Sign in to follow this  
வெண்ணிலா

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Recommended Posts

அடப்பாவமே!!

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை அப்ப யாரும் கொண்டாடப் போவதில்லையா?! :idea: :roll: :roll:

Share this post


Link to post
Share on other sites

தயா இடைக்காடருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்!

இந்த நேரத்தில் திரு தயா இடைக்காடர் பற்றி நான் சில குறிப்புகளை கூற விரும்புகிறேன்.

தயா அவர்கள் வெறுமனே ஒரு அரசியல் வாதி மட்டுமல்ல! அவர் ஒரு பிரபலமான கணக்கியலாளர். கடந்த கவுன்சில் தேர்தலில் எந்த வித பந்தாவும் இன்றி தேர்தலில் ஜெயித்தவர். இவரது உதவும் மனப்பாங்கே இவரை வெல்ல வைத்ததது. ஆனால் இந்த முறை நடந்த தேர்தலில் கடந்த தேரதலை விட 800 அதிகம் வாக்குகளை பெற்றார். இதற்கு முதன்மையான காரணம் தயா அவர்களின் தேசயத்தின் மீதான பற்றுதல் வெளியில் தெரிந்தமையே. மற்றவர்களுக்கு ஒரு தரம் உதவி செய்து விட்டு 100 தரம் அதை சொல்லிக்காட்டுபவர்கள் மத்தியில் பல விதமான உதவிகளை செய்து விட்டு அதை விளம்பரமாக்காத தாய இடைக்காடார் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான். சுவிசில் தற்போது சிறைவாசும் அனுபவிக்கும் திரு ராமராஜன் சுவிசில் சென்று பிடிபட ஒரு சில வாரத்திற்கு முன் தாவறிகு ஒரு எச்சரிக்கை விடுத்தாரம். அண்ணை நீஙகள் ஏன் தேசியத்திற்கு ஆதரவாய் நிண்டு வீணா உங்கடை பேரை கெடுக்கிறயள். வாற தேர்தலிலை இதாலை நீங்கள் கட்டாயம் தோற்க போறீங்கள் என்று அடித்து கூறினாராம். பாவம் வென்றது தோற்றது கூட தெரியாத நிலையில் அட்வைஸ் பண்ணிணவர் உள்ளுக்குள்ளை.

நான் தயாவை பப்பாவில் ஏற்றவேணும் என்பதற்கா இதை எழுதவில்லை மாறாக ஒரு மனிதர் வாழும் போதே அவரகள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன். அவரிடம் உதவி பெற்ற பலரை எனக்கு தெரியும். எந்த நேரத்திலும் யார் வந்து கேட்டாலும் உதவி செய்யும் அந்த பண்பு திரு தயாவிற்கு நிச்சயம். உண்டு. ஹரோ பகுதியல் அரசியலில் ஈடுபடும் ஒருவர் லண்டனில் எந்த பகுதியிலிருந்து வந்து கேட்டாலும் மனமுவந்து உதவி செய்வதை நான் நேரில் பாரத்தமையாலேயே இதை எழுதுகிறேன். இவர் தன்னை விளம்பரப்படுத்துபவராக இருந்தால் இன்று தன்னை பற்றி பல விடயங்களில் தம்பம் அடிக்க முடியும். ஆனால் தயா அதை நிச்சயம் செய்ய மாட்டார். யார் என்ன கூறினாலும் தன் பணி செய்து கிடப்பதே என்று அவர் பணி தொடரும்.

தயா வெறுமனே ஒரு அரசியல்வாதியோ அல்லது கணக்கியலாளரே அல்ல. அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட. தென் இந்திய குறும்படமான அம்மாவை தேடியில் டாக்டராக நடித்த தயா வெகு விரைவில் லண்டனில் மாற்று, கனவுகள் நிஜமானால் மற்றும் மண் படங்களை தந்த குழுவினர் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் முக்கிய பாத்திரமேற்று நடக்கவும் இருக்கிறார்.

தயாவிற்கு மீண்டும் வாழ்த்துகள்!

Share this post


Link to post
Share on other sites

நிச்சயமா சான்!

அவர் தமிழ் தேசியத்துக்கு பக்கபலமாக தொடர்ந்து செயற்பட வாழ்த்துவதோடு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்!!

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரணி

Share this post


Link to post
Share on other sites

அனைத்து களஉறவுகளுக்கும் எனது பிந்தியபிறந்தநாள் வாழ்த்துக்கள் உருத்தாகட்டும் :P

Share this post


Link to post
Share on other sites

கானாபிரபாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்....

பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பிள்ளைகள் போலே........

புத்தனின் வாழ்த்துகள்.............

18 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்..

என்னுடைய பங்களிப்பாக உங்களுக்கு இன்ப தமிழ் வானோலி அன்பளிப்பாக அனுப்பபடும்.......

Share this post


Link to post
Share on other sites

பரணி அண்ணாவுக்குப் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்:-)

கானாபிரபாண்ணாவுக்கு பிறந்த நாள் வாழத்துக்கள் :-)

புத்தன் 18வது அகவையா?? நம்புற மாதிரி ஏதாவது சொல்லலாமே.

Share this post


Link to post
Share on other sites

அவர் மார்கண்டயர் பரம்பரை........

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் புத்தன், சினேகிதி

;-)

Share this post


Link to post
Share on other sites

கானா பிரபாவுக்கு எனது வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

கானாபிரபாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்....

பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பிள்ளைகள் போலே........

புத்தனின் வாழ்த்துகள்.............

18 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்..

என்னுடைய பங்களிப்பாக உங்களுக்கு இன்ப தமிழ் வானோலி அன்பளிப்பாக அனுப்பபடும்.......

கானாபிரபாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்ன புத்தன் கானாபிரபாவுக்கு 18 வயதா? அப்ப எனக்கு 7 வயதா?

Share this post


Link to post
Share on other sites

நன்றி அரவிந்தன், கந்தப்பு:-)

Share this post


Link to post
Share on other sites

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கானாபிராபா அண்ணா

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள் தூயா ;-)

Share this post


Link to post
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா..என்ன நேற்று இந்தா கேக் கொண்டு வாரன் எண்டுட்டு போணது தான்..அந்த பக்கமே ஆளை காணோமே..? :cry: :cry: :cry: :lol:

Share this post


Link to post
Share on other sites

பிறந்த நாள்  வாழ்த்துகள் அண்ணா..என்ன நேற்று இந்தா கேக் கொண்டு வாரன் எண்டுட்டு போணது தான்..அந்த பக்கமே ஆளை காணோமே..? :cry:  :cry:  :cry:  :lol:

நீங்கள் திருமலையிலா இருக்கிறீங்க சுண்டல் :roll:

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்களுக்கு நன்றி தம்பி சுண்டல்,

சுன்டலும் கேக்கும் சாப்பிட்டால் அவ்வளவு நல்லா இருக்காது.

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் திருமலையிலா இருக்கிறீங்க சுண்டல் :roll:

இல்லையே...நான் சிட்னி பா.. :lol:

Share this post


Link to post
Share on other sites

birth001102ow.gif

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கானாபிரபா....!

Share this post


Link to post
Share on other sites

நன்றி அனிதா

Share this post


Link to post
Share on other sites

பரணி அண்ணாக்கும் கானபிரபாக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி ரசிகை :-)

Share this post


Link to post
Share on other sites

கானாபிரபாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :P

Share this post


Link to post
Share on other sites

கானபிரபாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

கானாபிரபாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இந்த Tamil 99 keyboard எப்படி வேலை செய்கின்றது என்று தெரியாது நான் பாவிப்பது Settings --> General --> Keyboard --> Keyboards --> Tamil --> Anjal  keyboard ஐ மாற்ற world icon (இடது பக்க கடைசி வரிசையில் உள்ளது) அமத்தினால் போதும். தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாறும். தமிழ் keyboard என்றால் space bar இல் “வெளி” என்று இருக்கும். ஆங்கிலத்தில் எழுதுவதுபோலவே தட்டிக்கொண்டு போகலாம். உதாரணங்கள்😁 uthaaraNam - உதாரணம் AththA/ aaththaa - ஆத்தா njaapakam - ஞாபகம் pangkuni - பங்குனி wanRi - நன்றி kaLLu - கள்ளு  selagukaL - செலவுகள் aqthu - அஃது aippasi - ஐப்பசி hansikaa - ஹன்சிகா shamaraa - ஷமரா Svaathi- ஸ்வாதி laxmi - லக்ஷ்மி  
    • டொலருக்கான அதிகரிப்பு இலங்கைக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் - இலங்கை மத்திய வங்கி கொரோனாவின் தாக்கம் உலக பொருளாதரத்தை ஆட்டம் காணவைத்துள்ள நிலையில் டொலருக்கான விற்பனை பெறுமதியின் அதிகரிப்பானது இலங்கை போன்ற நாடுகளுகளுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கும் இலங்கை மத்திய வங்கி, சர்வதேச கடன்களை செலுத்துவதில் மிகப்பெரிய சர்வால்களை சந்திக்க நேரிடும், அதேபோல் இப்போது மக்களுக்கு சலுகைகளை கொடுத்தாலும் இதற்கான விளைவுகளை மக்கள் அனைவரும் சந்திக்க நேரிடும் எனவும் மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடு பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில் நாட்டின் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நெருக்கடிகளில் இருந்து நாட்டினை மீட்டெடுக்க முகங்கொடுக்கும் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எச். கருணாரத்ன இதனை தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் பின்னர் இலங்கை மத்திய வங்கி நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை கையாளவும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் இதுவரையில் 240 பில்லியன் ரூபாய்கள் வழங்கியுள்ளது. அவற்றில் 140 பில்லியன் ரூபாய்கள் இப்போதே மக்களின் கைகளுக்கு சென்றடைந்துவிட்டது. நாட்டிலுள்ள மக்களின் கைகளில் பணமாக இந்த தொகை உள்ளது. நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் முன்னாயத்தமாக பணத்தை கையில் வைத்துக்கொள்வது இயல்பான விடயமேயாகும். பொதுவாக சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இவ்வாறான தொகை புழக்கத்தில் இருக்கும். ஆனால் வழமைக்கு மாறாக இப்போதே 140 பில்லியன் ரூபாய்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் நூறு பில்லியன் ரூபாய்கள் அனைத்து வணிக வங்கிகளிலும் இருப்பாக உள்ளது.  இப்போது நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு எவ்வளவு பணம் தேவை என்பதையும் ஆராய்ந்தே மத்திய வங்கி இந்த தீர்மானம் எடுத்துள்ளது. இப்போதே பல சலுகைகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றோம். இன்னும் சில காலத்திற்கு இதனை வழங்கியாக வேண்டும். அதே நேரத்தில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமை, கடன்கள் ஆறுமாத காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளமை என்பதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிய நிலைமையும் உருவாகும். அதற்கும் எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டும். ஆகவே எதிர்காலத்தில் மக்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதற்கு மக்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் மக்களுக்கு சலுகைகளை கொடுத்துவிட்டோம். எதிர்காலத்தில் அனைவரும் தத்தமது பொறுப்புகளை உணர்ந்து ஒத்துழைப்பு வழங்கியாக வேண்டும். கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளவும் வேண்டும். நடுத்தர வியாபாரிகள் இதில் அதிக நெருக்கடிகளை சந்திப்பார்கள், எனினும் அரசாங்கம் அதற்கான மாற்று வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும். அதற்கான ஆலோசனைகளை நாமும் வழங்கி வருகின்றோம். நாட்டின் மொத்த கடன்தொகை 13 ட்ரில்லியன் உள்ளது, இதில் இந்த ஆண்டுக்கான செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதில் பாரிய சவால்கள் உள்ளது. தேசிய ரீதியில் திறைசேரி பிணைமுறி மூலம் 292 பில்லியன் ரூபாய்கள் கடன் செலுத்தப்படவேண்டும். இதில் ஓரளவு செலுத்தப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் இதில் மிகப்பெரிய சவாலாக அமையாது என நம்புகிறோம். எனினும் சர்வதேச கடன் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள்  இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கியாக வேண்டும். நீண்டகால, குறுகியகால கடன்களை கருத்தில் கொண்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இப்போது சில நாடுகள் எமக்கு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளனர். சிறுதி காலம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவருவதில் சவால்கள் உள்ளன. டொலர் பெறுமதியின் அதிகரிப்பு காரணமாக எமது நாடுகளுக்கு வரும் முதலீடுகள் வேறு நாடுகளுக்கு செல்கின்றது. எனினும் முதலீடுகளை செய்யுமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். சார்க் நாடுகளிடம் இது குறித்து பேசியுள்ளோம். அமைச்சரவையிலும் இதற்கான நடவடிக்கை எடுக்க தீர்மானம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் கடன்களை பெற்றுக்கொள்ளவும் சில தீர்மானங்கள் உள்ளன. இலகு கடன் திட்டங்களை சீன மத்திய வங்கி, இந்திய வங்கியின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். குறுகிய காலத்திற்கான கடனாக பெற்றுக்கொள்ளவுள்ளோம். அதேபோல் அமெரிக்க டொலருக்கான விற்பனை பெறுமதி 200 ரூபாவை எட்டியுள்ளது. இது உலகத்தின் இன்றைய நெருக்கடி நிலைமையின் பிரதிபலிப்பாகவே கருத வேண்டும். அமெரிக்க டொலருக்கான பெறுமதி அதிகரிப்பானது இப்போது கடன் தொகையை செலுத்தும் செயற்பாட்டில் தாக்கத்தை செலுத்தும். எனினும் நீண்ட காலம் இதன் தாக்கம் இருக்காது என்றே கருதுகின்றோம். எனினும் டொலருக்கான பெறுமதி அதிகரிப்பு தேசிய ரீதியில் பாரிய தாக்கத்தை செலுத்தும். புத்தாண்டை இலக்குவைத்து பல பொருட்கள் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது, எனினும் கொரோனா தொற்றுநோய் பரவலுடன் அவை அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சர்வதேச முதலீடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. செலவு நூறு வீதம் அப்படியே இருக்கையில் வருமானம் 50 வீதத்தால் குறைவடைந்துவிட்டது. ஆகவே அனாவசிய இறக்குமதி அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளது. அனைவருமே டொலரில் முதலீடு செய்வதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இறக்குமதியை நிறுத்துவதே முதல் தெரிவாக உள்ளது. எந்த முதலீட்டாளரும் இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்பதே நாம் கூறும் வலியுறுத்தலாகும் என்றார். https://www.virakesari.lk/article/79541  
    • ‘செயற்றிட்டங்கள் தளர்வடைவதால் எண்ணிக்கை அதிகரிக்கலாம்’ இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டங்கள் தளர்வடைவதால், எதிர்வரும் நாள்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், தங்களால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தளர்வடையாமல் இருக்கும் என்றால் இந்த எண்ணிக்கை அதிகரிக்காது என்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதை தாங்கள் அவதானித்துள்ளதாகவும் அவர் கூறினார் இந்நிலையில், இந்தோனேஷியா, டுபாய், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்றுக்கு உள்ளானோர் மற்றும் அவர்களுடன் பழகியவர்களே தற்போது இனங்காணப்பட்டு வருகின்றனர் என்றும் நோயாளர்களை இனங்காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பரிசோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அவ்வாறு அதிகரிக்கப்படும் அளவுக்குற்ப நோயாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்றும்  உண்மையில் பரிசோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் கூறினார். தற்போதுள்ள நிலைவரத்துக்கு அமைய, நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படவில்லை என்றும் எனினும் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதை தான் மீண்டும் கூறுவதாகவும் அவர் மேலும் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/செற்றிட்டங்கள்-தளர்வடைவதால்-எண்ணிக்கை-அதிகரிக்கலாம்/175-248186
    • இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 12:36 - 0      - 23 அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 200 ரூபாய் 47 சதமாக பதிவாகியுள்ளது.    http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கை-ரூபாயின்-பெறுமதி-மேலும்-வீழ்ச்சி/175-248177