Jump to content

பந்தைப் பழமென நினைத்த பாகிஸ்தான் வீரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்த கோவத்தில போல பந்தை போட்டு கடிக்கிறார் :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பந்தை காயப்படுத்துவதன் மூலம் போட்டியின் முடிவை மாற்றி அமைக்கலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

பந்தை சேதப் படுத்தினால், அல்லது பந்தின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் அந்த பந்து நேராக போகாமல் துடுபெடுத்து ஆடுபவரை ஆட்டம் இழக்க செய்யவும் முடியும். பாகிஸ்தான் கிரிகெட் விளையாட்டு வீரர்கள் மட்டும் இல்லை, மற்ற நாட்டு கிரிகெட் விளையாட்டு வீரர்களும் இந்த மாதிரியான செயலில் ஈடுபடுவது ஒன்றும் புதியதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்த கோவத்தில போல பந்தை போட்டு கடிக்கிறார் :D:lol:

தம்பி இல்லையடாப்பா!

மனிசனாய்ப்பிறந்தவன் ஆசையிலை இல்லாட்டி அன்பிலை தங்களையறியாமலே அங்கையங்கை அப்பப்ப கடிக்கிற விசயம் ஒண்டு இருக்கெல்லே :D

அதுமாதிரித்தான் இதுவுமெண்டு நினைக்கிறன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மில் சிலருக்கு நகம் கொறிக்கும் பழக்கம் உள்ளது அல்லவா....

அது போல இவருக்கும் பந்தை கொறிப்பது ஒரு இயல்பான பழக்கமோ என்னவோ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இல்லையடாப்பா!

மனிசனாய்ப்பிறந்தவன் ஆசையிலை இல்லாட்டி அன்பிலை தங்களையறியாமலே அங்கையங்கை அப்பப்ப கடிக்கிற விசயம் ஒண்டு இருக்கெல்லே :lol:

அதுமாதிரித்தான் இதுவுமெண்டு நினைக்கிறன் :D

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.