Jump to content

புள்ளியை களவெடுப்பது யார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புள்ளி விளையாட்டு எனக்கு நல்லா பிடிச்சு இருக்கு, சிலபேரின் கருத்தை பார்தவுடன் கோபம் வரும் ஆனால் பதில்கருத்து எழுதியும் புரியாது என கருதும் நபருக்கு, கருத்து எழுதி மினக்கிட தேவைஇல்லை, உடனடியாக ஒரு சிவப்பு, சிலபேரின் கருத்து ஏற்க முடியாவிட்டாலும் பதில்கருத்து எழுதி புரியவைக்க முடியும் அவருக்கு கருத்து,. சிலரது கருத்து பிடிச்சு இருக்கும் ஆனால் கருத்து எழுத ஆர்வமில்லாமல் இருக்கும், அல்லது எழுத எதுவும் இராது, அவருக்கு பச்சை. யாழ் ஒரு கடல் ஒவ்வொரு நாளும் எனக்கு பிடித்தும் பிடிக்காததும் பல கருத்துகளிருந்து கொண்டே இருக்கும் நான் ஒரு போதும் எனது புள்ளிகளை வீனே விட்டு செல்வது இல்லை, எனது ஜனநாயக உரிமையை நான் பயனப்டுத்தி கொண்டே இருக்கிறேன். ஆட்கள் முக்கியம் இல்லை அவர்களது கருத்துதான் முக்கியம். :(

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போகப்போக இந்த புள்ளிபிரச்சனை சனத்துக்கு பழகி விடும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறுக்குப் பையா......

அவ, ரதி அக்காவோ, ரதி அண்ணாவோ, ரதி அன்ரியோ.......

ஐயோ...... என்ன என்று அழைப் பேன்ன்ன்.......

ஏன் தமிழ்சிறி திடீரென்டு உங்களுக்கு இந்த சந்தேகம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் நான் கேட்டது அஞ்சு சிவப்பு புள்ளி பற்றி,என்னவோ என்ரை ஆசை நிறைவேறீட்டுது ரொம்ப சந்தோசம்

Link to comment
Share on other sites

எனக்கு சிவப்பு தான் பிடிக்கும் எனக்கு ஆறு சிவப்பு புள்ளி தராட்டில் அடம் பிடிப்பன் சொல்லிப்போட்டன்

இரட்டை எண்ணில் புள்ளி இருந்தால் நல்லாய்யிருக்கும் .

சிவப்பு பச்சை புள்ளி குத்துவதை விட வேறு ஒண்றும் அறியேன் பராபரனே

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சிவப்புப் புள்ளியை குத்த முடியாமல் உள்ளதே :lol: ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு புள்ளி எங்கை... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு புள்ளி எங்கை... :lol:

தமிழ் பைத்தியத்தின் வேண்டுகோளூக்காக நீக்கப்பட்டு உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் பல ஐடிக்கள் வைத்திருக்கினம். தங்களுக்கு பிடிக்காத கருத்தாளர்களுக்கு (அவர்கள் என்னதான் எழுதினாலும்) பாய்ஞ்சு பாய்ஞ்சு செம்புள்ளி குத்தி விடுவார்கள். இதுவும் ஒருவகைப் பாசிசம்தான்!

Link to comment
Share on other sites

இங்கு சிலர் பல ஐடிக்கள் வைத்திருக்கினம். தங்களுக்கு பிடிக்காத கருத்தாளர்களுக்கு (அவர்கள் என்னதான் எழுதினாலும்) பாய்ஞ்சு பாய்ஞ்சு செம்புள்ளி குத்தி விடுவார்கள். இதுவும் ஒருவகைப் பாசிசம்தான்!

உண்மை கிருபன்... இதே போல் வேறு சிலர் தாம் எழுதிய ஒரு கருத்துக்கு விழுந்தடித்துக் கொண்டு மற்ற ஐடிகளில் வந்து பச்சை குத்தி தம் கருத்து உயர்ந்தது என்று காட்ட நிறைய மினக்கெடுவினம் (அவ்வளவுக்கு தம் கருத்து மேல் தமக்கே நம்பிக்கை இல்லை )

Link to comment
Share on other sites

ஓ இனிமேல் சிகப்பு புள்ளி குத்த வசதி இல்லையோ..? அப்பிடியெண்டால் இனி ஊர்ப்புதினத்தில நிறையப்பேர் பயமில்லாமல் நிம்மதியாய் கருத்துக்கள் சொல்லலாம் என்று சொல்லுறியள்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் சிகப்பு புள்ளி குத்த வசதி இல்லையோ..? அப்பிடியெண்டால் இனி ஊர்ப்புதினத்தில நிறையப்பேர் பயமில்லாமல் நிம்மதியாய் கருத்துக்கள் சொல்லலாம் என்று சொல்லுறியள்? :lol:

அப்போ மீண்டும் கூட்டமைப்பை ஆதரிச்சு எழுதப்போறேன்

Link to comment
Share on other sites

Cant reply the posts. can see the caption "You cant reply the topic" at the bottom of the pages. please anyone guide me, why i am not able to reply/create new topics under most sections. This is only section i am allowed to add a reply.

Thank you.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பைத்தியத்தின் வேண்டுகோளூக்காக நீக்கப்பட்டு உள்ளது. :lol:

ஓ ஓ ஓ அப்படியோ தமிழ் பைத்தியத்துக்குத் தான் யாழிழ் சிவப்பு புள்ளி கூட குத்துறது ஆக்கள்.. மனம் உடைஞ்ச பைத்தியம் சிவப்பு புள்ளிக்கு மேல் இடத்திலை போய் தடை செய்ய சொல்லி இருக்கிறார் போல .பாவம் பைய்த்தியம், :lol::wub:

சிவப்பு புள்ளி சில சமையம் நல்லம் தெரியுமா ரதி அக்கா..

இங்கை சில உறவுகள் கடுப்பு ஏத்திர மாரி கருத்து எழுதுவினம் அதை வாசிக்க சில சமையம் ரென்சன் தான் வரும்..அவை கூட ஏன் கருத்து எழுதி சண்டைக்கு போவான் என்று பேசாமை சிவப்பு புள்ளியை குத்தி போட்டு நான் போய் விடுவன்.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவப்பு புள்ளி இல்லாவிட்டால் என்ன வேணும் என்றாலும் யாழில் எழுதலாம், தட்டி கேட்க யாரும் இல்லை, மட்டுஸ் வந்து வெட்டுறதுக்கு முதல் நிமிடத்துக்கு 80 பேர் ஒரு கருத்தை வாசிச்சுப்போடுவினம். அடுத்த ஜடியில் இரண்டு பச்சை குத்தி விட்டால் மூன்றாவது நிமிடத்தில் அதுதான் உண்மை ஜந்தாவது நிமிடத்தில் அந்த கருத்து தூக்கபட்டாலும் 120 பேருக்கு அது உண்மை, ஒரு நாளைக்கு இப்படி எத்தனை உண்மைகளை பத்த வைக்கலாம். சுமங்களா பத்த வச்சதுக்கே யாழ் பத்தி எரிஞ்சுது ஒரு கிழமையாய் :(:lol::lol:

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன், எங்களிடம் உள்ள பச்சைப்புள்ளிகள் மற்றவர்களால் எங்கள் கருத்திற்கு சிவப்புப்புள்ளிகள் குத்தப்படும்போது ஒவ்வொரு சிவப்புப் புள்ளிகளுக்கும் ஒவ்வொரு பச்சைப்புள்ளி கழிக்கப்படுகிறது. இரண்டு தடவைகள் இந்தக்கருத்துக்களத்தில் நான் மிகப்பெரிய அளவில் பச்சைப்புள்ளிகளை இழந்துள்ளேன் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இதுவரையும் நான் சேர்த்த பச்சைப்புள்ளிகள் ஒன்றையும் காணவில்லை????????

ஓ....எல்லோரும் இனி ஆரம்பத்தில் இருந்து எடுக்கவேண்டுமா?....

இப்படிச் சொல்லாமல் மாற்றினால் மனுசருக்கு கார்ட் அட்டாக்தான் வரும் :lol::D

Link to comment
Share on other sites

முன்பு எவர் என்று தெரியாமல் புள்ளி குத்தப்பட்டதைவிட இப்போது பெயர்விபரம் தெரிவதால் முன்பைவிட பரவாயில்லையோ என்று தோன்றுகின்றது. சுயவிபரக்கோவையில் ஒருவருக்கு பூச்சியம் புள்ளிக்குக்கீழ் இறங்கமுடியாதவகையில் அமையின் இன்னும் சிறப்பு. சுயவிபரக்கோவையில் BAD/VERY BAD REPUTATION என்று காட்டப்படுவது பொருத்தம் இல்லை. அமரர் வசம்பு அண்ணரின் சம்மந்தப்பட்ட சுவயவிபரக்கோவையின் மூலம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விடயம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்ரையவரைக்கும் 436 பச்சை புள்ளிகள் வைத்திருந்தேன் இன்று இப்போது 1 சிவப்பு புள்ளி மட்டும் இருக்கு என்ன நடந்தது புள்ளிகளுக்கு ?

Link to comment
Share on other sites

அது சரி இதுவரையும் நான் சேர்த்த பச்சைப்புள்ளிகள் ஒன்றையும் காணவில்லை????????

:lol::D

சததியமா நான் எடுக்கல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதலிவாழைப்பழ றேஞ்சிலை இருக்கிற எனக்கே........ எரிஞ்சுபோன புள்ளியளை நினைக்க நாய்பேய் கவலையாய்க்கிடக்கு..........பெரீய பிலாப்பழங்களேல்லாம் என்னென்னமாய் பீல் பண்ணப்போறாங்களோ :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதலிவாழைப்பழ றேஞ்சிலை இருக்கிற எனக்கே........ எரிஞ்சுபோன புள்ளியளை நினைக்க நாய்பேய் கவலையாய்க்கிடக்கு..........பெரீய பிலாப்பழங்களேல்லாம் என்னென்னமாய் பீல் பண்ணப்போறாங்களோ :( :(

குமாராசாமி அண்ணை,

அகூதாவுக்கும், நெடுக்காலை போவானுக்கும் புள்ளி கிடைப்பதில் அர்த்தம் இருக்கு.

சாத்திரியார், தன் வாயால்.... கெட்டுப் போனவர்.

விசுகு பாவம். எல்லாரும் குடிச்ச... கோப்பிக்கு, காசு குடுத்தது தான்... குற்றம் போலை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்ரையவரைக்கும் 436 பச்சை புள்ளிகள் வைத்திருந்தேன் இன்று இப்போது 1 சிவப்பு புள்ளி மட்டும் இருக்கு என்ன நடந்தது புள்ளிகளுக்கு ?

நீங்கள் வேற 2000 ற்கு மேற்பட்ட புள்ளிகள் எடுத்தவர்கள் எல்லாம் வாயை மூடீட்டு பேசாமல் இருக்கினம்...400 புள்ளிகள் தொலைச்சிட்டு அழுதிட்டு நிக்கிறீங்கள் :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேற 2000 ற்கு மேற்பட்ட புள்ளிகள் எடுத்தவர்கள் எல்லாம் வாயை மூடீட்டு பேசாமல் இருக்கினம்...400 புள்ளிகள் தொலைச்சிட்டு அழுதிட்டு நிக்கிறீங்கள் :lol::D:lol:

உண்மைதான் ரதி, :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.