a friend
-
Topics
-
Posts
-
காசு வரப்போகுது ..லேட்டாக்க வேண்டாம் ...பிக்கு சாமிகளே...உடனடியாகச் செய்யுங்கள்...மகிந்தவின் செல்வன்கள் பசியால் வாடுகினம்..
-
சாதீய தொல்லையால் யேசுவின் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தமிழர்களும் இனக்கலவரங்களிலும், இனவாத குண்டு வெடிப்புகளிலும் பலியானார்கள்.உலக கிறிஸ்தவர்கள் யாராவது குரல் கொடுத்தார்களா? இதற்கு ஆண்டவர் வந்து பதில் சொல்ல வேண்டாம். உயிர்ப்புடன் இருக்கும் வத்திக்கானாவது வந்து பதில் சொல்லுமா?
-
இவரின் அபிவிருத்தியே வடக்கில் சுடுகாட்டில் எரி கொட்டகை அமைத்துக் கொடுப்பதுதான்...இதை அந்தந்த ஊரில்உள்ள சுடலைகளே சாட்ட்சியம் சொல்லும்..ஏன் இப்ப சொல்லி உறுதிப் படுத்த வேணும்... வாய் கொடுத்து வாங்கிக்கட்டக்கூடாது..தம்பி..
-
இனமுரண்பாடு, இனக்கலவரம், இனப்படுகொலை, இரத்த ஆறு, என்கிற எச்சரிக்கை சுருதி மாறி சாதிய முரண்பாடு, சமயமுரண்பாடு, பிரதேசவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்று இழுப்பார்கள் அவர்கள், அதற்கு நம்மவர் சிலரும் ஒத்தூதுவார்கள். நரியார் பதவிக்கு வந்ததும் வராததுமாக அவசர அவசரமாக தட்டு வைத்து அழைத்தவர்களைப்பார்க்க அது புரிகிறது. தான் போடுற திட்டத்தை இம்மியளவேனும் பிசகாமல் நிறைவேற்றுபவர்களை சிங்களம் நன்றாகவே அறிந்து தக்க நேரத்தில் கையாளுகிறது.
-
இப்படியான பலூனை முதலில் பறக்க விட்டது அமெரிக்கா - - சோவியத்தின் வான்வெளிப்பரப்பில், 50 - 60 களில் அடிக்கடி.. அனால் இந்த பலூன் மீளம் உளவு பார்த்தல் - சோவியத்தின் வான்வெளிப்பரப்பில் - அமெரிக்கா 1945 களில் தொடங்கிவிட்டது என்ற ஓர் செய்தியும் இருக்கிறது. இது நடக்காதது அல்ல. அனால், சீனாவின் கையாளுதல், அமெரிக்கா துடிப்பை விட, முதிர்ச்சி அடைந்த தன்மையாக உள்ளது.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.