• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

jhansirany

இந்து சமயம் எங்கே போகிறது?

Recommended Posts

***

உந்த கதையை சிவராத்திரியுடன் தொடர்புபடுத்தி விபரிக்கப்பட்ட விதம் சரியோ? பிழையோ? எனக்கு தெரியாது. அதை புராணம் அறிந்த இந்துக்கள் சொல்வார்கள் என நினைக்கிறேன்.

(1) உவர்களின், பெரியாரின் வால்கள் என்று சொபவர்கள், அனைவரும் சைவரா? மாமிசம் புசிப்பவரா?

(2) உந்த கதையில் வரும் வேடனின் ஒழுக்கத்தில் என்ன குறைகண்டார்கள்? வேடனை, அயோக்கியனாக காணுபவர்களை என்னவென்று சொல்வது?

(3) இந்து சமயத்தை, சிவவழிபாட்டை முதன்மையாக பேணும் சைவர்களை - ஆரியமதம் என திரிபுபடுத்தும் கீழ்தர புத்தியை என்னவென்று சொல்வது? இத்தகையவர்களின் கீழ்தர உள்நோக்கம் என்ன?

(4) மதபிரச்சாரம் செய்யும் ஈன மதவியாபரத்தொழிலை இந்த உலகில் செய்யாதவர்கள் இருவர் மட்டும் தான்: (1) இந்துக்கள் (சைவர்கள்) (2) யூதர்கள். ஆனால் இந்துக்களுடன் தொடர்புடைய, இக்கதையை மதபிரச்சாரமாக அடையாளம் காணும் ஈன புத்தியுள்ளவர்களை என்னவென்று சொல்வது? உந்த பெரியார்-போலித்-திராவிட வால்கள் உண்மையில் மதபிரச்சாரம் செய்து வருபவர்களை பற்றி வாய் திறக்கார்கள் - ஏனெனில் அவர்களின் காசில் தான் பிழைப்பு நடத்துகிறார்கள்.

(5) வேட்டையாடும் வேடர்களை அயோக்கியனாக கண்ட பெரியார்-போலித்-திராவிட வால்கள், ஈராக்... போன்ற நாடுகளில் மக்களை கொன்று அழிக்கும் கிறிஸ்தவர்கள் கூட்டத்தை, ஏனைய மதத்தவர்களை அன்று முதல் இன்றுவரை கொன்று அழிக்கும் இசுலாமியர் கூட்டத்தை என்னவென்று சொல்வார்கள்? உந்த பெரியார்-போலித்-திராவிட வால்கள் உவர்களை பற்றி வாய் திறக்கார்கள் - ஏனெனில் அவர்களின் காசில் தான் பிழைப்பு நடத்துகிறார்கள்.

ஆரியர்களின் பூர்வீக மதம் இயற்கை வழிபாடு எனவும், அவர்கள் மதிய கிழக்கில், ஆப்கனிஸ்தானில் வாழ்ந்தபோது, கிறிஸ்தவ - இஸ்லாமிய மத வெறியர்களுக்கு இடையில் நடந்த சண்டையில் இடம்பெயர்ந்து, இந்தியாவில் வந்து குடியேறி, நாளடைவில் இந்துக்களாக மாறியதாகத்தான் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

கற்காலத்தில் திராவிடர்கள் சிந்துவெளி வரை பரந்து வாழ்ந்ததும், அவர்களின் மொழி தமிழாகவும், சமயம் சைவமாகவும் இருந்தது வரலாறு. திராவிடர்கள் பண்பில், நாகரீகத்தில், கலை, கலாசாரத்தில் மிக உயர்ந்தவர்களாக ஆய்வாளர்கள் விபரிக்கின்றனர், பழைய காப்பியங்கள் விபரிக்கின்றன.

பின்னர் கிறிஸ்தவ - இஸ்லாமிய மத வெறியர்களால் ஆரியரின் இடப்பெயர்வு, பின்னர் இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்களின் அராஜகம், போன்ற காரணத்தால் திராவிடர்கள் தென்னிந்தியக் கண்டம், குமரிக்கண்டம் ஆகிய பகுதிகளில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டார்கள்.

திராவிடர்கள் பண்பில், நாகரீகத்தில், கலை, கலாசாரத்தில் மிக உயர்ந்தவர்களாக ஆய்வாளர்கள் விபரிக்கின்றனர், பழைய காப்பியங்கள் விபரிக்கின்றன. ஆனால் நீண்டகாலம் தொடர்ந்த கிறிஸ்தவ - இஸ்லாமிய மத வெறியர்களின் ஆக்கிரமிப்பால், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளால், திராவிடர் சமூகம் மத்தியில் ஏற்பட்ட ஏற்றதாழ்வுகள் இன்னும் முற்றிலும் நீங்கவில்லை. இது தான் உண்மை வரலாறு.

அந்த கிறிஸ்தவ - இஸ்லாமிய மத வெறியர்களால் திராவிடர் சமயத்தையும் சமூகத்தையும் சீரழிக்க உருவாக்கப்பட்ட இரு சமூகங்கள் தான், முறையே பெரியார்-போலித்-திராவிடர்களும், பார்பனர்களும்.

சிலை வழிபாட்டை மூர்க்கமாக தாக்கிய பெரியாருக்கு சிலைவைத்து வழிபடுபவர்கள் தான் உந்த பெரியார்-போலித்-திராவிட வால்கள்.

சுகன்! கீழ்தர உள்நோக்கம், கீழ்தர புத்தி , .... உடையவர்கள் - உண்மை தெரிந்தாலும், தெரியாது போல் தொடர்ந்து நடிப்பார்கள்.

கருணாநிதியும் உந்த பெரியார்-போலித்-திராவிட பரம்பரையில், ஆழமாக செதுக்கி வளர்க்கப்பட்டவர் தான். பெரியார்-போலித்-திராவிட பரம்பரையின் போலிகளை உணர்ந்து வெளியில் வந்தவர்கள் தான் M.G.R. உம் கண்ணதாசனும்.

வேடனை அயோக்கியனாக எங்கே பெரியாரின் வாரிசுகள் பார்க்கிறார்கள். புலிதோலை விரித்து உடக்hந்து கொண்டு சிவனுக்கு பூஜைபோடும் அடியார்கள்தான் அவன் மிருகங்களை கொல்வதால் அயோக்கியனாக சொல்கின்றார்கள்.

எல்லாத்தையும் போட்டு அரைத்து சுட்டால்தான் மசாலாதோசை விற்பனையாகும்.............. அதற்காக மூலத்தையே பிரட்டுவது கொஞ்சம் வஞ்சமாக தெரிகிறது.

Share this post


Link to post
Share on other sites

நிழலி! நீங்கள் E = suqare root of {(mcc)(mcc) + (pc)(pc)} எனும் சமன்பாடு "பூமியிலும் சரி, அகிலத்திலும் சரி, விண்வெளியிலும் சரி ... மாறுபடாது" என்று கூறிநீர்களானால் அதை சரியாக கொள்ளலாம்.

பின்வரும் கூற்றுக்களை (ஆங்கிலம்) படித்துப் பாருங்கள். E = mcc என்பது சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே சரி. நீங்கள் கூறியபடி "அது பூமியிலும் சரி, அகிலத்திலும் சரி, விண்வெளியிலும் சரி E = m x c x c எனும் விதி மாறுபடாது" என்பது தவறு.

A Brief History of Time (Stephen Hawking) எனும் புத்தகத்தில் இருந்து..

page 23.

.......

The fundamental postulate of the theory of relativity, as it was called, was that the laws of science should be the same for all freely moving observers, no matter what their speed. This was true for Newton's law of motion, but now the idea was extended to include Maxwell's theory and the speed of light: all observers should measure the same speed of light, no matter how fast they are moving. This simple idea has some remarkable consequences. Perhaps the best known are the equivalence of mass and energy, summed up in Einstein's famous equation E = mc^2 (where E is energy, m is mass and c is speed of light), and the law that nothing may travel faster than the speed of light. Because of the equivalence of energy and mass, the energy which an object has due to its motion will add to its mass. In other words, it will make harder to increase its speed. This effect is only really significant for objects moving close to the speed of light. For example, at 10 per cent of the speed of light an object's mass is only 0.5 per cent more than normal, while at 90 per cent of the speed of light it would be more than twice its normal mass. As an object approaches the speed of light, its mass rises even more quickly, so its take more and more energy to speed it up further. It can in fact never reach the speed of light, because by then its mass would have become infinite, and by the equivalence of mass and energy, it would have taken an infinite amount of energy to get it there. For this reason, any normal object is forever confined by relativity to move at speeds slower than the speed of light. Only light, or other waves that have no intrinsic mass, can move at the speed of light.

An equally remarkable consequence of relativity is the way it revolutionized our ideas of space and time. In Newton's theory, if a pulse of light is sent from one place to another, different observers would agree on time that the journey took (since time is absolute), but will not always agree on how far the light travelled (since space is not absolute). Since the speed of light is just the distance it has travelled divided by the time it has taken, different observers would measure different speed for light. In relativity, on the other hand, all observes must agree on how fast light travels. They still, however, do not agree on the distance the light has travelled, so they must therefore now also disagree over the time it has taken. (The time taken is the distance the light has travelled - which the observers do not agree on.) In other words, the theory of relativity put an end to the idea of absolute time! It appeared that each observers must have his own measure of time, as recorded by a clock carried with him, and that identical clocks carried by different observers would not necessarily agree.

.............

.............

Share this post


Link to post
Share on other sites

பௌதிக கருத்துக்களை விரிவாக இன்னொரு திரியில் விவாதிப்பது சாலச் சிறந்தது. வாசிக்கும் நண்பர்களுக்கு ஒரு தீர்க்கமான கருத்து முடிவில் கிடைக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

எனக்கு நேற்று இரவு சொப்பனத்தில் ஒரு அசரீரி கேட்டது. இந்த வருடம் சிவராத்திரி 12 ஆம் திகதி அனுட்டிக்க வேண்டுமாம். இதை யாழில் சொல்லலாமா என்று கேட்பதற்குள் ஞானதிருஷ்டியில் தென்பட்ட அந்த ஒளிக்கீற்று மறைந்துவிட்டது. இருந்தாலும் ஒரு நம்பிக்கையுடன் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். :o

Share this post


Link to post
Share on other sites

இசைக்கலைஞன் இசைக்கலைஞன்

Posted Today, 07:33

எனக்கு நேற்று இரவு சொப்பனத்தில் ஒரு அசரீரி கேட்டது. இந்த வருடம் சிவராத்திரி 12 ஆம் திகதி அனுட்டிக்க வேண்டுமாம். இதை யாழில் சொல்லலாமா என்று கேட்பதற்குள் ஞானதிருஷ்டியில் தென்பட்ட அந்த ஒளிக்கீற்று மறைந்துவிட்டது. இருந்தாலும் ஒரு நம்பிக்கையுடன் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.

:o

இவ்வளவு தாமதமாய் சொல்லிறியளே இயற்றல்கலைஞன்

Share this post


Link to post
Share on other sites

:o

இவ்வளவு தாமதமாய் சொல்லிறியளே இயற்றல்கலைஞன்

அடுத்தமாசம் 12 எண்டல்லோ சொல்லுப்பட்டது..! அவையளுக்கு நேரக்கணக்கு தெரியாதெண்டோ? நான் நம்பேல்ல. :D

அதுசரி, அதென்ன இயற்றல்கலைஞன்? ஏன் எங்களுக்கெல்லாம் ஞான திருஷ்டி கண்ணுக்குப் படாதோ? :lol:

Share this post


Link to post
Share on other sites

அதுசரிஇ அதென்ன இயற்றல்கலைஞன்? ஏன் எங்களுக்கெல்லாம் ஞான திருஷ்டி கண்ணுக்குப் படாதோ?

சும்மா தமாசுக்குத்தான் சொன்ன நான் கோவிச்சுட வேணாம்.

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • 24 மணிநேரத்தில் 256 பேருக்கு தொற்று; ஒருவர் குணமடைந்தார்       இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். அதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1980ஆக உயர்ந்துள்ளது. ஐ.டி.எச்-இல் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவரே இறுதியாக குணமடைந்துள்ளார். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில்  256 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்தவர்கள் என்பதுடன், மேலும், வெளிநாடுகளில் இருந்த வந்த இருவர் மற்றும் கடற்படை வீரர் ஒருவர் ஆகியோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையில் இதுவரை 2350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது,  359பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/24-மணநரததல-256-பரகக-தறற-ஒரவர-கணமடநதர/175-253015  
  • சிங்கள நீதிபதிகளும் சளைத்தவர்கள் அல்ல. பாரிய குற்றசெயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கும்போது நன்னடத்தை நிலையங்கள் சீர்திருத்தப்பள்ளிகள் போன்ற புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பாமல் நேரடியாகவே கட்டாய சமுதாய சேவை (Compulsory community service) என்ற போர்வையில் அவர்களை துறவிகளுக்கான புத்த மடாலயங்களுக்கு அனுப்பிவைக்கும்படி தீர்ப்பு வழங்குகிறார்கள்.
  • குழந்தைக்கு வித்தியாசமாகப் பெயரிட்ட உசைன் போல்ட்!   மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட், தனது பெண் குழந்தைக்கு வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார். ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து தன்னிகரற்ற தடகள வீரராக உள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று அரிய சாதனையையும் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குக் கடந்த மே 17 அன்று பெண் குழந்தை பிறந்தது. உசைன் போல்ட் தந்தையானது குறித்த தகவலை ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், தனது ட்விட்டர் வழியாகத் தெரிவித்தார். உசைன் போல்ட் – காசி பென்னட் ஆகிய இருவரும் 2014 முதல் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் தனது குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் என்று பெயர் சூட்டியுள்ளார் போல்ட். குழந்தையின் புகைப்படத்தையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். http://kisukisu.lk/?p=38124
  • சர்தாரே நாகூர் பதிக்கரசே... பாரும் என் முகம்    
  • விஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன   திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளன எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை சைவ மகா சபை, இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்படும் முன்னரே இங்கு சிவ வழிபாடு இருந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் குடியேறி சிங்கள இனத்தை தோற்றுவித்த விஜயன் வருகையின் போதே திருக்கோணேச்சரம் உள்ளிட்ட பஞ்ச ஈச்சரங்கள் இங்கே இருந்ததாகவும் அங்கு சென்று விஜயன் வழிபட்டதாகவும் மகாவம்சமே ஒப்புக்கொள்கின்றது என்பதையும் சைவ மகா சபை வெளிப்படுத்தியுள்ளது. மூத்த சிவனின் மகனாகிய தேவநம்பியதீசன் கி.மு 243 இல் பௌத்த மதத்திற்கு மதம் மாறும் வரை இலங்கை முழுவதும் சைவ சமயமே பின்பற்றபட்டது என்ற வரலாற்று உண்மையை எல்லாவெல மேதானந்த தேரர் மனங்கொள்வது நல்லது எனவும் சைவ மகா சபை தெரிவித்துள்ளது. கிழக்கு தொல்லியல் செயலணிக்கு நியமிக்கப்பட்ட மேதானந்த தேரர் சமீப காலமாக சைவ ஆலயங்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அகில இலங்கை சைவ மகா சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, தமிழர்களுடையதும் இலங்கையினுடையதும் பூர்வீக புராதன சமயமான சைவத்தினுடைய ஆதி வழிபாட்டு இடமும் பாடல் பெற்ற தலமும் மாமன்னன் இராவணனுடைய காலத்திலேயே இருந்த ஈச்சரமுமான திருக்கோணேச்சரத்தை விகாரை அமைந்திருந்த இடம் எனவும் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பாகவும் மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துகள் சைவத் தமிழர்களை மிகவும் மனவேதனைக்கு உள்ளாகி உள்ளது. இராவணன் வெட்டு போன்ற மிகப் பண்டைய அடையாளங்களையும், பின்னர் குளக்கோட்ட மன்னனுடைய திருப்பணி செய்திகளை கொண்டதும் 1500 ஆண்டுகளிற்கு முன்னரே தாய் தமிழகத்திலேயே பெரிதும் அறியப்பட்டு போற்றப்பட்ட திருக்கோவிலாக இருந்தமையால் அங்கிருந்தே திருஞான சம்பந்த நாயனாரால் பாடல் பெற்ற தலமாகவும் திருக்கோணேச்சரம் விளங்குகின்றது. திருமூலரால் சிவபூமி என்று அழைக்கப்பட்ட இந்த நாட்டில் ஒரு காலத்தில் சிவ வழிபாடு மட்டுமே எங்கும் பரந்து வியாபித்து இருந்தது. பின்னர் காலத்திற்கு காலம் அந்நியர் வருகைகளால் ஏற்பட்ட மத மாற்றங்கள் காரணமாக பல மதங்கள் தோற்றுவிக்கப்பட்டு சைவத்தின் பல புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டன. இதேபோன்று சைவத்தமிழ் மக்களுடைய வாழ்விடங்கள் பறிக்கப்பட்டன. இத்தனை அநீதிகள் நடைபெற்ற போதிலும் அவற்றை மீள உரிமை கோரி மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கும் ஒரு மக்கள் குழுமத்தை மீண்டும் மீண்டும் அனைவரும் சீண்டிப் பார்ப்பது எம் மக்களின் மனங்களில் ஆறாத் துயரை தோற்றுவிக்கின்றது. எனவே, இவ்வாறான கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்துவதை மேதானந்த தேரர் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். மேலும், உண்மையையும் மத நல்லிணக்கத்தையும் நேசிக்கும் அனைவரும் நாட்டின் பூர்வீக குடிகளான சைவத் தமிழர்களின் வழிபாட்டு தொன்மங்களை பாதுகாக்க உரத்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   -யாழ். நிருபர் பிரதீபன்- http://tamil.adaderana.lk/news.php?nid=130753