Jump to content

உலகக் கிண்ண கால்பந்து 2010


Recommended Posts

  • Replies 654
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

.

ஜேர்மனி 1 - அவுஸ்திரேலியா 0

ஏழாவது நிமிடத்தில் ஜேர்மனி பொடொல்ஸ்கி ஒரு கோல் அடித்துள்ளார்.smilie_flag_112.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

26 வது நிமிடத்தில் ஜேர்மனி குளோச இர‌ண்டாவ‌து கோல் அடித்துள்ளார்.

ஜேர்மனி: 2 - அவுஸ்திரேலியா: 0smiley1939.gif

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டீவியின் முன் இணையத்துடன் குந்தியிருந்து பார்ப்பவர்களுக்கு பீபாவின் இந்த தள நேரடி பதிவு மேலும் சிறந்த விளக்கத்தைத் தரும் என நினைக்கிறேன்.

http://www.fifa.com/live/competitions/worldcup/matchday=3/day=1/match=300111116/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

அவுஸ்திரேலியாக்கு சிவப்பு அட்டை. redcard.gif

இனி பத்துப் பேருடன் விளையாட வேண்டும்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

67 நிமிடத்தில் ஜேர்மனி மூல்லர் மூன்றாவது கோல் அடித்துள்ளார்.fussball_feiern_germany.gif

70 நிமிட‌த்தில் புதிதாக‌ விளையாட‌ வ‌ந்த‌ க‌க்காவு நான்காவ‌து கோல் அடித்துள்ளார்.fussball_feiern_germany.gif

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி போனவேகத்திலை திரும்பிவரும் எண்டு நினக்கிறன். :D :D

வந்த வேகத்தில் போட்டு தள்ளி இருக்குது :huh::):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு மட்டை கொஞ்சம் கூடித்தான் போய்விட்டது.

மஞ்சள் அட்டை காட்டியிருக்கலாம். :D:D

வாத்தியார்

..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவப்பு மட்டை கொஞ்சம் கூடித்தான் போய்விட்டது.

மஞ்சள் அட்டை காட்டியிருக்கலாம். :D:D

வாத்தியார்

..............................

இப்படி பட்ட ஒரு கேவலமான விளையாட்டை விளையாடிதற்காக இன்னமும் ஒன்று கொடுத்து இருக்கலாம் :huh:

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலியா முறைகேடாக விளையாடியதனை வடிவாய் காட்டினாங்கள். நைசாய் கால்தடம் போட்டு விழுத்துறது. தோளால தெரியாதமாதிரி இடித்து விழுத்துகிறது.. கையால தெரியாதமாதிரி இழுத்து விழுத்துறது... காலை விட அவையள் கைகளையும், தோளையும்தான் நம்பி ஆட்டத்துக்கை குதிச்சி இருந்திச்சீனம் போல. :D சிகப்பு மட்டை வாங்கினவர் அதை வாங்க முன்னம் முறைகேடாக விளையாடி ஆக்களை நைசாக விழுத்தி இருந்தார். ஆனால் அது நடுவர் கண்களில பட இல்லை. சிகப்பு மட்டை வாங்கினால் அடுத்த ஆட்டம் விளையாட முடியாது என்பது கொஞ்சம் அதிகப்படியான தண்டனைதான். அத்தோட அவர் ஆள் சிகப்பு மட்டை வெளியில போனாப்பிறகு பத்துபேரோட விளையாடேக்கதானே மிச்சம் ரெண்டு பழம் போட்டாங்கள். ஆட்டத்தில சிகப்பு மட்டைக்காக வெளியில போறவருக்கு இன்னொருவரை ஈடுசெய்ய முடியாமல் இருக்கிறது எனக்கு என்னமோ ஒரு குறைபாடாய் தெரிகிது.

Link to comment
Share on other sites

காலகாலமா பிரேசில் அணிக்கே நம்ம ஆதரவு..! :lol:

http://www.youtube.com/watch?v=faolU0qzCOA

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

காலகாலமா பிரேசில் அணிக்கே நம்ம ஆதரவு..! :lol:

:lol:

தமிழ் நாட்டிலை காமராஜருக்கோ, எம்.ஜி. ஆருக்கோ தாத்தா வாக்குப் போட்டால் அந்தப் பரம்பரையே தொடர்ந்து அந்தக்கட்சிக்கு வாக்குப் போடுற மாதிரியா? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலியா முறைகேடாக விளையாடியதனை வடிவாய் காட்டினாங்கள். நைசாய் கால்தடம் போட்டு விழுத்துறது. தோளால தெரியாதமாதிரி இடித்து விழுத்துகிறது.. கையால தெரியாதமாதிரி இழுத்து விழுத்துறது... காலை விட அவையள் கைகளையும், தோளையும்தான் நம்பி ஆட்டத்துக்கை குதிச்சி இருந்திச்சீனம் போல. :lol: சிகப்பு மட்டை வாங்கினவர் அதை வாங்க முன்னம் முறைகேடாக விளையாடி ஆக்களை நைசாக விழுத்தி இருந்தார். ஆனால் அது நடுவர் கண்களில பட இல்லை. சிகப்பு மட்டை வாங்கினால் அடுத்த ஆட்டம் விளையாட முடியாது என்பது கொஞ்சம் அதிகப்படியான தண்டனைதான். அத்தோட அவர் ஆள் சிகப்பு மட்டை வெளியில போனாப்பிறகு பத்துபேரோட விளையாடேக்கதானே மிச்சம் ரெண்டு பழம் போட்டாங்கள். ஆட்டத்தில சிகப்பு மட்டைக்காக வெளியில போறவருக்கு இன்னொருவரை ஈடுசெய்ய முடியாமல் இருக்கிறது எனக்கு என்னமோ ஒரு குறைபாடாய் தெரிகிது.

சிகப்பு அட்டை காட்டுவது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையே, நன்றாக விளையாட கூடியவர் நால்வரின் கால்களை உடைத்து விட்டால் அந்த நாட்டினரின் நாலுவருட முயற்சி வீண் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்தர் கொஞ்சம் உசாராக விளையாடினால் ஒரு கோல் அடிக்கலாம்.

கூடுதலாக அவர்கள்தான் பந்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்

30இமிட விளையாட்டில் 0:0

ஒல்லாந்தரின் அணித்தலைவர் புறொங்கொர்ஸ்ற் தனது 100 வது உலக விளையாட்டில் ஈடுபட்டிருக்கின்றார்

வாத்தியார்

..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்து எதிர் டென்மார்க் இடைவேளை.

0:0

வாத்தியார்

........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒல்லாந்தரிட்ட நல்ல உசார் இருக்குதான் பிறகு ஏன் கையால இழுத்து விளையாடுகினம், ஒல்லாந்து கப்டன் கையால் இழுத்து விழுத்துறதை நல்ல வடிவா காட்டினாங்கள், ஒல்லாந்துதான் அடிக்கும் என நினைக்கிறேன், :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டென்மார் காரன் இவ்வளவு நல்லவனா ஒன்றை அவனே போட்டு குடுத்திட்டான்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்து எதிர் டென்மார்க் 1:0 (47 நிமிடம்)

டென்மார்க் வீரரே தலையால் இடித்து கோல் சென்றுள்ளது.

வாத்தியார்

.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார் காரன் இவ்வளவு நல்லவனா ஒன்றை அவனே போட்டு குடுத்திட்டான்,

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:)

தம்பி நீங்களும் ரெப்ப நல்லவரா? இங்க சிரிக்கிறது பிறகு அந்த பெடி கடைகண்ணிக்கு போகும் போது போட்டு தள்ளுறது இல்லை :lol::lol::lol: ஏற்கனவே இப்பிடி நடந்து இருக்கு :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நீங்களும் ரெப்ப நல்லவரா? இங்க சிரிக்கிறது பிறகு அந்த பெடி கடைகண்ணிக்கு போகும் போது போட்டு தள்ளுறது இல்லை :lol::lol::lol: ஏற்கனவே இப்பிடி நடந்து இருக்கு :lol::)

தெரியாமல் செய்த தவறுக்கு போட்டு தள்ளுறதா ஹிஹிஹி :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.