Jump to content

முகத்தார் வீடு

Recommended Posts

அசத்துறீங்க தாத்தா வாழ்த்துகள் :lol::lol:

நன்றி தொடந்து சளையாமல் உங்கள் ஆக்கங்களைத் தாங்க.

உங்களுக்கு பக்கபலமாய் நாங்கள் இருக்கிறேம்(முகத்தார் இரசிகர் மன்றம்)

உங்கள் அடுத்த ஆக்கத்தை மிக விரைவில் எதிர்பாக்கிறேன் :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 428
  • Created
  • Last Reply

முகத்தார்க்கு மட்டுமா ரசிகப் மன்றம்;..முகத்தார் இப்பிடி இரக்கிறதே பொண்மக்காவாலதானே..சோ அவாவுக்கும் ஒரு ரசிகர் மன்றம் தொடங்கி நம்ம தூயாவ தலைவியா போட்டாச்சு....

Link to comment
Share on other sites

முகத்தார் பாராட்ட எனக்கு வார்த்தை கிடைக்கேல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் பாராட்ட எனக்கு வார்த்தை கிடைக்கேல்லை

வடிவாத் தேடிப்பாருங்கோ... எங்கையும் சந்துபொந்துக்குள்ள கிடக்கும்.. :wink:

Link to comment
Share on other sites

முகத்தார் உங்கள் ஆக்கம் திறமையாக இருக்கிறது..! வாழ்த்துக்கள்..! உங்கள் ஆக்கத்தில் எங்களுக்கு பட்ட ஆதங்கம் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.. தயவுகூர்ந்து.. குறையாக எடுக்காமல் ஒரு விமர்சனமாகப் பாருங்கோ..!

10ம் வகுப்புப் படித்தவரையும்...அவர் சைக்கிள் திருத்து தொழிலைச் செய்ய முனைவதையும்...அதில் தவறு விடுவதையும்..சொல்லி இருக்கிறீர்கள்..! அதை வைத்து ஆக்கம் சில கட்டங்கள் நகர்த்தப்பட்டிருக்கு..! எங்கள் பார்வையில் அது சிலரில் எதிர்மறை மனோவியல் விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது..! குறிப்பாக... 10ம் வகுப்பில் பெயில் விட்டாலும் புலத்தில் நீங்கள் மேலும் படிக்க வாய்ப்புக்கள் இருக்கு...! பெயில் விட்ட பாடத்துக்கு எத்தனை தடவையும் தோற்றி பரீட்சை எழுதலாம்..! அப்படி எழுதி பெரிய பட்டதாரிகளானவர்களும் உண்டு..! ஆனால் இலங்கையில் அப்படியல்ல..! ஒரு பாடத்துக்கு தோற்ற முடியாது தோற்றினால் எல்லாப் பாடத்துக்கும் தோற்ற வேண்டும்..! அதுவும் இரண்டு தடவை மட்டும் தான்...! எனவே 10 வகுப்பு பெயில் என்பது இலங்கை கல்வி நடைமுறைகளின் படி பழிப்புக்குரிய ஒன்றல்ல என்றே கருதுகின்றோம்..! அதை வைத்து ஒரு நபரின் கல்வியல் திறமையை முழுமையாக அளவிடுவது சரியல்ல...அது அவர்களை மனோவியல் ரீதியில் தாழ்த்தவே வகை செய்யும்..!

இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும்... ஏல் படித்து 4 ஏ அல்லது 3 ஏ எடுத்தவர்கள் பல்கலைக்கழகங்களில் சிரமங்களை எதிர்நோக்கியும் இருக்கின்றனர்..! எனவே கல்விவை வைத்து தனிநபர்களை முழுமையாக எடை போடும் எமது சமூக வழக்கை அப்படியே பிரதி பண்ணாமல் நம்பிக்கை ஊட்டத் தக்க வகையில் இப்படியான சந்தர்ப்பங்களை கையாண்டால் சிறப்பா இருக்கும்..!

இப்போ இலங்கையில் டாக்டர் இஞ்சினியர் பட்டதாரிகள் என்று ஆகி கோடி கோடியாக வாங்கி புலத்துப் பெண்களுக்கு கணவனாக பலர் காத்திட்டு இருக்கிறார்கள்..! அவர்களை முகத்தில் அடியுங்கள்..வரவேற்கலாம்..! முழுக்க முழுக்க இலவசக் கல்வியையும் பெற்றுவிட்டு... கோடி கேட்குது அவைக்கு...! அவர்களை அடியுங்கோ...அவர்கள் தான் உண்மையில் சமூகத்தையும் கல்வித்திட்டத்தையும் நாட்டையும் ஏமாற்றுபவர்கள்...! :P :idea: :idea:

Link to comment
Share on other sites

ºரி இனி இதுக்கஉள்ளையும் வர முடியாது போல :P :P :P

பயப்பிடாதேங்கோ வினீத்... இப்படி தமிழகத் திரைப்படங்களிலும் செய்கிறார்கள்..பெண்களை...ஊனமுற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பர் முகத்தார்அங்கிள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

தாத்தா அசத்திட்டீங்க. ஆமா என்ன உந்த வேலையும் நடக்குதா சாத்ரி கூட சேர்ந்து. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் :P

Link to comment
Share on other sites

அங்கிள் சூப்பர்... நன்றி அங்கிள்....

நல்ல சைட் விச்னஷ் அங்கிள்.... எப்படி தரகர் காசு எல்லாம் ஒழுங்காக தருகிறார்களா????

Link to comment
Share on other sites

முகத்தார் ஒண்டு சொல்லுறன் உந்த சாட்றீ இன்ட சேர்பை விடு

யோவ் சாட்றீ ஊரி ஆக்களை திருந்த விடமாட்டீரே

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

தாத்தா உங்களின் 7ம் பாகம் நல்ல நகைச்சுவையாக இருந்தது.

எப்பவிருந்து இந்த தொழிலுக்கு வெளிக்கிட்டனீங்க, பிஸினஸ் நல்லாப் போகுதுபோல, நாமளும் படத்த தருவம் என்று யோசிக்கிறம் :wink:

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். :idea:

talkingbabyani.gif

இப்போதுதான் தவழுகிறீர்கள் போலிருக்கு. அத்துடன் இப்போதுதான் அப்பா அம்மா என சொல்ல துடிக்கிறீங்க போலிருக்கு. அதற்கிடையில் படத்தை கொடுக்க திட்டம் போடுறீங்களா? அருவி கொஞ்சம் மெதுவாக பாயாதா? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் உங்கள் ஆக்கம் திறமையாக இருக்கிறது..! வாழ்த்துக்கள்..! உங்கள் ஆக்கத்தில் எங்களுக்கு பட்ட ஆதங்கம் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.. தயவுகூர்ந்து.. குறையாக எடுக்காமல் ஒரு விமர்சனமாகப் பாருங்கோ..!

10ம் வகுப்புப் படித்தவரையும்...அவர் சைக்கிள் திருத்து தொழிலைச் செய்ய முனைவதையும்...அதில் தவறு விடுவதையும்..சொல்லி இருக்கிறீர்கள்..! அதை வைத்து ஆக்கம் சில கட்டங்கள் நகர்த்தப்பட்டிருக்கு..! எங்கள் பார்வையில் அது சிலரில் எதிர்மறை மனோவியல் விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது..! குறிப்பாக... 10ம் வகுப்பில் பெயில் விட்டாலும் புலத்தில் நீங்கள் மேலும் படிக்க வாய்ப்புக்கள் இருக்கு...! பெயில் விட்ட பாடத்துக்கு எத்தனை தடவையும் தோற்றி பரீட்சை எழுதலாம்..! அப்படி எழுதி பெரிய பட்டதாரிகளானவர்களும் உண்டு..! ஆனால் இலங்கையில் அப்படியல்ல..! ஒரு பாடத்துக்கு தோற்ற முடியாது தோற்றினால் எல்லாப் பாடத்துக்கும் தோற்ற வேண்டும்..! அதுவும் இரண்டு தடவை மட்டும் தான்...! எனவே 10 வகுப்பு பெயில் என்பது இலங்கை கல்வி நடைமுறைகளின் படி பழிப்புக்குரிய ஒன்றல்ல என்றே கருதுகின்றோம்..! அதை வைத்து ஒரு நபரின் கல்வியல் திறமையை முழுமையாக அளவிடுவது சரியல்ல...அது அவர்களை மனோவியல் ரீதியில் தாழ்த்தவே வகை செய்யும்..!

இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும்... ஏல் படித்து 4 ஏ அல்லது 3 ஏ எடுத்தவர்கள் பல்கலைக்கழகங்களில் சிரமங்களை எதிர்நோக்கியும் இருக்கின்றனர்..! எனவே கல்விவை வைத்து தனிநபர்களை முழுமையாக எடை போடும் எமது சமூக வழக்கை அப்படியே பிரதி பண்ணாமல் நம்பிக்கை ஊட்டத் தக்க வகையில் இப்படியான சந்தர்ப்பங்களை கையாண்டால் சிறப்பா இருக்கும்..!

இப்போ இலங்கையில் டாக்டர் இஞ்சினியர் பட்டதாரிகள் என்று ஆகி கோடி கோடியாக வாங்கி புலத்துப் பெண்களுக்கு கணவனாக பலர் காத்திட்டு இருக்கிறார்கள்..! அவர்களை முகத்தில் அடியுங்கள்..வரவேற்கலாம்..! முழுக்க முழுக்க இலவசக் கல்வியையும் பெற்றுவிட்டு... கோடி கேட்குது அவைக்கு...! அவர்களை அடியுங்கோ...அவர்கள் தான் உண்மையில் சமூகத்தையும் கல்வித்திட்டத்தையும் நாட்டையும் ஏமாற்றுபவர்கள்...! :P :idea: :idea:

படிப்பிச்ச செலவுகளுக்கு என்று 20 ஆயிரம் கேக்கிறது ஓவராத்தெரியலையா?? இலவசக்கல்லி கொடுக்கிறாங்க. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நகைச்சுவை முகத்தார். இதைப் போல சிலவற்றை அரசியல் வாடை இல்லாமல் தாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிப்பிச்ச செலவுகளுக்கு என்று 20 ஆயிரம் கேக்கிறது ஓவராத்தெரியலையா?? இலவசக்கல்லி கொடுக்கிறாங்க. :wink: :P

என்ன பாட்டி கண் தெரியேலேயோ :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் ஒண்டு சொல்லுறன் உந்த சாட்றீ இன்ட சேர்பை விடு

யோவ் சாட்றீ ஊரி ஆக்களை திருந்த விடமாட்டீரே

சின்னப்பு என்ன ஆச்சு.. இவ்வளவு நாளும் நீங்கள் இல்லாமல் களமே ஒரு கதிகலங்கிப்போச்சு தெரியுமா?

Link to comment
Share on other sites

நன்றி அனைவருக்கும்

குருவிகள் சொல்வது போல 10ம் படிச்சு வேலை இல்லாதவர்களுக்கே 10/ 20 எண்டு சீதனம் கேட்கும் போது மேற்படிப்புப் படிச்சவர்கள் கேட்கும் ரேட்டை நீங்களே யோசிச்சுப் பாருங்கோ இதிலை என்னவெண்டால் மாப்பிளையள் அப்பிடி கேட்பதில்லை அவர்களின் பெற்றோர்தான் தனது மகனை ஒரு வியாபாரப் பொருளாக்கி பேரம்பேசி விற்க நினைப்பதை சொல்ல வந்தன் அனேகமான ஆண்கள் திரிந்தி விட்டாங்கள் வடிவான பெம்பிளை கிடைச்சா காணும் எண்டதான் சொல்லுறாங்கள் இந்த பழசுகள் தான் சீதனம் சாதி எண்டு கட்டுக்குள் ஊறி எங்களைப் போட்டுக் கொல்லுதுகள் எல்லாத்தையும் சேர்த்து பாக்கிறது எவ்வளவு கஷ்டம் சொல்லங்கோ பாப்பம் அதாலைதான் தொழிலை கொஞ்ச நாளைக்கு கைவிட்டிருக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவான பெம்பிளை கிடைச்சா காணும் எண்டதான் சொல்லுறாங்கள் இந்த பழசுகள் தான் சீதனம் சாதி எண்டு கட்டுக்குள் ஊறி எங்களைப் போட்டுக் கொல்லுதுகள் எல்லாத்தையும் சேர்த்து பாக்கிறது எவ்வளவு கஷ்டம் சொல்லங்கோ பாப்பம் அதாலைதான் தொழிலை கொஞ்ச நாளைக்கு கைவிட்டிருக்கிறன்

வடிவான பெணக்ள் கிடைச்சாக்காணும் என்டா??? உலக அழி ஐழஸயும்திரிசா யோதிகா போன்றவர்கள் மாதிரியான ஆக்கள் அல்லாதவை என்ன செய்யிறதாம் அது சரி அழகுக்கு என்ன அளவு?? எது அழகு. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பாட்டி கண் தெரியேலேயோ

ஆமா பேராண்டி லட்சம் ஆயிரம் ஆகீட்டுது நாங்கள் அந்தக்காலத்தில நிக்கிறமா அது தான். :wink: :P

Link to comment
Share on other sites

முகத்தார் இந்த அங்கமும் நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

அது சரி அழகுக்கு என்ன அளவு?? எது அழகு
.

பிள்ளை நீங்க சொன்ன ஆட்கள் எல்லாம் எல்லாருக்கும் அழகு ஆனா எங்கடைஆட்கள் எங்களுக்கு மட்டுமே அழகா இருக்கவேணும் இது நான் சொல்லேலை வாற பெடியள் இப்பிடிச் சொலலித்தான் கேக்கிறாங்கள்

எது அழகு எண்டு கேக்கிறீயள்

கண்ணுக்கு மையழகு............. எண்டு போய்

முகத்தானுக்கு பொண்ணம்மாக்கா அழகு எண்டு முடியும் இப்ப விளங்கும்தானே....

ஒவ்வொண்றையும் அவரவர் கண்களுக்கூடாக பார்க்கவேணும் எண்டு சொல்வார்கள் ஆங்கிலத்தில்

முகம்ஸ் கண்ணுக்கு மை அழகு சரி. உங்க கிட்ட வாற முகடு கழண்டதுகளுக்கு எது அழகு என்றுகேட்டன். சரி அப்ப மை பு}சிப்போட்டு வந்தால் சரியா..?? மனிசின் அழகை பக்கமாட்டார்களா?? :wink: :P

Link to comment
Share on other sites

முகத்தார் நல்லாத்தான் சிந்திக்கிறீங்க. உங்கள் சிந்தனை சிறக்க வாழ்த்துகின்றேன். ஏதோ எங்கட சனம் எங்களையே தட்டி சுத்துறத நினைச்சா தலை சுத்தும். உண்மையில் இரண்டு படகில் கால் வைத்தவன் போல் உள்ளது எங்கள் அவல வாழ்க்கை. நீங்கள் தொடர்ந்து அவலங்களை இங்கே சுட்டுங்கோ.

Link to comment
Share on other sites

படிப்பிச்ச செலவுகளுக்கு என்று 20 ஆயிரம் கேக்கிறது ஓவராத்தெரியலையா?? இலவசக்கல்லி கொடுக்கிறாங்க. :wink: :P

10ப் படிச்சவர் 20 லட்சம் கேட்டாலும் தப்பு...டாக்டருக்குப் படிச்சவர் கோடி கேட்டாலும் தப்பு.. அதுக்காக 10 படிச்சவரை கல்விசார்ந்து மட்டம் தட்டக்கூடாது என்றுதான் சொல்கிறோம்..!

அண்மையில் கேள்விப்பட்டோம்...ஒரு புலத்துப் பெண் இலங்கையில் ஒரு இஞ்சினியரை திருமணம் செய்ய அவருக்கு கொழும்பில் வீடும் வாங்கிக் கொடுத்து ஒரு கோடி சீதனமும் கொடுக்கப்பட்டதாம்...! இப்படியும் தமிழர் உலகம் போய்க்கிட்டுத்தான் இருக்கு..! ஒருபுறம் சீதனம் ஒழிக என்று கத்திக் கொண்டு மறுபுறம் கொடுக்கிறவையும் வாங்கிறவையும் தான் அதிகம்...! இல்லை என்றீங்களா தமிழினி..! :wink: :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.