Jump to content

.docx ஏடுகளை .doc, .rtf அல்லது .txt ஆக உரு பெயர்கக...


Recommended Posts

.docx உருவ ஏடுகளை .doc, .rtf அல்லது .txt ஆக உரு பெயர்கக...

லிநுக்ஸ் (linux) அமைப்பை உபயோகிப்பவர்கள் மிக விரைவில் இந்த .docx உருவ ஏடுகளை வாசிக்கமுடியாமல் கஷ்டப்படப் போகிறார்கள் ...

இதோ இந்தத் தளம் Convert DOCX Files To TXT இலவசமாக உருபெயர்கத் தயார்

You receive a word processing file from a colleague or customer only to find that you do not have the right application to open it with.

Use this free DOCX to TXT service to convert your files. If you want to add DOCX to TXT conversion functionality to your own applications ...

Online converter ! so Multi platform ...

Convert DOCX files

DOCX to DOC, DOCX to HTML, DOCX to PDF, DOCX to RTF, DOCX to TXD or DOCX to TXT


கொஞ்ம் கொஞ்சமாக உழைத்த காசெல்லாத்தையும் மைகிறோ ஸொவ்டிட்ட குடுத்துப்போட்டு ...

கிருமிகளும் புளுக்களும் விளைய விளைய எம் எஸ் ஐ பெரிய தொழில்நுட்பத் தெய்வம் என்று ...!

...

லிநுக்ஸை தமிழாக்கி எங்கள் கணீனியை இயக்கும் அமைப்பாக்கினால்

நாங்கள் பாதுகாப்புடனும் பெருமை உடனும் உபயோகிகலாம் எல்லோ ?


... for those who want to write ... ! own script ... maybe??

or download here

The Office Open XML standard was approved by Ecma International (previously the European Computer Manufacturers Association) in December 2006 and represents the collaborative effort of some 20 members including vendors such as Apple, Intel and Novell, and organisations such as BP, Barclays Capital, The British Library and the US Library of Congress. It has now been submitted to the ISO/IEC Joint Technical Committee for ratification. The full specification runs to over 6,000 pages but a useful overview can also be found at http://www.ecma-international.org/publications/standards/Ecma-376.htm.

A sample "Hello world" from http://www.developerfusion.com/article/7571/inside-open-xml/

To understand this better, let’s look at what is required to create a basic ‘Hello world’ document. At the very least the package must contain a content-type part, a package-relationship part and a document part. As you can see, these are all standard XML documents with defined namespaces. In the content-type part and the package relationship part these reference schemas that are specific to OPC. For the document part the namespace references the WordprocessingML schema, introduced with Office 2003 and now part of the Open XML specification:


The content-type part /[Content_Types].xml:


<Types xmlns=”http://schemas.openxmlformats.org/

           package/2006/content-types”>

   <Default Extension=”rels”

       ContentType=”application/

           vnd.openxmlformats-package.relationships+xml” />

   <Default Extension=”xml”

       ContentType=”application/

           vnd.openxmlformats-officedocument

           .wordprocessingml.document.main+xml” />

</Types>


The package relationship part /_rels/.rels:


<Relationships xmlns=”http://schemas.openxmlformats.org/

          package/2006/relationships”>

   <Relationship Id=”rId1”

          Type=”http://schemas.openxmlformats.org/

                officeDocument/2006/relationships/

                officeDocument”

          Target=”document.xml” />

</Relationships>


The document part /document.xml:


<w:document xmlns:w=”http://schemas.openxmlformats.org/

                     wordprocessingml/2006/main”>

   <w:body>

      <w:p>

         <w:r>

            <w:t>Hello world</w:t>

         </w:r>

      </w:p>

   </w:body>

</w:document>

Example taken from the ‘Explanatory Report on Office Open XML Standard (ECMA-376)’.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

i4i என்ற கன்னேடிய நிறவனத்தின் XML தொழழில் நுட்பத்தை காப்புஉரிமைகளை மீறி தனதாக்கிக் கொண்டதற்காக, MS நிறுவனம் டெக்ஸாஸ் நீதிபதியினால் தண்டிக்கப்பட்டுள்ளது.

...

It seems that Microsoft knew all along that they were going to get hit like a drum by i4i when the Canadian company won its XML patent lawsuit. Of course, that isn't what Microsoft said when the judge ordered Microsoft to pay i4i $290-million and stop selling any version of Word or Office that could create .XML, .DOCX or .DOCM files that contained custom XML formatting. But, now Microsoft has run up the white flag and the company is frantically jerking the feature out of its currently shipping Office programs.

...

Cry me a river. OpenOffice works just fine and it's free to boot.

... read more at computerworld

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.