• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Recommended Posts

பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

பிப்ரவரி 17,2010,00:00 IST

புதுடில்லி:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் குடித்தால் எலும்புகள் பலமடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இருவரில் ஒருவர், ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்புகள் பலமிழக்கின்றன. இதனால், ஒரு கட்டத்தில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பால், முட்டைகோஸ், சோயா, மற்றும் மீன்கள், பாதாம் பருப்பு, பீன்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் எலும்புகளின் பலம் கூடுகிறது என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அம்ரீஷ் மித்தல் கூறியதாவது:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் அருந்தினால் எலும்புகள் வலுப்பெறுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீரில் உள்ள சிலிகான், திரவ வடிவத்தில் உள்ளதால் உடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு எலும்புகள் பலமடைய உதவுகின்றன. அரை லிட்டருக்கும் குறைவாக உட்கொண்டால் தான் இந்த பலன் கிடைக்கும். 500 மில்லி லிட்டருக்கு அதிகமானால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும், என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான பீர் உடலில் உள்ள நோயின் தன்மையை அதிகரித்து விடும். அதாவது,நீரிழிவு, மாரடைப்பு ஆகியவையெல்லாம் அதிகரிப்பதற்கு கூடுதலான பீர் வழிவகுத்துவிடும்.இவ்வாறு அம்ரீஷ் கூறினார்.

நன்றி .........தினமலர்.............

குறிப்பு..........500௦௦ ml அதிகமேடுத்தால் எதிர் விளைவுகள் அதிகமாகும்.

Share this post


Link to post
Share on other sites

பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

குதூகலமாய் ஆரம்பித்து வைத்துவிட்டு...

குறிப்பு..........500௦௦ அட அதிகமேடுத்தால் எதிர் விளைவுகள் அதிகமாகும்.

இதைப்போட்டு முறித்துவிட்டீர்களே மப்பை...

Share this post


Link to post
Share on other sites

எனது எண்ணங்கள்

பியர் கம்பனி சில வைதியர்களுடன் சேர்ந்து தமது விழுந்த வியாபாரத்தை மீண்டும் நிலை நிறுத்த எடுக்கும் முயற்சியாகலாம்.

முதலில் இந்தியாவில் உள்ள ஏழைகள் மன்னிகவும் ஏழகளாக்கபட்டவர்களுக்கு ஒரு நேர உணவு தரமுடியுமா என்று பாருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

இதில் இருந்து என்ன தெரிகிறது எதுவும் அளவோடு. :D .....இந்த அளவு தான் மாறு படுகிறது .Red வைன் கூட அளவோடு எடுத்தால் இதயத்துக்கு நலமாம்.

Share this post


Link to post
Share on other sites

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அறிக்கைகள் விஞ்ஜானம் என்ற பேரில் வந்து கொண்டே இருக்கும்...

எந்த ஒரு வின்ஜானமும் அறுதியாக எதையும் கூறிவிட முடியாது... இன்று கூறும் ஒன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் மறுதலிக்கபடலாம்.

நூறுவிதம் உண்மையான ஒரு விடயம் வின்ஜானமாக கருதமுடியாது.

Share this post


Link to post
Share on other sites

இதில் இருந்து என்ன தெரிகிறது எதுவும் அளவோடு. :rolleyes: .....இந்த அளவு தான் மாறு படுகிறது .Red வைன் கூட அளவோடு எடுத்தால் இதயத்துக்கு நலமாம்.

எவளவு எடுத்தால் நல்லம் அக்கா? இல்லை உங்களுக்கு அனுபவம் இருக்கும் தானே அதான் (ரொம்ப கோவிக்கப்படாது சொல்லிப்போட்டன் )

Share this post


Link to post
Share on other sites

இதில் இருந்து என்ன தெரிகிறது எதுவும் அளவோடு. :D .....இந்த அளவு தான் மாறு படுகிறது .Red வைன் கூட அளவோடு எடுத்தால் இதயத்துக்கு நலமாம்.

இது தெரிந்ததான் நான் பியரும் வைனும் சம அளவிலை கலந்து அடிக்கிறனான் :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

சாத்து.... நீங்க தான் சரியான் வழியில் போகிறீர்கள். :rolleyes: சொல்லிக்கொடுங்கோ மற்ற் ஆட்களுக்கும்.

தம்பி ........வாதவூரான் நான் எடுக்கிற இல்லை. எடுக்கிறவருக்கு பக்கத்திலை இருந்து கவனிப்பேன்.

அந்த அனுபவந்தான்

Share this post


Link to post
Share on other sites

சில பேருக்கு மணந்தாலே கானும்.அதுக்குப்பிறகு அழவு கணக்கு எங்கே தெரியப்போகுது :D

Share this post


Link to post
Share on other sites

.

அரிசி போன்ற தானியங்களில் தேவைக்கு அதிகளவு சிலிக்கன் இருக்கின்றது.பியர் அவசியமேயில்லை. :D

Thus, the diet is a major source of silicon for humans, with higher intakes obtained from diets rich in grains, cereal products, and plant-based foods than from dairy and animal products . Asians and Indians have much higher silicon intakes than do Western populations as a result of their higher intakes of plant-based foods , and it is interesting that in these communities there is a lower incidence of hip fracture than in the West .

http://www.ajcn.org/cgi/content/full/75/5/887

Share this post


Link to post
Share on other sites