Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


Recommended Posts

முகத்தார்

ஜோவ்வ் வினித் உளறாமல் சொல்லும் யார் அதில் மன்னர் எண்டு?? முகத்தார் மன்னரா?? அல்லது ஹரி மன்னரா?? குழப்பாதையும்.. :evil: :twisted: :oops: (அது சரி வினித் எங்க உங்கட அவற்ரர்?? :? )

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் , ஹரி பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் அங்கிள்க்கும் hari அண்ணாக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அங்கிளுக்கும், ஹரி அண்ணாக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....இன்று போல் என்றைக்கும் சந்தோசமா வாழணும் எண்டு வாழ்த்துகிறேன்...

Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் முகத்தார் Hகரி வாழ்த்துக்கள்

..என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

Link to comment
Share on other sites

பிறந்த தின வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

முகத்தார் மற்றும் ஹரி இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்து சொல்ல தாமதமாகிவிட்டது :lol:

Link to comment
Share on other sites

எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஹரி அண்ணா மற்றும் முகத்தார் அங்கிள்

(லேட்டா சொன்னதுக்காக மன்னிக்கவும்)

Link to comment
Share on other sites

முகத்தானுக்கும் மனனருக்கும் வாழ்த்துக்கள்

(குறுக்காலை போவார் ம..பில படுத்தா எழுப்பமாட்டாங்கள் பார்ட்டி ஏதாவது வச்சசனீங்களே :evil: :evil: :evil: )

:P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் வாழ்த்துக்கள்.

மன்னர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

முகத்தார் அங்கிள்க்கும் hari அண்ணாக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஹரி அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் . என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

Link to comment
Share on other sites

10080134910600ac.gif

ஹரிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் நீங்கள் என்றும் பல்லாண்டு காலம் வாழ இந்தத்தங்கையின் பிறந்தின வாழ்த்துக்கள்.

HAPPY BIRTHDAY TO YOU

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பு

இந்தமுறை கொஞ்சம் விசேஷமாக இருக்கும் என்ன ?

புது வீடு.........புதுப்பெண்டாட்டி.......ம

Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

ஏற்கனவே மற்றப்பக்கத்தில் வாழ்த்திட்டம்..

இருந்தாலும் மீண்டும் வாழ்த்துகிறோம்..

மன்னருக்கு...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 8)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நண்பரே 10.10 இன்னும் ஒரு கள உறவுக்கு பிறந்த நாள் கண்டு பிடியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் ஹரியண்ணா!.....

பிறந்த நாள் புதிதல்ல-ஆனாலும்

கொண்டாடம் காலம் புதிது..

பன்னகையுடன் என்றும் நீங்கள்

குது}கலித்து வாழ....

பிறந்தநாளதில் வாழ்த்துகின்றேன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.