-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தற்கொலையைத் தடுக்க தனித்துறையை உருவாக்கியது ஜப்பான்! ஜப்பானில் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ‘தனிமை’ எனும் தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை அமைச்சராக ஜப்பான் அரசாங்கம் நியமித்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என கூறினார். கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமூக தனிமைப் படுத்தல் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜப்பான் பெண்கள் இந்தப் பிரச்னையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலை இல்லாமலும், உரிய வயதடைந்தும் திருமணம் செய்துகொள்ள முடியாமல் தனிமையிலேயே வாழ்ந்து, அதீத மன அழுத்தத்தில் தவித்து வருகிறார்கள். http://athavannews.com/தற்கொலையைத்-தடுக்க-தனித்/ -
By தமிழ் சிறி · Posted
யாழ். நூலகத்தின், மரபை மதித்து... வெறுங்காலுடன் நடந்து வந்த, அமெரிக்கத் துாதுவருக்கு பாராட்டுக்கள். 👏 டிஸ்கி: இதனைப் பார்க்கும், வெள்ளைக்கார டமிழர்களுக்கு... கடுப்பாகத்தான் இருக்கும். அதுக்கு... நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது. வெறி சொறி. 🤣 -
மலையாளிகள் நடிகர்களை நடிகர்களாக பார்க்கிறாங்க அவ்வளவுதான் . ஐந்து நிமிடத்தில் வாசித்து உள்வாங்கும் ஒரு விடயத்தை 12 நிமிடங்களுக்கு மேல் ஒலிநாடாவில் ஓடவிட்டு அலுப்பு கொடுக்கிறார்கள் .
-
By அக்னியஷ்த்ரா · Posted
அந்தோணி ...ஆட்டம் பாம் அந்தோணி பெத்த பெத்த ஓடர் பாவா , உள்ள புகுந்து காட்டு காட்டு எண்டு காட்டு பாவா தேசிக்காய்ஸ் பிழைப்பே உன்ன நம்பித்தான் இருக்கு, ஏற்கனவே நகல் அறிக்கையை பார்த்து பேதி புடுங்கிப்போய் இருக்கினம் நீ தான்பா வந்து குளுக்கோஸ் ஏற்றி தேத்தி நடக்க விடவேண்டும் , அடுத்த வருஷம் அம்பிகாவை ஜெனீவாவிற்கு கொண்டுவர வேணுமுன்னா நீ இல்லாட்டி நடக்காது நைனா
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.