Jump to content

IPL போட்டிகளை Youtube நேரடியாக ஒளிபரப்புகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் :wub::rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply

மும்பாயை வெற்றிகொண்டது கடைசியாய் வந்தாலும் ஒரு உளவியல் பலத்தை புஞ்சாப்புக்கு கொடுக்கும் பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அவங்களுக்கு மூண்றாவது வெற்றி மச்சான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு சென்னை Vஸ் டெக்கான் சார்ஜர்ஸ் மச்சி.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைக்கு இன்டைக்கு தோல்வியை சந்திக்க போக்குது :):mellow:

Link to comment
Share on other sites

ஓம் பையா இப்ப ஸ்கோர் பார்த்தன். சென்னை மட்டையடி காணாது. முத்தையா கடந்த சில ஆட்டங்கள் விளையாட இல்லையோ..? சென்னை அரையிறுதிக்கு போறது கடினம் மாதிரி தெரிகிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் மச்சி . இந்த முறை மட்டை அடி கானாது...

முரளி இரண்டு மச்சில விளையாட வில்ல..இனி சென்னைக்கு மூண்று மச் இருக்கு அந்த 3 விளையாடிளை இவ வின் பன்னியே ஆக்க வேணும் ஒரு தோல்வி அடைஞ்சா கூட சிமி பினல்லுக்கு போக்க முடியாது...

Link to comment
Share on other sites

எனக்கு என்னமோ சூப்பர் கிங் அரையிறுதிக்கு தெரிவு ஆகும் போல தோன்ற இல்லை பையா. மும்பாய், டெல்லி, ராஜஸ்தான், பெங்களூர் இந்த நாலும் வருகிறதுக்கே வாய்ப்பு அதிகம் போல இருக்கிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்து இருந்து பார்ப்போம் மச்சி.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் மச்சி..பஞ்சாப்புக்கு இண்டைக்கு 4வது வெற்றி...

இப்ப பஞ்சாப் ரீம் பஸ்சங்கள் நல்லா விளையாடுறாங்கள்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி சென்னை மூண்று மச்சையும் வின் பன்னினா சிமி பினலுக்கு வரும் போல இருக்கு..

இப்பத்த போயின்ட பாருங்கோ.. http://www.cricinfo.com/ipl2010/engine/series/418064.html?view=pointstable

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிகி

அது சரி மச்சி நான் உங்களிட்டை ஒன்னு கேக்கனும்..நீங்கள் எந்த ரீம்முக்கு சப்போட்... :rolleyes:

Link to comment
Share on other sites

நான் ஒரு அணியுக்கும் ஆதரவு இல்லை பையா. எல்லா அணியிலையும் நல்லா விளையாடுற எல்லாரையும் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி என்ன மாரி..இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..கிகிகி :lol::lol:

சென்னை இப்ப இரண்டாவது இடத்திலை நிக்கிது http://www.cricinfo.com/ipl2010/engine/series/418064.html?view=pointstable

Link to comment
Share on other sites

ஓம் பையா நிலமை தலைகீழாய் மாறியிட்டிது, பார்ப்போம் கடைசியில அரையிறுதி, இறுதி ஆட்டங்களுக்கு எந்த அணிகள் வருகிது என்று. மத்தியூசும் நல்லாய் விளையாடினார், விளையாடுறார். 20/20 உலககோப்பையில இந்தியாவும், சிறீ லங்காவும் மிக நல்ல அணிகள் போல தெரிகிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20/20ல பாக்கிஸ்தான் ரீம் நல்லா விளையாடும் மச்சி...

அந்த ரீம்பில நல்லா அதிரடியா விளையாட கூடிய வீரர்கள் இருக்கினம்.. உதாரனத்துக்கு சயிட் அப்ரிட்டி , கமரன் அக்மல் , உமார் அக்மல் , அப்துல் ராசாத்..... போன வருடம் இந்தியா சிமி பினலுக்கு கூட போக்க வில்ல முதல் சுற்றில அவுட்...

மச்சி பாத்திங்களா சென்னை போயின் வித்தியாசத்திலை இரண்டாவது இடத்திலை நிக்கிது..

நேற்று சூப்பர் கிங்ஸ்ட விளையாட்டு அந்த மாரி... :D:D

நேற்று கிழட்டு கருணாநிதியும் விளையாட்டை பார்க்க வந்தது.. :lol:

Link to comment
Share on other sites

பையா சென்னை நிலமை கவலைக்கிடம் போல இருக்கிதே இண்டைக்கு, ஸ்கோர் பார்த்தீங்களோ, டெல்லி பொல்லுகளை புடுங்கி எறிஞ்சு இருக்காங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா சென்னை நிலமை கவலைக்கிடம் போல இருக்கிதே இண்டைக்கு, ஸ்கோர் பார்த்தீங்களோ, டெல்லி பொல்லுகளை புடுங்கி எறிஞ்சு இருக்காங்கள்.

:blink::blink:

சென்னையின் தோல்வி உறுதி யாகிட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வோலேஞ்சர் ஒரு ஓவரில இரன்டு விக்கட் மச்சி

Link to comment
Share on other sites

ஸ்கோர் பார்த்தன், சென்னை மண்கவ்வியிட்டிதோ. அரையிறுதி விளையாட சென்னைக்கு இன்னும் சாத்தியம் இருக்குத்தானே பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதி வாய்ப்பை இப்ப சொல்ல முடியாது மச்சி..நேற்று வின் பன்னி இருக்கனும். அரை இறுதிக்கு நேருக்கடி இல்லாமல் போய் இருக்கலாம்.. பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்குது என்று

Link to comment
Share on other sites

பையா இண்டைக்கு புஞ்சாப்பை டாக்கன் வென்று இருக்கிது போல. சென்னைக்கு அரையிறுதிக்கு வாற வாய்ப்பு இன்னமும் நல்லாய் குறைஞ்சு போச்சிதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.