Jump to content

இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்


Recommended Posts

திருஞானசம்பந்தசுவாமிகள் பதிகம் | திருவாவடுதுறை | காந்தாரபஞ்சமம்

http://karumpu.com/wp-content/uploads/2010/idarinum.mp3

இடரினும் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்

அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே!

பாடியவர்: திருத்தணி என்.சுவாமிநாதன்

மூலம்: http://www.shaivam.org/gallery/audio/neyveli.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் தற்போது இசை,ஆன்மிகம்,கலை போன்ற பதிவுகளையே அதிகம் இடுகிறார் போல இருக்கிறது....இனைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது?

நாங்கள் வேட்டைக்காரன் நினைப்பில் இருக்கும் போது

இடரினும் தளரினும் ......

வரவர.....

ஒரே பட்டிக்காட்டு கூட்டமாய்க்கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முரளி

மனதிற்கு சிறிது அமைதி ஏற்படுகிறது.

Link to comment
Share on other sites

யாரங்கே... எங்கள் முரளியை மீண்டும் மீட்டுத் தாருங்கள்

எப்படி இருந்த பையன் இப்படி என் எதிரியாயிட்டாரே.......... :D

Link to comment
Share on other sites

துன்பங்கள் வரும்போது, மனம் கஸ்டமாய் இருக்கும்போது உதுகளைத்தானே கேட்கமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் சஞ்சலமாக இருக்கும் போது, இப்படியான பாடல்கள் தான் ஆறுதலைடைய வைக்கும் அரு மருந்து.

இணைப்பிற்கு நன்றி மச்சான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் தற்போது இசை,ஆன்மிகம்,கலை போன்ற பதிவுகளையே அதிகம் இடுகிறார் போல இருக்கிறது....இனைப்புக்கு நன்றி.

இப்படி எல்லாரும் மச்சான்,மாப்பு என்று கொன்டு திரிந்தால் அந்தள்

என்ன செய்கிறது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாரும் மச்சான்,மாப்பு என்று கொன்டு திரிந்தால் அந்தள்

என்ன செய்கிறது :)

மச்சான்,மாப்பிள்ளை எனப் பெயர் வைத்தால் அப்படித் தான் கூப்பிட வேண்டும் உங்களுக்கு ஏன் புகையுது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.