• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
வெண்ணிலா

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Recommended Posts

செல்வமுத்து ஆசிரியருக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - 11.03.--

kuchen037wa.gif

Share this post


Link to post
Share on other sites

..... "லேட்டா வந்தாலும் லேட்டஸ்ஸா" ......

... அஜீவன், செந்தாமரை இருவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

..... "லேட்டா வந்தாலும் லேட்டஸ்ஸா" ......

... அஜீவன், செந்தாமரை இருவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நன்றி ஜெயதேவன்............

birthday-cake%20O-net%20year1.jpg

செல்வமுத்துவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

செல்வமுத்து ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!:D

Share this post


Link to post
Share on other sites

செல்வமுத்து ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :D:lol::lol:

Share this post


Link to post
Share on other sites

ஆசிரியருக்கு எனது பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

பிறந்த நாள் தெரியக்கூடிய வாறு.. களத்தில் ஏதாவது செய்ய முடியாதா..?? முன்னர் களத்தில் கண்ட நினைவு.. பார்வையாளராய் இருந்த போது.. :wink: :P

Share this post


Link to post
Share on other sites

ஆசியருக்கு எனது இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

திரு செல்வமுத்து ஆசிரியாருக்கு எனது பிந்தைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

திரு. செல்வமுத்து (ஆசிரியர்) அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்

Share this post


Link to post
Share on other sites

ஆசியருக்கு எனது இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Share this post


Link to post
Share on other sites

ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

செல்வமுத்து ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆசிரியருக்கு எனது பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

ஆசியருக்கு எனது இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

திரு. செல்வமுத்து (ஆசிரியர்) அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்

Share this post


Link to post
Share on other sites

ஆசிரியருக்கு எனது பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

பிறந்த நாள் தெரியக்கூடிய வாறு.. களத்தில் ஏதாவது செய்ய முடியாதா..?? முன்னர் களத்தில் கண்ட நினைவு.. பார்வையாளராய் இருந்த போது.. :wink: :P

நீங்கள் போட்டால் தெரியும் தானே :wink: அல்லா எனக்கு சொன்னால் எல்லாருக்கும் சொன்ன மாதிரி :)

Share this post


Link to post
Share on other sites

ஆசியருக்கு எனது இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

செல்வமுத்து ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆசிரியருக்கு எனது பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

ஆசியருக்கு எனது இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

திரு. செல்வமுத்து (ஆசிரியர்) அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்

கவிதன் என்ன ஆச்சு? :roll: :roll:

Share this post


Link to post
Share on other sites

செல்வமுத்து அங்கிளுக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :lol:

Share this post


Link to post
Share on other sites

கவிதன் என்ன ஆச்சு? :roll: :roll:

அது ஒண்டுமில்லை ரமாக்கா..கவி அண்ணா கொஞ்சம் உணர்ச்சி வச பட்டுட்டார்..அங்கிள் மேல உள்ள பாசத்தில :wink:

Share this post


Link to post
Share on other sites

14ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடும்.

அனிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! :P :P

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனிதா - !

Share this post


Link to post
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனிதா -

Share this post


Link to post
Share on other sites

அனித்தாவிற்க்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்றுபோல் என்றும் சிறப்புடன் வாழ்க பல்லாண்டு வழமுடன்.

Share this post


Link to post
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனிதா.

Share this post


Link to post
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துகள் அனிதா

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

அனிதா நீங்கள் பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க வென வாழ்த்துவது தாரணி.

பிறந்தநாள் வாழ்த்து அனிதாவுக்கு :P

carocake8wr6fq.gif

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது, ரசிகர்கள் மீது பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிகளுக்காக நுழைவு சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பெருந்திரளான ரசிகர்கள் ஒன்று திரண்டிருந்த நிலையில், நுழைவு சீட்டுக்களை வழங்குவதற்கான அதிகாரிகள் குறைவாகவே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுழைவு சீட்டுக்களை விரைவில் விநியோகிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், உரிய முறையில் நுழைவு சீட்டுக்கள் விநியோகிக்க தவறியதை அடுத்தே மைதானத்தின் நுழைவாயிலுக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாததை அடுத்து போலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் ரசிகர்கள் மீது தடியடி தாக்குதலை நடத்தியுள்ளனர். படத்தின் காப்புரிமை TWITTER இதையடுத்து ரசிகர்கள் கூச்சலிட்ட வண்ணம் மைதானத்திற்கு வெளியே ஓடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. "மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். மக்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது" என தாக்குதலுக்கு உள்ளான ரசிகர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். . "அதிகாரிகள் யாரும் இருக்கவில்லை. மக்கள் கூட்டத்தை வேண்டுமென்றே நிறுத்தி வைத்துள்ளனர். நாங்கள் பணம் செலுத்தி வருகின்றோம்" என மற்றுமொரு ரசிக கருத்து தெரிவித்தார்.   நாமல் ராஜபக்ஷ கண்டனம் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது, ரசிகர்கள் மீது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியமையை வன்மையை கண்டிப்பதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்தி, மீண்டுமொரு முறை இவ்வாறான அசம்பாவிதம் இடம்பெறாதிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நேற்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 161 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இலங்கை ரசிகர்கள் மீது பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்திய சம்பவமானது கவலைக்குரிய விடயம் என ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.ஹம்பாந்தோட்டை மைதானத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றமையினால், ரசிகர்கள் பல எதிர்பார்ப்புக்களுடன் வருகைத் தந்திருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.இந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இல்லாது போனதாகவும் நல்லையா தேவராஜன் கூறினார். சூரியவெவ ஸ்டேடியத்தின் நுழைவாயிலில் பார்வையாளர்கள் மீதான தாக்குதல் குறித்து இலங்கை கிரிக்கெட் அணி விசாரிக்க வேண்டும் என விளையாட்டுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/sport-51658287
    • நோயைத் தருவதும் கடவுள். நோய் நிவாரணத்தைத் தருவதும் கடவுள். நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள் என்று சொல்வதும் கடவுள். கூடவே,  கடவுளிடம் பிரார்த்தனையும் செய்யுங்கள் என்று சொல்வதும் கடவுள். எல்லா மதங்களும், சொல்வது இவைதான்.      உண்மைதான்.   மனிதன்தான், தனக்கு ஏற்படும் நோய்களுக்கான மருந்தையும் கண்டு பிடிக்கிறான். கடவுள் படைத்த மூலப் பொருள்களை வைத்துத்தான், மனிதனுக்கு எதையும் கண்டு பிடிக்க முடியும்.  
    • தேர்தல் காலத்தில் பரப்பப்படும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “உண்மைச் சதுக்கம் - பொய்களை முடக்குவோம்” எனும் அமைப்பொன்று, இன்று (27) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சிக்குள்ளிருக்கும் எதிர்கால அரசியல் சந்ததிகளை உள்வாங்கி, நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உணமச-சதககம-பயகள-மடககவம-அமபப-உதயம/175-246132
    • திரைப்படங்களில் வில்லன்கள் ஐபோன் உபயோகிக்கக் கூடாது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய விதிமுறையை நைப்ஸ் அவுட் ஆங்கில திரைப்பட இயக்குநர் கசிய விட்டுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ரியான் ஜான்சன், திரைப்படங்களில் ஐபோன் பயன்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தங்கள் குறித்த சில சுவாரஸ்மான தகவல்களை வெளியிட்டார். மர்ம திரைப்படங்கள் எடுக்கும்போது மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஏனெனில் எதிர்மறை கதாபாத்திரங்கள் ஐபோன் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் ஜான்சன் குறிப்பிட்டார். மேலும், செல்போனை மையப்படுத்தி தற்போது மர்ம படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் இந்த தகவலால் தன்னை கடிந்துக்கொள்வார்கள் என நகைச்சுவையாக அவர் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/101864/திரைப்படங்களில்வில்லன்கள்-ஐபோன்களைபயன்படுத்தகூடாது--ஆப்பிளின்-ரகசிய-விதிமுறை  
    • சர்­வ­தே­சமே எமக்­கான நீதியை பெற்­றுத்­த­ரவேண்டும்: காணாமல் போனோரின் உற­வுகள் ஜெனி­வாவில் கோரிக்கை பொறுப்புக்கூறலிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துவிட்டது. எனவே இனியாவது சர்வதேச சமூகம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் ஜெனிவாவில் தெரிவித்தனர். ஜெனிவா பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவருகின்ற நிலையில் ஜெனிவா வந்துள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று நடைபெற்ற உப குழுக் கூட்டம் ஒன்றில் தெரிவித்தனர். சங்கத்தின் தலைவி யோகராஜா கனகரஞ்சனி மற்றும் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா சங்கத்தின் மட்டு மாவட்ட தலைவியும் வடக்கு கிழக்கு உப தலைவியுமான அமலராஜ் அமலநாயகி ஆகியோரே இம்முறை ஜெனிவா வந்துள்ளதுடன் இலங்கை குறித்த உபகுழுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். அவர்கள் நேற்று மேலும் கருத்து வெ ளியிடுகையில், ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் நீதியை பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். சர்வதேசம் இனியாவது எமக்கு நீதியை பெற்றுத்தரவேண்டும். இலங்கை தொடர்பான பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துவிட்டது. எனவே இனியாவது சர்வதேசம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும். இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டியது அவசியமாகும். காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை நாங்கள் நம்பவில்லை. கடந்த அரசாங்கமும் எம்மை ஏமாற்றியது. தற்போதைய அரசாங்கம் நேரடியாகவே கூறிவிட்டது. எனவே குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை கொண்டுசெல்லவேண்டும். காணாமல் போனோர் இறந்துவிட்டனர் என்று கூற முடியாது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தோம். அவர்களை மீட்டுத்தரவேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை புரியவேண்டும் என்றனர். https://www.virakesari.lk/article/76601