Jump to content

சுவாமி நித்தியானந்தா சிறப்பு பேட்டி.

Recommended Posts

இதுவே ஒரு முஸ்லிமாக இருப்பின்?

இறைதுதர்கள் கல்லெறிந்தே மதத்தை காப்பாற்றியிருப்பார்கள். மனிதர்கள் வாழாவிட்டாலும் பரவாயில்லை அல்லா வாழ்ந்தால்போதும்!

தேவையென்றால் அவரே படைப்பார்தானே. ஆனால் தேவையில்லாததுகளை ஏன் படைக்கிறார் என்பதுதான் குர்றானில் இல்லை.

அல்லா யேசு புத்தன் சிவன் எதுவாகவிருக்கட்டும்,மதத்தை உருவாக்கியவன் மனிதன் இது எல்லா மண்டைகளுக்கும் முதலில் தெரியவேண்டும்.இதில் அல்லா விதிவிலக்கல்ல.இறைதூதர்களென்றால் கல் எறிபவர்களல்ல கல்லடிப்பவர்கள் முழு அடி முட்டாள்கள்.

Link to comment
Share on other sites

இதர மதங்களில் இதைவிட மோசமாக நடக்கின்றது!

பல பத்திரிகைகளை வாசியுங்கள்.

அல்லது

தற்போது உலகத்தில் என்ன நடக்கின்றதென்பதை பொது அறிவுடன் சிந்திக்க முற்படுங்கள்.

கு. சா

பிளைவிடாதவன் மனிதனில்லை... இவர் செய்தது பிழை என்றும் நான் சொல்லவில்லை..

ஆனால் காவல்துறை தேடும்போது ஒளிவது சந்தேப்பட வைக்கின்றது..

இப்ப யார் சொன்னது மற்ற மதங்களில் இதுபோன்று நடப்பதில்லை என்று?

எமக்கு தெரிந்த ஒருவிடயத்தைப் பற்றி எங்கள் கருத்தை கூறுவது என்ன தவறு?

உங்கள் பார்வையில் இது என்னவோ எனக்குத் தெரியாது

ஆனால் எனது பார்வையில் இது சரியானதில்லை.. சட்டத்தைப் பற்றி எனக்கு அக்கறையில்லை.

சூறாவளி,

சாமியாருக்கும், ரஞ்சிதாவுக்கும் காதல் வந்திட்டிது. அவையள் ஒண்டா இருந்திச்சினம். ரஞ்சிதா காசு வாங்காட்டில் அது விபச்சாரமும் இல்லை. அப்ப இதில சட்ட விரோதம் எதுவும் இல்லை. அதனால் சாமியாரை ஒண்டும் செய்ய ஏலாது. :lol:

இந்த விசயத்தில கடுப்பானவர்கள் சாமியாரை நம்பி ஏமாந்த பெண்களும், ரஞ்சிதா போய்ட்டாவே என்று கவலைப்படும் ஆண்களும்தான்..! :lol:

சட்டத்தின் பார்வைக்கும் சமுதாயத்தின் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறிவீர்கள் தானே?

Link to comment
Share on other sites

சட்டத்தின் பார்வைக்கும் சமுதாயத்தின் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறிவீர்கள் தானே?

சமுதாயத்தின் பார்வைக்காக சட்டப்படி தண்டனை கொடுக்க முடியுமா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பதற்கும் பாக்கறதுகளை பற்றி எழுதவதற்கும் என்ன சாமி சம்மந்தம்???

சுத்தம்

Link to comment
Share on other sites

சமுதாயத்தின் பார்வைக்காக சட்டப்படி தண்டனை கொடுக்க முடியுமா? :lol:

மறுவளமாக பார்த்தால்

சட்டாத்தால் தண்டிக்கமுடியாமல் போனாதால் சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா?

சாமி வெளியே வந்து சட்டத்தினுள் வாழமுடியாதே?

Link to comment
Share on other sites

மறுவளமாக பார்த்தால்

சட்டாத்தால் தண்டிக்கமுடியாமல் போனாதால் சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா?

சாமி வெளியே வந்து சட்டத்தினுள் வாழமுடியாதே?

சமுதாயத்தை யார் ஏற்றுக் கொள்ளச் சொன்னது? சாதாரண ஒரு மனிதனாக இருந்த நித்தியானந்தத்தை சாமியாகக் கொண்டாடிய தவறு சமுதாயத்தின் பக்கமே. :lol:

சட்டத்தில் ஓட்டை இருந்தால் வழக்கறிஞன் அந்த ஓட்டையைப் பயன்படுத்தி குற்றவாளிகளை வெளியே கொண்டுவந்து விடுவான். அது அவனின் தவறல்ல. சட்டத்தின் தவறு; சட்டத்தை இயற்றியவர்களின் தவறு. அதேபோல சமுதாயக் கதவில் ஓட்டை இருந்தால் ஆனந்தக் காற்று உள்ளே வந்துவிடும்..! :lol:

மற்றும்படி, வெளியே வரும் நித்தியானந்தம் மறுபடி சாமி ஆவதும், சாதாரண மனிதனாக வாழ்வதும் சமுதாயத்தின் கைகளிலேயே இருக்கிறது. ஆனால் கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது மறுபடி நித்தியானந்தசாமி வேறு ஒரு அவதாரத்தில் தோன்றுவார் என்றே படுகிறது.. மாட்டிக்கொண்ட கல்கி பகவான் அம்மா பகவான் ஆனதைப் போல..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும்படி, வெளியே வரும் நித்தியானந்தம் மறுபடி சாமி ஆவதும், சாதாரண மனிதனாக வாழ்வதும் சமுதாயத்தின் கைகளிலேயே இருக்கிறது. ஆனால் கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது மறுபடி நித்தியானந்தசாமி வேறு ஒரு அவதாரத்தில் தோன்றுவார் என்றே படுகிறது.. மாட்டிக்கொண்ட கல்கி பகவான் அம்மா பகவான் ஆனதைப் போல..! :lol:

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை..................

Link to comment
Share on other sites

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை..................

பயப் பிராந்தி இருக்கும் வரை...

பாமர மக்களின் பயம் பீதி ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்தித் தான் உந்த மத வியாபாரிகள் எல்லாம் வியாபாரம் செய்கிறார்கள். இவர்கள் செய்யும் வியாபாரம் உலகளாவிய ரீதியில் தற்போது சரிவைக் கண்டுவருகிறது அதுக்கு இந்த நித்தியானந்தா மாதிரியான மகா புத்திசாலிகள் தான் காரணம்.

முன்னரைப்போல் மக்கள் இப்போது மடையர்கள் அல்ல... சாமிகள் தாங்களா திருந்தாவிட்டால் அதற்காக வருந்துவார்கள். இதுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்துவது அபத்தம்.

Link to comment
Share on other sites

. அவங்கள நம்பி.. பிகரு பிகரா விட்டில் பூச்சியாட்டம் போய் விழுகுதுகள்..! ம்ம்ம்..!

உங்களையும் சொல்லிக் குற்றமில்ல. எல்லாம் பிகருங்கள்.. செய்யுற வேலை..! :):lol:

அந்த மனுசன் கதவை திறந்தான் பிகர் பிகராக வருகிறது,நீங்களும் எதாவதை திறவுங்கோ அப்பதான் பிகர் வரும்

சாமிமாருக்கு பின்னால் திரியும் மக்களை பிடிச்சு யெஜில் போட்டால் எல்லா சாமிமாரும் கம் என்று இருப்பாங்கள்

Link to comment
Share on other sites

19.03.10 தலையங்கம்

சென்ற சில நாட்களுக்கு முன்பு தன்னைத் துறவி என்று கூறிக்கொண்டு, அதன்மூலம் உலகளாவிய செல்வத்தைச் சேர்த்து மிகவும் பிரபலமாகின காஷாயம் அணிந்த இளைஞர் ஒருவர் தான் மக்களுக்கு உபதேசித்தவற்றிற்கு மாறாக தவறான காரியங்களில் ஈடுபட்டு வந்ததைத் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நாடு முழுவதும் தனது ஒளிபரப்பில் காட்டிக்கொண்டே இருந்தது. மறுநாள் தனியார் தின பத்திரிகை ஒன்றும், வாரம் இருமுறை வெளிவரும் பிரபல இதழ் ஒன்றும் இதுபற்றிய அருவ ருக்கத்தக்க செய்திகளையும், அந்தரங்க வண்ணப்புகைப்படங்கள், வீடியோ படங்களையும் வெளியிட்டிருந்தன. இணைய தளத்திலும் (internet) இவை வெளியாகி இருந்தன. பாரதப் புண்ணிய பூமியின் மகரிஷிகள் யுகம் யுகமாக மக்களின் நலனுக்காக உபதேசித்து வந்த தன்னிகரற்ற ஆன்மிக அறிவுரைகளை மக்கள் மனதைக் கவருவதற்காக உபயோகித்து அதன்மூலம் பொதுமக்களைத் தன்பால் இழுத்துப் பணத்தைக் குவித்து ஆடம்பர வாழ்க்கையில் திளைத்து வந்த இந்த இளைஞரின் உண்மை வாழ்க்கையை நேர்மை,ஒழுக்கத்துடன் கூடிய மக்கள் பார்த்து மனம் நொந்து போயினர். ஏனெனில்,இதுவரை அவர் தன்னை ஒரு தூய, இந்துத் துறவியாகக் காட்டிக்கொண்டு, கள்ளம், கபடமற்ற மக்களையும் ஏமாற்றி வந்துள்ளார்!

உலகில் எல்லா மதங்களிலும் இத்தகைய கயவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றிய அந்தரங்க தவறுகள் இந்தியப் பத்திரிகைகள் இந்த அளவிற்குப் பிரசுரிப்பதில்லை. ஆனால் தவறு செய்பவர்கள் காஷாய வஸ்திரம் அணிந்த இந்து துறவிகளாக இருப்பின் அதற்கு அளவிற்கு மீறிய முக்கியத்துவம் அளித்து அருவ ருக்கத்தக்க ஆபாசப் படங்களையும் வெளியிடுவதால் ஏதோ இந்து மத சன்னியாசிகள் என்றாலே அவர்கள் கேவலமானவர்கள் என்ற ஒரு தவறான கருத்தைப் பிரதிபலிக்கச் செய்துவிடுகிறது.

கடினமான நியமனங்கள்!

பொதுவாகவே இந்து மதத் துறவிகளுக்கு, காலம் காலமாக மிகக் கடினமான விரதங்கள், உபவாசங்கள், மௌன விரதம், கட்டுப்பாடு ஆகியவை விதிக்கப்பட்டுள்ளன. உடல் பலத்தை அதிகரிக்கச் செய்து, மனரீதியாக சபலங்களை ஏற்படுத்தும் உணவு வகைகள்கூட இந்து சன்னியாசிகளுக்கு விலக்கப்பட்டுள்ளன. மனித உள்ளத்தின் பலவீனங்களை அளவற்ற ஆத்ம சக்திகொண்ட நமது மகரிஷிகள் அறிந்திருந்தார்கள். சன்னியாச வாழ்க்கை மிக, மிக கடினமானது. உலக சுகங்களைத் துறப்பது மட்டும ல்லாமல் அந்தச் சுகங்களில் மனம் ஈடுபடாமல் இருப்பதற்கு எத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை நம் ஆன்றோர்களும், சான்றோர்களும் மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளனர்.

பகலில் உறங்குவது, பாலியலைத் தூண்டும் திரைப்படங்களைப் பார்ப்பது, உடல் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் பத்திரிகைகளைப் படிப்பது, அற்பர் சகவாசம், புலால் உண் பது, ஸ்திரிகளைப் பார்ப்பது, அவர்களுடன் நெருங்கிப் பேசுவது ஆகியவை துறவிகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவை என தர்ம சாஸ்திரம் விதித்துள்ளது.

வியாபாரப் பொருள் அல்ல மதம்!

ஆனால் தற்காலத்தில் பணத்தாசையும், பதவி ஆசையும், பொருள் ஆசையும் கொண்ட பலர் தங்களது மதத்தைத் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொண்டு வருகின் றனர். கலியின் தோஷத்தினால் மக்களுக்குத் துன்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.அவ்விதம் துன்பப்படும்போது என்னசெய்தால் துன்பங்கள் தீரும் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். உலக சிருஷ்டியின் ஆரம்ப காலம் எனப்படும் கிருத யுகத்திலிருந்தே இந்திய மக்கள் தெய்வ பக்தியில் திளைத்தவர்கள். எதிலும், எப்போதும் இறைவனையே கண்டவர்கள். இன்பத்திலும், துன்பத்திலும் இறைவனை மறவாதவர்கள்.

தங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் துன்பங்களுக்கு தங்கள் ஊழ்வினையே காரணம் என்பதை ஏற்று, அவ்வினையிலிருந்து தங்களைக் காப்பாற்றக்கூடியவர் இறைவன் ஒருவனே என்று உறுதியாக நம்புகிறவர்கள். ஆதலால் இறைவனை நமக்குக் காட்டி அருளும் அருளாளர்களையும், துறவிகளையும், சன்னியாசிகளையும், குருவையும் இறைவனுக்குச் சமமாகவே போற்றிப் பூஜித்து வருவது அவர்களது ரத்தத்தில் ஊன்றிவிட்டது.

நம் நாட்டின் உயிர்நாடியே நமது மகான்களும், மகரிஷிகளும், ஆச்சார்ய மகாபுருஷர்களும்தான்.ஆதலால்தான் உலகில் எத்தனையோ நாடுகள் இருந்தும் ஆத்ம சக்தியில் பாரதப் புண்ணிய பூமி தன்னிகரற்று விளங்குகிறது.பிறருக்கு எவ்வித துன்பத்தையும், சிந்தனையினாலும், செயலினாலும் விளைவிக்காமல் வாழ்வதுதான் இப்பாரத பூமியை மக்களின் வாழ்க்கை நெறிமுறையாகும். எத்தகைய துன்பம் நேரிட்டாலும் நேர்மையிலிருந்து தவறாது வாழ்வதே வாழ்க்கை என்றிருப்பார்கள் இப்பாரதப் பு ண்ணிய பூமியில் பிறக்கும் பேறுபெற்றவர்கள். உலகின் வேறெந்த நாட்டிலும் காண இயலாத உத்தம பதிவிரதா ஸ்திரி ரத்தினங்களையும், மக்கள் சுகமே தங்கள் சுகம் என்று சிறிதளவும் தன்னலம் கருதாத இந்நாட்டை ஆண்ட மாமன்னர்களையும் இந்நாட்டில் மட்டுமே காணமுடியும்.

இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு நாட்டை ஆட்சி புரிந்துவரும் அரசியல் கட்சிகள் நேர்மையிலிருந்து தவறிவிட்டனர். அதனால் மக்களின் தரமும் பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டது.மக்களின் கள்ளங்கபடமில்லாத சுபாவத்தை பல சாமர்த்தியசாலிகள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.அதன் விளைவாகத்தான் மதத்தையும் தங்கள் சுயநலத்திற்காக பல கயவர்கள் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர். இத்தகைய கயவர்கள் இன்று அனைத்து மதங்களிலும் இருந்து வருவதை அனைவரும் அறிவர்.

சில தனிப்பட்ட கயவர்கள் இவ்விதம் செயல்படுவதற்கு மதம் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. இன்றும் இப்பாரத புண்ணிய பூமியில் ஆசார அனுஷ்டானங்கள், தவம், காருண்யம், விரதங்கள், உபவாசங்கள் ஆகியவற்றினால் உயர்நத் பேரருளார்கள் கணக்கற்று திகழ்கின்றனர். ஏதோ ஒரு சிலர் இத்தகைய பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கு பாரத தர்மம் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது.

என்றும் அன்புடன்,

உங்கள் ஏ.எம்.ஆர்.

http://www.kumudam.com/magazine/Jothidam/2010-03-19/pg1.php

இதெல்லாம் பாகிச்தானுடையதும் அல்கைடா வினதும் சதி...

Link to comment
Share on other sites

ஈடுபடுவதற்கு பாரத தர்மம் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

Ranjitha speaks on Nithyananda issue

Wednesday, March 10, 2010, 22:54 Featured, Tamil Cinema News Add a comment The video which had Nithyananda and Ranjitha in compromising position had turned many people red faced. There was news initially that Ranjitha was involved in this. Later on it was mentioned that one of Nithyananda’s disciple Lenin Karuppan had taken the video clandestinely.

Then it seems that he has mentioned that he and Ranjitha had taken this video to black mail Nithyananda to make money. But Swami Nithyananda, in a statement said that he had not committed any thing contrary to law and also added that he is gathering the information regarding this video and he will bring out the truth within few days.

But a question has arisen about the whereabouts Ranjitha. There are rumors that she has gone away with Nithyananda, Nithyananda is hiding in the ashram and Ranjitha is not opening her mouth. At this point Ranjitha while speaking to a source said,” The media who were responsible for my growth are speaking so ill about me. Is it justified? I am a good family girl. I have been a leading actress in the South Indian films. I cannot bear that the media telling that I have taken this video to make money. I have high regard for Swami Nithyananda.

The whole world knows about it. The whole world knows about it. I am very much attracted towards his discourses and views. I was suffering from sinusitis from my very young age. He rectified it in a single day. From that day onwards I became his devotee. Massaging his leg, giving tablets and food is only service. But someone has morphed some scenes and made it like a porno film. Nithyananda is a wise god man. He himself will explain in two weeks about this whole issue in detail. Until then, I request the media not to hurt me, please.”

http://www.tamilwire.com/23146-ranjitha-speaks-nithyananda-issue.html

Link to comment
Share on other sites

அற்பமாக இருக்கும் பத்து Boysஐ தாருங்கள்,அவர்களை சிற்பமாக்கி காட்டுகிறேன் - சுவாமி விவேகானந்தா..!!!

சிற்பமாகஇருக்கும் 10 Girlsஐ தாருங்கள், அவர்களை கர்ப்பமாக்கி காட்டுகிறேன் -சுவாமி நித்தியானந்தா...!!! :)

139.gifliebe20.gif10.gif

Link to comment
Share on other sites

அற்பமாக இருக்கும் பத்து Boysஐ தாருங்கள்,அவர்களை சிற்பமாக்கி காட்டுகிறேன் - சுவாமி விவேகானந்தா..!!!

சிற்பமாகஇருக்கும் 10 Girlsஐ தாருங்கள், அவர்களை கர்ப்பமாக்கி காட்டுகிறேன் -சுவாமி நித்தியானந்தா...!!! :)

smiley_with_thumbs_up.gifsmiley_with_thumbs_up.gif

Link to comment
Share on other sites

சிற்பமாகஇருக்கும் 10 Girlsஐ தாருங்கள், அவர்களை கர்ப்பமாக்கி காட்டுகிறேன் -சுவாமி நித்தியானந்தா

இல்லை அப்படி 10 பெண்களை உங்களிடம் இரகசியமாக தந்தால் நீங்கள் என்ன அவர்களுக்கு பூவைத்து வீழ்ந்து அட்டாங்க நமஸ்காரம் செய்வீர்களா? சந்து கிடைத்தா தாராளமாக நீங்களும் சிந்துபாடுவீர்கள் தானே. :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்னவோ தெரியல்ல.. ஒரு சாதாரண தொழிலுக்குப் போகவும் எத்தனையோ கல்வித் தராதரங்கள் பார்க்கினம்.. கேட்கினம். உந்தச் சாமியார்களுக்கு மட்டும் எதுவும் கிடையாது. அவங்கள நம்பி.. பிகரு பிகரா விட்டில் பூச்சியாட்டம் போய் விழுகுதுகள்..! ம்ம்ம்..!

உங்களையும் சொல்லிக் குற்றமில்ல. எல்லாம் பிகருங்கள்.. செய்யுற வேலை..! :rolleyes::D

வெளிநாட்டு அம்மன் கோவில் அய்யர் ஒருவர் பெண்களுக்கு விபூதி கொடுக்கும் போது விரலால் சில்மிஷம் காட்டி அடி வாங்கியவர். இப்போதும் பிசினசை கவனிக்கிறார். கொழும்பில ஒரு மனுசி குடும்பம், வெளிநாட்ல புது செட்டப்!

காவி உடை போட்டு, ஸ்ரீல ஸ்ரீ பட்டம் வைச்சாலே கவனமா இருக்கோணும்.

http://video.google.com/videoplay?docid=-3767740320034777862#http://

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிகளின் உல்லாசத்தை துகிலுரியும் நக்கீரனுக்கு!

இந்திய அரசியல்வாதிகளின் அந்தரங்க வாழ்க்கையை வெளிக்கொண்டுவர முடியுமா?

Link to comment
Share on other sites

கிறிஸ்மஸ் அண்டைக்கு சாமியாருக்கு நல்ல மசாஜ் நடந்திருக்கு..! :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.