Jump to content

1ம் ஆண்டு வீரவணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

thipan900.jpg

thurkka900.jpg

manivannan900.jpg

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

Link to comment
Share on other sites

எதிரியின் கோழைதனமான தாகுதலில் களப்பலியான மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

gloriosa1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் மட்டும் என்றால்

ஊதித்தள்ளுவீர் என அறிந்து

உலகமே திரண்டுவந்தே

உங்களை அழித்தனர்

வீரம் எழுதியே சென்றீர் நீங்கள்

அது உறைக்கும் உலகுக்கு என்றும்

வீர வணக்கம்

உங்களுக்கே பொருத்தமானது

நீங்கள் போன நாளிலிருந்து

நாம் எல்லோரும் அனாதைகளாய்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களுக்கு வீரவணக்கம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரத் தளபதிகளுக்கு வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது இவர்களுக்கு வீரவணக்கம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள்.

இத்தனை வருடங்கள் தங்கள் சுயநலத்தை முன்னுறுத்தி வெளிநாட்டுக்கு ஓடிவராமல்.. கடைசி வரை களத்தில் நின்று போராடி இறுதியில் தமிழர்களால் கைவிடப்பட்ட நிலையிலும் துணிந்து நின்று போராடி வீழ்ந்த இந்த தன்னிகரற்ற மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

இப்பவாவது இவர்களுக்கு வீரவணக்கம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள்.

உண்மைதான், சார்ல்ஸ் அன்டனி படைத்தளபதி அமிதாப் வீரமரணம் அடைந்தபோது யாழில் நான் வீரவணக்கங்கள் என்று பதிந்த போது என்னை யாழ்கள சகோதரர் ஒருவர் துரோகி என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சின்ன சந்தேகம் தீபன், துர்க்கா அவர்கள் ஒரே நாளில் வீரமரணமடைந்தார்கள் என்று முன்பு செய்தி வந்தது. ஆனால் மேலே உள்ள படங்களைப் பார்க்கும் போது இருவரது வீரமரணம் அடைந்த நாட்கள் ஒரு நாள் வித்தியாசமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

தாயக விடுதலை வேள்வியில் ஆகுதியான மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரத்தளபதிகளுக்கு என் வீரவணக்கங்கள்.....

தாயக விடுதலைக்காய் உயிர்ப்பூக்கள் தந்த மாவீரருக்காய்

என் கவிப்பூக்களால் சில வரிகள்....

சீறிவரும் படைகளை

சிரசினில் அடித்து சிதறவைத்தவன்

தீபன் என்ற பெயர்கேட்டாலே

திடுக்கிட வைத்தவன்

கோழைகள் சதியால்

வீரமண்ணிலே மாண்டவன்

தன் வாழ்வின் வினாடியெல்லாம்

வீரனாய் வாழ்ந்தவன்....

துர்க்கா எனும் பெயருடன்

பராசக்தியாய் வாழ்ந்தவள்...

பண்டாரவன்னியன் மண்ணில்

எதிரி படையினை கொன்றவள்...

பாரதிகண்ட புதமைப் பெண்ணா இவள்

இல்லை இல்லை..பிரபா கண்டெடுத்த

பெண்ணுருவப் புலியிவள்....

எதிரி பீரங்கியா அதிரும்

இல்லை.. வேண்டாத எதிரிவந்தால்

எங்கள் மண்கூட அதிருமென்று

வேட்டுக்கள் போட்டு

தன் வீரத்தைக் காட்டியவன்

எதிரிகள் வெறுத்த

தமிழீழ வேங்க்கையவன்

புலிபாய்ந்து செல்ல

வழிகாட்டிய மணிவண்ணனவன்....

வீரப்போரிலே வீழாத

கோழைகளின் இரசாயனப் புகையிலே சாய்ந்த

காந்திதேச வீரத்த்துக்கு

கறையாய் படிந்துவிட்ட

தமிழீழம் பெற்றிருந்த

தங்கப் புதல்வர் இவர்கள்..

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாய்கள் வந்து இனி என்ன செய்து போனாலும்......

பாழாய்போன மனிதன் மனங்கள் பழுதடைந்து போனாலும்..........

ஈழத்தின் ஒவ்வொரு மரமும் காற்றும் மழையும் உங்களின் நினைவுகளை இனி ஒருபோதும் மறவாது.

உங்களுடனேயே உறங்கிவிட்ட உங்களின் துயரனைத்ததையும் சாட்சியாக நின்று பாhத்தது இயற்கையே.

Link to comment
Share on other sites

இவர்களுக்கும் இவர்களுடன் வீர மரணத்தை தழுவிய படைய தொடக்க பயிற்சி கல்லூரி சிறப்பு தளபதி பிரிகேடியர் கடாபி, நிதர்சனம் மற்றும் தமிழீழ தேசிய தொலைகாட்சி பொறுப்பாளர் கேணல் சேரலாதன் மற்றும் குட்டிசிறி மோட்டார் படையணி மகளிர் தளபதி மற்றும் ஏனைய வேங்கைகளுக்கும் எனது வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் எனது வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.