Sign in to follow this  
வெண்ணிலா

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Recommended Posts

சங்கீத் அண்ணாவுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)

Share this post


Link to post
Share on other sites

செந்தாமரைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும் பல்லாண்டு சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துக்க:ள்

Share this post


Link to post
Share on other sites

செந்தாமரைக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி மற்றும் சங்கீத்துக்கு , செந்தாமரைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

சங்கீத் மற்றும் செந்தாமரை பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

சங்கீத் மற்றும் செந்தாமரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

சங்கீத் & செந்தாமரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Share this post


Link to post
Share on other sites

செந்தாமரைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

சங்கீத் செந்தாமரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 8)

Share this post


Link to post
Share on other sites

செந்தாமரைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

:lol::D:lol:

Share this post


Link to post
Share on other sites

சங்கீத் & செந்தாமரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய கள உறவுகளுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :P

Share this post


Link to post
Share on other sites

அழகிய மலர் செந்தாமரைக்கும்,

அனைவரையும் உருகவைக்கும் இனிமையான சங்கீத்திற்கும்,

மனிதரின் தலைவிதியை முன்னேகூறும் சாத்திரியாருக்கும்

தாதமதமானலும் என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

எல்லோருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என்ன்கும் வார மாதம் பிறந்த நாள் தெரியும் தானே அண்ணான் பரிசுகள் எதிர்பாக்கிறது இல்லை

அப்படி கொடுத்தாலும் ஒரு பாங்கள அப்படி இப்படி என்று எதும் கொடுத்தா வேண்டம் என்று சொல்ல போறதும் இல்லை

Share this post


Link to post
Share on other sites

இப்படி ஒசியிலே பிழைப்பு நடக்கட்டும் நடக்கட்டும்

Share this post


Link to post
Share on other sites

ன்ன்ன் பரிசுகள் எதிர்பாக்கிறது இல்லை

அப்படி கொடுத்தாலும் ஒரு பாங்க

அண்ணனுக்கும் டமில் கொஞ்சம் கம்மியோ. :):lol::lol:சும்மா சொன்னேன்

சொல்ல வந்ததை மறந்துவிட்டேன். இந்த திகதிகளிலே அனைவருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Share this post


Link to post
Share on other sites

சொல்ல வந்ததை மறந்துவிட்டேன். இந்த திகதிகளிலே அனைவருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

ஊமை என்றல்லோ நினைச்சுக்கொண்டிருந்தன்

Share this post


Link to post
Share on other sites

பின்ன வடிவேலு கலக்டரா இருந்துடா நடிக்க வந்தனான்

குளத்தில குளிச்சுட கோவத்தை காய் போட்ட நேரம் பக்கத்தால போன பஸ்ல கோவனம் தொங்கிகொண்டு போனது அதை எடுக்க ஒடிபோய் அப்படியே பஸ்ல எறினது தான் ரஜனிவிட 1லட்சம் கூடதலாக சம்பளம் வாங்கிற அளவுக்கு வளந்துவிட்டேன் என்றால் பாருங்கள்....

Share this post


Link to post
Share on other sites

பின்ன வடிவேலு கலக்டரா இருந்துடா நடிக்க வந்தனான்

குளத்தில குளிச்சுட கோவத்தை காய் போட்ட நேரம் பக்கத்தால போன பஸ்ல கோவனம் தொங்கிகொண்டு போனது அதை எடுக்க ஒடிபோய் அப்படியே பஸ்ல எறினது தான் ரஜனிவிட 1லட்சம் கூடதலாக சம்பளம் வாங்கிற அளவுக்கு வளந்துவிட்டேன் என்றால் பாருங்கள்....

Ãɢ¢¼õ «Ê¯¨¾ Å¡í¸¡Áø þÕó¾¡ø ºÃ¢

Share this post


Link to post
Share on other sites

Ãɢ¢¼õ «Ê¯¨¾ Å¡í¸¡Áø þÕó¾¡ø ºÃ¢

ஒரு லட்சம் கூட தந்தா சரி அடியென்ன...........

Share this post


Link to post
Share on other sites

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள். அத்தோடு நான் களத்திற்கு வராத நேரம் பிறந்த நாள் கொண்டாடிய கள உறுப்பினர்களுக்கும் எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

பெப்ரவரி 29 ஆம் திகதி அருவிக்கு பிறந்தநாள். ஆனால் இந்தமாதம் பெப்ரவரி மாதம் 29 இல்லை.

Share this post


Link to post
Share on other sites

10a232ee.jpg

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருவி.

பல்கலையும் கற்று நலமாக வாழ வாழ்த்துக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருவி....எந்ந ரிம்ஹோர்ட்டன்ஸ்ல கேக் வெட்டுறீர்? :lol:

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

அப்ப அருவி 4 வருசத்துக்கு ஒருக்கா தான் கொண்டாடுவியளோ?!...

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this